Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- Pay Detail download
- pedagogy
- PENTION
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRB
- UGC
- university news
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ
WHAT IS NEW? DOWNLOAD LINKS
- அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download
- How to know Annual income statement pay slip, pay drawn particulars?
- TPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய
- Income Tax -2018 calculator-(A4-2page with form16)
FLASH NEWS ; HIGH SCHOOL HM PROMOTION COUNSELLING TOMORROW
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
8/03/2018 09:30:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
BEd பயிற்சி மாணவர்களிடம் வகுப்புகளை கொடுத்துவிட்டு ஆசிரியர்கள் ஓய்வு அறையில் ஓய்வு எடுக்க கூடாது என்று CEO அறிவுரை
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
8/03/2018 09:27:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Directorate of Minorities Welfare- Pre-Matric, Post-Matric and Merit cum Means based Scholarship Advertisements.Last date for submission of online application www.scholarships.gov.in for Postmatric Scholarship by the students Fresh and Renewal- 30th September 2018
Pre-Matric Scholarships
Advertisement : Pre Matric Scholarship to Minority Students for the year 2018-19 
Post-Matric Scholarships
Advertisement : Post Matric Scholarship to Minority Students for the year 2018-19 
Merit cum Means based Scholarships
Advertisement : Merit Cum Means based Scholarship to Minority Students for the year 2018-19
Advertisement : Pre Matric Scholarship to Minority Students for the year 2018-19 
Post-Matric Scholarships
Advertisement : Post Matric Scholarship to Minority Students for the year 2018-19 
Merit cum Means based Scholarships
Advertisement : Merit Cum Means based Scholarship to Minority Students for the year 2018-19
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
8/03/2018 08:59:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் கள்,இனிவட்டார கல்வி அலுவலர்கள் ஆகவே கருதப்படுவர் அவர்கள் சமர்ப்பிக்கும் பட்டியல்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் அனுமதிக்க கருவூலத் துறை உத்தரவு
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
8/03/2018 08:58:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
தொழில் வரி 1/4/2018 முதல் மாற்றியமைப்பு சென்னை மாநகராட்சி ஆணையர் ஆணை வெளியீடு
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
8/02/2018 10:38:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
DSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி-தமிழ்நாடு அமைச்சுப்பணி அனைத்து பணியாளர்களுக்கான மாறுதல்-3 ஆண்டுகளுக்கு ஒரே பணியிடத்தில் பணிபுரிபவர்களுக்கு மாறுதல் வழங்குதல்-அறிவுரைகள் வழங்குதல் சார்பு
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
8/02/2018 10:28:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
அரசாணை 518-ன் படி டாக்டர் இராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருதுக்கான விண்ணப்பப்படிவம்-NO WATERMARK PDF FILE
அரசாணை 518-ன் படி டாக்டர் இராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருதுக்கான விண்ணப்பப்படிவம்-NO WATERMARK PDF FILE
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
8/02/2018 10:23:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
அரசாணை (நிலை) எண். 73 Dt: April 17, 2018 -தொடக்கக்கல்வி – மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு – தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஒன்றியம், கும்பகோணம் நகராட்சிக்குட்பட்ட யானையடி தொடக்கப் பள்ளியை “பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் நினைவுப் பள்ளி” என பெயர் மாற்றம் செய்து நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்துதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 73 Dt: April 17, 2018
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
8/02/2018 10:21:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
அரசாணை (நிலை) எண். 99 Dt: May 16, 2018 -பள்ளிக் கல்வி – 2017-18ஆம் கல்வியாண்டில் பள்ளிகளில்லா 20 குடியிருப்பு பகுதிகளில் புதிய தொடக்கப் பள்ளி துவங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 99 Dt: May 16, 2018
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
8/02/2018 10:20:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
அரசாணை (நிலை) எண். 110 Dt: May 31, 2018-பள்ளிக் கல்வி – நிர்வாக சீரமைப்பு – பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு புதிய மாவட்டக் கல்வி அலுவலகங்கள் செயல்பட ஆணை வெளியிடப்பட்டது – திருத்தம் வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை) எண். 110 Dt: May 31, 2018
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
8/02/2018 10:19:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
4th Std Learning Outcomes form PDF File
CLICK HERE
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
8/02/2018 10:16:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
அரசியல் கட்சிகளின் தொடர்பு உடையவர்களுக்கு, நல்லாசிரியர் விருது கிடையாது என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசியல் கட்சிகளின் தொடர்பு உடையவர்களுக்கு, நல்லாசிரியர் விருது கிடையாது என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்திய முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், சிறந்த ஆசிரியர்களுக்கு, மத்திய அரசின் சார்பில் விருது தரப்படுகிறது. தமிழக அரசும் தனியாக, டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில், நல்லாசிரியர் விருது வழங்கி வருகிறது.
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
8/02/2018 10:15:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
மாவட்டங்களில் கல்வித்துறை இணை இயக்குனர்கள் அலுவலகம்
கல்வித்துறையில் மாவட்டங்களை ஒருங்கிணைத்து இணை இயக்குனர்,மண்டல இணை இயக்குனர் அலுவலங்கள் அமைக்கப்பட உள்ளது.பள்ளி கல்வித் துறை சார்பில், புதிய கல்வி மாவட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசின் நலத்திட்டங்கள் சரியான முறையில் செயல்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய, 20 இணை இயக்குனர்கள், 'நோடல் ஆபீசர்ஸ்' ஆக நியமிக்கப்பட்டுள்ளனர்.
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
8/02/2018 10:15:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
GO Ms. No. 73 Dt: June 11, 2018 -தமிழ்நாடு அரசு அலுவலக நடைமுறை நூல் - அரசு அலுவலகங்களில் பெறப்படும் மனுக்கள் - குறைதீர் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான நடைமுறைகள் - அறிவுறுத்தங்கள் வெளியிடப்பட்டது - அலுவலக நடைமுறை நூலில், அத்தியாயம் 22, பத்தி 167 பிரிவு (ii) -க்கு திருத்தங்கள் - ஆணை வெளியிடப்படுகிறது
GO Ms. No. 73 Dt: June 11, 2018
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
8/02/2018 10:14:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
_டாக்டர். இராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருதிற்கு தேர்வு செய்வதற்கான நெறிமுறைகள் குறித்து அரசாணை வெளியீடு._*
CLICK HERE
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
8/02/2018 09:29:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
ஊதிய குறைபாடு குறித்து அரசுக்கு பரிந்துரைக்க அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் காலம் மேலும் மூன்று மாதங்கள் நீட்டிப்பு
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
8/02/2018 09:19:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப் படுவதாக முதல்வர் தெரிவித்தமைக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் தலைவர் செ.முத்துசாமி ExMLC,அவர்கள் முதல்வருக்கு எழுதியுள்ள திறந்த மடல்
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
8/02/2018 09:17:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
*மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்களாகப் பதவி உயர்வு பெற்றோர் பட்டியல்.*
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
8/02/2018 09:15:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
பணியாளர் (ம) நிருவாகச் சீர்திருத்தத் துறை Year : 2018 GO Ms. No. 73 Dt: June 11, 2018 Download Icon 782KBதமிழ்நாடு அரசு அலுவலக நடைமுறை நூல் - அரசு அலுவலகங்களில் பெறப்படும் மனுக்கள் - குறைதீர் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான நடைமுறைகள் - அறிவுறுத்தங்கள் வெளியிடப்பட்டது - அலுவலக நடைமுறை நூலில், அத்தியாயம் 22, பத்தி 167 பிரிவு (ii) -க்கு திருத்தங்கள் - ஆணை வெளியிடப்படுகிறது
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
8/02/2018 12:24:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 10 க்கும் குறைவாக உள்ள பள்ளிகளை அருகில் உள்ள பள்ளியுடன் இணைக்க கணக்கெடுப்பு துவங்கியது!
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
8/02/2018 06:47:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
தமிழகத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் காலி பணி இடங்கள் விவரம் பட்டியல்
Click here
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
8/01/2018 11:39:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
உயர் நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் பதவிக்கு தகுதியான ஆசிரியர்கள் முன்னுரிமை பட்டியல்
CLICK HERE
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
8/01/2018 11:33:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கவுன்சிலிங் குறித்த பள்ளிக்கல்வி இயக்குனரின் அறிவுரைகள்
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
8/01/2018 11:27:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
B.lit B.edக்கு ஊக்க ஊதிய உயர்வு உண்டு என்கிற உயர்நீதின்ற உத்தரவு பெறப்பட்டுள்ளது.இதனை அனைத்து த.ஆசிரியர்களும் பயன்படுத்துவோம்.**அரும்பாடுபட்டு பெற்றுத்தந்த வழக்கறிர்கள் திரு.சங்கரன் திரு.பாலச்சந்தர் ஆகியோருக்கு நன்றி
WP.No.28066 of 2015P.Aloysius Durairaj Vs. DEEO Dated 11/07/2018The Hon'ble Mr.Justice S.M.SUBRAMANIAM
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
8/01/2018 09:33:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Flash News: உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு / பணி மாறுதல் கலந்தாய்வு நாளை (2.8.2018) பிற்பகல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடைபெறுகிறது*
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
8/01/2018 05:32:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வு 02.08.2018 (வியாழக் கிழமை) அன்று நடைபெறும்?
உயர்நிலைப் பள்ளிதலைமையாசிரியர் முன்னுரிமைபட்டியல் (Panel) இல்
சிறு சிறு correction சரி செய்துகொண்டு இருப்பதால் இன்று இரவுவெளியிடுவதில் தாமதம்ஏற்பட்டுள்ளது.
நாளை காலை 11 மணிக்குவெளியிட 100% வாய்ப்பு. வருகிற02/08/2018 (வியாழக் கிழமை) அன்றுகலந்தாய்வு நடக்க இருப்பதாகதகவல்.
சிறு சிறு correction சரி செய்துகொண்டு இருப்பதால் இன்று இரவுவெளியிடுவதில் தாமதம்ஏற்பட்டுள்ளது.
நாளை காலை 11 மணிக்குவெளியிட 100% வாய்ப்பு. வருகிற02/08/2018 (வியாழக் கிழமை) அன்றுகலந்தாய்வு நடக்க இருப்பதாகதகவல்.
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
7/31/2018 10:55:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
கூட்டுறவு தேர்தல் முடிவுகள் வெளியிட உத்தரவு
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
7/31/2018 10:52:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
*INSPIRE AWARD போட்டிக்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.* *ஆகஸ்ட் 31 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.* *அவகாசத்தை பயன்படுத்திக் கொள்ளவும்.*
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
7/31/2018 11:41:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Noon Meal Programme -Mid Day Meals SMS Send Daily Basis-Fullest Co-operation to Rollout 100% on Daily basis-SMS Based Monitoring System-Involvement of School Head Master Regarding- Social welfare Department & School Education Dept -Secretary Letter
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
7/31/2018 07:25:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
DEE PROCEEDINGS- வட்டார கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளையும் 2 மாத கால அளவில் குறைந்தபட்சம் ஒருமுறையாவது பார்வை செய்து முடித்திருக்க வேண்டும்
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
7/31/2018 06:41:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு எதிராக 01.08.2018 அன்று ஜாக்டோ-ஜியோ சார்பாக மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம், தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக மாநில ஜேக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.
தற்போதைய தமிழக சூழ்நிலையை கருத்தில் கொண்டு, திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு எதிராக 01.08.2018 அன்று ஜாக்டோ-ஜியோ சார்பாக மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம், தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக மாநில ஜேக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, 04.08.2018 அன்று, சென்னையில் நடைபெறும் ஜேக்டோ-ஜியோவின் மாநில உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, 04.08.2018 அன்று, சென்னையில் நடைபெறும் ஜேக்டோ-ஜியோவின் மாநில உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
7/30/2018 09:27:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
அரசாணை எண்:17 பள்ளிக்கல்வி நாள்:07.02.2018-அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ/மாணவிகள் விபத்தில் இறந்தால், பலத்த காயம் பட்டால், நிவாரண தொகை வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
7/30/2018 08:57:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
அரசாணை (நிலை) எண். 152 Dt: July 24, 2018 -பள்ளிக் கல்வி - தொழிற்கல்வி -பாடத்திட்டம் - மேல்நிலைக் கல்வி- 2018-19 ஆம் கல்வியாண்டு - தொழிற்கல்வி கலைப்பிரிவு -பாடப்பிரிவுகளில் உள்ள பாடப்பெயர்கள் மாற்றம் மற்றும் முதன்மைப் பாடங்கள் மாற்றம் செய்து ஆணை வெளியிடப்படுகிறது.
Click here to read more
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
7/30/2018 08:53:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels: G.O
BIG FLASH NEWS: புதிய பென்சன் (CPS )New Pension scheme திட்டத்தை திரும்பபெற இயலாது என மத்திய அரசு பாராளுமன்றத்தில் பதில்
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
7/30/2018 08:50:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels: CPS
G.O.Ms.No.252 Dated- 26th July2018. Provident Fund – General Provident Fund (Tamil Nadu) – Rate of interest for the financial year 2018-2019 – With effect from 1.07.2018 to 30.09.2018 - Orders – Issued.
CLICK HERE-FINANCE [Allowances] DEPARTMENT G.O.Ms.No.252 G.O.Ms.No.252, Dated , Dated , Dated 26th July2018
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
7/30/2018 08:41:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
கடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .
CLICK HERE TO VIEW GROUP 4 EXAM RESULTS
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
7/30/2018 08:38:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
2004-2006 வரை தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த பணிக்காலத்தை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு நகல்!
CLICK HERE TO DOWNLOAD THE JUDGEMENT COPY
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
7/30/2018 08:37:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels: COURT NEWS &JUDGEMENT COPY
அரசு ஊழியர்களுக்கு புதிய உத்தரவு -தலைமைச் செயலாளர் கடிதம்
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
7/30/2018 08:35:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
கணினி ஆசிரியர் கல்வி தகுதியில் மாற்றம் : விரைவில் புதிய விதிகள் அறிவிப்பு
அரசு பள்ளிகளில், கணினி ஆசிரியர்களை நியமிப்பதற்கான, கல்வித் தகுதியை மாற்ற, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
புதிய விதிமுறைப்படி, அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, விரைவில் கணினி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில், 6,000 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 2,000 கணினி ஆசிரியர்கள், பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிகின்றனர். இருப்பினும், பல மாவட்டங்களில், கணினி அறிவியல் பாடம் நடத்த, ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
7/30/2018 08:33:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Subscribe to: Posts (Atom)