இடநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் ,முதுகலை ஆசிரியர் ஆகியோருக்கு மத்திய அரசு நிர்ணயம் செய்த குறைந்த பட்ச ஊதியத்தை விட முறையே ரூ 8600,ரூ 8500, ரூ10700 குறைத்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்ற 1988 ஆம் ஆண்டு மேதகு ஆளுநர் அலெக்ஸாண்டர் அவர்கள் அளித்த தமிழக அரசின் கொள்கை முடிவுக்கு எதிராக தமிழக அரசு செயல்படுத்தி உள்ளதை பாரீர்.முரண்பாடுகளின் மொத்த வடிவமே அரசு வெளியிட்டுள்ள அரசாணை 303 ஆகும் அதே நேரத்தில் அதிகாரிகளுக்கு மட்டும் மத்திய அரசின் ஊதியத்தை விட 6800 கூடுதலாக நிர்ணயம் செய்த அவலம் பாரீர்
(கடைசி வரிசையில் அதிகபட்ச ஊதியம் 218200 க்குபதில் தமிழக அரசு 6800 கூட்டி225000 என நிர்ணயித்துள்ளது )
(கடைசி வரிசையில் அதிகபட்ச ஊதியம் 218200 க்குபதில் தமிழக அரசு 6800 கூட்டி225000 என நிர்ணயித்துள்ளது )
No comments:
Post a Comment