rp

Blogging Tips 2017

TNPSC-DEPARTMENT EXAM MAY 2018- DIRECT LINK - FULL DETAILS....

Special Instruction regarding Account Tests and DOM

Tamil Version

English Version

Annexure-I Revised - Instruction for applying

Annexure-II - Revised Syllabus

Annexure-III-Fees

Annexure-IV-List of Post Office

Annexure-V Time Table

Annexure-VI Revised - Instruction for appearing


24 மணிநேர கல்வி வழிகாட்டி உதவி மைய சேவை தொடக்கம்

பகுதி நேர ஆசிரியர்களின் பணி பாதுகாப்பு கேள்விக்குறி?

DGE-மார்ச்/ஏப்ரல் 2018- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு -Centerwise NR ,Seating Plan and CSD Form பதிவேற்றம் செய்தல் சார்பு

மூன்றாம் பருவ பாடத்திட்டம் முடிவதற்கு முன்பாக பள்ளி மாணவர்களுக்கு பள்ளி விழாக்கள்.,ஆண்டு விழாக்கள் நடத்தக்கூடாது

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டார செயற்குழு



தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சேலம் மாவட்டக் கிளையின் சிறப்புக் கூட்டம் வரும் 4.3.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணியளவில் தாரமங்கலத்தில் நடைபெறும்

அரசு அங்கீகாரம் பெற்ற தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சேலம் மாவட்டக் கிளையின் சிறப்புக் கூட்டம் வரும் 4.3.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணியளவில் தாரமங்கலத்தில் நடைபெறுவதால் அனைத்து வட்டார ,மாவட்ட ,மாநிலப் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
*🔶கூட்ட நிகழ்வுகள்:-🔶*
*♻தலைமை:* திரு.S.பிரபு,மாவட்டத் தலைவர்,
கொளத்தூர்.

*♻முன்னிலை:*
திரு.M.கணேசன்,
மாநில கொள்கைப்பரப்பு செயலாளர்,
பெத்தநாயக்கன்பாளையம்.

*♻வரவேற்புரை:*
திரு.தே.கார்த்திகேயன்மாவட்டச் செயலாளர்,
தாரமங்கலம்.

*🔘ஜேக்டோ-ஜியோ போராட்ட எழுச்சியுரை:🔘*
*♻திரு.செ.முத்துசாமி* ExMLC அவர்கள்,
இயக்க நிறுவனர் மற்றும் மாநிலத் தலைவர்,
நாமக்கல்.
*♻திரு.க.செல்வராஜு* அவர்கள்,
மாநிலப் பொதுச்செயலாளர்,
நாமக்கல்.
*♻திரு.கே.பி.ரக்‌ஷித்* அவர்கள்,
மாநிலப் பொருளாளர்,
திருவண்ணாமலை.
*♻திரு.கோ.நாகராஜன்* அவர்கள்,
மாநில இளைஞர் அணி செயலாளர்,
திருச்சி.
*♻திரு.க.சாமிநாதன்* அவர்கள்,
மாநில துணைத்தலைவர்,
தருமபுரி.

*பொருள்:-*
🔷 24.3.2018 மாவட்ட தலைநகரில் 4- அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜேக்டோ-ஜியோ சார்பில் நடைபெறும் பேரணி குறித்து,

🔷அனைத்து வட்டாரங்களிலும் 2018 உறுப்பினர் சந்தா வழங்குதல்.
🔷டைரி,காலண்டர் நிலுவை வழங்குதல்
பேரணி சந்தா வழங்குதல்
🔷வட்டார,மாவட்ட தீர்மானங்கள்.

*♻நன்றியுரை:-*
திரு.மா.வேல்முருகன் அவர்கள்,
மாவட்டப் பொருளாளர்,
காடையாம்பட்டி.

அனைத்து பொறுப்பாளர்களும் சரியான நேரத்தில் வருகை புரிந்து கூட்டத்தை சிறப்பாக நடத்திட ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்டக் கிளையின் சார்பில் அன்புடன் வேண்டுகிறோம்.
*🎯இவண்🎯*
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி,
சேலம் மாவட்டம்.

*•┈┈• ❀📗💦 TNTF💦📗❀ •┈┈•*

2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்

2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.அதன்படி தாள் 1க்கு 06.10.2018 அன்றும் தாள் 2க்கு 07.10.2018 அன்றும் நடைபெறும்.
இன்று வெளியிடப்பட்டுள்ள ஆசிரியர் தேர்வு வாரிய வருடாந்திர கால அட்டவணையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களுக்கு மீண்டும் அரசுப்பள்ளிகளில் DEPUTATION?

AEEO-நேரடி நியமனம் -57 பதவிகளுக்கான தேர்வு தேதி 15-9-2018 என அறிவிப்பு-aeeo syllabus

C LICK HERE TO DOWNLOAD AEEO EXAM SYLLABUS

தமிழ்த்தாய் வாழ்த்து எங்கு,எப்படி,எந்த ராகம் மற்றும் தாளத்தில் பாடவேண்டும் அரசாணை நகல்

*அக்டோபர் 6, 7 தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு*

ஆசிரியர் தகுதி தேர்வு வருகிற அக்டோபர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான மறுதேர்வு தேதியும் வெளியிடப்பட்டிருக்கிறது. 

ஆசிரியர் தேர்வு வாரியம், நடப்பாண்டுக்கான தேர்வுகள் திட்ட அட்டவணையை வெளியிட்டிருக்கிறது. இதன்படி, அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு வருகிற ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆயிரத்து 58 காலி பணியிடங்களுக்கான, பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர் தேர்வு சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இதில் தெரிவானவர்களில், சில மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதைத்தொடர்ந்து, சில வாரங்களுக்கு முன்னர், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலி பணியிடங்களுக்கான மறுதேர்வு வருகிற ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான தேதி மே மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேதிகளை, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருக்கிறது. இதன்படி, ஆசிரியர் பட்டய படிப்பு முடித்தவர்களை கல்வித் தகுதியாக கொண்டவர்களுக்கான முதல் தாள் தேர்வு அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறுகிறது.

இதனைத் தொடர்ந்து, இளங்கலை, முதுகலை படிப்புகளுடன், B.Ed., முடித்தவர்கள் பங்கேற்கும், ஆசிரியர் தகுதி தேர்வு 2ஆம் தாள், அக்டோபர் 7ஆம் தேதி நடைபெறுகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி, ஜூலை முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டிருக்கிறது. இதுத்தவிர, தொடக்க கல்வி அலுவலர்கள் தேர்வு, வருகிற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது

TNPSC annual Planner published

TNPSC Departmental Exam அறிவிப்பு

அரசாணை எண் 17 பள்ளிக்கல்வி நாள்:07/02/18- பள்ளி மாணவர்களுக்கு விபத்து காப்பீடு அரசாணை வெளியீடு!!!

அரசாணை எண் 17 பள்ளிக்கல்வி நாள்:07/02/18-

 pdf formate click here

தமிழக அரசுப்பள்ளியில் மேல்நிலைப்பள்ளிகளில் மட்டும் இலவசமாக கணினி அறிவியல் பாடத்தை கற்றுக் கொடுக்கிறது.. CM CELL பதில்.

புதன் கிழமை முதல் வருகிறது RELIANCE BIG TV: ஒரு வருடத்துக்கான HD சேனல்கள்,SET TOP BOX இலவசம்

ரிலையன்ஸ் நிறுவனம் பிக் டிவி என்கிற சேவையைத் தொடங்குகிறது.
செட் டாப் பாக்ஸை இலவசமாகத் தருவதோடு, முக்கியமான ஹெச்டி சேனல்களை ஒரு வருடத்துக்கு இலவசமாகவும் தரவுள்ளது.

 இது குறித்து கொடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், "ரிலையன்ஸ் பிக் டிவி ஒரு புதிய விடியலின் ஆரம்பமாக, இந்தியர்கள் அவர்களது தொலைக்காட்சி பெட்டிகள் மூலம் பொழுதுபோக்கை நாடிய விதத்தை மாற்றவுள்ளது. புதன்கிழமை முதல், ரிலையன்ஸ் பிக் டிவியின் சலுகையோடு பொழுதுபோக்கு இலவசமாகக் கிடைக்கவுள்ளது.

ஒவ்வொரு இந்திய வீட்டிலும் உயர் தர பொழுதுபோக்கு கிடைக்கும். நவீன ஹெச்டி செட் டாப் பாக்ஸுடன், மாணவர்கள் கல்வி ரீதியான விஷயங்களை இலவசமாக பார்க்கலாம்" என்று ரிலையன்ஸ் பிக் டிவி பிரிவின் இயக்குநர் விஜேந்தர் சிங் குறிப்பிட்டுள்ளார்.

பக்கம் அடிப்படையில் முக்கோணத்தின் வகைகள்- வீடியோ


SSA-SPD PROCEEDINGS-தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "கேள்வி எனும் கலை" சார்ந்த பயிற்சி-மாநில அளவிலான கருத்தாளர் பயிற்சி-முன் திட்டமிடல் கூட்டம் நடத்துதல் சார்பு


SSA-SPD PROCEEDINGS-SMC உறுப்பினர்களுக்கான பயிற்சி CRC அளவில் ஒருநாள் மட்டும்-இரண்டு கட்டங்களாக 12.3.2018 மற்றும் 14.3.2018

CLICK HERE

TPF மாற்றம் நிலுவை தொடர்பான மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது

தகவல் பெறும் உரிமைச்சட்டம் (RTI) மனு மீது காலதாமதம் ஏற்படின் DEEO வின் PA முழு பொறுப்பு ஏற்க நேரிடும்!!!

SCERT-தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை ஆங்கில வழியில் கல்வி புகட்டும் ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி


CPS - புதிய ஓய்வூதியத் திட்டத்திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம்!

ஜாக்டோ ஜியோ நடத்தும் போராட்டத்துக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

ஜாக்டோ ஜியோ நடத்தும் போராட்டத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை நகரில் போராட்டத்துக்கு தடை கோரி நயினா முகமது என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கறிஞர் நயினா முகமது மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

வெளிநாடுகளில் எம்பிபிஎஸ் படிக்க நீட் தேர்வு அவசியம்: மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்

ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் எம்பிபிஎஸ் மருத்துவம் பயில்வதற்கு ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் என மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் பயில விரும்பும் மாணவர்களுக்கு ‘நீட்’ எனப்படும் நுழைவுத் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 9-ல் இந்திய மருத்துவ கவுன்சில் இதழில் வெளியான அறிவிப்பில், மருத்துவக் கல்வியை வெளிநாடுகளில் பயிலும் மாணவர்களுக்கும் ‘நீட்’ தேர்வு கட்டாயம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று வரும் மாணவர்கள் பலரும் மத்திய சுகாதார அமைச்சகத்திடம் சந்தேகம் எழுப்பி வந்தனர். எம்பிபிஎஸ் படிப்புக்கு மட்டுமா அல்லது எம்டி, எம்எஸ் போன்ற உயர் கல்விக்கும் நீட் அவசியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் திரிபுரா மாநிலம் சேரவில்லை......(RTI LETTER)


web stats

web stats