rp

Blogging Tips 2017

SSA - உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் NON - RESIDENTIAL TRAINING - இயக்குனர் செயல்முறைகள் !!

DGE - 8ம் வகுப்பு பொதுத்தேர்வு தனித்தேர்வர்களுக்கான (தக்கல் திட்டம்) - சேவை மையங்களில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தல் சார்பு - அரசு தேர்வுகள் இயக்கம் செயல்முறைகள்...

தொடக்கக் கல்வி - விருது - சிறந்த பொது நிர்வாகத்திற்கான "பிரதமர் விருது" - 2015-16ஆம் ஆண்டுக்கான தகுதியுடையோர் விண்ணப்பங்கள் அனுப்ப கோரி இயக்குனர் உத்தரவு

அகஇ - பெண்கல்வியின் முக்கியத்துவம், இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மற்றும் சுத்தம் சுகாதாரம் சார்ந்து பள்ளி மாணவர்களுக்கு(ஒன்று முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை) பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்த இயக்குனர் உத்தரவு

SSA - IMPORTANCE OF GIRLS EDN & RTE REG COMPETITION FROM CLASS I TO XII REG PROC CLICK HERE..

அடைவுத்தேர்வு-தெர்ந்தெடுக்கப்பட்டபள்ளிகளில்மட்டுமே நடைபெறும்-இயக்குனர் அறிவிப்பு

பள்ளிக் கல்வி - டிசம்பர் - 7 கொடிநாள் கொண்டாடுவது குறித்த இயக்குனர் செயல்முறைகள்!!

நவம்பர் மாத சம்பளம்: 3-வது நாளாக வங்கிகளில் பணம் எடுக்க அரசு ஊழியர்கள் திண்டாட்டம்!!!

சென்னை, நவம்பர் மாத சம்பளம் போடப்பட்டு 3-வது நாளாக வங்கிகளில் பணம் எடுக்க அரசு, பொதுத்துறை ஊழியர்கள் திண்டாடி வருகின்றனர்.வங்கிகளில் நேரடியாக பணம் பெற...அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு, நவம்பர் மாத சம்பளம், நவம்பர் 30-ந் தேதி காலை 10 மணிக்கு முன்னதாகவே வங்கி கணக்கில்

ரேஷன் கார்டில் மீண்டும் உள்தாள் : ஆறு மாதம் நீட்டிக்க முடிவு!!!

ரேஷன் கார்டில், மீண்டும் உள்தாள் ஒட்டி, செல்லத்தக்க காலத்தை நீட்டிக்க, உணவு துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், நேற்றைய நிலவரப்படி, 2.03 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. அவற்றின் செல்லத்தக்க காலம், 2009ல் முடிவடைந்தது. பின், ஆண்டுதோறும், ரேஷன் கார்டில், உள்தாள் ஒட்டி,
செல்லத்தக்க காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரி தற்காலிக பணிநீக்கம்

பள்ளி சென்று இடையில் நின்ற மாணவர்களின் கல்வியை தொடரவும், அனைவருக்கும் கல்வி கிடைக்கவும், அனைவருக்கும் கல்வி திட்டம்
மூலம் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு  செயல்படுத்தி வருகிறது.

போலி சான்றிதழ்களை தடுக்க புகைப்படம், ரகசிய பார்கோடுடன் சாதி சான்றிதழ் அறிமுகம்.

தமிழகம் முழுவதும் இ சேவை மையங்கள் மூலம் வழங்கப்படும் சாதி சான்றிதழ்களில் விண்ணப்பதாரரின் பெயர், மாவட்டம், தாலுகா, கிராமம், எந்த வகுப்பை சேர்ந்தவர், தந்தை பெயர் மற்றும் முகவரியுடன் அரசின் முத்திரை பதித்து வழங்கப்பட்டு வருகிறது. 
இவ்வாறு வழங்கப்படும்
சான்றிதழ்களில் போலியான சான்றிதழ்களும் வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.

NMMS-ONLINE- -ல் பதிவேற்றம் செய்யும் போது Phone No., Mobile No., Email – ID அவசியம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.ஏற்கனவே வழங்கப்பட்ட USER ID/PASSWORD-ஐ பயன்படுத்தி 14.12.2016-குள் ONLINE-ல் பதியவும் -இயக்குநர் அறிவுரை

SSA- Dates of SLAS 2016-17

-SSA-SPDRc.No. 2580 / A4 / Quality / SSA / 2016 dated: 02.12.2016-

பள்ளிகளில் சத்துணவு மையங்கள் தூய்மையாக செயல்படுவது குறித்து -வழிகாட்டும் நெறிமுறைகள்

CLICK HERE- DSE-CLEANLINESS NOON MEALS CENTRE INSTRUCTIONS

எட்டாம் வகுப்பு-தனிதேர்வர்களுக்கான தக்கல் திட்டம்.விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு 7.12.2016 -கடைசி

CLICK HERE-TATKAL SYSTEM TO 8thSTD SUPPLYMENTRY EXAM CANDIDATES

தொடக்கக் கல்வி - விருது - சிறந்த பொது நிர்வாகத்திற்கான "பிரதமர் விருது" - 2015-16ஆம் ஆண்டுக்கான தகுதியுடையோர் விண்ணப்பங்கள் அனுப்ப கோரி இயக்க

https://drive.google.com/file/d/0BzJ29zEQYECyTTZWWXFSWW82bVE/view?usp=drivesdk

*போலி சான்றிதழ்களை தடுக்க புகைப்படம், ரகசிய பார்கோடுடன் சாதி சான்றிதழ் அறிமுகம்*

தமிழகம் முழுவதும் இ சேவை மையங்கள் மூலம் வழங்கப்படும் சாதி சான்றிதழ்களில் விண்ணப்பதாரரின் பெயர், மாவட்டம், தாலுகா, கிராமம், எந்த வகுப்பை சேர்ந்தவர், தந்தை பெயர் மற்றும் முகவரியுடன் அரசின் முத்திரை பதித்து வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வழங்கப்படும் சான்றிதழ்களில் போலியான சான்றிதழ்களும் வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.

குறிப்பாக சான்றிதழ் அவசரத்துக்காக தாலுகா அலுவலகங்களில் நடமாடும் இடைத்தரகர்கள் கையில் பணத்தை கொடுத்து ஏமாந்துவிடுகின்றனர். இடைத்தரகர்கள் தாங்கள் போலியாக தயாரித்து வைத்துள்ள அரசின் முத்திரையுடன், வருவாய்த்துறை அதிகாரிகளின் கையெழுத்தையும் தாங்களே போட்டு சான்றிதழ்களை வழங்குகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இனி, ரகசிய பார்கோடு எண்ணுடன் சம்பந்தப்பட்டவரின் புகைப்படத்துடன் கூடிய சாதி சான்றிதழ்கள் இ சேவை மையங்களில் வழங்கப்படும்.

தமிழகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த நடைமுறை அடுத்த வாரம் அல்லது ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பான சுற்றறிக்கை தமிழகத்தில் எல்லா இ சேவை மையங்களுக்கும் நேற்று வந்துள்ளது. அதில், ‘சாதி சான்றிதழ்களை வழங்குவதில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இனி சாதிச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து வருபவர்களிடம் ரேஷன் கார்டு, இருப்பிடச் சான்றிதழ், மாணவர்களாக இருந்தால் பள்ளியின் மாற்றுச்சான்றிதழ் நகல்களுடன் கட்டாயமாக உரியவர்களின் புகைப்படம் கொண்டு வரவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

*சத்துணவு தூய்மையாக சமைக்கப்பட வேண்டும்; பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு*

மாணவிகளுக்கு வழங்கப்படும் சத்துணவு தூய்மையாக சமைக்கப்பட வேண்டும் என்று முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளி கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் ஓரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தூய்மையாக சமைக்கவேண்டும்

* மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் சத்துணவு முற்றிலும் தூய்மையாக சமைக்கப்பட வேண்டும்.

சமையலுக்குப் பயன்படுத்தப்படும் அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகள் சமைக்கும் முன்னதாக தூய்மையான நீரில் சுத்தம் செய்யப்பட வேண்டும்.

* சமையலுக்குப் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் ஒவ்வொரு நாளும் சுத்தப்படுத்துதல்.

* உணவு தயார் செய்யும் சமையல் கூடம் சுத்தமாக பராமரிக்கப்படுதல் வேண்டும்.

* சமையலர், சமையல் உதவியாளர்கள் தூய்மையான முறையில் சமையல் செய்தல்.

* மாணவர்கள் உணவு அருந்தும் இடம் சுத்தமாக வைப்பதுடன் உணவு அருந்தும்போது பறவைகள், நாய்கள் அருகில் வராமல் இருக்க ஏற்பாடு செய்தல் வேண்டும்.

கெடாத முட்டை

* சத்துணவு திட்டத்தின் கீழ் முட்டை வழங்கப்படும் போது, முட்டை கெடாமல் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.

* மதியம் உணவு இடைவேளை விடப்பட்டவுடன் மாணவ, மாணவியர்களை வரிசைப்படுத்தி உணவு வழங்க வேண்டும்.

* கொதி நிலையில் உள்ள சாம்பார், உணவு வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களின் அருகில் மாணவர்கள் சென்று விடாமல் இருக்க வேண்டும்.

* பள்ளியின் தலைமையாசிரியர் தலைமையில் உதவி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் சுழற்சி அடிப்படையில் நாள்தோறும் இப்பணியினை கண்காணித்தல்.

கை கழுவ வேண்டும்

* மாணவர்கள் உணவு சாப்பிடும் முன்பாக தங்களின் கைகள், சாப்பாட்டு தட்டு, குடிநீர் குடிக்கும் டம்ளர் ஆகியவற்றை சுத்தம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்துதல்.

* பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்திற்கு அருகில் உள்ள கடைகளில் சுகாதாரமற்ற திண்பண்டங்களை வாங்கி உண்ணக்கூடாது.

தரமான உணவா?

* பள்ளி ஆண்டு விழா, சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழா போன்ற நாட்களில் தனியார் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு போன்ற உணவு பொருட்கள் அளிக்கும் நிகழ்வுகளில் பள்ளிக்கு வெளியில் சமைத்து எடுத்து வரப்படும் உணவுப் பொருட்களின் தரத்தினை நன்கு சோதித்தப் பின்னரே பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

மேற்குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தங்கள் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகளிலும் பின்பற்ற தேவையான நடவடிக்கையினை மேற்கொள்ளவேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இயக்குநர் உத்தரவு*

மாணவிகளுக்கு வழங்கப்படும் சத்துணவு தூய்மையாக சமைக்கப்பட வேண்டும் என்று முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளி கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் ஓரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தூய்மையாக சமைக்கவேண்டும்

* மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் சத்துணவு முற்றிலும் தூய்மையாக சமைக்கப்பட வேண்டும்.

சமையலுக்குப் பயன்படுத்தப்படும் அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகள் சமைக்கும் முன்னதாக தூய்மையான நீரில் சுத்தம் செய்யப்பட வேண்டும்.

* சமையலுக்குப் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் ஒவ்வொரு நாளும் சுத்தப்படுத்துதல்.

* உணவு தயார் செய்யும் சமையல் கூடம் சுத்தமாக பராமரிக்கப்படுதல் வேண்டும்.

* சமையலர், சமையல் உதவியாளர்கள் தூய்மையான முறையில் சமையல் செய்தல்.

* மாணவர்கள் உணவு அருந்தும் இடம் சுத்தமாக வைப்பதுடன் உணவு அருந்தும்போது பறவைகள், நாய்கள் அருகில் வராமல் இருக்க ஏற்பாடு செய்தல் வேண்டும்.

கெடாத முட்டை

* சத்துணவு திட்டத்தின் கீழ் முட்டை வழங்கப்படும் போது, முட்டை கெடாமல் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.

* மதியம் உணவு இடைவேளை விடப்பட்டவுடன் மாணவ, மாணவியர்களை வரிசைப்படுத்தி உணவு வழங்க வேண்டும்.

* கொதி நிலையில் உள்ள சாம்பார், உணவு வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களின் அருகில் மாணவர்கள் சென்று விடாமல் இருக்க வேண்டும்.

* பள்ளியின் தலைமையாசிரியர் தலைமையில் உதவி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் சுழற்சி அடிப்படையில் நாள்தோறும் இப்பணியினை கண்காணித்தல்.

கை கழுவ வேண்டும்

* மாணவர்கள் உணவு சாப்பிடும் முன்பாக தங்களின் கைகள், சாப்பாட்டு தட்டு, குடிநீர் குடிக்கும் டம்ளர் ஆகியவற்றை சுத்தம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்துதல்.

* பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்திற்கு அருகில் உள்ள கடைகளில் சுகாதாரமற்ற திண்பண்டங்களை வாங்கி உண்ணக்கூடாது.

தரமான உணவா?

* பள்ளி ஆண்டு விழா, சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழா போன்ற நாட்களில் தனியார் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு போன்ற உணவு பொருட்கள் அளிக்கும் நிகழ்வுகளில் பள்ளிக்கு வெளியில் சமைத்து எடுத்து வரப்படும் உணவுப் பொருட்களின் தரத்தினை நன்கு சோதித்தப் பின்னரே பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

மேற்குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தங்கள் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகளிலும் பின்பற்ற தேவையான நடவடிக்கையினை மேற்கொள்ளவேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SSA - 6 - 8 ஆம் வகுப்பு களில் Techno Club ஏற்படுத்துதல் மற்றும், சிறந்த கணினி இயக்கம் அறிந்த மாணவர்களுக்கு ஒன்றிய அளவிலும் மாவட்ட அளவிலும் போட்டிகள் நடத்துதல் சார்ந்த செயல்முறைகள்

NMMS IMPORTANT INSTRUCTIONS,NMMS - HOW TO APPLY ONLINE - INSTRUCTIONS

  • NMMS - HOW TO APPLY ONLINE - INSTRUCTIONS
  • NMMS 2016 APPLICATION DOWNLOAD
  • CLICK HERE - NMMS ONLINE APPLY

CEO TRANSFER : அரசாணை எண்: 233 நாள் : 01.12.2016 தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பணியிட மாறுதல் ஆணை வெளியீடு!!

துக்கோட்டை CEO திரு. இல.வெங்கடாஜலபதி அவர்கள் தொடக்க கல்வி இயக்குநர் அலுவலகத்தில் துணை இயக்குனர் (DD) ஆகவும்,

திருச்சி CEO திருமதி சாந்தி அவர்கள் மீண்டும் புதுக்கோட்டை CEO ஆகவும் மற்றும் திருச்சி பொறுப்பு CEO ஆகவும் நியமனம்.

திருவள்ளூர் மாவட்ட CEO ஆக திரு. ராஜேந்திரன் அவர்களும்நியமனம்.

தனி நபர் அதிகபட்சமாக எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்? மத்திய நிதியமைச்சகம் விளக்கம்

அதாவது வருமான வரி சட்ட திருத்த மசோதாவில் தங்க நகைகளுக்கு எந்த புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. பழைய நடைமுறையே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி சட்ட திருத்த மசோதா தொடர்பாக நிதியமைச்சகம் அளித்திருக்கும் விளக்கத்தில், தங்கம் தொடர்பாக 1916ன் கீழ் ஏற்கனவே உள்ள விதிகள் தொடரும்.
அதன்படி, திருமணமான பெண்களிடம் அதிகபட்சமாக 62 சவரன் அதாவது 500 கிராம் தங்கமும், மணமாகாத பெண்கள் 250 கிராம் தங்கமும் வைத்திருக்கலாம்.

CCE WORKSHEET EVALUATION - 1முதல் 10 வரையிலான வகுப்புக்கான - 4 வது வாரத்திற்கான வினாத்தாள்கள்.

CLICK HERE TO DOWNLOAD - CCE 4TH WEEK - TAMIL

CLICK HERE TO DOWNLOAD - CCE 4 th WEEK - ENGLISH

CLICK HERE TO DOWNLOAD - CCE4 th WEEK - MATHS

CLICK HERE TO DOWNLOAD - CCE 4 th WEEK - SCIENCE

CLICK HERE TO DOWNLOAD - CCE 4 th WEEK - SOCIAL SCIENCE

பள்ளிச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழில் சாதியில்லை, சமயமில்லை எனக் குறிப்பிடலாம்- இயக்குநர் செயல்முறைகள்

புயல் விடுமுறை தினங்களில் தலைமையாசிரியர் கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டும் !!

அரசு ஊழியர் சம்பளம் எடுக்க கட்டுப்பாடு

Flash News:⛈ கனமழை - நாளை பள்ளிகளுக்கு விடுமுறை கனமழை காரணமாக நாளை (2.12.2016) கீழ்கண்ட 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

1.விழுப்புரம்(பள்ளிகளுக்கு விடுமுறை)
2.சென்னை (பள்ளிகளுக்கு விடுமுறை)
3.திருவள்ளூர் (பள்ளிகளுக்கு விடுமுறை)
4.காஞ்சிபுரம் (பள்ளிகளுக்கு விடுமுறை)
5.நாகை (பள்ளிகளுக்கு விடுமுறை)
6.கடலூர்  (பள்ளிகளுக்கு விடுமுறை),
7.நாகப்பட்டினம்

ஜியோவின் இலவச சேவை நீட்டிப்பு - ரிலையன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஜியோவின் இலவச சேவை நீட்டிக்கப்படுவதாக ரிலையன்ஸ் நிறுவன உரிமையாளர் முகேஷ் அம்பானி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் அனைத்து கால்களும் இலவசம், மற்றும் 4G டேட்டா சேவையையும் இலவசமாக உபயோகித்துக் கொள்ளலாம் என்னும் அதிரடி அறிவிப்பை சில மாதங்களுக்கு முன்னர் ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.

புதிய கல்வி கொள்கையில் பள்ளிக்கல்வி!

எட்டாம் வகுப்பு வரைக்கான, ’வகுப்பு நிறுத்தம்’ கொள்கை, இனி, ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பின்பற்றப்படும்.

இளம் வயதிலேயே மாணவர்களின் ஆர்வத்தையும், இயல்திறனையும் கண்டறிய, ’கல்வி விருப்பத் தேர்வுகள்’ நடத்தப்படும். கற்றலுக்கு சிறப்புத் தேவை வேண்டியவர்கள், மெதுவாகக் கற்பவர்கள் மற்றும் குறை சாதனையாளர்களை கண்டறிந்து பயிற்சிகள் கொடுத்து, எதிர்காலத்தில் அவர்களை, தொழில் வாய்ப்புகளுக்கு ஏற்றவர்களாக உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். 

ஜனவரியில் TET - PG TRB அறிவிப்பு நாளை வெளியாக வாய்ப்பு!

TET தேர்வு ஜனவரியில் நடத்த அதிகாரிகள் ஆலோசனை.முதுகலை ஆசிரியர்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பு நாளை வெளியாக வாய்ப்பு.

Half Pay Salary News - அரை சம்பள விடுப்பு உத்தரவு - விளக்கம்

சமீபத்தில் வந்திருக்கும் Half pay salary government letter ல் அனைத்து படிகளுக்கும் Half pay தான் என கூறப்பட்டுள்ளது அதாவது இது SUPERIOR SERVICE க்கு மட்டும் தான் பொருந்தும் யாரெல்லாம் 6600 GRADE PAY வாங்ஙகுகிறார்களோ அவர்களுக்கு மட்டும் தான்.

SSA - அனைத்துப் பள்ளிகளிலும் 1முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவா்களுக்கு 8.12.2016 அன்று கீழ்கண்ட தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.


சம்பளத்தில் வருமான வரி பிடித்தமா? : நிறுத்த புதிய வசதி அறிமுகம்

வருமான வரி பிடித்தம் செய்யும், டி.டி.எஸ்., திட்டத்தில், புதிய சேவையை, வருமான வரித் துறை அறிமுகம் செய்துள்ளது. சென்னை, தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தமிழகம், புதுச்சேரி பிராந்திய வருமான வரி முதன்மை தலைமை ஆணையர், ஏ.கே.ஸ்ரீவஸ்தவா, நேற்று, இந்த சேவையை துவக்கி வைத்தார்

Flash News:கனமழை- பள்ளிகளுக்கு விடுமுறை

1.தஞ்சை (பள்ளிகள் மட்டும்)
2.புதுக்கோட்டை (பள்ளிகள் மட்டும்)
3.திருவாரூர்(பள்ளி , கல்லூரிகள்)
4.சென்னை (பள்ளிகள் மட்டும்)
5.காஞ்சிபுரம் (பள்ளிகள் மட்டும்)
6.திருவள்ளூர் (பள்ளிகள் மட்டும்)
7.நாகை (பள்ளிகள் மட்டும்)
8.கடலூர் (பள்ளிகள் மட்டும்)
 விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம்,வானூர் வட்டம். (பள்ளிகள் மட்டும்)

புதுச்சேரி பள்ளிளுக்கு விடுமுறை
1.புதுச்சேரி
2.காரைக்கால்

CCE - 3 Science (01.12.16) Question Paper E/M.

CLICK HERE TO DOWNLOAD..ENGLISH MEDIUM SCIENCE QUESTION PAPERS..

SLAS - 19.12.2016 முதல் நடைபெறவுள்ள SLAS தேர்விற்கான முன்னேற்பாடுகள் குறித்து விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்...

SCERT வாரத் தேர்வு ? பொழுதுபோகாமல் நடத்தப்படுகிறதா?

SCERT வாரத் தேர்வு ?

பொழுதுபோகாமல் நடத்தப்படுகிறதா?

ஏதாவது செய்ய வேண்டும் என செய்யப்படுகிறதா?

தமிழ்நாட்டில் என்னென்ன கல்வி முறை எப்படி உள்ளது எனத் தெரியாமலேயே தேர்வு நடத்தப்படுகிறதா?

மதிப்பெண் உண்டா? கிடையாதா?

பள்ளிக் கல்வி - தேசிய குழந்தைகள் தினம் மற்றும் உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு "குழந்தைகள் திருவிழா" கொண்டாடுவது குறித்து - இயக்குநர் கடிதம்!!

விடுப்பு எடுக்கும் அரசு ஊழியருக்கு சம்பளம் பாதியாக குறைப்பு!

சொந்த அலுவலுக்கான ஈட்டா விடுப்பு (அரைச்சம்பள விடுப்பு) எடுக்கும், அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு வீட்டுவாடகை, மருத்துவ, அகவிலைப்படி பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு அரைச்சம்பள விடுப்பாக 90 நாட்கள் எடுக்க அனுமதி அளிக்கப்படுகிறது. பத்து ஆண்டுகள் பணிபுரிந்தோருக்கு 180 நாட்கள் அனுமதிக்கப்படுகிறது. இந்த விடுப்பு எடுப்போருக்கு அடிப்படை ஊதியத்தில் அரைச் சம்பளம் மட்டுமே வழங்கப்படும்.

மாற்றுப்பணியில் பணிபுரியும் ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு மற்றும் பிற விடுப்புக்கள் ஏதும் கோருவதாக இருப்பின் மாற்றுப்பணிப் பள்ளியின் தலைமையாசிரியர் வழியாக மட்டுமே தங்களது தாய்ப் பள்ளிக்கு விண்ணப்பிக்க வேண்டும் - செயல்முறைகள்


CCE - Worksheet 3 (1st to 10th Standard) || Maths [English Medium] Question Papers.

CLICK HERE TO DOWNLOAD - CCE - Maths [English Medium] Question Papers...( 1 - 10 )

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் செயற்குழு தீர்மானங்கள்

PERSONAL & ADMINISTRATION DEPT - 13-10-2016 -க்கு பிறகு அரைச்சம்பள விடுப்பில் செல்பவர்கள் இனி DA,HRA,MA போன்ற படிகளை முழுமையாக பெற முடியாது - புதிய உத்தரவு அமல்


தொடக்கக் கல்வி - CHILD FRIENDLY TOILET- புதிய முன்னோடி திட்டம் செயல்படுத்த சிறந்த பள்ளிகளின் பட்டியலை கோரி இயக்குனர் செயல்முறைகள்


தொடக்கக்கல்வி - தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் நியமனம் செய்வது,பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது அறிவுரைகள் வழங்கி - இயக்குனரின் செயல்முறைகள்

உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் 31ம் தேதிக்குள் நடத்துவது சிரமம்: தமிழக தேர்தல் ஆணையம்.

உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் 31ம் தேதிக்குள் நடத்துவது சிரமம். அதற்கான சாத்தியக் கூறுகள் ஏதும் இல்லை என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று மாநில தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பாணை வெளியிட்டது.

அரசு ஊழியர்களுக்கு நாளை சம்பளம்: நிலைமையை சமாளிக்க ரூ. 200 கோடி ஒதுக்கீடு

அரசு ஊழியர்களுக்கு வங்கிகள் மூலம் நவம்பர் மாத ஊதியம் புதன்கிழமை வழங்கப்படவிருப்பதால் கூட்ட நெரிசல், பணத்தட்டுப்பாட்டை போக்கும் வகையில் சுமார் 200 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் ஏடிஎம் மையங்களில் நிரப்பப்படவுள்ளன.

புழக்கத்தில் இருந்த ரூ. 500, ரூ. 1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதோடு, புதிய ரூ. 2000 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன.

CCe work sheet 3 english new corrected question papers

click here

தொடக்கக் கல்வி - NMMS 2016 - மாணவர்கள் அதிகம் பேர் கலந்துக்கொள்ள நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், AEEO நடவடிக்கை எடுக்க வேண்டும் - இயக்குனரின் செயல்முறைகள்

தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு வட்டார வள மைய அளவில் "தமிழ் கற்பித்தலில் அடிப்படைத் திறன்களை மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சி வழங்க திட்டம்

ஊதியத்தை பணமாக வழங்கவேண்டும்- சாந்தகுமார் கோரிக்கை

20 லட்சம் அரசு ஊழியர்களின் டிசம்பர் சிக்கல்!

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின் எதிரொலி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது  ஊதியத்தைபெறுவதில் டிசம்பர் மாத தொடக்கத்தில் கடும் சிக்கல்களை ஏற்படுத்தும்.இதனால் தமிழக அரசின் பதிலை எதிர்பார்த்து 20 லட்சம் பேர் காத்திருக்கின்றனர்.

பயன்பாட்டில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரமதர் மோடி அறிவித்த நாளில் இருந்து மக்கள் தினமும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். கடந்த 9-ம் முதல் தேதி முதல் இதுவரை இன்னும் பணத்தேவைக்கான நிலைமை சரியாகவில்லை. ஏ.டி.எம்களில் தினமும் ஒருகார்டுக்கு 2000 ரூபாய் பெற முடிகிறது. வங்கிகளில் வாரத்துக்கு ஒருவர், 24,000 ரூபாய் வரை பெறலாம் போன்ற நிபந்தனைகளால் மக்கள் நிம்மதியை இழந்துள்ளனர்.

*Simple Commands and Instructions used in the Class Room

Good Morning, Children
Good Morning, Sir/Madam
Stand up
Sit down
Please sit down
Come here
Bring your English work book
Open your book at page no 25
Raise your hand
Look here
Look at the black board
Please listen to me carefully
Listen to the story
Please keep quiet
Don’t make a noise
Copy this line (sentence) in your exercise book
Show me your book
read aloud
Read silently
Stand in a row
Sit in a first row
Please say it again
Say it again
Say answer
Take this as home work
Read this para
Stop writing
Come and meet me after the class
Read this para one after another
Come near
Write quickly
Say it loudly after me
Write the data on the black board
Please write your name on your paper
Stand beside me
Come inside
Go to your class rooms
Don’t say it after me
Note this down
Say answer to this question
Come and meet me again
Write with pencil
Go and ask your English teacher
Write with a pen
Sit here
Stand here
Don’t sit here
Say it after me
Avoid eating in the class
Let him say first
Call her
Wait here untile the class is over
Time is up
Introduce me to her
Follow me/come with me
Ask him / her name
Time is up
Introduce me English
Say it aloud
Don’t say all together
Don’t answer all together
Close your book
Pick up your pencil
Put down your pencil
Go to the black board
Open the door
Close the door
Shut the window
Go back to your seat
Show your copy writing note book
Take out your English note books
Write down
Please listen to him / her
Let me say first
Walk back to your seat
Walk to the door
Tack a sheet of paper
Open your work book at page no.13
Please pay your attention
Clean the black board
Close your books, you may go home
Give back your answer papers
Stop talking
Let us stop the lesson here
Do your home work at home
Read this paragraph one after another
Stop doing that
Don’t stand here
Wait here
Take it
Wait out side
Get ready / be ready
Go at once
Get out
Get in
Don’t write
Don’t go
Try again
Bring work books tomorrow
Please come back
Say your names / numbers for attendance
Let me see
Fetch (bring) me a glass of water
Keep everything ready
Wake me up at 5o clock
Move a little bit
Don’t move
Don’t forget
Come after wards
Don’t say like that
Do your own work
Come back soon
Stay here
Respect your parents / elders
Switch on the light
Switch off the light
Go back
Remind me about it tomorrow
Don’t be late
Write with a red pen
Don’t copy others
Go and come
Go and blow your nose
Brush your teeth
Don’t stand there
Don’t waste your time
Take relax for some time
Keep them orderly
Read the sentences carefully
See how to write / read / say
See (meet) me on Sunday
Shut your mouth first
Tell him to come here
Wash your hands
Underline the words with pencil
Tell her, It is very urgent
Tell her, I am very much thankful
Tell me what happened actually
Put it on paper / table
Just listen
Move aside
Move ahead
Come forward
Leave it
stretch your hand
Don’t stand under the trees
Come to me
All girls go to Manoj  sir
Go through the lessons
Look at the contents page
Show me your home work one after another
Now let us speak English for 10 minutes
Give him a big hand
Go to the tap and wash your face
Listen to me, you will be here at 9.30 A.M tomorrow
Carry on
Don’t worry
As it is ----
At any time
Now it is about 10o clock
By name
As you like
No one knows
Nothing to say
Listen what I say ---
Have a little patience
Give some water to drink
Ask him
Go to bed
For each a mistake
Let us begin
Write quickly
Come to Point
Think before you speck
Day after Yesterday
Day after tomorrow
Go ahead
Don’t distrub me
Come in time
Come here on time
Well said
As usual
On your request
Don’t go any where
Speak loudly
Can you speak English to me
No, thanks
Come on
Switch on the fan
Switch off the fan
Stop
Stop here
Comb your hair
sign here
Get lost
Be good
Be silent
Get up
Get out
Get in
Shut up
I know
I don’t know
try again
Please remind me
Let Ravi come
Let him go
Now and then
Don’t be silly in the class
Put everything in order
Don’t come late to school
Talk politely
Follow me
Keep it with you.
Come and have your meal
Don’t wander the varandas
Convey the news to other
Observe carefully
Omit this lesson
Try to come in time
Never speak to me like that
you, come here
Name some flowers
Don’t call names
Take it easy
Tell me
Please be seated
Hello Rani, please open the English work book, see/(look at) page no.11
Geeta come here and erase the black board
Children, please trace and copy the words in page no.41
Ravi, please read these words
Mani, you go and touch the window
Sandhya, please clean here
Close your eyes
Raise your hands
Go to the play ground
Please go and get some water
Reapeat it
Listen, watch, look, write, copy, trace
Do your home work at home
o.k. fine
bye
Take care
See you
Have a good day
Have a nice time
Best of luck
Please sorry
Well done
All the best
Congratulations
I am very sorry
Very good
Excellent
Keep it up
Wish you a happy vinayaka chavithi
Wish you speedy recovery
Wish you all success
Wish you a happy new year
Clean the board
All right you must not be late again
O.k. you will have to bring it tomorrow
Don’t do that
Stop that
Be silent
Time is up, close your books, you may go home
Give back your answer papers
Please write your names on your papers
Put you work on my desk
Keep the your papers on the table
Don’t forget to bring the fee
Don’t worry about it
Never mind
Cheer up
Be happy
You are write
Exactly
That is right
Absolutely
Definitely
  draw a line, on the black board
Give her space
Give the boy a pen
Give the pencil to the girl
You tell mala to come here
Check your mistakes
Don’t disperse answers
Don’t exchange answers
Go in a line
Stand in a line
Form in a group
Come to me
Tie your papers
Has he gone?
Don’t call her by her name
Don’t see bad
Don’t listen bad
Don’t say bad


web stats

web stats