rp

Blogging Tips 2017

G.O.(Ms.) No. 139 Dt: November 07, 2017 Tamil Nadu Public Service Commission - Publication of Gist of Notification for examinations conducted by the Tamil Nadu Public Service Commission - Instead of elaborate advertisement in Newspapers - Orders - Issued.

G.O.(Ms.) No. 139 Dt: November 07, 2017  Tamil Nadu Public Service Commission - Publication of Gist of Notification for examinations conducted by the Tamil Nadu Public Service Commission - Instead of elaborate advertisement in Newspapers - Orders - Issued

EMIS UPDATE NEWS . ABOUT PHOTO UPLOADING

EMIS  NEWS UPDATE
.PHOTOS  SHOULD BE IN  MAXIMUM SIZE 20KB,
AND IN JPG OR PNG FORMAT

2018ம் ஆண்டில் 23 அரசு விடுமுறை நாட்கள்

சென்னை: 2018 ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 23 நாட்கள் அரசு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

விடுமுறை நாட்கள்:
01. ஆங்கில புத்தாண்டு - 01.01.18- திங்கள்
02. பொங்கல் - 14.01.18- ஞாயிறு
03. திருவள்ளுவர் தினம் - 15.01.18 - திங்கள்
04. உழவர் திருநாள் - 16.01.18- செவ்வாய்
05. குடியரசு தினம் - 26.01.18 - வெள்ளி
06. தெலுங்கு வருட பிறப்பு -18.03.18-ஞாயிறு
07. மகாவீர் ஜெயந்தி - 29.03.18 - வியாழன்

DEE PROCEEDINGS- RIESI Bangalore- 14.11.2017 முதல் 13.12.2017 வரை ஆங்கிலப்பயிற்சி - கலந்துகொள்ளும் ஆசிரியர்கள் விவரம் கோருதல் சார்பு

அரசாணை எண் 219 பள்ளிக்கல்வி நாள் 08.11.2017- இணை இயக்குநர்கள் பணியிட மாறுதல் ஆணை வெளியிடப்படுகிறது

CLICK HERE G.O 219 DATE 8.11.2017-JDs TRANSFER

TNPSC வெளியிட்டுள்ள விளக்கமான செய்தி குறிப்பு

Image may contain: text

FLASH NEWS-அரசாணை எண் 937 நாள்:07.11.2017-பொதுத்துறை - 2018 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் - ஆணை வெளியிடப்படுகிறது

CLICK HERE-TO DOWNLOAD -TN GOVT PUBLIC HOLIDAY LIST G.O NO : 937 Dt : 07.11.2017

இணை இயக்குனர் மாற்றம் முழு விவரம்


Special Allowance குறித்தான விளக்கம்

இன்று இடைநிலை ஆசிரியர்கள் பலர் பெற்றுவரும் ரூ 500 மற்றும் பல ஆசிரியர்கள் பெற்றுவரும் ரூ 500,30,60 போன்ற இதரபடிகள் குறித்து சென்னை தலைமைச்செயலகத்தில் நிதித்துறையில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில்,(மாநில துணைப்பொதுச்செயலர் திரு சாந்தகுமார் அவர்கள் சென்று) விளக்கம் கேட்கப்பட்டது.
அப்படிகள் தொடர்கிறதா? ரத்து செய்யப்பட்டதா? அல்லது இரட்டிப்பாக்கப்பட்டதா? என விளக்கம் கேட்கப்பட்டது.

நவம்பர் 2017 மாதத்தில் தொடக்க/ உயர் தொடக்க நிலை தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டியவை

👉 NAS தேர்வு மாதிரி மற்றும் உண்மையான தேர்வு

👉CRC level science exbition (9-11-17)

👉கலைத்திருவிழா

👉EMIS பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் புதியதாக  எடுக்கப்பட்ட 2x3 அளவுள்ள 50 k b க்குள் உள்ள புகைப்படம் அடையாள அட்டைக்காக

EMIS தகவல்

👉பள்ளி மாணவர்களின் போட்டோக்கள் மற்றும் குருதி வகை ஆகிய இரண்டு தகவல்கள் அனைவருக்கும் (for all standards) புதியதாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

👉புகைப்படம் 3 x4 அளவில் 50 KB க்குள் இருக்க வேண்டும்

👉 புகைப்படம் white or blue ,கலர் background ஆக இருக்க வேண்டும்


👉ஏற்கனவே ஏற்றப்பட்ட புகைப்படங்கள் ,குருதிவகை இரண்டும் நீக்கப்பட்டு விட்டன


👉இவை student I'd card தலைப்பில் செலெக்ட் செய்து View Students Data சென்று edit option மூலம் செய்யப்படவேண்டும்

அரசுப்பள்ளியில் பகுதி நேர ஆசிரியராக பணிபுரிந்த காரணத்துக்காக, பகுதி நேர ஆசிரியருக்கு முதுகலை ஆசிரியர் பணி வாய்ப்பு இழப்பு.- அதிர்ச்சியில் பகுதி நேர ஆசிரியர்

தமிழக பள்ளி கலைத் திருவிழா / கலையருவித் திட்டம்

மாணவர்களுக்கு இசை, நடனம், நாடகம், இலக்கியம், நுண்கலை & மொழித் திறனில் 150 க்கும் மேற்பட்ட கலை இனங்களில் ஆர்வத்தை வளர்க்கவும் வெளிப்படுத்தவும் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.

பள்ளியளவில் 8.11.17 ஒன்றிய அளவில் 10.11.17
போட்டிகளில் முதல் இடம் பெறுபவர் அடுத்த நிலைப் போட்டியில் பங்கு பெறலாம்.

மதிப்பெண்-தரம்-மதிப்பு
70% - A - 5
60% - B - 3
50% - C - 1

போட்டி பிரிவுகள் : 
பிரிவு 1 > I - V
உட்பிரிவு 1> I - II
உட்பிரிவு 2> III -V
பிரிவு 2 > VI - VIII.

I -V வரை அனைத்துப் போட்டிகளும் பொதுவானவை. ஆண் பெண் பேதமில்லை. 
VI-VIII சில போட்டிகள் ஆண், பெண் தனித்தனியாய் அமையும்.
முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் 
வழங்கிட வேண்டும். 

தலைமையாசிரியர்களால் வழங்கப்படும் பணிகள் உதவி ஆசிரியர்களின் அடிப்படை உரிமைகளை பாதிப்பதாக இருக்கக் கூடாது -தகவல் அறியும் உரிமைச் சட்டம் RTI LETTER


G.O.Ms.No.314 Dt: October 25, 2017 -OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay, allowances, pension and related benefits – Revision of Special Pension / Special Family Pension / Lumpsum grant to the Noon-Meal Workers, Anganwadi Workers and Village Panchayat Secretaries – Orders – Issued.

click here

SSA-SPD PROCEEDINGS-கற்றல் விளைவுகள் பயிற்சி - தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு வட்டார வள மைய அளவில் இம்மாதத்தில்(நவம்பர் 2017) நடைபெறுதல் சார்பு

'வாட்ஸ் ஆப்'பில் வதந்தி : ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

'ஆசிரியைகள், அதிகாரிகள் மற்றும் அரசு நிர்வாகம் குறித்து, 'வாட்ஸ் ஆப்'பில் வதந்திகளை பரப்பினால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்' என, ஆசிரியர்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில், மத்திய, மாநில அரசுகள் மற்றும் அதிகாரிகளை விமர்சிக்கும் வகையில், வாட்ஸ் ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், கார்ட்டூன்கள், படங்கள், கேலி செய்யும் வீடியோக்கள், மீம்ஸ் படங்கள் என, அதிகளவில் பதிவுகள் வருகின்றன. சம்பந்தப்பட்டோர் மீது, மாவட்ட போலீசார் வழியாக நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. போலீசார் விசாரணையில், சமூக வலைதள பதிவுகளை பரப்புவோரில், அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், 25 சதவீதம் பேர் உள்ளது தெரிய வந்துள்ளது.

இது குறித்து, போலீசாரும், கல்வி அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

நீதிமன்ற உத்தரவுகளை தாமதமின்றி செயல்படுத்த வேண்டும்’ என, அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி செயலர், பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார். !!!

நீதிமன்ற உத்தரவுகளை தாமதமின்றி செயல்படுத்த வேண்டும்’ என, அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி செயலர், பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில், பாடத்திட்டம், பள்ளிகளின் செயல்பாடு, ஆசிரியர்கள் நியமனம், கற்பித்தல் முறை, தொழில்நுட்பம் என, அனைத்தையும் மேம்படுத்த, புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வழக்கு பதிவு : இதையொட்டி, பல்வேறு வழக்குகளும், உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. ‘நீட்’ தேர்வு பயிற்சி மையங்கள் அமைத்தல், பாடத்திட்டத்தை மேம்படுத்துதல், ஆசிரியர்கள் நியமனம், பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு விதிகள் வகுத்தல், அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது நடவடிக்கை தொடர்பாக, பல உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதேபோல, மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவது, மாணவர்கள், ஆசிரியர்களின் ஆதார் விபரங்களை சேகரிப்பது, திட்ட குழுவின் பரிந்துரைப்படி நிதியை பெற்று, அதன் செயல்திறன் அறிக்கையை தாக்கல் செய்வது என, பல்வேறு உத்தரவுகளை மத்திய அரசும் பிறப்பித்துள்ளது.

பள்ளி கலையருவி திருவிழாவில், சினிமா பாடல்கள் கூடாது பள்ளிக் கல்வித்துறை தடை

தமிழக பள்ளிகளில், கலையருவி திருவிழா போட்டிகள் துவங்கியுள்ளன. பள்ளி அளவில், நேற்று போட்டிகள் நடத்தப்பட்டன. வட்டார அளவிலும், பின், மாவட்ட அளவிலும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, மதிப்பெண், தரம் எண் வழங்கப்படும்.
இதில், நடனம், ஓவியம், கலை, மாறுவேடம், கையெழுத்து, பழமொழி கூறல், பாடல், இசைக் கருவிகள் இசைத்தல், கதை, கட்டுரை எழுதுதல் என, பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. 'இவற்றில், மாணவர், மாணவியர் மட்டுமே, கட்டாயம் பங்கேற்க வேண்டும். தனியார் இசைக் குழுவினரை அழைக்க கூடாது. திரைப்பட பாடல்கள், எந்த இடத்திலும் இடம்பெறக் கூடாது' என, பள்ளிக் கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

TN 7th PC Fixation Software @ MSK Edusoft (HRA Corrected) updatedஎளிது,விரைவானது, துல்லியமானது

எளிது,விரைவானது, துல்லியமானது
அதிகபட்சம்  7 முதல் 15 தகவல்கள் உள்ளீடு செய்தால் போதும்
8 பக்கங்களில்  PDF file   கிடைக்கும்
ஒரேசமயத்தில் 200 நபரின் தகவல்கள் உள்ளீடு செய்யலாம்
Increment certificate, proceding (tamil & english) option form, pay fixation form  எல்லாம் தானாக உருவாகும்
டெஸ்க் டாப் -ல் தனியாக போல்டரில் சேவ் ஆகும்

 CLICK HERE TO DOWNLOAD

INSTRUCTION TO DOWNLOAD HOWTO ENABLE MACRO

nas model question paperயை சம்மந்தபட்ட பள்ளிகள் நகல் எடுத்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.மேலும் nas இல்லாத பள்ளிகள் இருந்தாலும் பயிற்சி அளிக்கலாம்

click here to download

list for book writing workshop!

click here to download

TAMIL SKILLS FOR 1 TO 8 STANDARDS FOR I CAN I DID!!!

TAMIL SKILLS FOR 1 TO 8 STANDARDS FOR I CAN I DID

CLICK HERE TO DOWNLOAD

CRC ஒருகிணைப்பாளராக குறுவளமய ஆசிரியர் பயிற்றுநர் செயல்படுவார்.

Image may contain: text

NMMS EXAM - 2017- AIDED SCHOOL USER NAME AND PASSWORD FOR ALL DISTRICT

CLICK HERE-USER NAME AND PASSWORD

அரசாணை -652 -நாள் 31.10.2017-பள்ளிக்கல்வி SSA இயக்கத்தின் கீழ் மற்றும் மாவட்ட திட்ட அலுவலங்களில் வட்டரா மற்றும் தொகுப்பு வள மையங்களில் பணிபுரியும் 350 ஆசிரியர் BRTE 'S களை பட்டதாரி ஆசிரியர்களாக 2017-2018 ஆம் கல்வியாண்டில் -இணைய வழியில் பொது மாறுதல் -(Transfer Norms )

BRTE's TRANSFER APPLICATION-2017-18

CLICK HERE TRANSFER FORM

FLASH NEWS-அரசாணை -652 -நாள் 31.10.2017-BRTE's TRANSFER PROCEEDINGS

CLICK HERE-EDUCATION.DIR.INSTRUCTION REG BRTE's TRANSFER

web stats

web stats