rp

Blogging Tips 2017

வாகா எல்லையில் தேசியக்கொடி இறக்கப்படும் நிகழ்வு- ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை மிகு தருணங்கள்


அனைவருக்குக் குடியரசு தின வாழ்த்துக்கள்


குடியரசு தினம் என்றால் என்ன? - மாணவர்களுக்கான குடியரசு தின உரை

குடியரசு தினம் என்றால் என்ன? அந்தப் பதிலைச் சொல்லப் பெரியவர்களே கொஞ்சம் கஷ்டப்படுவார்கள். அது சரி, ஏன் குடியரசு தினம் கொண்டாடுகிறோம்?

ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பு இந்தியாவை ஆண்டது யார்? உங்கள் பாடப்புத்தங்களில் படித்திருப்பீர்களே, மன்னர்கள்தான் ஆட்சி செய்து வந்தார்கள். இப்போது இருப்பது போல அப்போது மாநிலங்கள் எல்லாம் கிடையாது. சிறிய அரசர்கள், பெரிய அரசர்கள், பேரரசர்கள் எனத் தங்கள் எல்லையைப் பொறுத்து ஆட்சி செய்தார்கள். இந்த அரசர்களிடம் ஒற்றுமை இல்லை.

அரசுப்பள்ளியின் தற்போதைய நிலை* பட்டிமன்றத்தில் மழலையின் பேச்சு



அண்டை மாவட்டமாக இருந்தாலும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள கிலோ மீட்டர் Radiusக்குள் உள்ள இடங்கள் அரசாணையில் குறிப்பிடப்பட்ட திருத்திய ஊதிய வீதத்திற்கேற்ப நகர ஈட்டுப்படி மற்றும் வீட்டு வாடகைப்படி பெறலாம்- RTI தகவல்*


பகுதி நேர ஆசிரியர் கள் வேலை நிறுத்தம் பங்கேற்ற தகவல் இன்று மாலைக்குள் தர உத்திரவு

வருமான வரி பிடித்தம் 80c= 150000(savings) மற்றும் 80ccd(1)B= 50000 (cps amount) முதன்மை ஆணையர் இந்திய வருமான வரித்துறை அவர்களின் தெளிவுரை👇👇👇

மாதவாரியான ஊதிய விபரங்களைக் குறித்து வைக்கத் தவறியோர் வருமானவரிப் படிவத்தினை நிரப்பிட ஏதுவாகத் தங்களின், ஆண்டு வருமான அறிக்கை (Annual Income Statement)பெற

வருமானவரிப் படிவம் நிரப்பல் ,மாத ஊதிய பட்டியல்( pay slip ) நகல் எடுக்க !!

மாதவாரியான ஊதிய விபரங்களைக் குறித்து வைக்கத் தவறியோர் வருமானவரிப் படிவத்தினை நிரப்பிட ஏதுவாகத் தங்களின்,

*ஊதியப்பட்டியல் (Pay Slip)

*ஆண்டு வருமான அறிக்கை (Annual Income Statement)

உள்ளிட்ட விபரங்களைப் பின்வரும் இணைய முகவரியில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
http://epayroll.tn.gov.in/epayslip/

இதற்கான உள்நுழைவுச் சொற்களாகத் தங்களின் *Tpf கணக்கு எண் & பிறந்த தேதி*யைக் குறிப்பிட வேண்டும்.

கல்வித்துறையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தினருக்கு PTPF-ம்
Cps தன்பங்கேற்பு ஓய்வூதியத்தினருக்கு EDN-ம் பின்னிணைப்புச் சொல் (SUFFIX) ஆகும். மற்ற துறையினருக்கு அவர்கள் துறையின் பெயர் சார்ந்த சுருக்கச் சொற்களை இடவும். தொடக்க கல்வி துறை PTPF என இடவும்

```🔹Pay Slip🔹```

*தாங்கள் சார்ந்த ஊதிய அலுவலகத்தால் கருவூலகச் செலுத்து எண்ணின் வழியே தரவேற்றம் செய்திருந்தால் மட்டுமே தங்களின் ஊதியப் பட்டியலைத் தரவிறக்க இயலும்.

```🔹Annual income statement🔹```

*இதில், கூட்டுறவு & காப்பீட்டுப் பிடித்தங்கள் இருக்காது. ஆனால் ஊதியப் பட்டியலில் முழு விபரங்களும் இருக்கும்.

*ஒரு சில நேரங்களில் ஊதிய / பஞ்சப்படி நிலுவை, ஒப்படைப்பு ஊதியம் உள்ளிட்டவை OFF-LINE மென்பொருளில் ஏற்றப்பட்டிருப்பின் அவ்விபரங்களை மேற்கண்ட இணைப்பில் காண இயலாது.

எனவே, அதுபோன்ற விடுபட்ட விபரங்களைக் காண பின்வரும் இணைய இணைப்பில் சென்று கேட்கப்படும் தாங்கள் சார்ந்த விபரங்களை உள்ளீடு செய்து, தங்களின் நிகர ஊதியத் தொகையை அறியலாம்.

http://treasury2.tn.gov.in/Public/gpf.aspx

ஊதிய அலுவலகச் செயல்பாட்டைப் பொறுத்து முதலில் உள்ள இணைய இணைப்பிலேயே  நமக்குத் தேவையான அனைத்து விபரங்களும் கிடைத்து விடும். 

*TEACHERS PROFILE-இன்று 25.01.2018 மாலை 5 மணிக்குள் தங்களது பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களின் Teacher's Profile மற்றும் பதவி வாரியன Post Summary ஐ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்*

*TEACHERS PROFILE-இன்று 25.01.2018 மாலை 5 மணிக்குள் தங்களது பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களின் Teacher's Profile மற்றும் பதவி வாரியன Post Summary ஐ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்*


*தமிழகத்தில் 28ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்*


கவனம் தேவை ( 5ஆம் வகுப்பு , சமூக அறிவியல் )


கல்வி நிலையங்களில் அரசு விழாக்களுக்கு தடை

தமிழகம் முழுவதும் கல்வி நிலையங்களில் அரசு விழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டது.எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்குதல், முதல்வர், அமைச்சர் பங்கேற்கும் விழா போன்ற அரசு நிகழ்ச்சிகளுக்கு பள்ளி, கல்லுாரி, பல்கலை வளாகங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இதனால் துாய்மைக் கேடு ஏற்பட்டதுடன் மைதானங்களில் விளையாட்டு பொருட்களும் சேதமடைந்தன. 

English Module For Primary Teachers-Phonetic Method-Part 1 Unit 1-6


ஜனவரி 31ல் திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் உத்தரவு

ஜனவரி 31ல் திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் வினய் உத்தரவிட்டுள்ளார்.
பழனி தண்டாயுதபாணி கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நேர்மை #அதிகாரி திரு.உதயச்சந்திரன் - 45 (இந்திய ஆட்சிப் பணி)-விகடன் குழு

மக்களே அக்கறை கொண்ட அரிய வகை அதிகாரி. ``டென்டர் நேரத்தில் இவர் இருந்தால், எதுவுமே செய்ய முடியாது. இவரை மாற்றிவிடுங்கள்’’ என ஊழல் அரசியல்வாதிகளை அலறவைத்த துணிச்சல்காரர். பள்ளிக்கல்வித் துறைச் செயலாளராக, பழைய மோசடிகளைத் தோண்டி எடுத்து முறைகேடுகளைக் களைந்து `பளிச்’ என மாற்றிய மிஸ்டர் க்ளீன். இவரை மாற்றப்போகிறார்கள் என்கிற வதந்திக்கே நெட்டிசன்கள் இணைந்து ஹேஷ்டேக் உருவாக்கி ஆதரவுக் குரல்கொடுத்ததே உதயச்சந்திரனின் நேர்மை சொல்லும் நிகழ்காலப்பதிவு. பத்தாம்வகுப்பு மற்றும் ப்ளஸ்டூ தேர்வில் குதிரைப்பந்தய ரேங்க் முறையை ஒழித்தது, பள்ளிப்பாடத் திட்டங்களில் நவீன மாற்றங்களைப் புகுத்தியது, நீட் தேர்வுக்காகச் சிறப்புப் பயிற்சி மையங்கள் அறிவிப்பு, பல ஆண்டுகளுக்குப் பிறகு நூலகங்களுக்குப் புதிதாக நூல்களை வாங்கியது என உதயச்சந்திரன் எடுத்ததெல்லாம் அவசிய மாற்றங்கள்!

வெல்லும் அறம்Image may contain: 1 person, smiling, indoor

SPD PROCEEDINGS-திருவண்ணாமலை மாவட்டத்தில் 6/2/18,7/2/18 இரு தினங்கள் கள ஆய்வு

CLICK HERE

DSE PROCEEDINGS-412 போட்டி தேர்வு பயிற்சி மையங்களுக்கு ஆசிரியர்கள் மதிப்பூதியம் மற்றும் உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு ஆணை

CLICK HERE

DSE PROCEEDINGS-69-வது குடியரசுத் தின விழா-2018: தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்: நாள்: 24/01/2018

DSE PROCEEDINGS-ஜனவரி 27,28 ( சனி மற்றும் ஞாயிறு) ஆகிய இரு நாட்களிலும் 412 மையங்களில் NEET Coaching நடைபெறாது - பள்ளிக்கல்வி இணை இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்

நெட் தேர்வு எழுதும் வயது வரம்பில் மாற்றம்... சி.பி.எஸ்.இ அறிவிப்பு

டெல்லி: தேசிய தகுதித் தேர்வு எழுத வயது வரம்பு 28ல் இருந்து 30 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. 


இந்திய அளவில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராக பணியாற்றவும், ஜூனியர் ஆய்வு மாணவராக சேரவும் தேசிய தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. சி.பி.எஸ்.இ அமைப்பு இந்த தேர்வை கண்காணித்து வருகிறது.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பயண அட்டை தொடர்ந்து வழங்குவது குறித்த போக்குவரத்து துறையின் செய்தி வெளியீடு.


மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் ஜனவரி-2018 சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநர் அறிக்கை!!!


EMIS App வேலை செய்ய வில்லை.என இன்று EMIS state team க்கு இமெயில் மூலம் புகார் அளிக்கப்பட்ட து. SPD கவனத்திற்கு கொண்டு சென்று நடவதிக்கை எ டுப்பதாக பதில் பெறப்பட்டது. கே.பி.ரக்‌ஷித் மாநில பொருளாளர் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி.


*IAS ஆக பதவி உயர்வுபெற்ற மதிப்புமிகு கார்மேகம் அவர்களுக்கு பயிற்சிக்காக திண்டுக்கல் மாவட்டம் ஒதுக்கப்பட்டுள்ளது*


சனிக்கிழமை பள்ளி வேலை நாள் பற்றிய முதல் அமைச்சரின் தனிப்பிரிவு தகவல்


அனைத்து ஆசிரியர்களும் பார்க்க வேண்டிய "மக்கு" குறும்படம்


INSPIRE AWARD 2017 - 18 | Selected Students List Published ( All District )

Click here

ஆங்கிலம் அறிவோம் Part of speech tree diagram


வீட்டுப்பாடம் தீர்வு -குறும்படம்


"கட்டாய கல்வி சட்டத்தின்படி இனி கட்டாய தேர்ச்சி கிடையாது" -8ஆம் வகுப்பிற்கு தேர்வு- பள்ளி கல்வித் துறை

வரும் கல்வியாண்டில் புதிய முடிவு அமலுக்கு வருகிறது - பள்ளி கல்வித் துறை"கட்டாய கல்வி சட்டத்தின்படி இனி 8ஆம் வகுப்பில் மட்டும் கட்டாய தேர்ச்சி கிடையாது"* இதுவரை 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை அமலில் இருந்து வருகிறது


ALM Learning Steps - Comparison Form - All Subject ( pdf )



CLICK HERE TO READ MORE 》》》

DSE PROCEEDINGS-EMIS மாணவர்கள் விவரங்களை 29-01-2018 க்குள் பதிவேற்றம் செய்யும் பணியினை நிறைவு செய்தல் குறித்து பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்


EMIS - அனைத்து மாவட்ட மாணவர்கள் விபரங்களை STUDENT POOLலிருந்து எளிதில் விபரங்களை ஈர்க்க பள்ளிகளின் பட்டியல் WITH UDISE CODE

FIND UDISE NUMBERS OFALL SCHOOLS INTAMILNADU
பள்ளியின் UDISE NUMBER தெரியாதபள்ளிகளை எளிதில் அறிந்து கொள்ளவழிமுறைகள்..
கீழே உள்ள படத்தின்படி UDISE NUMBER, வகுப்பு , பிரிவு மூலம் தேடும் போது மாணவனின்மாற்றுச் சான்றிதழில் பள்ளியின் பெயர் மற்றும்முகவரி மட்டும் இருப்பதால் UDISE NUMBERஇன்றி தேடுவதில் சிரமம் ஏற்படுகிறது…

தீர்வு : பின் வரும் லிங்கை அழுத்தி அதில் உள்ளதமிழகத்தின் அனைத்து பள்ளிகளின் UDISE எண்ணை அறிந்து கொண்டு எளிதாகத்தேடவும்...அனைத்து மாவட்ட மாணவர்கள் விபரங்களை STUDENT POOLலிருந்து எளிதில் விபரங்களை ஈர்க்க பள்ளிகளின் பட்டியல் WITH UDISE CODE
CLICK HERE-

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர்வதற்காக மே 6ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் - சிபிஎஸ்இ அறிவிப்பு.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர்வதற்காக மே 6ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் - சிபிஎஸ்இ அறிவிப்பு.

எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு - சிபிஎஸ்இ.

Teacher Profile-பதிவிடப்பட்ட விவரங்களை பணிப்பதிவேட்டுடன் ஒப்பிட்டு சரிபார்க்க AEEO க்களுக்கு உத்திரவு

MSK FREE EDUSOFT version 6 IT Software 2017-2018 @ MSKedusoft

MSK FREE EDUSOFT version 6
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

IT Software 2017-2018 @ MSKedusoft

Click Here to Download
👇👇👇👇

தூய்மை விருதுக்கு பள்ளிகள் தேர்வு,மாவட்ட வாரியாக சிறந்த, 42 பள்ளிகள், மாநில அளவிலான சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.

மத்திய அரசின் துாய்மைப்பள்ளி விரு துக்கு, மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளை, ஆய்வு செய்ய, பிரத்யேக குழு அமைக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.மத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், கடந்தாண்டு முதல், தேசிய துாய்மைப்பள்ளி விருது வழங்கப்படுகிறது. நாடு முழுக்க, 118 பள்ளிகளுக்கு, கடந்தாண்டு, இவ்விருது வழங்கப்பட்டது. 

தமிழகத்தில் இருந்து, 25 பள்ளிகள் இடம்பெற்றன. இதேபோல், நடப்பாண்டிலும், ஆன்லைன் வாயிலாக, அனைத்து வகை பள்ளிகளும், இவ்விருது பெற விண்ணப்பிக்குமாறு, அழைப்பு விடுக்கப் பட்டது. மாவட்ட வாரியாக சிறந்த, 42 பள்ளிகள், மாநில அளவிலான சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இப்பள்ளிகளை, நேரில் ஆய்வு செய்ய, அனைவருக்கு கல்வி இயக்கக, மாநில திட்ட இயக்குனர் நந்தகுமார் தலைமையில், பிரத்யேக குழு அமைக்கப்பட்டுள்ளது.இதில், இணை இயக்குனர்கள், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட, 17 பேர் இடம்பெற்றுள்ளனர். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, பள்ளிகளை ஆய்வு செய்ய, இக்குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தூய்மை விருதுக்கு தேர்வான பள்ளிகளை ஆய்வு செய்ய குழு

மத்திய அரசின் துாய்மைப்பள்ளி விருதுக்கு, மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளை, ஆய்வு செய்ய, பிரத்யேக குழு அமைக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், கடந்தாண்டு முதல், தேசிய துாய்மைப்பள்ளி விருது வழங்கப்படுகிறது. நாடு முழுக்க, 118 பள்ளிகளுக்கு, கடந்தாண்டு, இவ்விருது வழங்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து, 25 பள்ளிகள் இடம்பெற்றன. இதேபோல், நடப்பாண்டிலும், ஆன்லைன் வாயிலாக, அனைத்து வகை பள்ளிகளும், இவ்விருது பெற விண்ணப்பிக்குமாறு, அழைப்பு விடுக்கப் பட்டது. மாவட்ட வாரியாக சிறந்த, 42 பள்ளிகள், மாநில அளவிலான சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. இப்பள்ளிகளை, நேரில் ஆய்வு செய்ய, அனைவருக்கு கல்வி இயக்கக, மாநில திட்ட இயக்குனர் நந்தகுமார் தலைமையில், பிரத்யேக குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், இணை இயக்குனர்கள், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட, 17 பேர் இடம்பெற்றுள்ளனர். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, பள்ளிகளை ஆய்வு செய்ய, இக்குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

JACTTO GEO - ஆசிரியர்கள் போராட்ட காலத்திற்கு ஈடு செய்யவேண்டிய நாட்கள் - தஞ்சாவூர் DEEO உத்தரவு

TEACHER PROFILE ONLINE ENTRY:தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகள் Teacher's Profile குறித்த சந்தேகங்களுக்கு 9840456211 என்கிற‌ தொலைப்பேசி எண்ணில் தொடர்புக் கொள்ளவும்

தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகள்
Teacher's Profile குறித்த சந்தேகங்களுக்கு 9840 456 211 (P.SARAVANAN) என்கிற‌
தொலைப்பேசி எண்ணில் தொடர்புக் கொள்ளவும்

மாணவர்கள் தேர்ச்சி விகிதம் , கற்றல் திறனில் பின்தங்கியுள்ளதற்க்கு கற்றல் குறைபாடு நோய் (Learning disorder's) என்று பெயர் - மருத்துவக்கல்வித்துறையின் RTI Letter.

மாணவர்கள் தேர்ச்சி விகிதம் , கற்றல் திறனில் பின்தங்கியுள்ளதை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டில் சில மாவட்டங்களின் தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு memo,17a,17b , 17e (suspension ) வரை கிடைத்துள்ளது. 
      இதற்கு ஆசிரியர்கள் பொறுப்பேற்க்கலாகாது , மாணவர்கள் இவ்வாறு இருப்பதற்கு கற்றல் குறைபாட்டு நோய் (Learning disorders) என்று மருத்துவக்கல்வித்துறை இடமிருந்து RTI மூலம் எழுத்துப்பூர்வமாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது. 
        இந்த மருத்துவதுறையின் கடிதத்தை எங்குவேண்டுமானாலும் (நீதிமன்றம் மற்றும் கல்வித்துறை ) ஆதாரமாக முன்வையுங்கள்... 
  தகவல்கள் பெறுவதற்கு பேருதவி புரிந்த மதுரை மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் மற்றும் சட்ட ஆலோசனைகள் வழங்கிய மூத்த வழக்குரைஞர் மதுரை லஜபதிராய் ஐயா அவர்களுக்கும் நன்றிகள் பல.

இவண்:- 
என்றும் ஆசிரியர் நலனில் மா.முருகேசன் , 
அரசுப்பள்ளி ஆசிரியர்.

*JACTTO-GEO போராட்டம் ரூ.18,000 கோடியை PFRDA-விடம் செலுத்தக் கோரி அல்ல! மாநில நிதிச்சுமை குறைய CPS-ஐ முற்றாய் நீக்க வேண்டியே!* _- ✍🏽திண்டுக்கல் எங்கெல்ஸ்._

மாண்புமிகு நீதியரசர்களே! மதிப்புமிகு அமைச்சர்களே! பொது மக்களே!*

☀JACTTO-GEO CPS-ல் பிடித்த பங்குத் தொகை ரூ.18,000 கோடியை PFRDA-விடம் செலுத்தக்கோரி போராடவில்லை.

☀அரசிற்கும், ஊழியர்களுக்கும் ஒருசேர பாதிப்பை ஏற்படுத்தும் *CPS திட்டத்தையே முற்றாய் நீக்கிவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே JACTTO-GEO-வின் கோரிக்கை.*

_CPS-ஆல் ஊழியருக்குப் பாதிப்பா? அரசிற்கு பாதிப்பா?_ என்றால் இரண்டிற்கும் ஒரே பதில்,

*ஆம்!* என்பதே.

Emis ID card entry Tips

1)உங்கள் ஆண்ட்ராய்டு போனில் உங்க பள்ளி மாணவர்களை வகுப்பு வாரியாக போட்டோ எடுத்துக்கொள்ளவும்.

2)மாணவர்களின் ஆதார்,ரத்த வகை,விலாசம் போன்றவற்றை அருகில் வைத்துக்கொள்ளவும்.

3)உங்கள் போனில் நெட் கார்டு ,பேட்டரி சார்ஜ் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.

4)போனில் மொபைல் டேட்டாவை ஆன் செய்யவும்.
5)போனில் play store க்குச் செல்லவும்.

web stats

web stats