rp

Blogging Tips 2017

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பிரதமருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கம்.தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு.செயல்படுத்த மாநில மாவட்ட வட்டார கிளைகளுக்கு சுற்றறிக்கை

மகப்பேறு விடுப்பு எடுத்த அனைவருக்குமே மேற்படிப்பிற்கு தகுதி உண்டு:-முரண்பட்ட தீர்ப்புகளுக்கு முடிவுகட்டியது ஐகோர்ட்!

Rate of Dearness Allowance applicable with effect from 1 1 2018 in respect of employees continuing to draw their pay in the Pre 2006 pay scales and Pre 2016 pay scale/Grade Pay - Orders - Issued.

click here to download

அரசாணை எண் 123 நாள் 11.04.2018 தமிழக அரசு ஊழியர்களுக்கு 1 .1. 18 முதல் 2% அகவிலைப்படி உயர்வு .

click here to download

E-filing income tax return தாக்கல் செய்ய முக்கிய நாட்கள்....

LATE FEE ON DELAY IN FILING INCOME TAX RETURN FOR THE YEAR ENDED *31ST MARCH, 2018 (Asst.Yr: 2018-19)* under sec. 234F:

1. If Return filed during 01/04/2018 – 31/07/2018 : Late Fee *NIL*

2.  If Return filed during 01/08/2018 – 31/12/2018 : Late fee Rs. *5000*

If total income does not exceed Rs.5 Lakhs then this Late fee will be restricted to Rs. *1000*


3.  If Return filed during 01/01/2019 – 31/03/2019 : Late Fee Rs. *10000*

DEE PROCEEDINGS-தொடக்கக்கல்வி-RTE 2009-ன் ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது உபரி இடத்தில் பணிபுரிவோர் ஓய்வு பெற்ற பிறகு பணியிடம் மீண்டும் நிரப்பப்படக்கூடாது-துறைக்கு சரண் செய்தல் சார்பு


DEPARTMENT EXAM - MAY 2018 NEWS SG, BT, PG TEACHERS - துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

*DEPARTMENT EXAM - MAY 2018 NEWS SG, BT, PG TEACHERS - துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்*
📝📝📝📝📝📝📝📝📝


*TNPSC: May-2018 துறை தேர்வு விண்ணப்பங்கள்  வரவேற்கப் பட்டுள்ளன*

_விளம்பர எண்:_ *492*
_விளம்பர நாள்:_ *01.03.2018*
_விண்ணப்பிக்க கடைசி நாள்_ *16.04.2018*

_துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்_
🖊🖊🖊🖊🖊🖊🖊🖊🖊

*இடைநிலை ஆசிரியர்கள்*

1. 065- Tamil Nadu School Education Department Administrative Test – Paper - I -
 Higher Secondary / Secondary / Teacher Training and Special School

2. 072-Tamil Nadu School Education Department Administrative Test – Paper - II -  Elementary / Middle and Special Schools

3.  124 - Account Test for Subordinate Officers - Part I .

அரசாணை எண்:46 நாள்:10.04.2018-அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் வீட்டுக்கடன் பெறுவதற்கான பணிக்காலம் 6 ஆண்டுகள் தேவை என்பது குறைக்கப்பட்டு 4 ஆண்டுகள் போதுமானது எனபதற்கான அரசாணை வெளியீடு

NMMS RESULTS PUBLISHED*DISTRICT WISE LINK TO DOWNLOAD

Chennai NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Tiruvallur NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Kanchipuram NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Vellore NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Tiruvannamalai NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Cuddalore NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Viluppuram NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Thanjavur NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Thiruvarur NMMS - DEC 2017 Selection check list - loClick here And Downad

Nagapattinam NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Trichy NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Perambalur NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Ariyalur NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Karur NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Pudukkottai NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Dharmapuri NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Krishnagiri NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Namakkal NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Salem NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Erode NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Coimbatore NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Tiruppur NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Nilgiris NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Dindigul NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Madurai NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Theni NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Virudhunagar NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Sivagangai NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Ramanathapuram NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

thoothukudi NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

THIRUNELVELI NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

Kanyakumari NMMS - DEC 2017 Selection check list - Click here And Download

அரசு ஊழியர்கள் வீட்டுக்கடன் பெற பணிக்காலம் குறைப்பு

சென்னை : அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வீட்டுக்கடன் பெறுவதற்கான பணிக்காலம் குறைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. வீட்டுக்கடன் பெற 6 ஆண்டுகள் பணிக்காலம் தேவை என்ற நிலையில், தற்போது 4 ஆண்டுகளாக குறைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

1.1.16 முதல் 30.9.18 வரை ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய இரண்டாம் தவணைத் தொகை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது

கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பாக( STATUS QUO) வேட்பு மனுக்களை வாங்கவோ,வேட்பு மனுக்களை பரிசீலிக்கவோ அடுத்த கட்ட தேர்தல் தொடர்பாக எந்தவித தேர்தல் நடவடிக்கையும் எடுக்க கூடாது என உத்தரவிட்டு ஏப்ரல் 11 ஆம் தேதி வழக்கை ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.

கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பாக( STATUS QUO) வேட்பு மனுக்களை வாங்கவோ, வேட்பு மனுக்களை பரிசீலிக்கவோ அடுத்த கட்ட தேர்தல் தொடர்பாக எந்தவித தேர்தல் நடவடிக்கையும் எடுக்க கூடாது என உத்தரவிட்டு ஏப்ரல் 11 ஆம் தேதி வழக்கை ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதி திமுக எம்எல்ஏ சக்கரபாணி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்திலுள்ள. 18,435 கூட்டுறவு சங்கங்களுக்கான பல கட்ட தேர்தல் குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் 5ம் தேதி தேர்தல் ஆணையரால் வெளியிடப்பட்டது. கிடைத்த ஆவணங்கள் மற்றும் தகவல்கள் அடிப்படையில் கூட்டுறவு தேர்தல்கள் முறையாக நடக்கவில்லை. ஆளுங்கட்சியினருக்கு சாதமாகவே நடத்தப்பட்டுள்ளது. பெரும்பாலும் ஆளுங்கட்சியினரே தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்

தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளுக்கு 19-ந்தேதிதான் இந்த கல்வி ஆண்டில் இறுதி வேலைநாள். 20-ந்தேதி முதல் இந்த பள்ளிகளுக்கு கோடை விடுமுறை

தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் 32 ஆயிரம் உள்ளன. இந்த பள்ளிகளுக்கு 19-ந்தேதிதான் இந்த கல்வி ஆண்டில் இறுதி வேலைநாள். 20-ந்தேதி முதல் இந்த பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஆகும்.விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் ஜூன் மாதம் 1-ந்தேதி திறக்கப்படுகின்றன.

ஏப்ரல் மாதம் இறுதி நாள் வரை தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் செயல்படும். இந்த வருடம் தான் முதல் முதலாக ஏப்ரல் 19-ந்தேதி கடைசி வேலை நாளாக அறிவிக்கப்பட்டது.

வருகிற கல்வி (2018-2019) ஆண்டில் 1-வது வகுப்பு, 6-வது வகுப்பு, 9-வது வகுப்பு, 11-வது வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது இந்த கோடை விடுமுறை நாட்களிலா, அல்லது கோடை விடுமுறை முடிந்தா? என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதுபற்றி பின்னர் அறிவிக்கப்படும்.

இந்த தகவலை பள்ளிக்கல்வி இயக்குனரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு 20-ந்தேதி பள்ளிக்கூட இறுதி வேலை நாட்களாகும். இதைத்தொடர்ந்து 21-ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது.

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைபள்ளிகளுக்கு 21-ந்தேதி முதல் கோடை விடுமுறை.பயிற்சி குறித்து பின்னர் அறிவிக்கப்படும்

தமிழகத்தில் 3 ஆயிரத்து 100 அரசு உயர்நிலைப்பள்ளிகளும், 2 ஆயிரத்து 900 மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகளில் கடந்த (மார்ச்) மாதம் 16-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது. அந்த தேர்வு வருகிற 20-ந்தேதி முடிவடைகிறது. பிளஸ்-2 தேர்வு மார்ச் 1-ந்தேதி தொடங்கி கடந்த 6-ந்தேதி முடிவடைந்தது.

இந்த வருடம் முதல் முதலாக பிளஸ்-1 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு கடந்த (மார்ச்) மாதம் 7-ந்தேதி முதல் தேர்வு தொடங்கியது. தேர்வு வருகிற 16-ந்தேதி முடிவடைகிறது.
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு 20-ந்தேதி பள்ளிக்கூட இறுதி வேலை நாட்களாகும். இதைத்தொடர்ந்து 21-ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி -திருவண்ணாமலை தண்டராம்பட்டு-முப்பெரும் விழா-7/4/18 காட்சிகள்










கரூர்-தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் ஆசிரியர்கள் எழுச்சி மாநாடு -பத்திரிக்கை செய்திகள்






அனைத்துவகைப்பள்ளிகளுக்கும் ஏப்ரல் 21 முதல் கோடை விடுமுறை

மருத்துவர்களைப்போல் ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்பு சட்டம் தேவை:- தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்


கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடவடிக்கைகள் தற்போது எந்த நிலுவையில் உள்ளனவோ அதே நிலுவையில் (status Que) இருத்தல் வேண்டும்என தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் உத்தரவு!

பள்ளிக்கல்வி இயக்குனரகங்களை இணைப்பதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு!!!


web stats

web stats