rp

Blogging Tips 2017

ஜாக்டோ-ஜியோ வழக்கு சில நிர்வாக காரணங்களால் 23.10.17 அன்று நீதிமன்றத்தின் பட்டியலில் வரவில்லை

ஜாக்டோ-ஜியோ வழக்கு சில நிர்வாக காரணங்களால் 23.10.17 அன்று நீதிமன்றத்தின் பட்டியலில் வரவில்லை

எனவே 24.10.17 அன்று நடைபெற உள்ள உயர்்மட்டக்குழு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.

அடுத்த கூட்டம் திங்கள் கிழமை பிற்பகல் தெரிவிக்கப்படும்.

ஜாக்டோ-ஜியோ .*

10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளின் உள்ள ஆசிரியர்கள் பட்டியல் சேகரிக்க உத்தரவு

23ம் தேதி முதல் ஆலோசனை துவக்கம்

தொடக்கப் பள்ளிகளில், மாணவர்கள் இன்றி, உபரியாக இருக்கும் ஆசிரியர்களை கண்டறிவதற்கான ஆலோசனை கூட்டம், அக்., 23-30 வரை, சென்னையில் நடக்கிறது.
தமிழகத்தில், 24 ஆயிரம் அரசு தொடக்கப் பள்ளிகளில், 63 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்; 15 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். 23 மாணவர்களுக்கு, ஓர் ஆசிரியர் என, உள்ளனர். ஆனால், மத்திய அரசு விதிகளின்படி, 35 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என, 43 ஆயிரம் ஆசிரியர்கள் இருந்தால் போதும். தற்போது, இப்பள்ளிகளில் கூடுதலாக, 20 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர்.

ஊதியக்குழு ஊதிய நிர்ணயம் புதியது,எளியது, அனைவருக்கும் ஏற்றது excell soft ware

CLICK HERE TO DOWNLOAD AND USE

SWACHH BHARAT VIDYALAYA AWARD- 39 கேள்விகள் தமிழில்

தொடக்கப் பள்ளிகளில், மாணவர்கள் இன்றி, உபரியாக இருக்கும் ஆசிரியர்களை கண்டறிவதற்கான ஆலோசனை கூட்டம், அக்., 23-30 வரை, சென்னையில் நடக்கிறது.

தமிழகத்தில், 24 ஆயிரம் அரசு தொடக்கப் பள்ளிகளில், 63 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்; 15 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.


பட்டியல் தயாரிப்பு : பல பள்ளிகளில், ஒரு மாணவர் முதல்,10 மாணவர்கள் வரை உள்ளனர். அவற்றில், இரு ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளும் உள்ளன. 

எனவே, உபரியாக, 'சும்மா' இருக்கும் ஆசிரியர்களின் பட்டியலை தயாரித்து, அவர்களை, ஆசிரியர்கள் தேவைப்படும் பள்ளிக்கு மாற்றலாமா என, தமிழக பள்ளிக்கல்வித் துறை ஆலோசிக்கிறது. இதற்காக, மாவட்ட வாரியாக, அனைத்து பள்ளிகளிலும், வகுப்பு வாரியாக படிக்கும் மாணவர்களின் சரியான எண்ணிக்கையை, உரிய ஆதாரத்துடன் வழங்க, தொடக்கக் கல்வி இயக்குனர், கார்மேகம் உத்தரவிட்டு உள்ளார். 

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாமக்கல்.ஊதிய மாற்றமும் ஏமாற்றமும் ... விளக்க கூட்டம்



ஊதிய மாற்றமும் ஏமாற்றமும் பற்றிய விளக்கக் கூட்டம் -திருப்பூர் மாநில துணைத்தலைவர் சாமிநாதன் சிறப்புரை




ஊதிய மாற்றமும் ஏமாற்றமும் பற்றிய விளக்கக் கூட்டம் சென்னை மாவட்டம் மாநில துணைப்பொதுசெயலர் சாந்தகுமார் சிறப்புரை



மதுரை - விளக்ககூட்டம் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில இளைஞரணிச் செயலாளர் திரு. ஜி.நாகராஜன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.



இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் ஜேக்டோ-ஜியோ விளக்க கூட்டத்தில் நமது இயக்க முன்னோடி திரு. அலெக்சாண்டர் அவர்கள் உரையாற்றுகிறார்



சேலம் ஜாக்டோ-ஜியோ கூட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொறுப்பாளர் திரு.கணேசன் மாவட்டத் தலைவர் பிரபு கலந்து கொண்டு உரையாற்றினர்


1999,2000,2001,2002 ல் பணியேற்ற ஆசிரியர்களுக்கும்(இ.உ.ஆ) பின் வரும் காலங்ளில் மிகப்பெரிய இழப்பு

1999,2000,2001,2002 ல்  பணியேற்ற ஆசிரியர்களுக்கும்(இ.உ.ஆ) பின் வரும்  காலங்களில் மிகப்பெரிய இழப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

அவர்கள் 
2016 க்கு பின்னர்
Sl gr, / spl gr,
 incentive(2) பெற்றிருந்தால்
.இ.உ.ஆ அதிகபட்ச ஊதியமான(    maximum pay ) ஆக   65500  யை 
2019   அல்லது   2020 அல்லது  2021  ல் 
அடைய வாய்ப்புள்ளது
 அவ்வாறு உச்ச பட்ச ஊதியத்தை அடைந்த பிறகு ஆண்டு ஊதிய உயர்வு இல்லை என  தெரிவிக்கப்பட்டுள்ளது 
மாறாக இரண்டு ஆண்டுகளுக்கும் ஓர் முறை ஓர் 3%  ஊதிய உயர்வு அளிக்கப்படும் என அரசாணை கூறுகிறது
..   . இதனால் 1999  2000 2001    appoinment ஆனவர்கள் அடுத்த  pay comm sion முன்பாக சுமார்   15000 வரை இழப்பு ஏற்படும் 
.  Go 303  page no 15 and 29

ஊதியக்குழு சில விளக்கங்கள்

 7 (1) (ii)
ஒரு அரசு ஊழியரின் ஊதியம் 1. 1. 16 முதலோ அல்லது அவர் விருப்பப்படும் தேதி முதலோ திருத்திய ஊதிய அமைப்பின் படி கீழ்க்காணும் படி நிர்ணயம் செய்யப் படும்.

(i) ஊதிய அணியில் (pay Matrix) உள்ள உரிய நிலையில் (Level) ஒருவரது  ஊதியமானது அவர்  பெறும் ஊதியத்தை 2.57 என்ற பெருக்கி காரணியால் (multiplying factor) பெருக்கி, அடுத்து வரும் ரூபாய்க்கு முழுதாக்கி வரும் தொகையை ஊதிய அணியில் உள்ள அந்தந்த நிலையில் உள்ள கட்டத்தில் (Cell) கண்டறியப்பட்டால் அதே ஊதியமாகவும் அவ்வாறு அதே தொகை ஒத்துள்ளாத பட்சத்தில் அதற்கு அடுத்த கட்டத்தில் உள்ள ஊதியமாகவும் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

ஊதியக்குழுவில் தீர்க்கப்படாத குழப்பங்கள்,விளக்கமளிக்குமா நிதித்துறை

1. இடைநிலை ஆசிரியர் 750 PP க்கு increment calculationக்கு சேருமா,சேராதா?


2. சேராது எனில் இடையில் பதவி உயர்வுக்கு அதனை எவ்வாறு சேர்ப்பது.


3) பதவி உயர்வுக்கு எவ்வாறு நி ர்ணயம் செயவது


4.) இடைநிலை ஆசிரியர்கள் பெற்று வரும் special Allowance ரூ .500

என்னானது.


5.) மூத்த ஆசிரியர்கள் பெறும், SA, ரூ.30,50 ஐ என்ன செய்வது.


6) 1.1.2016  ஆண்டு ஊதிய உயர்வு உள்ளவர்கள் 31/12/2015 பெற்ற ஊதியத்தின் அடிப்படையில் ஊதிய நிர்ணயம் செய்யலாமா?


7)ஆப்ஷன் கள் கொடுக்க மூன்று மாத அவகாசம் உள்ள நிலையில் இக்காலத்தில் வரும் பதவி உயர்வில் ஊதிய நிர்ணயம் செய்ய வழி வகை உள்ளதா?


8) தேர்வுநிலை,சிறப்பு நிலை ஊதியத்தில் நிர்ணயம் செய்ய வழிவகை உள்ளதா?


9) 4(3) rule பயன்பாடு உள்ளதா?


மேற்கண்ட சந்தேக குழபங்களுக்கு தெளிவான விளக்கங்கள் நிதித்துறை சார்பாக வழங்கப்படுமா? ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் எதிபார்க்கின்றனர்

BEd TEACHING PRACTICE-Mother Teresa Womens's University-ல் தொலைதூர கல்வியில் பி.எட் படிக்கும் ஆசிரியர்கள் நடுநிலைப் பள்ளி ,உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மட்டுமே கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்

சென்னை மாவட்ட ஜாக்டோ ஜியோ விளக்க கூட்டம் நாள்: 20.10.17.. தந்தி தொலைக்காட்சி செய்திகள்..

Click this link

ஜேக்டோ-ஜியோ விளக்கக் கூட்டம், திருவண்ணாமலை, 20.10.2017, வெள்ளிக்கிழமை மாநில பொருளாளர் ரக்‌ஷித் சிறப்புரை


தமிழக அரசின் புதிய ஊதியக்குழு பரிந்துரை-01.10.2017 முதல் பெறப்போகும் புதிய ஊதிய நிர்ணய கணிப்பான்

 CLICK HERE FOR DOWNLOAD
மஞ்சள் நிறக் கட்டங்களில் மட்டும் தேவையான தரவுகளை உள்ளீடு செய்யவும்.அடிப்படை ஊதியத்தினைத் தட்டச்சு செய்ய வேண்டும்.
மற்றவற்றை தட்டச்சு (அ) கீழிறங்கு பட்டிப் பெட்டியில் இருந்து தேர்வு செய்துகொள்ளலாம்.

அகவிலைப்படி கணக்கிடுகையில் தனி ஊதியமும் சேர்த்து கணக்கிடப்பட்டுள்ளது. இக்கணக்கீட்டிற்குத் தனி ஊதியத்தை எடுத்துக்கொள்ளக் கூடாது என அரசாணை 303-ல் குறிப்பிடப்படவில்லை. எனவே,தனி ஊதியத்திற்கும் DA கணக்கிடப்பட்டுள்ளது.


ஊக்க ஊதிய உயர்வு தெரிவில் ஆம் எனில் 1 எனவும், இல்லை எனில் 0 எனவும் தெரிவு செய்யவும் (அ) தட்டச்சு செய்யவும்

அதேபோல்,தேர்வு நிலை / சிறப்பு நிலை தெரிவில் ஆம் எனில் 1 எனவும், இல்லை எனில் 0 எனவும் தெரிவு செய்யவும் (அ) தட்டச்சு செய்யவும்

HRA GRADE தெரிவில் I (a) / I (b) / II / III / IV -ஏதேனும் ஒன்றை தெரிவு (அ) தட்டச்சு செய்யவும்


CCA தெரிவில் 1 (அ) 2 ஐ தெரிவு (அ) தட்டச்சு செய்யவும்

ஜாக்டோ- ஜியோசெய்தி: நாளை (20.10.2017) நடைபெறும் விளக்கக்கூட்டத்தின் மாவட்ட வாரியாக பொறுப்பாளர் பட்டியல்

CLICK HERE TO DOWNLOAD

ஒரு கணினியின் கண்ணீர் ...

Image may contain: 1 person

2016 ம் ஆண்டு நிலவரப்படிதமிழகத்தின் அனைத்து வகை பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்கள் விவரம்!

பென்ஷனர்களுக்கான புதிய ஊதிய க்குழுவிபடி ஊதியம் நிர்ணயம் அரசாணை வெளியீடு

CLICK HERE TO DOWNLOAD

pay matrix table படி ஊதிய நிர்ணயம் மாதிரிகள்




தொடக்கக்கல்வி - தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் 31.08.2017-ல் உள்ளவாறு ஆசிரியர் / மாணவர்கள் பணியிட நிர்ணயம் இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்


DEE & SSA புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கவும் நடுநிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தவும் தகுதியுள்ள பள்ளிகள் Proposal அனுப்ப வேண்டி SPD அவர்களின் ஆணை!!


CM CELL பதில்: நாள்:16.10.2017- இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு களைவது என்பது அரசின் கொள்கை முடிவு.- எனவே,மனு நிராகரிக்கப்பட்டது

இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் ,முதுகலை ஆசிரியர் ஆகியோருக்கு மத்திய அரசு நிர்ணயம் செய்த குறைந்த பட்ச ஊதியத்தை விட முறையே ரூ 8600,ரூ 8500, ரூ10700 குறைத்து ஊதிய நிர்ணயம்


ஆசிரியர் அனைவருக்கும் உண்டாண PAY MATRIX TABLEஒரே தளத்தில்


மத்திய அரசு, மாநில அரசு இரண்டு ஊதியக்குழு அமுல்படுத்தியுள்ள தர ஊதியத்தின் விகிதம் ஓர் ஒப்பீடு*மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்பது ஏமாற்று வேலை


கணித பாடத்தில் மாணவர்கள் முழு மதிப்பெண் பெற அபாகஸ் முறை

மாணவர்கள் எளிதில் கற்கும் வகையில் பயிற்சி அளிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்.

மாணவர்கள் அனைவரும் எளிதில் கற்கும் வகையில்பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கணித பாடத்தில் மாணவர்கள் முழு மதிப்பெண் பெற அபாகஸ் முறையை புதிய வடிவில் கொண்டுவரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

T N -7th PAY COMMISSION OPTION FORM (NEW) IN TAMIL

CLICK HERE TO DOWNLOAD - 7th PAY COMMISSION OPTION FORM (NEW )PDF


DEE PROCEEDINGS-தீபாவளி-மாணவர்களுக்கு அறிவுரைகள்-தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்!!!


DSE PROCEEDINGS-TNPCB P & D இந்திய உச்சநீதிமன்றதீர்ப்பு -W.P(C) 72 of 1998-ன்படி தீபாவளி 2017 பண்டிகை கொண்டாடுதல்


தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி -மாநிலச்செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்ட அழைப்பிதழ்

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை மிக துல்லியமாக பதிவு செய்த NEWS TODAY ஆங்கில பத்திரிக்கை

Image may contain: text

SSA - கணிணி வழிக்கற்றல் உட்கூற்றின் கீழ் ( RAA ) திட்டத்தின் மூலம் "குறுவள மைய அளவிலான " "அறிவியல் கண்காட்சி" நடத்துதல் சார்ந்து செயல்முறைகள்!!

T N 7th Pay Commission Revision of Rates of Travelling Allowance

CLICK HERE-G.O.Ms.No.307 Dt: October 13, 2017

T N 7th Pay Commission -Revision of Rates of Allowance

CLICK HERE-G.O.Ms.No.306, Dated 13th October 2017.

T N 7th Pay Commission -Rates of House Rent Allowance and City Compensatory Allowance(HRA-TABLE)

CLICK HERE-G.O.Ms.No.305, Dated 13th October 2017.

ஆசிரியர் பேரணி இதழ்


Incentive ஊக்க ஊதியம் பெற்றோர்க்கு ஊதிய நிர்ணயம் எவ்வாறு வீடியோ டுடோரியல்

மத்திய அரசு, மாநில அரசு இரண்டு ஊதியக்குழு அமுல்படுத்தியுள்ள தர ஊதியத்தின் விகிதம்

இடநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் ,முதுகலை ஆசிரியர் ஆகியோருக்கு மத்திய அரசு நிர்ணயம் செய்த குறைந்த பட்ச  ஊதியத்தை விட முறையே  ரூ 8600,ரூ 8500, ரூ10700  குறைத்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்ற 1988 ஆம் ஆண்டு மேதகு ஆளுநர் அலெக்ஸாண்டர் அவர்கள் அளித்த தமிழக அரசின் கொள்கை முடிவுக்கு எதிராக தமிழக அரசு செயல்படுத்தி உள்ளதை பாரீர்.முரண்பாடுகளின் மொத்த வடிவமே அரசு வெளியிட்டுள்ள அரசாணை 303 ஆகும் அதே நேரத்தில் அதிகாரிகளுக்கு மட்டும் மத்திய அரசின் ஊதியத்தை விட 6800 கூடுதலாக நிர்ணயம் செய்த அவலம் பாரீர்
(கடைசி வரிசையில் அதிகபட்ச ஊதியம் 218200 க்குபதில் தமிழக அரசு 6800 கூட்டி225000 என நிர்ணயித்துள்ளது )
No automatic alt text available.

ஜாக்டோ - ஜியோவுடன் சமரசம் செய்ய அரசு திட்டம் போராட்ட அறிவிப்புக்கு முன் பேச்சு நடத்த முயற்சி

ஊதிய உயர்வு அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்துள்ள, 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பினரை சமரசம் செய்ய, தமிழக அரசு அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
வரும் 23ம் தேதி, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் முன், பல்வேறு சலுகை திட்டத்தை அறிவிக்கவும், ஊதிய முரண்பாடுகளை நீக்க, புதிய குழு அமைப்பது குறித்தும், அரசு ஆலோசித்து வருகிறது.ஊதிய உயர்வு மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ சார்பில், கடந்த மாதம், தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.

தீபாவளி விடுமுறையில் மாற்றமில்லை-தொடக்ககல்வி இணை இயக்குனர் தகவல்

தீபாவளிக்கு கல்வித்துறை சார்பில் வெளியிட்டுள்ள விடுமுறைப்பட்டியல்படி வரும் செவ்வாய் ,புதன் ஆகிய இரு நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது .ஆனால் தீபாவளிப்பண்டிகை தமிழகத்தில் புதன் வியாழன் ஆகிய நாட்களில் கொண்டாடப்பட உள்ளது. அதாவது புதன் 18 தீபாவளி,மற்றும் வியாழன் 19 தீபாவளி கேதாரீஸ்வரர் நோன்புஆகும்.எனவே ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விடுமுறையை மாற்றி அறிவிக்க வேண்டும் என தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களிடம் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொதுசெயலர் திரு செல்வராஜு கோரிக்கை விடுத்தார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தீபாவளி நாளில் பணியாற்றும்படி கட்டாயப்படுத்துவதா?- ராமதாஸ் கண்டனம்

தீபாவளி அன்று பணி செய்யும்படி கல்வித்துறைஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஆணையிட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், 
''ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என்று என்று கோரி வேலைநிறுத்தம் செய்த ஆசிரியர்களும், அதிகாரிகளும் தீபவாளித் திருநாள் அன்று பணியாற்ற வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது.ஜாக்டோ-ஜியோ அமைப்பில் அங்கம் வகிக்கும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் அமைப்பினர் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 7-ஆம்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொண்டனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதிமன்றம் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வேலை நிறுத்தத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்றுகடந்த மாதம் 16-ஆம் தேதி ஆணையிட்டதைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.

அதேநேரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் செய்த காலத்திற்கான ஊதியத்தை பிடித்தம் செய்யக்கூடாது என்றும்,மாறாக சனிக்கிழமைகளில் பணியாற்ற ஆணையிடலாம் என நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அடங்கிய அமர்வு ஆணையிட்டது.அதன்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பிடித்தம் செய்யாமல் ஊதியம் வழங்கப்பட்டது. வேலை நிறுத்தம் செய்த காலத்திற்கு பதிலாக இன்று (14.10.2017) அரசு ஊழியர்களும், பல மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்களும் பணியாற்றியுள்ளனர்.

அடுத்ததாக வரும் 18.10.2017 அன்று பணியாற்றும்படி கல்வித்துறை ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஆணையிடப்பட்டுள்ளது.வேலை நிறுத்தம் செய்த கல்வித்துறை ஊழியர்களிடம் அதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் பள்ளிக்கல்வித் துறை இணை செயலாளர் எஸ்.வேதரத்தினம் பெயரில்இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அனைத்து ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறதா, இல்லையா? என்பதை உறுதி செய்ய முடியவில்லை.ஆனால், தலைமைச் செயலகம் மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு இத்தகைய ஆணை அனுப்பப்பட்டுள்ளது. பள்ளி ஆசிரியர்கள் சிலருக்கும் இந்த ஆணை கிடைத்துள்ளது.வரும் 18.10.2017 அன்று தீபாவளித் திருநாள் கொண்டாடப்படவுள்ளது.

அன்றைய நாளில் அலுவலகம் வந்து பணிகளை கவனிக்கும்படி உத்தரவிடுவதைவிட பெரிய அபத்தம் எதுவும் உலகில் இருக்க முடியாது. கல்வித்துறையைப் பொறுத்தவரை அதிகாரிகளின் பணி என்பது ஆசிரியர்களில் எவரேனும் வந்து கோரிக்கை மனு அளித்தால் அவற்றை ஆய்வு செய்து முடிவெடுப்பது, பள்ளிகளுக்கு ஆய்வு செல்வது ஆகியவைதான்.ஆசிரியர்களைப் பொறுத்தவரை மாணவர்களுக்கு பாடம் நடத்துவதுதான் பணியாகும். தீபவாளித் திருநாளுக்கு எந்த மாணவர்களும் பள்ளிக்கு வரமாட்டார்கள், எந்த ஆசிரியரும் கோரிக்கைகளுடன் பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்களுக்கு செல்லப் போவதில்லை.

தீபாளிக்கு தலைமைச் செயலகமே மூடப்பட்டிருக்கும் நிலையில் சிலர் மட்டும் எவ்வாறு பணியாற்ற முடியும். அவ்வாறு இருக்கும் போது தீபாவளி அன்று பணி செய்யும்படி கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஆணையிட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும்.வேலை நிறுத்தக் காலத்தை ஈடு செய்யும் வகையில் பணியாற்ற வேண்டும் என்று ஆணையிட்டால் அனைவருக்கும் ஒரே மாதிரியாகத்தான் ஆணையிட வேண்டும். ஆனால், குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் இத்தகைய ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

சம்பள குழு அறிக்கையால் அரசு ஊழியர், ஆசிரியர்கள் கொதிப்பு உயர்நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவு

ஏழாவது சம்பளக்குழு தாக்கல் செய்த அறிக்கையில், அரியர்ஸ் இல்லாதது, சம்பள முரண்பாடுகளை களையாதது, புதிய ஓய்வூதிய திட்ட ரத்து போன்ற அம்சங்கள் இல்லை என குற்றம் சாட்டியுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் முடிவு செய்துள்ளனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது குறித்து, செப்டம்பரில் காலவரையற்ற போராட்டத்தை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 
கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ துவக்கியது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பும்படி, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினருக்கு அறிவுறுத்தியதுடன், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து, அரசுக்கு காலக்கெடுவும் நிர்ணயித்தது. இதுகுறித்த வழக்கு அக்., 23ல் வரவுள்ளது.

TN 7th PAY - HRA SLABS - New House Rent Allowance Revised Rates for Tamilnadu Government Employees

தொடக்கக்கல்வி - ஆசிரியர்களின் வைப்புநிதி MISSING CREDIT விவரங்களை AG OFFICE அனுப்ப இயக்குனர் உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்

சிறப்பு நிலை & தேர்வுநிலை க்கு தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு புதிய ஊதியக்குழு வின்படி ஊதிய நிர்ணயம் செய்வது எவ்வாறு video tutorial

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றால் ஊதிய நிர்ணயம் எவ்வாறு


web stats

web stats