rp

Blogging Tips 2017

100 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படும்

ஜாக்டோ ஜியோ மாவட்ட தலைநகரில் 24.03.2018 சனிக்கிழமை நடைபெறும் பேரணியில் பங்கேற்று சிறப்புரை ஆற்ற உள்ள மாநில உயர்மட்டகுழு உறுப்பினர்கள் பட்டியல்

CLICK HERE DOWNLOAD PDF LIST 

01.01.2018 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 முதல் 7% வரை உயர்த்தப்பட்டது குறித்து ஆணை வெளியிடப்படுகிறது

DGE - விடைதாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் வருவாய் மாவட்டத்திற்குள் எந்த முகாமிலும் திருத்தலாம்!!!

DEE பதவி உயர்வு கலந்தாய்வு இயக்குனர் உத்திரவு


செய்தியை முந்தி தந்தபடி திங்கள் கிழமை 19/03/2018 அன்று DEE பதவி உயர்வு கலந்தாய்வு

தமிழக பட்ஜட் 2018 முழு உரை

Click here

19/03/2018. DEE பதவி உயர்வு கலந்தாய்வு

தொடக்கப்பள்ளி/நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் பட்டதாரி பதவி உயர்வுக்கான கலந்தாய்வு வருகிற 19.03.2018(திங்கள்)அன்று அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுலகத்தில் நடைபெறும் என தகவல்.

வெப்ப அலை நோய் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை குறித்து வேலூர் நோய் தடுப்பு மருத்துவ துறை அறிவிப்பு

🔴05-04-2018 க்குள் CCE சார்பான அனைத்து பதிவேடுகளும் முடிக்கப்பட்ட வேண்டும் தருமபுரி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் உத்திரவு-


*உதவி பெறும் பள்ளிகளில் M.Phil, P.hd., க்கு பின்னேற்பு வழங்க முடியாது என பள்ளிக்கல்வி செயலாளர் உத்தரவு


அரூர் கல்வி மாவட்டம் உதயம் அரசாணை

CLICK HERE

பள்ளிகளில் புத்தக வங்கி ஏற்படுத்தும் நடவடிக்கை சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறைகள்

ஆசிரியர் மாணவர் கண்நலன் மற்றும் உடல் நலன் குறித்துஇயக்குனர் சுற்றறிக்கை


கல்வித்துறையில் அதிரடி மாற்றங்களா????? K.P.Ralshith

CLICK HERE

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி கையேடு  CLICK HERE 

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி கையேடு

 CLICK HERE 

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி திமலை மாவட்ட சிறப்புக்கூட்டம்.










அடிமேல் அடி வாங்கும் ஆசிரியர்கள்!; ‘கக்கூஸ் போவதையும் கணக்கெடுக்கணுமாம்

Click here

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி திமலையில் இன்று மாவட்ட சிறப்பு பொதுக்குழு.திருமிகு .செ.மு.அவர்கள் பங்கேற்பு

பள்ளி திறப்பு தள்ளிவைப்பு - முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், ஏப்ரல், 20க்குள் தேர்வுகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், கோடை விடுமுறை, 44 நாட்களாக நீட்டிக்கப்படுகிறது.
தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச், 1ல் துவங்கியது; ஏப்., 6ல் முடிகிறது. மார்ச், 7ல் துவங்கிய, பிளஸ் 1 தேர்வு, ஏப்., 16ல் முடிகிறது. மார்ச், 16ல் துவங்கவுள்ள, 10ம் வகுப்பு தேர்வு, ஏப்., 20ல் முடிகிறது.பொதுத் தேர்வு அல்லாத மற்ற, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஏப்., 20க்குள் தேர்வுகளை முடிக்க, உத்தரவிடப்பட்டுள்ளது. இதைஅடுத்து, ஏப்., 21 முதல், பள்ளிக்கு விடுமுறை விடப்படுகிறது.


அடுத்த கல்வி ஆண்டு, ஜூன், 1, வெள்ளிக்கிழமை துவங்குகிறது. அன்று வார இறுதி நாளாக இருப்பதால், சனி, ஞாயிறு சேர்த்து, கோடைவிடுமுறையை, ஜூன், 3 வரை நீட்டிக்க, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி அளித்ததும், முறையான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.வழக்கமாக ஜூன், 1ம் தேதி, வார வேலைநாளாக இருந்தால், அன்றே பள்ளிகள் திறக்கப்படும். இந்த முறை வார இறுதி நாளாக இருப்பதால், சனி, ஞாயிறை சேர்த்து, ஜூன், 3 வரை விடுமுறைநீட்டிக்கப்பட உள்ளது.


வழக்கமாக பள்ளி மாணவர்களுக்கு, 31 நாட்கள் தான் விடுமுறை கிடைக்கும். இந்தாண்டு, 44 நாட்கள் வரை விடுமுறை கிடைக்க உள்ளது.கடந்த ஆண்டு வரை, தொடக்கப் பள்ளிகள், ஏப்ரல், 30 வரை இயங்கின. நடப்பு கல்வி ஆண்டில், தொடக்கப் பள்ளி வேலை நாட்களை, 220 நாளில் இருந்து, 210 நாட்களாக, தமிழக அரசு குறைத்து உள்ளது. இதனால், கூடுதலாக, 10 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.


வெயிலை பொறுத்து நடவடிக்கை

வெயிலின் அளவை பொறுத்து, ஆண்டுதோறும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. நடப்பாண்டில் வெப்பம் அதிகரித்து, பெற்றோர் கோரிக்கை வைத்தால், அது முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். தேவை இருப்பின், கூடுதல் நாட்கள் கோடை விடுமுறை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "கேள்வி எனும் கலை" சார்ந்த பயிற்சி அட்டவனை*

*தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "கேள்வி எனும் கலை" சார்ந்த பயிற்சி அட்டவனை*

*தொடக்க நிலை*

I st batch 16.03.18 , 19.03.18

II nd batch 20.03.18 , 21.0.18

III rd batch 22.03.18 ,23.03.18

*உயர் தொடக்க நிலை*

*தமிழ் , ஆங்கிலம்*
16.03.18 , 19.03.18

*கணக்கு*
20.03.18 , 21.03.18

*அறிவியல்*
22.03.18 , 23.03.18

*சமூகஅறிவியல்*
26.03.18 , 27.03.18

web stats

web stats