rp

Blogging Tips 2017

பள்ளிக்கல்வித் துறையில், இன்னும் பெரும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம் ! : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

பள்ளிக்கல்வித் துறையில், இன்னும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்; அடுத்தடுத்து அறிவிப்புகள் வரும்,'' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

 தி.மு.க., - சபா.ராஜேந்திரன்: கடலுார் மாவட்டம், நெய்வேலி தொகுதி, கீழிருப்பு ஊராட்சியில், நுாலகம் அமைக்கும் திட்டம் உள்ளதா?அமைச்சர் செங்கோட்டையன்: தற்போது இல்லை.

தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி !!

CPS - MISSING CREDIT UPDATION & SETTLEMENT OF CPS FINAL SETTLEMENT CLAIMS WITHOUT ANY DELAY - REGARDING CIRCULAR...



DEE - அனைத்து மாவட்டகளில் உள்ள அரசு/ ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளின் உள்கட்டமைப்பு சார்ந்த விவரங்கள் சார்ந்து - செயல்முறைகள்!


தொடக்கக் கல்வி - தொடக்கக்கல்வித்துறையில் ஆசிரியர்கள் வேறுபள்ளிக்கு மாற்றுப்பணி நியமனம், சம்மந்தப்பட்ட மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரால் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.


G.O.No.190 Dt: June 27, 2017 -GPF – Revision of Interest rate on GPF accumulations from 8.7 percent to 8.1 percent with effect from 01/04/2016 – Recovery of excess interest paid – Orders - Issued

CLICK HERE-G.O.No.190 Dt: June 27, 2017

7th Pay Commission - ஏழாவது ஊதியக்குழு அறிக்கையை அரசு ஏற்றது...

புதுடெல்லி - மத்திய அமைச்சரவை இதற்கான ஒப்புதலை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏழாவது ஊதியக்குழுவின் அறிக்கையை 34 திருத்தங்களுடன் ஏற்கப்பட்டுள்ளது.

விரைவில் புதிய கல்விக் கொள்கை!

நாட்டின் புதிய கல்விக் கொள்கையை இறுதி செய்ய, விண்வெளி விஞ்ஞானி கே.கஸ்தூரி ரங்கன் தலைமையில், ஒன்பது உறுப்பினர் அடங்கிய குழுவை, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை நியமித்துள்ளது.

புதிய கல்வி கொள்கை உருவாக்க குழு
நாட்டின் கல்விக் கொள்கையை மாற்றியமைக்க, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான பிரகாஷ் ஜாவடேகர் திட்டமிட்டுள்ளார். இதற்காக, பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற, ஒன்பது உறுப்பினர்கள் உடைய குழுவை, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கி உள்ளது.

100 சதவீதம்
இந்த குழுவுக்கு, விண்வெளி விஞ்ஞானியும், ’இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவருமான, கஸ்தூரி ரங்கன் தலைமை வகிப்பார்.

இந்தியாவின் நிதியாண்டு கணக்கு மாறுகிறது; 150 ஆண்டு நடைமுறை முடிவுக்கு வருகிறது

இந்­தி­யா­வின் நிதி­யாண்டு கணக்கை, ஜன., – டிச., ஆக மாற்­று­வ­தற்கு, மத்­திய அர­சுக்கு, உயர்­மட்­டக் குழு பரிந்­துரை செய்­துள்­ளது.

இந்­தி­யாவை ஆட்சி செய்த ஆங்­கி­லே­யர்­கள், பிரிட்­டன் வழக்­கப்­படி, 1867ல், ஏப்., – மார்ச் நிதி­யாண்டை அறி­மு­கப்­ப­டுத்­தி­னர். இந்­நி­லை­யில், ‘நிடி ஆயோக்’ அமைப்பு, ‘நாட்­டின் பொரு­ளா­தார முன்­னேற்­றத்­திற்கு, குறிப்­பாக, வேளாண் துறை சந்­திக்­கும் பிரச்­னை­க­ளுக்கு தீர்வு காண, நிதி­யாண்டை, ஜன., – டிச., ஆக மாற்­று­வது நல்­லது’ என, தெரி­வித்­தது. இது குறித்து ஆராய, முன்­னாள் தலைமை பொரு­ளா­தார ஆலோ­ச­கர் சங்­கர் ஆச்­சார்யா தலை­மை­யில், உயர்­மட்­டக் குழு அமைக்­கப்­பட்­டது.

தமிழக அரசுக்கு மாண்புமிகு நீதிபதி கிருபாகரன் முன்வைத்த 20 கேள்விகள் !!

  • 1.அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியிலேயே சேர்க்க வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்காதது ஏன் ?
  • 2)2012-க்கு பிறகு எத்தனை பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன ?
  • 3)தமிழ் வழி வகுப்பு நடத்தும் ஆசிரியர்களே ஆங்கில வழி வகுப்புகளை நடத்துகிறார்களா ?
  • 4)ஆங்கில வழி வகுப்பை நடத்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா ?
  • 5)அரசு பள்ளியை விடுத்து தனியார் பள்ளிகளை,பெற்றோர் நாட காரணம் என்ன ? என்று நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.

அரசு பள்ளிகளில் காணப்படும் பிரச்னைகள் தொடர்பாக, தமிழக அரசிடம், 20 கேள்விகளை சரமாரியாக எழுப்பியுள்ள உயர் நீதிமன்றம், அதற்கு பதிலளிக்க வேண்டும் என்றும், உத்தரவிட்டுள்ளது.

 அரசு பள்ளி, செயல்பாடு,கோர்ட், கேள்வி
தற்போதைய கல்வி நிலையை கருத்தில் கொண்டு, அரசு பள்ளிகளில் கல்வி தரத்தை மேம்படுத்த, கீழ்கண்ட கேள்விகளுக்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
* அரசு எடுத்த கொள்கை முடிவின்படி, ஆங்கில வழி வகுப்புகள் துவங்க, எத்தனை பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது

BREAKING NEWS : 6,7,8 வகுப்புகளை கையாளாத மற்றும் பட்டதாரிகளை விட குறைந்த தரநிலை ஊதியம் பெறும் துவக்கப்பள்ளி தலைமையாசிரியர்களை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு தரக்கூடாது - மதுரை உயர்நீதிமன்றம் ஆணை - JUDGEMENT COPY

CLICK HERE FOR JUDGMENT COPY

பணி வரன்முறை , தகுதிகான் பருவம் முடித்திட கல்வித்தகுதி உண்மை தன்மை வேண்டும் என்று நாளது தேதி வரை எவ்வித ஆனையும் வெளியிட வில்லை என்று P&R dept RTI கடிதம்


பகலில் மோட்டார்சைக்கிள் முகப்பு விளக்கு எரிவதேன்?

Image may contain: text

திரு.த.உதயச்சந்திரன் IAS அவர்கள் RMSA பயிற்சியில் ஆசிரியர்களுக்கு எடுத்துரைத்த அறிவுரைகள்

ஆசிரியர்கள் தங்களின் பாடங்களை எவ்வாறு மாணவர்களுக்கு நடத்த வேண்டும்,ஆசிரியர்களின் கடமைகள் என்ன? என்பதை பற்றி-திரு.த உதயச்சந்திரன் IAS அவர்கள் ஆசிரியர்களுக்கு எடுத்துரைத்த அறிவுரைகள்:

கண்டிப்பாக அனைத்து ஆசிரியர்களும் 01 மணி நேரம் ஒதுக்கி இந்த வீடியோவின் நான்கு பாகங்களையும் நன்றாக பாருங்கள் நிச்சயம் உங்கள் மனதில் மாற்றம் வரும்.மிகவும் அருமையான சமுதாய பற்றுடன் கூடிய பதிவு
.VIDEO PART I  (21:35 MINUTES) CLICK HERE

VIDEO PART II  (09:24 MINUTES) CLICK HERE

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை வீழ்ச்சி : 'பூமாராங்'காக மாறும் ஆர்.டி.இ., சட்டம்

 ஆர்.டி.இ., சட்டம் அரசுக்கு 'பூமாராங்'காக மாறியுள்ளது. அரசு பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை குறையும் அதே நேரத்தில், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.ஏழை குடும்பத்தின் பிள்ளைகளுக்கு, தரமான கல்வி கிடைக்க வேண்டும். பணமில்லாததால், கல்வி பெறுவதிலிருந்து வஞ்சிக்கப்படக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில், ஆறு ஆண்டுகளுக்கு முன், கட்டாய கல்வி உரிமை சட்டம் - ஆர்.டி.இ., சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது.

இச்சட்டத்தின் கீழ், ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், தனியார் பள்ளிகளில், 25 சீட்கள் வழங்குவது கட்டாய மாக்கப்பட்டது. இவர்களுக்கான கல்வி கட்டணத்தை, அரசே செலுத்துகிறது.
ஆர்.டி.இ., சட்டம் அமலுக்கு வந்த பின், அரசு பள்ளிகளுக்கு பதிலாக, தனியார் பள்ளிகளில், தங்கள் பிள்ளைகளை சேர்க்க, பெரும்பாலான பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர்.
அரசு பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளை, ஆங்கில மோகத்தால், தனியார் பள்ளிகளுக்கு மாற்றிக்கொள்கின்றனர். இதனால் அரசு பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை குறைந்து, தனியார் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை கிடுகிடு என உயர்கிறது.
அரசு பள்ளிகளுக்கு மட்டுமின்றி, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளும், மாணவர் சேர்க்கையில் பின்னடைவை சந்தித்துள்ளன. நடப்பு கல்வியாண்டில், 85 ஆயிரம் மாணவர்கள் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளனர்.

குழு...! புதிய கல்வி கொள்கையை உருவாக்க... கஸ்தூரிரங்கன் தலைமையில் நியமனம்

 புதிய கல்வி கொள்கை, உருவாக்க, குழு
நாட்டின் புதிய கல்விக் கொள்கையை இறுதி செய்ய, விண்வெளி விஞ்ஞானி, கே.கஸ்துாரிரங்கன் தலைமையில், ஒன்பது உறுப்பினர் உடைய குழுவை, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை நியமித்துள்ளது.
 புதிய கல்வி கொள்கை, உருவாக்க, குழு
நாட்டின் கல்விக் கொள்கையை மாற்றியமைக்க, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, பிரகாஷ் ஜாவடேகர் திட்டமிட்டுள்ளார். இதற்காக, பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற, ஒன்பது உறுப்பினர்கள் உடைய குழுவை, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கி உள்ளது. 
100 சதவீதம்

English Cursive Handwriting Capital Letters

CLICK HERE TO VIEW - VERY USEFUL VIDEO FOR UR STUDENTS TO DEVELOP | CURSIVE HAND WRITING...


ஐந்தாம் வகுப்பு முதல் பருவ ஆங்கிலம் மன வரைப்படம்

No automatic alt text available.

மருத்துவப் படிப்பில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85% ஒதுக்கீடு... நீட் அதிர்ச்சியை தணிக்க தமிழக அரசு உத்தரவு!

நீட் தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஓரிரு நாளில் விநியோகிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு முடிவுகள் பெரும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன.


முதல் 25 இடங்களில் தமிழக மாணவர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை. இதனால் மாணவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த அதிர்ச்சியைத் தணிக்கும் வகையில், மருத்துவ படிப்பில் 85 சதவிகித இடங்கள் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு ஒதுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலர்கள் இயக்குனரிடம் தெளிவுரை கேட்டல் என்ற பெயரில் காலம் கடத்தாமல் உடனடி முடிவெடுக்க இயக்குனர் உத்திரவு



web stats

web stats