rp

Blogging Tips 2017

👆முதல் வகுப்பு தமிழ். முதல் பாடல். QR code மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்டது.


புதிய தலைமுறை தொலைக்காட்சியின் 02/06/2018 --- இடைநிலை ஆசிரியர்கள் பிரச்சனை குறித்த நிகழ்ச்சி . -ரெளத்திரம் பழகு


🔥2018-19 கல்வி ஆண்டில் ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி/ மாநகராட்சி/ அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு - கால அட்டவணை*

👉👉👉👉 *TNTF NEWS*

🔥 *தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி.....

*💥ஆசிரியர் பொதுமாறுதல் விண்ணப்பங்களை வட்டார கல்வி அலுவலகத்தில் ஒப்படைத்தல் - 01.06.2018 முதல் 07.06.2018.*

*💥ஆசிரியர்களின் பொது மாறுதல் விண்ணப்பங்களை வட்டார கல்வி அலுவலர் இணையதளத்தில் பதிவு செய்தல் - 04.06.2018 முதல் 07.06.2018.*

*💥இணையத்தில் பதிவு செய்த விண்ணப்பங்களை சரிபார்த்து ஆசிரியர்கள் கையொப்பமிடுதல் - 08.06.2018.*

*💥ஆசிரியர்களின் பொது மாறுதல் விண்ணப்பங்களை வட்டார கல்வி அலுவலர்கள் சரிபார்த்து மாவட்ட கல்வி அலுவலர்/ முதன்மைக்கல்வி அலுவலரிடம் சமர்பித்தல் - 09.06.2018.*

*💥வட்டார கல்வி அலுவலர்களின் பொது மாறுதல் கலந்தாய்வு - 11.06.2018 முற்பகல்.*

*💥நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து வட்டார கல்வி அலுவலராக பணி மாறுதல் கலந்தாய்வு - 11.06.2018 பிற்பகல்.*

*💥நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - 12.06.2018 முற்பகல்.*

*💥நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு - 12.06.2018 பிற்பகல்.*

*💥பட்டதாரி ஆசிரியருக்கான பணி நிரவல் கலந்தாய்வு - 13.06.2018 முற்பகல்.*

*💥பட்டதாரி ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்) - 13.06.2018 முற்பகல்.*

*💥பட்டதாரி ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு - 13.06.2018 பிற்பகல்.*

*💥பட்டதாரி ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்) - 14.06.2018 முற்பகல்.*

*💥பட்டதாரி ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்) - 14.06.2018 பிற்பகல்.*

*💥தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - 16.06.2018 முற்பகல்.*

*💥தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு - 16.06.2018 பிற்பகல்.*

*💥இடைநிலை ஆசிரியருக்கான பணி நிரவல் கலந்தாய்வு - 18.06.2018.*

*💥இடைநிலை ஆசிரியருக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்) - 19.06.2018 முற்பகல்.*

*💥இடைநிலை ஆசிரியருக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்) - 19.06.2018 பிற்பகல்.*

*💥இடைநிலை ஆசிரியருக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்) - 19.06.2018 பிற்பகல்.*

*💥பட்டதாரி ஆசிரியருக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) - 20.06.2018.*

*💥இடைநிலை ஆசிரியருக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) - 21.06.2018.*

4.5 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளியில் அர்சே சேர்த்து,சுமார் 15000 ஆசிரியர் பணியிடங்கள் அரசு பள்ளிகளில் ஒழித்து,அரசுப்பள்ளிகள் மூடும் நிலைக்கு அரசே காரணம்

DSE மாறுதல் கலந்தாய்வு அட்டவணை


2018-2019 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு - கால அட்டவணை!!*

உபரி ஆசிரியர்களை கணக்கிட்டு பணி நிரவல் செய்யப்படுவது எவ்வாறு??

உபரி ஆசிரியர்களை கணக்கிடும் பொழுது சமநிலையில் இருக்கும் பட்சத்தில் ஆங்கிலம்-தமிழ்-சமூக அறிவியல்-கணக்கு-அறிவியல் என்ற பாடச்சுழற்சி முறையில் பணி நிரவல் செய்யப்படுவர்.

பள்ளிக் கல்வி - 3 ஆண்டுகளுக்கு மேல் ஓரே அலுவலகத்தில் பணிபுரியும் நேர்முக உதவியாளர் (பள்ளி துணை ஆய்வாளர் கண்காணிப்பாளர் இருக்கைப் பணி கண்காணிப்பாளர் /உதவியாளர் /இளநிலைஉதவியாளர் விவரங்கள் கோருதல்-சார்பு*

*DEE PROCEEDINGS-சுற்றறிக்கை 2- தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு - கால அட்டவணை*


TRANSFER-2018 ALL IN ONE PLACE

DEE TRANSFER APPLICATION-2018
.
DEE MUTUAL TRANSFER APPLICATION-2018

DSE TRANSFER APPLICATION-2018

DSE  MUTUAL TRANSFER APPLICATION-2018

SPOUSE CERTIFICATE

TRANSFER NORMS &  GO

DEE PROCEEDING ABOUT TRANSFER-2018

மீன்வளப் பல்கலைக்கழகத்துக்கு ஜெ.பெயர்!

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் இனி, டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் கடந்த 2012ஆம் ஆண்டு நாகப்பட்டினத்தில் துவங்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தின் கீழ் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆய்வு மையம், பொன்னேரியிலுள்ள மீன்வளத் தொழில்நுட்பக் கழகம், மாதவரத்திலுள்ள மீன்வள ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம் ஆகியவையும் தஞ்சாவூர் மற்றும் கன்னியாகுமரியில் மீன்வளப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்களும் செயல்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகத்தில் மீன் வளர்ப்பு, மீன்வள உயிரியல், மீன் பிடித்தல், மீன்வளப் பொறியியல் உள்ளிட்ட மீன்வளம் சம்பந்தப்பட்ட பல்வேறு பாடப் பிரிவுகளின் கீழ் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பெலிக்ஸ் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் மீன்வளத் துறை சார்பில் நேற்று (ஜூன் 1) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில், ‘மீன்வள பல்கலைக்குத் தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா பல்கலைக்கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழக இணையதளத்திலும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஜூலை முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் Biometric Attendance - ELCOT அறிவிப்பு

தமிழக அரசு அறிவிப்பு: ஜூலை முதல் வாரத்தில் ELCOT மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயோமெட்ரிக் முறையை அமல் படுத்துகிறது._தமிழக அரசு அறிவிப்பு
ஜூலை முதல் வாரத்தில் ELCOT மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயோமெட்ரிக் முறையை அமல்படுத்துகிறது.முதல் சுற்றில் ஆசிரியர்களுக்கு மட்டும் பயன்படும் வகையில் செயல்படுத்தப் பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆசிரியர்கள் பயன்படுத்துவதில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களைக் களைந்த பின்னர் 2ஆம் பருவம் முதல் அதே மெஷினில் EMIS எண்ணை இணைத்து மாணவர்களுக்கும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

தமிழக அரசு மருத்துவமனைகளில் ஏற்கனவே செவிலியர்களுக்கு இம்முறையிலான வருகைப் பதிவு முறை பின்பற்றப்படுகிறது.

EMIS website open now 02.06.2018 at 8.00

EMIS website open now 02.06.2018 at 8.00

சென்ற ஆண்டு மாணவர்கள் அடுத்த வகுப்பிற்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்
புதிய முகப்பு பக்கம் வடிவமைக்கப்பட்டது
முகப்பு பக்கத்தில் பள்ளிக்கல்வித்துறை தகவல் மைய அவசர டோல் ப்ரீ எண் படம் கொடுக்கப்பட்டுள்ளது
ஸ்மார்ட் கார்டு ஆண்ட்ராய்டு ஆப் லிங்க் தரப்பட்டுள்ளது




கல்வி மாவட்ட அளவில் நாளை அனைத்து வகையான பள்ளி தலைமை ஆசிரியர் கூட்டம் DEOக்கள் நடத்த திமலை முதன்மைக்கல்வி அலுவலர் உத்திரவு

3-6-2018 நள்ளிரவு முதல் தமிழகமெங்கும் அரசு கேபிள் அனலாக் ஒளிபரப்பில் சன் குழும சானல்கள் எதுதையும் (25சேனல்கள்) ஒளிபரப்பக்கூடாதென அரசு கேபிள் மேலாண்மை இயக்குனர் திரு.குமரகுருபரன் IAS அவர்கள் அறிவித்துள்ளார்.



DSE-ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2018-19-புதிய விண்ணப்பம்

CLICK HERE

அரசாணை 408 பள்ளிக்கல்வித்துறை நாள்:30.05.2018- படி தொடக்கக்கல்வி துறையில் புதியதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள கூடுதல் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மாவட்ட வாரியாக விபரம்


*2018-19 கல்வியாண்டு கல்விசெயல் பாடுகள்*: ( tentative)

🌷 ஜூன் மாதம் ஆசிரியர்களுக்கு பயிற்சியாளராக கொடுத்தபின் செய்யவேண்டியவை:
🔹SABL இல்லை.

🔹படிநிலை (Ladder) இல்லை

🔹அடைவுத்திறன் அட்டவணை இல்லை.

🔹1 முதல் 3 வகுப்புகள் PILOT METHOD.

🔹4 முதல் 5 வகுப்புகள் SALM METHOD.

🔹ஈராசிரியர் பள்ளிகள் 1 -3 வகுப்புகள் -ஒருவர் 4-5 வகுப்புகள்-ஒருவர்

🔹மூன்றாசிரியர் பள்ளிகள் 1-2 வகுப்புகள் ஒருவர் 3-4 வகுப்புகள் ஒருவர் 5 ம் வகுப்பு ஒருவர். 3ம் வகுப்பில் மட்டும் எண்ணிக்கை அதிகமாக இருப்பின் - ஒருவர் 4-5 வகுப்பில் ஒருவரும் எடுக்கலாம்.

🔹 1 முதல் 3 வகுப்புகள் வாரந்தோறும் பாடக்குறிப்புகள் எழுத வேண்டும். (Pilot Method)

🔹9.30 முதல் 11.00 மணி வரை முதல் பாடவேளை

🔹11.10 முதல் 12.40 மணி வரை இரண்டாம் பாடவேளை

🔹1.15 முதல் 1.50 மணி வரை கல்வி இணைசெயல்பாடுகள்

🔹2.00மணி முதல் 3.20 மணி வரை மூன்றாம் பாடவேளை

🔹3.30 மணி முதல் 4.10 வரை யோகா,Phonetics CD பயன்பாடு.

🔹 ஒவ்வொரு பாடத்திற்கும் துணைக்கருவி கள் கட்டாயம்.

🔹4 முதல் 5 வகுப்புகள் SALM முறைப்படி பாடக்குறிப்புகள் வாரந்தோறும் எழுத வேண்டும்.
🔹CCE சார்ந்த அனைத்து மதிப்பீடுகளும் உண்டு.( FA(a) , FA(b),SA )

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் பள்ளிக்கல்வித்துறை சார்பான அறிக்கை – 1.6.2018.👆*


*குரூப் 1 தேர்வு எழுதுபவர்களுக்கான வயது உச்ச வரம்பு அதிரிப்பு: தமிழக முதல்வர்*

முதல்வர் 110 விதியின் கீழ் அறிவிப்பு

அரசுப்பணியாளர் தேர்வு வாரியத்தால் (TNPSC) நடத்தப்படும் குரூப் 1, 1 ஏ 1பி தேர்வு எழுதும் Sc St MBc, BC ஆகியோருக்கான வயது வரம்பு 35 லிருத்து 37 ஆக உயர்வு.
இதர பிரிவினருக்கு 30 முதல்வர் 110 அறிவிப்பு

அரசுப்பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும்

குரூப் 1, 1 ஏ 1பி தேர்வு எழுதும் Sc St MBc, BC ஆகியோருக்கான வயது வரம்பு 35 லிருத்து 37 ஆக உயர்வு.

இதர பிரிவினருக்கு 30 வயதிலிருந்து 32 வயதாக உயர்த்தி அறிவிப்பு.

🙏17.02.1988 முதல் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மேட்டூரை இருப்பாக கொண்டு இயங்கி வரும் கொளத்தூர் உதவி தொடக்கக் அலுவலத்தை, ஒன்றிய தலைமையிடமான கொளத்தூருக்கு மாற்ற ஆணை-தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி

🙏17.02.1988 முதல் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மேட்டூரை இருப்பாக கொண்டு இயங்கி வரும் கொளத்தூர் உதவி தொடக்கக் அலுவலத்தை, ஒன்றிய தலைமையிடமான கொளத்தூருக்கு மாற்ற ஆணை வழங்கிய *மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குனர்  ** அவர்களுக்கும் பரிந்துரை செய்த *மதிப்புமிகு இணை தொடக்கக் கல்வி இயக்குனர் (நிர்வாகம்)* அவர்களுக்கும், *சேலம் மாவட்டத்  தொடக்கக் கல்வி அலுவலர்* அவர்களுக்கும் *கொளத்தூர் உதவி/கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர்கள்* அவர்களுக்கும் முழு முயற்சி எடுத்து ஆணை பெற்று வழங்கிய *மாண்புமிகு மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.செம்மலை* அவர்கள் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் * *திரு.செ.முத்துசாமி  (முன்னாள் மேலவை உறுப்பினர்)* அவர்களுக்கும் *நன்றி! நன்றி! நன்றி!*   இப்படிக்கு 🙏 *கொளத்தூர் ஒன்றிய ஆசிரியர்கள்* 🙏

🌹👉2018-2019 ஆம் கல்வியாண்டுக்கான ஊராட்சி ஒன்றிய/நகராட்சி/மாநகராட்சி/அரசு நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்/தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர்/இடைநிலை ஆசிரியர்/உடற்கல்வி ஆசிரியர் *🔥👉பொதுமாறுதல் கோரும் விண்ணப்பம்* *👉நீங்கள் PRINT எடுத்து பூர்த்தி செய்ய ஏதுவாக* _WITHOUT WATERMARK_

Click Here To Down load

👆🏻👆🏻பொது மாறுதல் விண்ணப்பம் 07-06-2018 - க்குள் அலுவலகத்தில் தர வேண்டும்.- பொது மாறுதல் 2018-2019 விண்ணப்பித்தல் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!!!



தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் ஐயா செ .முத்துசாமி Ex .MLC மாநிலச் செயலாளர் திரு .க . செல்வராஜ் ஆகியோர் நிதித்துறை செயலாளர் அவர்களை சந்தித்தப் போது


31-05-2018 இன்று ஒரு நபர் குழு தலைவர் மதிப்புமிகு.சித்திக் அவர்களிடம் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் செ.மு அவர்கள் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய பாதிப்புகள் விளக்கமாக எடுத்துக் கூறி நமது இயக்கம் சார்பான கோரிக்கைகளை வழங்கினார். உடன் மாநில பொதுச் செயலாளர் திரு.க.செல்வராஜு மற்றும் அய்யாவின் தனிச்செயலர் இரா.வெங்கடேசன்.

NMMS Scholarship Amount increased from Rs.6000 to 12000 per annum effect from April 2017.

புதிய பாடநூல்கள் (1,6,9,11) இணையத்தில் கிடைக்கின்றன

CLICK HERE
புதிய பாடநூல்கள் (1,6,9,11) இணையத்தில் கிடைக்கின்றன. File size கொஞ்சம் அதிகம். ஆனால் ஒவ்வொரு புத்தகமும் அட்டகாசமாக வந்துள்ளது. பார்த்து மகிழவும்...!

ஜாக்டோ ஜியோ போராட்ட அறிவிப்பு துண்டு பிரசுரம்

வட்டாரக்கல்வி அலுவலர் ஒரு மாதத்தில் 4 தொடக்கப்பள்ளிகள்,2 நடுநிலைப்பள்ளிகள் முழு ஆய்வு செய்யவேண்டும்.BEO, BRTE,BRTS ஆகியோரின் பணி விவரம்



ரூ.3 லட்சம் லஞ்சம்: ஏ.இ.இ.ஓ., கைது

திருநெல்வேலி, நெல்லையில் ஆசிரியர் பணியிட நியமன ஆணைக்கு 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய உதவி தொடக்க கல்வி அலுவலர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.மாவட்ட கல்வி அலுவலரிடமும் விசாரணை நடக்கிறது.திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் ஜான்வின்சென்ட். இவரது சகோதரி ரேய்ச்சல் ஜேனட். நம்பித்தலைவன் பட்டயத்தில் உள்ள ஆர்.சி.,பள்ளியில்ஆசிரியையாக பணியாற்றிவந்தார். அவரது பணியிடத்திற்கு நியமன ஒப்புதல் கிடைத்துள்ளது. அதற்கான உத்தரவை பெற, களக்காடு உதவிதொடக்க கல்வி அலுவலர் இசக்கிமுத்துவை அணுகினர். அவர் உத்தரவு தர 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டார். ஆனால் ஜான்வின்சென்ட்டுக்கு பணம் தரவிருப்பம் இல்லை. நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.உதவிதொடக்க கல்வி அலுவலர் இசக்கிமுத்துவின் அலுவலகம் நெல்லை டவுனில் உள்ளது. நேற்று அங்கு சென்று ஜான்வின்சென்ட், அவரிடம் 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், இசக்கிமுத்து, அவரது உதவியாளர் கனகசபாபதி ஆகியோரை கைது செய்தனர்.மேலும் கணக்கில் காட்டாத 3 லட்சம் ரூபாயையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த பணம் எப்படி வந்தது என்பது குறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்திரசேகர், கிளார்க் எட்வர்ட் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர்.

30.05.2018 புதன்கிழமை அன்று நடைபெற்ற ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

1.ஸ்டெரிலைட் நிர்வாகத்தை மூட கோரி நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கி குண்டுக்கு 13 நபர்களை இழந்த பிறகும் தொடர்ந்து போராடும் தூத்துக்குடி மக்களுக்கு பேராதரவை வழங்குவது.*

*2. 24.05.2018 ல் ஜேக்டோ ஜியோ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது போது அறிவித்தது போல் தொடர்ந்து ஆதரவு அளிப்பது.*

*3. ஸ்டெரிலைட் நிர்வாகத்தை மூட வேண்டும் என்ற அரசின் கொள்கை முடிவு உடைய தீர்மானத்தை சட்ட மன்றத்தில் அனைத்து கட்சி ஆதரவோடு ஒரு மனதாக நிறைவேற்றி மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் அனுப்ப தமிழக அரசை வலியுறுத்துவது.*

*4. 31.05.2018 அன்று 11.06.2018ல் ஜேக்டோ ஜியோ சார்பில் நடைபெறும் காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்ட அறிவிப்பினை அமைச்சர் மற்றும் துறை செயலாளர்களிடம் வழங்குவது.*

*5. ஒருங்கிணைப்பாளர்கள் குழு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு அனுப்பியுள்ள துண்டுபிரசுரம், சுவரொட்டி ஆகியவற்றை அச்சிட்டு ஒட்டுவது வழங்குவது.*

*6. ஜுன் 4 முதல் 8 வரை மாவட்டங்களில் ஆசிரியர் அரசு ஊழியர்கள் சந்திப்பு மற்றும் பிரச்சாரத்தினை தீவிரப்படுத்துவது.*

*7. ஜுன் 7 மற்றும் 8 தேதியில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் ஒருங்கிணைப்பாளர்கள் சென்று சந்தித்து ஆதரவு திரட்டுவது.*

*8. ஜுன் 4ல் போராட்டம் குறித்த பேனர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வைத்தல்.*

*9. ஜுன் 9ல் மீண்டும் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் கூட்டி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆயத்த பணிகளை மேற்கொள்வது*.

*10. காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்வது.*

*11.சென்னையில் உண்ணாவிரதம் நடைபெறும் போது ,அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாலையில் ஆரப்பாட்டம் நடத்துவது.*

*
*"மேற்கண்ட தீர்மானங்கள் ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது"*

இவ்வாண்டு 200 பள்ளிகள் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்

இந்த ஆண்டு 100 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும்.

தமிழகத்தில் தற்போது நடத்தப்பட்ட ஆய்வில் 854 பள்ளிகளில் குறைந்த அளவு மாணவர்கள் இருக்கின்றனர். அதனால் அந்த பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அங்கன்வாடியில் உள்ள 4.35 லட்சம் மழலைகளுக்கு உரிய ஆங்கில பயிற்சி அளித்து அரசுப் பள்ளியில் சேர்க்க அரசு பரிசீலித்து வருகிறது

சென்னையில் புதிய ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை கட்டிடம் கட்டப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தில்  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை கட்டிடம் கட்டப்படும்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்  நினைவைப் போற்றும் வகையில் அவரின் பெரிலேயே,  டிபிஐ வளாகத்தில் 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.39 கோடியே 90 லட்சம் செலவில்  ஒருங்கிணைந்த கல்வித்துறைக்கான கட்டிடம் கட்டப்படும்

புதுமைப்பள்ளி, கனவு ஆசிரியர் விருதுக்கு நிதி ஒதுக்கீடு - அமைச்சர் செங்கோட்டையன்

128 பள்ளிகளுக்கு 192 லட்சம் செலவில் புதுமைப்பள்ளி விருது வழங்கப்படும்.

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.1 லட்சமும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 2 லட்சமும் வழங்கப்படும். 192 ஆசிரியர்களுக்கு 10,000 வீதம் 19.2 லட்சம் செலவில் பாராட்டுச் சான்றிதழுடன் கூடிய கனவு ஆசிரியர் விருது வழங்கப்படவுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்விப் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்த  காமராசர் விருது வழங்கப்பட உள்ளது. மாவட்டத்திற்கு 30 மாணவர்கள் என மொத்தம் 960 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு 145.3 லட்சம் செலவில் விருது வழங்கப்பட உள்ளது

கோடை, 'விடுமுறை ' முடிந்தது நாளை பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகளில் நாளை முதல், வகுப்புகள் துவங்க உள்ளன. புதிய கல்வி ஆண்டுக்கான பாட புத்தகங்களும், சீருடைகளும் நாளை வழங்கப்பட உள்ளன.

தமிழக பாடத்திட்டத்தில், பள்ளி இறுதி தேர்வும், பொது தேர்வுகளும், ஏப்., 20ல் முடிந்தன. ஏப்., 21 முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. இன்று வரை, 41 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து, பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளன.

சென்ற ஆண்டில், முந்தைய வகுப்புகளில் இருந்த மாணவர்கள், நாளை அடுத்த வகுப்புக்கு, தேர்ச்சி பட்டியலின்படி மாற்றப்பட உள்ளனர்.முதல் நாளான நாளை, அரசின், 14 வகை நலத்திட்டங்களில், பாட புத்தகம், நோட்டு புத்தகம், இலவச சீருடை போன்றவை, பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளன.

பள்ளி திறப்பை பொறுத்தவரை, நாளை மறுநாள் சனிக்கிழமை என்பதால், பல தனியார் பள்ளிகள், தங்கள் பள்ளி திறப்பை, ஜூன், 4க்கு தள்ளி வைத்துள்ளன. இந்த பள்ளிகள், முதலாவதாக வரும் சனிக்கிழமையில், கூடுதலாக ஒரு நாள் பணியாற்றி ஈடு செய்ய முடிவு செய்துள்ளன
at May 31, 2018

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காதது ஏன்? - கல்வித்துறை அமைச்சர் விளக்கம்

பகுதி  நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படாததற்கு மத்திய அரசு செவி சாய்க்காததே காரணம் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்

சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது விவாதத்தின்போது பேசிய அதிமுக கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஊதிய உயர்வு, பணிப் பதிவேடு பராமரித்தல் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். அவர்களின் ஊதியத்தை ரூ. 15 ஆயிரமாக உயர்த்த அரசு முன்வர வேண்டும் என்றார்

அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்க திட்டம் : செங்கோட்டையன் தகவல்

அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்குவது குறித்து முதல்வருடன்  ஆலோசனை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளிகல்வித்துறை மானிய கோரிக்கையில் விவாதத்தின் போது, எம்எல்ஏ செம்மலை ( மேட்டூர்) பேசியதாவது: பாட திட்ட மாற்றம் ரேங்கிங் முறையை மாற்றியது உள்ளிட்ட பல அம்சங்களில் பள்ளி கல்வித்துறை புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் பள்ளிகள் மீதான பெற்றோரின் மோகத்தை குறைக்கும் வகையில் ஆங்கில வழியிலான எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை அரசு பள்ளிகளில் தொடங்க வேண்டும். அனைத்து பள்ளிகளும் சமச்சீர் பாடத்திட்டத்தின்படி, இயங்குவதால் மெட்ரிக்குலேசன் என்ற பெயரை தனியார் சுய நிதி பள்ளிகள் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.

பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை 2018 - 2019 அறிவிப்புகள் - ALL OFFICIAL COPY PUBLISHED

பள்ளிக்கல்வி மானியக்கோரிக்கை-2018 அறிவிப்புகள்  pdf file click here

*ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2018-19-ற்கான நெறிமுறைகள் அடங்கிய பள்ளிக் கல்வித்துறை அரசாணை எண் 403-ல் தொடக்கக் கல்வித்துறை சார்ந்து வகுக்கப்பட்டுள்ள புதிய நெறிமுறைகளை இங்கு காண்போம்!*

👍 *ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2018-19-ற்கான நெறிமுறைகள் அடங்கிய பள்ளிக் கல்வித்துறை அரசாணை எண் 403-ல் தொடக்கக் கல்வித்துறை சார்ந்து வகுக்கப்பட்டுள்ள புதிய நெறிமுறைகளை இங்கு காண்போம்!*

👍 *4 நிலைகளில் மாறுதல் நடைபெறும்*

👍 *ஒன்றியத்திற்குள்*

👍 *(புதிய) கல்வி மாவட்டத்திற்குள்*

👍 *மாவட்டத்திற்குள் (கல்வி மாவட்டங்களிடையே)*

👍 *மாவட்டம் விட்டு மாவட்டம்.*

👍 *மாறுதல் வழங்கும் அதிகாரம்*

👍 *ஒன்றியம் & கல்வி மாவட்டத்திற்குள் : மாவட்டக் கல்வி அலுவலர்.*

👍 *மாவட்டத்திற்குள் : முதன்மைக்கல்வி அலுவலர்.*

👍 *மாவட்டம் விட்டு மாவட்டம் : இயக்குநர்.*

👍 *சிறப்பு முன்னுரிமையில் பகுப்பு*

👍 *50% & அதற்கு மேலுள்ள மாற்றுத்திறனாளி (IV)*

👍 *50%-க்கு கீழுள்ள மாற்றுத்திறனாளி (VII)*

👍 *1.6.18-ல் 5 வருடங்களுக்கு மேல் ஆசிரியராகவுள்ள இராணவவீரர் மனைவி (V)*

👍 *5 வருடங்களுக்குக் கீழ் ஆசிரியராகவுள்ள இராணவவீரர் மனைவி (VIII)*

👍 *1.6.18-ல் ஒரே பள்ளியில் குறைந்தது* *5 ஆண்டுகள் / அதற்கும்மேல்* *பணிபுரிந்தோர் (X)*

👍 *பிற முக்கிய கூறுகள்*

👍 *1.6.2017-க்கு முன் தற்போது பணிபுரியும் பள்ளியில் பணியேற்றிருக்க வேண்டும்.*

👍 *1.6.2017-ற்குப் பின் தன் இணையை இழந்த ஆசிரியர்களுக்கு சிறப்பு நிகழ்வாக மாறுதல் வழங்கலாம்.*

👍 *மாறுதல் பெறுவோர் இனி குறைந்தது 3 ஆண்டுகள் அதே பள்ளியில் பணியாற்ற வேண்டும்.*

👍 *2017-18-ல் பணிநிரவல் செய்யப்பட்டோருக்கு அனுமதி உண்டு.*

👍 *2018-19 முதல் முன்னுரிமை விபரம் மாறுதல் ஆணையில் இடம் பெறும்.*

👍 *இணையர் உரிமை (SPOUSE) (XI) கோருவோர் தமது இணை பணியாற்றும் மாவட்டத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.*

👍 *மலைச் சுழற்சி நடைபெற வேண்டும்.*

👍 *அலகு விட்டு அலகு இல்லை.*

👍 *மாநிலச் சராசரிக்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் உள்ள மாவட்டங்களில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு மாறுதல் வழங்குவதைத் தவிர்ப்பதோடு, மாறுதல் & பதவி உயர்வில் வெளிமாவட்டங்களில் இருந்து அம்மாவட்டங்களுக்கு நிரப்புதல் வேண்டும்.*

👍 *ஈராசிரியர் பள்ளிகளில் புதிய ஆசிரியர் நியமனம் செய்யப்படும் வரை பணிவிடுவிப்பு இல்லை.*

👍 *வழக்கத்திற்கான மாற்றம்*

👍 *நிர்வாக மாறுதலானது கலந்தாய்விற்கு முன்னரோ பின்னரோ எப்பொழுது வேண்டுமானாலும் வழங்கப்படலாம்.*

பள்ளி ஆண்டாய்வின் போது முதன்மைக்கல்வி அலுவலர்,மாவட்டக்கல்வி அலுவலர், EDC,SSA APO,BEO,BRC superviser,BRTE,DI,DPEI,ECO ஆகிய கல்வித்துறை அதிகாரிகளின் பணிப்பட்டியல் வெளியீட்டு முதன்மைக்கல்வி அலுவலர் உத்திரவு

CLICK HERE TO Download

இன்றைய கல்வித்துறை செய்திகள் சில

🌷 *அரசுப் பள்ளி ஆசிரியர்களின் வருகை பதிவிற்கு பயோ மெட்ரிக் எனப்படும் தொட்டுணர்வு கருவி செயல்படுத்தப்படும்*

🌷 *மொழி பாடத் தேர்வுக்கு இனி ஒரே தாள்!*

🌷 *அரசு பள்ளிகளில் LKG, UKG வகுப்பு களில் துவக்க நடவடிக்கை*
🌷 *பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு தேதிகள் இயக்குனர் அவர்களால் பின்னர் அளிக்கப்படும்*

மாவட்ட ,முதன்மைக்கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலக பணியாளர்கள் ஒதுக்கீடு.சில விளக்கங்கள் அளித்து இயக்குனர் உத்திரவு



*#*🔥🔥👉FLASH NEWS* *🔥👉பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி/ மாநகராட்சிதொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள்-அரசு / நகராட்சி/மாநகராட்சி உயர்நிலை மறறும்மேல்நிலைப் பள்ளிகள் 2018-19 ஆம் கல்வியாண்டில் கடைபிடிக்க வேண்டியநெறிமுறைகள் - அரசாணை வெளியீடு* *👉G.O.NO.403 Dt 29.05.2018*

CLICK HERE to download

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணிக்கு ஒரு நபர் குழு அழைப்பு, நாள்:31.05.18, நேரம்: 12:00 மணி

+1 தேர்வு முடிவுகள் ஒட்டுமொத்தப்பள்ளிகளின் தேர்ச்சி- மாவட்ட ராங்க விவரம்


+1 தேர்வு முடிவுகள் அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி- மாவட்ட ராங்க விவரம்


அரசுப்பள்ளி மாணவர்களின் சீருடை மாற்றம்- 1 முதல் 12 ஆம் வகுப்புவரை -முழு விவரப்படங்கள்

a



கல்வித்துறை அலுவலக பணியாளர்கள் பதவி உயர்வு முன்னுரிமைப்பட்டியல் வெளியீடு

நேர்முக உதவியாளர் பத விக்கு முன்னுரிமை-( கண்காணிப்பாளர் பதவியிலிருந்து) CLICK HERE

கண்காணிப்பாளர் பத விக்கு முன்னுரிமை-( இருக்கை கண்காணிப்பாளர் பதவியிலிருந்து )CLICK HERE
.இருக்கை கண்காணிப்பாளர் பத விக்கு முன்னுரிமை-( உதவியாளற் பதவியிலிருந்து) CLICK HERE

கோடை விடுமுறை முடிகிறது : ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறை முடிந்து, நாளை மறுநாள், பள்ளிகள் திறக்கப்படுகின்றன.தமிழகத்தில், பள்ளி இறுதி தேர்வு மற்றும் பொது தேர்வுகள், ஏப்., 20ல் முடிந்தன. அடுத்த நாள் முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.
உத்தரவு : ஒன்று முதல் ஐந்து வரையிலான வகுப்புகளுக்கு, மே மாதம் மட்டுமே விடுமுறை விடப்படும். ஆனால், இந்த ஆண்டு முதல், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளை போன்றே, ஏப்., மூன்றாவது வாரம் முதல், விடுமுறை அளிக்கப்பட்டது.இந்நிலையில், 41 நாட்கள் கோடை விடுமுறை, நாளை முடிவுக்கு வருகிறது. அனைத்து பள்ளிகளும், நாளை மறுநாள் திறக்கப்பட உள்ளன. அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும், ஜூன், 1 முதல் வகுப்புகளை நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளி திறப்பு நாளில், மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வு முடிவு : இந்த ஆண்டு முதல், அரசு பள்ளி மாணவர்களுக்கு, சீருடைகளின் நிறம் மாற்றப்பட்டுள்ளது.அதேபோல், பள்ளி திறக்கும் நாளிலேயே, 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பொது தேர்வுகள் நடத்தப்படும் தேதிகளும், தேர்வு முடிவு வெளியாகும் தேதியும் அறிவிக்கப்பட உள்ளன.

HSE (+1) First Year - PUBLIC EXAM MARCH 2018 RESULT - Tamilnadu Government Official Website Link

10th Result Link 1 - Click here 


10th Result Link 2 - Click here 

10th Result Link 3 - Click here 

1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது கோர்ட் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் அங்கீகாரமின்மையால் மூடப்பட்ட தனியார் நர்சரி பள்ளிகள்


இனி பள்ளிப் பார்வைகள் கீழ்காணும் அடிப்படையில்தான் இருந்திடல் வேண்டும்

அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மேற்பார்வையாளர்கள் கவனத்திற்கு:

 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் தகவல்கள் :

இந்தக் கல்வியாண்டு
(2018-2019) முதல்...
இனிவரும் காலங்களில் இந்த Whats Appல் இனி தங்களின் பள்ளிப் பார்வையின் பதிவேற்றம் பின்வருமாறு பதிவிட வேண்டும்  என்று C.E.O. அவர்கள் தெரிவித்துள்ளார்.

 தகவல் பின்வருமாறு :

1. ஒன்றியம் / பள்ளியின் பெயர்

2. அப்பள்ளியில் உள்ள மாணவ, மாணவியர் எண்ணிக்கை,

3. தங்கள் பார்வையிட்ட வகுப்பு, மற்றும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை, 

4. தங்கள் பார்வையில் கண்ட பள்ளியின் நிறைகள் / குறைகள்,

5. கடந்த பள்ளி பார்வையில் சுட்டிக் காட்டப்பட்ட குறைகள் சரி செய்யப்பட்டதா? அதன் விவரம்,

6. இல்லை எனில் நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆசிரியர்கள் பெயர் மற்றும் காரணம்,

7. பள்ளியில் மாணவர்கள் இடையே தனித்திறமை இருப்பின் அந்த விவரம் மற்றும் புகைப்படம்.

மேற்கண்ட முறையில் மட்டுமே பதிவிட வேண்டும் என்று தங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்ள படுகிறது.

-தகவல் C.E.O.

DSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி-நிர்வாக சீரமைப்பு - புதியமாவட்டக்கல்வி அலுவலகங்கள் செயல்பட அனுமதிவழங்கப்பட்டது - தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுதல் -பள்ளிக்கல்வி கல்வி இயக்குநரின் செயல்முறைகள்







DSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி-நிர்வாக சீரமைப்பு - புதியமாவட்டக்கல்வி அலுவலகங்கள் செயல்பட அனுமதிவழங்கப்பட்டது - தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுதல் -பள்ளிக்கல்வி கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

CLICK HERE

வரித்துறை, 'கிடுக்கிப்பிடி' : பதிவாளர்கள் திணறல்

தமிழகத்தில், 10 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட சொத்து விற்பனை விபரங்களை, வரும், 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்' என்ற, வருமான வரித்துறை கெடுபிடியால், சார் - பதிவாளர்கள் திணறுகின்றனர்

. தமிழகத்தில், அசையா சொத்துகள் விற்பனை தொடர்பான பத்திரங்களை பதிவு செய்ய, 568 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்கள் வாயிலாக, ஆண்டுக்கு, 25 லட்சம் பத்திரங்கள் பதிவாகின்றன. இவற்றில், 10 லட்சம் ரூபாய்க்கு மேலான, சொத்து பத்திரங்களின் விபரங்களை, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, வருமான வரித்துறைக்கு, பதிவுத்துறை தெரிவிக்க வேண்டும்.

கல்வித்துறையில் 7 ஆயிரம் அலைபேசி இணைப்புகள் மீண்டும் தனியாருக்கே !!!

கல்வித்துறையில் அதிகாரிகள் முதல் அலுவலர்கள் வரை பயன்படுத்தும் ஏழாயிரம் சி.யு.ஜி., அலைபேசி இணைப்புக்கான அனுமதியை மீண்டும் தனியார் நிறுவனமே கைப்பற்றியுள்ளது. இத்துறை செயலாளர் முதல் அலுவலக கண்காணிப்பாளர், திட்டப் பணி ஆசிரியர் பயிற்றுனர்கள் வரை 7 ஆயிரம் பேர் ஏர்செல் நிறுவன சி.யு.ஜி., அலைபேசி இணைப்பில் இருந்தனர்.

52 புதிய கல்வி மாவட்டங்கள் உதயமாகின்றன!!

மாநிலத்தில் 52 புதிய கல்வி மாவட்டங்கள் செயல்பட அரசாணை வெளியிட்டு முதன்மைச்செயலர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.கல்வி துறையில் அரசு பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், மெட்ரிகுலேசன் பள்ளிகளின் ஆய்வாளர் ஆகிய பணியிடங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, மாவட்ட கல்வி அலுவலர் என்ற பெயரில் செயல்பட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

DSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி - நிர்வாக சீரமைப்பு- மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது புதிய மாவட்ட கல்வி அலுவலகங்கள் செயல்பட அனுமதி ஆணை வழங்குதல் சார்பு

DSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி - நிர்வாக சீரமைப்பு- மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது புதிய மாவட்ட கல்வி அலுவலகங்கள் செயல்பட அனுமதி ஆணை வழங்குதல் சார்பு

அரசாணை 108 படி மாவட்ட கல்வி அலுவலகங்கள் உடனே செயல் பட இயக்குனர் உத்திரவு


'புதிய பாடதிட்டத்தில் கணினி அறிவியல் பாடம் குறித்த':CMCELL 6 மற்ரும் ஒன்பதாம் வகுப்பில் ஒரு அலகாக கம்யூட்டர் சயின்ஸ் இணைப்பு

தொடக்கநிலை வகுப்புக்கான தமிழக அரசின் புதிய சீருடை வண்ணம்

கரும்பச்சை கால்சட்டை
இளம்பச்சை மேல்சட்டை




கல்வித்துறை அலுவலகங்களை பிரிக்கும் போது பணியாளர்கள்களை வேறு மாவட்டத்திற்கு மாற்றக்கூடாது! கல்வித்துறை ஊழியர்கள் கோரிக்கை


ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட முடிவெடுத்ததாக முதல்வர் அறிவிப்பு

மே 30ஆம் தேதி காலை 9 மணிக்கு பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன

மே 30ஆம் தேதி காலை 9 மணிக்கு பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன
http://www.tnresults.nic.in

 https://dge1.tn.nic.in

 https://dge1.tn.nic.in

 இல் தேர்வு முடிவுகள் வெளியீடு

கற்கும் பாரதம்-31-03-2018 உடன் நிறைவு-பணியாளர்கள் அனைவரையும் விடுவிக்க உத்திரவு-திமலை முதன்மைக்கல்வி அலுவலரின் உத்திரவு

ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.



திருவண்ணாமலை மாவட்டம் நிர்வாக காரணங்களுக்காக ஐந்து கல்வி மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது. அதற்குட்டப்பட்ட ஒன்றியங்கள்

1. திருவண்ணாமலை கல்வி மாவட்டம்.
                        திருவண்ணாமலை,
                       துரிஞ்சாபுரம்,
                    கீழ்பென்னாத்தூர்
.
2.செங்கம் கல்வி மாவட்டம்
                       செங்கம்,
                     புதுப்பாளையம்,
                     தண்டராம்பட்டு

3. போளுர் கல்வி மாவட்டம்
                   போளூர்,
                   சேத்துபட்டு,
                    கலசபாக்கம்,
                    ஜவ்வாதுமலை

4. ஆரணி கல்வி மாவட்டம்
                    ஆரணி,
                    மேற்கு ஆரணி,
                      பெரணமல்லூர்,
                     தெள்ளார்

5. செய்யாறு கல்வி மாவட்டம்
                       செய்யாறு,
                       வந்தவாசி,
                         அனகாவூர்,
                         வெம்பாக்கம் ஒன்றியங்கள்.

தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்ட 10ம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் விடைத்தாள் மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்ட 10ம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் விடைத்தாள் மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.

10ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் நாளை முதல் மே 31ம் தேதி வரை மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSLC - சிறப்பு துணைத்தேர்வு எப்போது விண்ணப்பிக்கலாம்? அரசு அறிவிப்பு: தேர்வு அட்டவணை வெளியீடு



web stats

web stats