rp

Blogging Tips 2017

இடைநிலை ஆசிரியர்கள் 5% மட்டுமே நியமனம்

  தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் சுமார் 10,726 பெயர்கள் தேர்வுப் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளன.
 ஆனால் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 30000 பேர்களிலிருந்து வெறும் 1667 பேர்கள் மட்டுமே தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.அதாவது இடைநிலை ஆசிரியர் பணிக்குத் தகுதி பெற்றவர்களில் வெறும் 5 சதவீதம் பேர் மட்டுமே இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதனால் ஆசிரியர் வேலை கிடைக்கும் என்று நம்பியிருந்த 95 சதவீதம் பேர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்

புதிய ஆசிரியர் நியமனம்; 32 மாவட்ட வாரியாக இணையதள வாயிலாக கலந்தாய்வு நடைபெறவுள்ள இடங்கள்

புதிய ஆசிரியர்கள் நியமனத்திற்கான அறிவிப்பு; காலை 9மணி முதல் இணையதள வாயிலாக அந்தந்த மாவட்டத்தில் நடைபெறவுள்ளது

g¤Âç¡if¢ brŒÂ
kh©òäF jäHf Kjyik¢r® mt®fë‹ c¤Âué‹go  MÁça® nj®Î thça¤jhš bjçÎ brŒa¥g£L, MÁça® nj®Î thça¤Â‹ Ïizajskhd www.trb.tn.nic.in -š btëæl¥g£LŸs g£oaèš Ïl« bg‰WŸs 14,700 MÁça®fS¡fhd ãakd¡ fyªjhŒÎ Ïizajs« thæyhf, el¤j¥glΟsJ. muR k‰W« efuh£Á ca®ãiy/ nkšãiy¥ gŸëfëš cŸs  KJfiy MÁça®fŸ / g£ljhç MÁça®fŸ fhè¥gâæl§fŸ k‰W« muR /efuh£Á/ Cuh£Á x‹¿a eLãiy/ bjhl¡f¥ gŸëfëš cŸs g£ljhç MÁça®fŸ/ Ïilãiy MÁça®fŸ fhè¥gâæl§fS¡F MÁça® nj®Î thça« _y« neuo ãakd¤Â‰fhf bjçÎ brŒa¥g£l gâehLe®fS¡F Ïizajs« thæyhf¡  Ñœ¡f©l m£ltizæ‹go fhiy 9 kâ Kjš fyªjhŒÎ el¤j¥g£L, gâãakd MizfŸ tH§f¥gl cŸsd.

KJfiy MÁça®fŸ
 (kht£l¤Â‰FŸ cŸs fhè¥ gâæl§fS¡F)
30-08-2014
KJfiy MÁça®fŸ
(ntW kht£l¤Âš cŸs fhè¥ gâæl§fS¡F)
31-08-2014
Ïilãiy MÁça®fŸ (kht£l¤Â‰FŸ cŸs fhè¥ gâæl§fS¡F)
01-09-2014
Ïilãiy MÁça®fŸ
 (ntW kht£l¤Âš cŸs fhè¥ gâæl§fS¡F)
02-09-2014
g£ljhç MÁça®fŸ (kht£l¤Â‰FŸ cŸs fhè¥ gâæl§fS¡F)
03-09-2014
g£ljhç MÁça®fŸ
 (ntW kht£l¤Âš cŸs fhè¥ gâæl§fS¡F)
04-09-2014 k‰W«
05-09-2014
gâehLe®fS¡F MÁça® nj®Î thça¤Â‹ EiH΢  Ó£oš (Hall ticket) F¿¥Ãl¥g£LŸs mt®fsJ ÏU¥Ãl Kftçæš cŸs kht£l¤Âš, eilbgW« fyªjhŒéš mt®fsJ fšé¢ rh‹WfŸ k‰W« MÁça® nj®Î thça¤Â‹ bjçΡ foj« M»at‰Wl‹  jtwhkš fyªJ bfhŸSkhW gâehLe®fŸ nf£L¡ bfhŸs¥gL»wh®fŸ.      

14700 ஆசிரியர் நியமனங்களுக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு; ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 5ம் தேதி வரை நடைபெறவுள்ளது

முதுகலை ஆசிரியர்களுக்கான நியமன கலந்தாய்வு ஆகஸ்ட் 30ம் தேதி மாவட்டத்திற்குள் நியமனமும், 31ம் தேதி மாவட்டம் விட்டு மாவட்டம் நியமன கலந்தாய்வு நடைபெறும்.

இடைநிலை ஆசிரியர்களுக்கான நியமன கலந்தாய்வு செப்டம்பர் 1ம் தேதி மாவட்டத்திற்குள் நியமனமும், 2ம் தேதி மாவட்டம் விட்டு மாவட்டம் நியமன கலந்தாய்வு நடைபெறும்.

14700 ஆசிரியர்கள் நியமனத்திற்கு முன்னோடியாக மாண்புமிகு முதல்வர் 7 ஆசிரியர்களுக்கு நியமன ஆணை வழங்கினார்

PR No.445 Dated.28.08.2014 - 14700 Teachers Appointment - Hon'ble gave appointment order to 7Trs reg Press Release click here...

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் "விநாயகர் சதுர்த்தி" திருநாள் வாழ்த்துச் செய்தி

Press Note.160 Dated.28.08.2014 - Vinayakar Chathurthi greetings message of the Honble Chief Minister dated 28th August 2014 Click Here...

PFRDA NEW FAQ -

CLICK HERE-PFRDA FAQ

TNTET- PAPER 1- LIST

CLICK HERE-TRB- TNTET -PAPER 1

மத்திய அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு கிடுக்கிப்பிடி: செப்., 15க்குள் சொத்து மதிப்பை தாக்கல் செய்ய உத்தரவு'அடுத்த மாதம், 15க்குள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும், தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் சொந்தமான சொத்து மதிப்பை, தாக்கல் செய்ய வேண்டும்' என, மத்திய அரசு, உத்தரவிட்டு உள்ளது.

மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:மத்தியில், பா.ஜ., தலைமையிலான புதிய அரசு, நேர்மையான நிர்வாகத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஊழலுக்கு எதிரான லோக்சபால் சட்ட விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதில், தீவிரம் காட்டி வருகிறது.இதன்படி, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும், 23 லட்சம் ஊழியர்கள் மற்றும்

12 ஆயிரம் புதிய ஆசிரியர் பணி நியமனம்: முதல்வர் இன்று வழங்குகிறார் - தினமணி

பள்ளிக்கல்வித் துறையில், 12 ஆயிரம்புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைக்கும் விதமாக, முதல்வர் ஜெயலலிதா, இன்று தலைமைச் செயலகத்தில், சில பேருக்கு, பணி நியமன உத்தரவை வழங்குகிறார்.

பட்டதாரி ஆசிரியரில் சிலருக்கும்,

புதிய ஆசிரியர் பணி நியமனம் : முதல்வர் இன்று வழங்குகிறார் - தினமலர்

பள்ளிக்கல்வித் துறையில், 12 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைக்கும் விதமாக, முதல்வர் ஜெயலலிதா, இன்று தலைமைச் செயலகத்தில்,

அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய மோடி அரசு உத்தரவு


ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் ஒரு பகுதியாக அரசு ஊழியர்கள் தங்கள் சொத்து விவரங்களை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பியூன்கள் தவிர அனைத்து அரசு ஊழியர்களும் தங்கள் சொத்து விவரங்கள் மற்றும் குடும்பத்தினரின் சொத்து விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆண்டுக்கான சொத்து விவரங்கள் அளிக்க செப்டம்பர் 15-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

மேல்நிலைத் தேர்வு 2014 - "சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் தனி தேர்வர்களிடம் விண்ணப்பம் வரவேற்பு; 01.09.2014 / 02.09.2014 ஆகிய தேதிகளில் ஆன்-லனில் விண்ணப்பிக்க வேண்டும்

DGE - HSE - SEP / OCT 2014 TATKAL REG PRESS RELEASE CLICK HERE...

DGE - HSE - NODAL CENTRES LIST FOR SEP / OCT 2014 EXAM CLICK HERE...

வேலை பளுவின் ஊடாக புத்துணர்வு பெற...

ஒவ்வொருவருக்கும் அவ்வப்போது, தங்களின் செயல்பாடுகளில் சலிப்பு ஏற்படுவது இயல்பான ஒன்றே. இதுபோன்ற நேரங்களில் ஒரு புதிய புத்துணர்வைப் பெற வேண்டிய தேவை எழுகிறது. ஏனெனில், அதன்மூலமாகவே, நாம் மீண்டும் நமது வேலையில் ஈடுபாட்டுடன், மறுபடியும் இறங்க முடியும்.

உதாரணமாக, நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், தேர்வுக்கு படிக்கும் நேரத்தில், பாடங்களின் எண்ணிக்கை மற்றும் படிக்க வேண்டிய அம்சங்களை நினைக்கும்போது, உங்களுக்கு மலைப்பும், சலிப்பும் ஏற்படலாம். இவ்வளவையும் நாம் எப்போது நிறைவு செய்யப் போகிறோம் என்பதை நினைக்கையில், நீங்கள் உண்மையிலேயே மிரட்சி அடைவீர்கள்.

TNTET PAPER : 1 இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு

DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS 2012-2013
CLICK HERE FOR PROVISIONAL SELECTION LIST OF CANDIDATES SGT - DEE - INDIVIDUAL QUERY
CLICK HERE FOR PROVISIONAL SELECTION LIST OF CANDIDATES SGT - DEE - PDF

Dated: 27-08-2014
Member Secretary

மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் விதமாக வீடியோ பாடப் புத்தகங்கள் !

அரசுப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் விதமாக பாடப் புத்தகங்கள் வீடியோவாக தயாரிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதம் அரசுப் பள்ளி களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அளவில் வேலூர் மாவட்டம் கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளது. குறிப்பாக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கற்றல் மற்றும் வாசிப்புத் திறன் மிகவும் குறை வாக இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் மாணவர் களுக்கு வீடியோ வடிவில் பாடங்களை புரியவைக்க திட்ட மிடப்பட்டுள்ளது.

ஆதி திராவிடப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 27.08.2014 அன்று காலை 11மணிக்கு அந்தந்த மாவட்ட ADW அலுவலகத்தில் நடைபெறவுள்ளது

PR.NO.440 DATED.25.08.2014 - ADW DEPT TEACHERS GENERAL COUNSELING ANNOUNCED - COPY CLICK HERE...

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறைரத்தாகுமா? தந்தி டி.வி-யின் சிறப்பு செய்தி ஒளிபரப்பினை பார்க்க

Ullathu Ullapadi - "Should TET Weightage method be changed?" (25/08/2014) Thanthi TV

TNTET - DIRECT RECRUITMENT OF B.T ASSISTANT 2012-2013 - PAPER II ADDENDUM NOTIFICATION - RELEASED TODAY

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

DIRECT RECRUITMENT OF B.T ASSISTANT 2012-2013
CLICK HERE FOR PAPER II ADDENDUM NOTIFICATION

Dated: 25-08-2014

Member Secretary

PGTRB - PROVISIONAL SELECTION LIST AFTER REVISED CERTIFICATE VERIFICATION (Physics, Commerce and Economics Subject)

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013
PROVISIONAL SELECTION LIST AFTER REVISED CERTIFICATE VERIFICATION
(Physics, Commerce and Economics Subject)
CLICK HERE FOR PROVISIONAL SELECTION LIST AFTER CERTIFICATE VERIFICATION - INDIVIDUAL QUERY
CLICK HERE FOR PROVISIONAL SELECTION LIST AFTER CERTIFICATE VERIFICATION - PDF
          

Dated: 25-08-2014

Member Secretary

பள்ளிக்கல்வி - ஒட்டுநர் உரிமம் இல்லாத பள்ளி மாணவர்கள் வாகனங்களை ஒட்ட அனுமதிக்க கூடாது என செயலர் உத்தரவு

தொடக்கக் கல்வி - சென்னையில் 26.08.2014 மற்றும் 27.08.2014 அன்று நடைபெறவுள்ள "கதை கலாட்டா" எனும் கதை சொல்லும் நிகழ்ச்சியில் மாணவர்களை செய்ய உத்தரவு

ஆசிரியர்கள் நீக்கத்திற்கு இடைக்காலத்தடை-சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு கட்டாய கல்விச்சட்டம் 2009 பொருந்தாது

தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெபா, உடன்குடி மிஸ்பா மற்றும் செல்வராணி, பிரேம்குமார் ஆகியோர் சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் இடைநிலை ஆசிரியர்களாக கடந்த 14.2.2012 முதல் பணியாற்றி வருகின்றனர். இவர்களை ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற காரணத்திற்காக பதவி நீக்கம் செய்யப்போவதாக நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

GPF ஓய்வூதியத் திட்டத்தில் தொடரலாம் – ஐகோர்ட் மதுரைக்கிளை

01.04.2003க்கு முன்னர் உதவி பெறும் பள்ளியில் பணிபுரிந்து, 01.04.2003க்குப் பிறகு அரசுப் பள்ளியில் பணிமுறிவுடன் பணியில் சேர்ந்தாலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் தொடரலாம் – ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு..

CPS- திட்டத்தில் வேலை பார்த்தவருக்கு ஓய்வூதியம் வழங்க ஐகோர்ட் உத்தரவு

IN T H E H I G H C O U R T O F J U D I C A T U R E A T M A D R A S
D A T E D : 1 4 . 0 6 . 2 0 1 2
C O R A M
T H E H O N ' B L E M r . J U S T I C E N . P A U L V A S A N T H A K U M A R
W r i t P e t i t i o n N o . 1 4 9 8 7 o f 2 0 1 2
S . S i m i e o n R a j
. . . P e t i t i o n e r
V s .

1 . G o v e r n m e n t o f T a m i l N a d u
R e p . b y i t s S e c r e t a r y t o G o v e r n m e n t
F o r e s t a n d E n v i r o n m e n t D e p a r t m e n t
F o r t S t . G e o r g e
C h e n n a i ​ 6 0 0 0 0 9 .

ஆர்.டி.இ. சட்டத்தின்கீழ் நடப்பு கல்வியாண்டில் 89,382 மாணவர்கள் சேர்ப்பு

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.) கீழ் நடப்பு கல்வி ஆண்டில் 89,382 மாணவர்கள், தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டை விட 39 ஆயிரம் பேர் கூடுதலாக சேர்ந்துள்ளனர்.

தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடக்கும் எல்.கே.ஜி. முதல் வகுப்பு மற்றும் 6ம் வகுப்புகளில் மொத்தம் உள்ள இடங்களில், 25 சதவீதத்தை ஆர்.டி.இ. இடஒதுக்கீட்டின் கீழ் நிரப்ப வேண்டும் என்பது சட்டம். இந்த ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை மத்திய அரசு வழங்குகிறது.

பள்ளிக்கல்வி - அனைத்துவகை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளிலும் 2014-15ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பாடத்தில் 100% தேர்ச்சி இலக்கு நிர்ணயித்து, அனைத்துபாட ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்க உத்தரவு

DSE - ALL HIGH / HIGHER SECONDARY SCHOOL 10 & 12STD 100% RESULTS TARGET REG TRAINING - KRP DETAILS CALLED REG PROC CLICK HERE...

'பயிற்சி முடித்தும் டி.இ.ஓ., பதவி உயர்வு கிடைக்கலை' : தலைமை ஆசிரியர்கள் விரக்தி


மாநில அளவில் பதவி உயர்வு பட்டியலில் உள்ள தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி முடிந்தும், டி.இ.ஓ., பதவி உயர்வு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. டி.இ.ஓ.,க்கள், டி.இ.இ.ஓ.,க்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் உட்பட 'மாவட்ட கல்வி அலுவலர்' அந்தஸ்தில், மாநில அளவில் 55 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிகளை நிரப்ப, டி.இ.ஓ. பதவி உயர்வு பட்டியலில் உள்ள 27 உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர், 19 மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர், என மொத்தம் 46 பேருக்கு பதவி உயர்வு அளிக்க, ஆக.,11 முதல் 23 வரை 'டி.இ.ஓ.,க்களுக்கான சிறப்பு பயிற்சி' சென்னை யில் அளிக்கப்பட்டது. இதில், தேசிய ஆசிரியர் கல்வி மற்றும்

web stats

web stats