rp

Blogging Tips 2017

கற்றல் விளைவு குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி

கற்றல் விளைவுகள் குறித்து, தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான, கற்பித்தல் பயிற்சி வகுப்பு, வரும் 3ம் தேதி துவங்குவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, கற்பித்தல் பயிற்சிகள், ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. மாணவர்களின் கற்றல் நிலையை ஆய்வு செய்ய, 'கற்றல் விளைவுகள்' என்ற தலைப்பில், இருநாள் பயிற்சி, சமீபத்தில் வழங்கப்பட்டது.

இராமநாதபுரம்,பரமக்குடி மாவட்ட கல்வி அதிகாரிகள் பதவி உயர்வில் நியமனம்

ஆண்டுவிழா கொண்டாட பள்ளிகளுக்கு ரூ.42 லட்சம் ஒதுக்கீடு

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், ஆண்டுவிழா கொண்டாட, 41.92 லட்சம் ரூபாய் நிதி, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை, அந்தந்த பள்ளி மேலாண்மை குழுவின், வங்கி கணக்கு எண்ணில் பரிமாற்றப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், சமூக பங்கேற்பு நிகழ்ச்சிகள் வரையறுக்கப்பட்டு, ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

வருமான வரி வரம்பு குறைப்பு

ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையில் வருமானம் உள்ளவர்களுக்கு 2016-17-ம் ஆண்டில் 10% வருமான வரி விதிக்கப்பட்டது. இது நடப்பு 2017-18-ம் நிதியாண்டில் 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த வரம்புக்குள் வருமானம் கொண்ட 80 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வருமான வரியில் ரூ.12,500 மிச்சமாகும்

2. வரிக்கழிவு குறைப்பு 

பிரிவு 87A-ன் கீழ் வழங்கப்பட்ட வரிக்கழிவு (Rebate) ரூ.5,000-லிருந்து ரூ.2,500-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், வரி கட்டுபவர்களுக்கு ரூ.2,500 இழப்பு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது. மேலும், இந்த வரிக்கழிவு சலுகையைப் பெறுவதற்கான வருமான வரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.3.5 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தச் சலுகையைப் பெறுபவர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு கணிசமாகக் குறைத்திருக்கிறது. இந்த வரிக்கழிவானது, இந்து கூட்டுக் குடும்பத்தினர் (ஹெச்.யூ.எஃப்), வெளிநாடு வாழ் இந்தியர்களுக்குக் (என்.ஆர்.ஐ) கிடையாது. 

அறிவியல் விழா நடத்துதல்-சார்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவர்களுக்கு அறிவுரை வழங்குதல் சார்பாக

Image may contain: text

‘கனவு ஆசிரியர்’ விருது மாவட்டத்துக்கு 6 ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க குழுக்கள் அமைப்பு

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:– 

அரசு, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் சிறந்த முறையில் கணினியை பயன்படுத்தி மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் சிறந்த ஆசிரியர், கல்வி இணை செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் சேர்க்கை மற்றும் பள்ளி மேலாண்மையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் விதமாக ஒரு மாவட்டத்துக்கு 6 ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு கனவு ஆசிரியர் விருதுடன், ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று 2017–18–ம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். 

சிறுசேமிப்பு திட்டங்களில் வட்டி விகிதத்தை 0.2 சதவீதம் குறைத்தது மத்திய அரசு; கிஸான் விகாஸ் பத்திரத்துக்கான வட்டி 7.5% இருந்து 7.3%ஆக குறைப்பு

No automatic alt text available.

தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு கற்றல் விளைவு பயிற்சி!!!

No automatic alt text available.

பொங்கலுக்கு 'லீவு' சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!!!

வரும் ஆண்டில், பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அறிவித்து,இந்த ஆண்டில் ஏற்பட்ட சர்ச்சைக்கு மத்திய அரசு, முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

தமிழகத்தில், பொங்கல் பண்டிகையன்று, ஆந்திரா, கர்நாடகா மற்றும் பஞ்சாப் உட்பட, பல மாநிலங்களில், அறுவடை திருநாள் கொண்டாடப்படுகிறது. இருப்பினும், இந்தாண்டு பொங்கலுக்கு மத்திய அரசு, கட்டாய விடுமுறை அறிவிக்கவில்லை; விருப்பம் உள்ளோர், விடுப்பு எடுக்க அனுமதித்திருந்தது. அதற்கு, தமிழகத்தில் உள்ள, மத்திய அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின், மத்திய அரசு தன் அறிவிப்பை திரும்ப பெற்றது. இந்நிலையில், 2018க்கான, விடுமுறை பட்டியலை, மத்திய அரசு நேற்று வெளியிட்டது. அதில், பொங்கலுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், மத்திய அரசு ஊழியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இதேபோல, விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி, தீபாவளி, புனித வெள்ளி,

NEW EMIS SMART CARD APP VIDEO TUTORIAL


பள்ளி ஆண்டு விழாக்களில் அரசியல்வாதிகளுக்கு அனுமதி

பள்ளி ஆண்டு விழாக்களில், அரசியல்வாதிகள் பங்கேற்க, பள்ளிக் கல்வித்துறை அனுமதி வழங்கி உள்ளது. பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாடுவதற்கான வழிமுறைகளை, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர், நந்தகுமார், சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளார்.

அதன் விபரம்: பள்ளி ஆண்டு விழாக்களில், மாணவர்களின் தனித்திறன், ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்தும் நிகழ்ச்சிகள் இடம் பெற வேண்டும். வகுப்பு சுவர்களில் வண்ண சித்திரங்கள் வரையலாம்.

January 2018 - School Calendar

ஜனவரி 2018 ல் தொடக்க ,உயர்தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு கற்றல் விளைவுகள் பயிற்சி

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் திரு.செ.முத்துச்சாமி Ex MLC அவர்கள் புதிய தொடக்கக்கல்வி இயக்குநராக பொறுப்பேற்க உள்ள திரு.கருப்புசாமி அவர்களை சந்தித்து வரவேற்றார்.


அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படும் - தமிழக அரசு

தமிழ் வழியில் பயின்று பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படும் மாவட்டம் தோறும் 30 மாணவர்களை தேர்ந்தெடுத்து தமிழகம் முழுவதும் 960 மாணவர்களுக்கு காமராஜர் விருது அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு மாவட்டந்தோறும் 30 மாணவர்கள் என 960 மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படுகிறது - அமைச்சர் செங்கோட்டையன்

* 10, +2 மாணவர்களுக்கு தலா ரூ 10,000 மற்றும் ரூ 20,000 வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

அரசாணை எண் :- 245 நாள்: 27.12.2017 | பள்ளிக்கல்வித்துறையில் 4 இயக்குனர்கள் பணியிட மாற்றம் ஆணை வெளியீடு!!!


*_💻ஆசிரியர்கள் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

பணிநிரந்தரம் கோரிய பகுதி நேர ஆசிரியர்கள் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்க கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் போராடும் ஆசிரியர்களை கலைந்து செல்ல காவல்துறை வலியுறுத்தியுள்ளது. பணி நிரந்தரம், முழுநேர வேலை வழங்கக்கோரி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

EMIS APP now working (Updated in google Play store)

*EMIS APPS*

*Now Updated Your EMIS Apps in Google play Store*

*Then Login with Your Dise Code & Password*

*(Login on- Ur District Scheduled Days)*

*Bug fixed and Improved performance*

*Gallery & File manager mode enabled*

*Crop option enabled in camera mode*

*EMIS APP now working*

🔴🔴🔴*18 மாவட்ட முதன்மை பள்ளி கல்வி அதிகாரிகள் நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் அளித்து பள்ளி கல்வி துறை உத்திரவு*




*பள்ளிக்கல்வித்துறையில் 4 இயக்குனர்கள் பணியிட மாற்றம்

மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனராக கண்ணப்பன், மத்திய இடைநிலை கல்வி திட்ட இயக்குனராக ராமேஸ்வர முருகன் நியமனம். 

* தொடக்கக்கல்வி இயக்குனராக கருப்பசாமி, முறைசாரா கல்வி இயக்குனராக கார்மேகம் நியமனம்.

IT Software 2017-2018 @ MSKedusoft Version 2.0

Click Here to Download

MR-Acquittance-Pay Bill Software 2017 Version 2.0

Click Here to Download



 Instruction for Enable Macro

Click Here to Download

பகுதி நேர ஆசிரியர்களை "நோட்டீஸ் " கொடுக்காமல் பணி நீக்கம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க தேவையான கணினிகள் மற்றும் மையங்கள் கிடைக்காமல் அதிகாரிகள் தவிப்பு

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஏழாவது சம்பளக் குழு முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒன்றிணைந்த 'ஜாக்டோ ஜியோ' சார்பில் செப்.,7 முதல் 15 வரை வேலை நிறுத்த போராட்டங்கள் நடந்தன. உயர்நீதிமன்றம் தலையீட்டால் போராட்டம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம், 'வேலை நிறுத்த காலத்தை ஈடுகட்ட சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் டிச.,27 முதல் 30 வரை நடக்கும் கணினி பயிற்சியில் (ஐ.சி.டி.,) பங்கேற்க வேண்டும்,'' என உத்தரவிட்டார். 

ஆங்கிலம் அறிவோம்

HOMOPHONES are words that sound exactly the same (they are spelled differently and have different meanings). Here are some that may surprise you!

ஆங்கிலம் அறிவோம்

ஆங்கிலம் அறிவோம்

ஆங்கிலம் அறிவோம்

Plural rulesPlural Nouns Anchor Chart

EMIS - video conference on 27th Dec 2017 @ 3.00 PM regarding - SPD PROCEEDINGS!


இராமநாதபுரம் : 02.01.2018 அன்று உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் செயல்முறைகள்


உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில்-தற்காலிக ஊழியர்கள் பயன்படுத்துவதை தவிர்த்திட வேண்டும் -முதலமைச்சர் தனிப்பிரிவில் கேட்ட கேள்விக்கு -திண்டுக்கல் மாவட்ட DEEO அவர்கள் அனைத்து AEEO /AAEEO அலுவலர்களுக்கு ஆணை

ஜேக்டோ ஜியோ வேலைநிறுத்த காலம் ஈடுகட்டுதல் தொடக்கக்கல்வி இயக்குநரின் கூடுதல் அறிவுரைகள்

No automatic alt text available.

DSE - HIGH/ HR SEC SCHOOL H.M PROMOTION | ONLINE COUNSELLING REG DIRECTOR PROCEEDINGS | 26.12.2017

SSAபள்ளிகளில் ஆண்டுவிழா நடத்துதல் சார்பாக மாநில திட்ட இயக்குநர் உத்தரவு

CLICK HERE-SCHOOL ANNUAL DAY CELEBRATION

தமிழகம் முழுவதும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது -பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகம் முழுவதும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவத்துள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், புதிய பாடத்திட்டத்தில் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு இடம்பெறும் என தெரிவித்தார்.

TRB | சர்ச்சைக்குள்ளான பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு முடிவுகள் ரத்து

சர்ச்சைக்குள்ளான பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படுவதாக சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை
அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
   முறைகேடுகளை யார் செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். முறைகேடுகள் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்வருடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ICT IN EDUCATION -TRAINING TIMETABLE

CLICK HERE-TO DOWNLOAD-TIME TABLE

தலைமை ஆசிரியர்களுக்கான கவுன்சலிங் 28ம் தேதி துவக்கம்

அரசு உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான கவுன்சலிங் 28ம் தேதி நடத்த பள்ளிக்
கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
அரசு உயர்நிலைப் பள்ளிகளில் கடந்த 4 ஆண்டுகளாக 900 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே இருந்து வருகின்றன. இதனால் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உரிய தேர்வுக்கான பணிகளை செய்ய உரிய வழிகாட்டுதல் இல்லாமல் 9000 உயர்நிலைப் பள்ளிகள் திணறி வருகின்றன.

இந்நிலையில் சீனியாரிட்டி குறித்த பட்டியலை பள்ளிக் கல்வித்துறை தயாரித்து வருகிறது. இந்த பணிகள் முடிந்ததும் 28 மற்றும் 29ம் தேதிகளில் தலைமை ஆசிரியர் பணி நியமன கவுன்சலிங் நடக்கும். இதில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் பதவி உயர்வு மற்றும் சீனியாரிட்டிபடி வழங்கப்பட உள்ளன

Now Pension Revisions Statement available in Treasury website

Click Here - Pension Revisions Statement - Treasury website

கணினி பயிற்சி வகுப்பு; ஆசிரியர்கள் எதிர்ப்பு

Periyar Institute of Distance Education Examinations for December 2017 (which has been scheduled from 28-12-2017) has been postponed


web stats

web stats