Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- pedagogy
- PENTION
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRB
- UGC
- university news
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ
WHAT IS NEW? DOWNLOAD LINKS
- அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download
- How to know Annual income statement pay slip, pay drawn particulars?
- TPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய
- Income Tax -2018 calculator-(A4-2page with form16)
G.O Ms : 90 - Selection/Special Grade : Important G.O for Rtd sec.gr Teachers And special Teachers - Date : 09.05.2018
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
5/12/2018 07:22:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels: G.O
புதிய ஓய்வூதிய திட்டத்தில் 01.04.2003க்குப் பிறகு பணியில் சேர்ந்து ஓய்வுபெற்ற மற்றும் மரணமடைந்த அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பணிக்கொடை வழங்குவது குறித்து அரசாணை ஏதும் வெளியிடப்பட்டுள்ளதா?தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெற்ற தகவல்
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
5/12/2018 07:21:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels: RTI
G.O Ms 92 - School Education - Restructuring of All District (DIETs) - Orders Issued
32 அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில், இனி 12 பள்ளிகளில் மட்டுமே மாணவர் சேர்க்கை - அரசாணை வெளியீடு
20 பள்ளிகளில், பயிற்சி நிலையங்களாக மாற்றம் - மத்திய அரசு வழிகாட்டுதலின்படி, தமிழக அரசு நடவடிக்கை
மொத்த மாணவர் சேர்க்கை இடம் 3,000-லிருந்து, 1050 ஆக குறைப்பு - தமிழக அரசு
20 பள்ளிகளில், பயிற்சி நிலையங்களாக மாற்றம் - மத்திய அரசு வழிகாட்டுதலின்படி, தமிழக அரசு நடவடிக்கை
மொத்த மாணவர் சேர்க்கை இடம் 3,000-லிருந்து, 1050 ஆக குறைப்பு - தமிழக அரசு
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
5/12/2018 06:56:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels: G.O
பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் குறித்து விளம்பரங்கள் வெளியிடக்கூடாது" ”மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" பள்ளி கல்வி துறை இயக்குனர் இளங்கோவன் அறிவிப்பு.
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
5/12/2018 06:53:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
தமிழகத்தில் ஜூன் 1-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும்
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
5/12/2018 06:44:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
DGE-பிளஸ்2 தேர்வு முடிவுகள் சார்ந்த விவரங்களை இணையதளத்தில் டவுன்லோட் செய்யும் வகையில் புதிய முறை அறிமுகம் - அரசுத் தேர்வுகள் இயக்குநர் சுற்றறிக்கை
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
5/12/2018 06:39:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels: EXAM BOARD
ஜூன் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால் பள்ளிகளை தயார் நிலையில் வைக்க வேண்டும்
ஜூன் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால் பள்ளிகளை தயார் நிலையில் வைக்க வேண்டும் - தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவுறுத்தல்
பள்ளிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை கிருமி நாசினி பயன்படுத்தி தூய்மையாக பராமரிக்க வேண்டும்
பள்ளி வளாகத்தில் புதர்கள், கழிவு பொருட்கள் இல்லாதவாறு தூய்மையாக வைத்திருக்க வேண்டும்
பள்ளிகளில் கழிவறைகளை சுத்தமாகவும், பழுதுகள் இருந்தால் அதனை சரிசெய்தும் வைத்திருக்க வேண்டும் - தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவுறுத்தல்

5/12/2018 06:37:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels: DEE
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழுக் கூட்டம்- வருகின்ற 18.05.2018 திருச்சி ஆசிரியர் இல்லத்தில் நடைபெறுகிறது
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
5/12/2018 06:34:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels: கூட்டணிச்செய்திகள்
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்த கூடாது - இயக்குநர் செயல்முறைகள்.
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
5/10/2018 10:12:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Employment Offices live register for the period ended 30th April 2018
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
5/10/2018 09:54:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels: G.O
SCHEME FOR INFRASTRUCTURE DEVELOPMENT PRIVATE AIDED/UNAIDED MINORITY INSTITUTES (IDMI) – (ELEMENTARY SECONDARY/ SENIOR SECONDARY SCHOOLS) CLICK HERE
CLICK HERE
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
5/10/2018 09:44:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels: G.O
1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சீருடை மாறுகிறது*
தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் 1-ம் வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 4 செட் சீருடைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த கல்வி ஆண்டு 1-ம் வகுப்பில் இருந்து 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சீருடையின் நிறம் மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி வெளிர் பச்சை சட்டை(அக்குவா கிரீன்), அடர் பச்சை கால் சட்டை (மெடோ கிரீன்) வழங்கப்பட உள்ளது.
6-ம் வகுப்பு முதல் 8-வது வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் வெளிர் பிரவுன் சட்டையும், பழுப்பு சிவப்பு கால் சட்டையும் தொடர்ந்து வழங்கப்பட உள்ளது.
இந்த சீருடைகளுக்கான துணிகளை தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை வழங்குகிறது.
கோடை விடுமுறைக்கு பின் ஜூன் மாதம் பள்ளிக்கூடம் திறந்தவுடன் மாணவர்களுக்கு புதிய சீருடைகளை வழங்குவதற்கான ஆயத்தப்பணிகளை பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

5/10/2018 09:41:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
பள்ளிக்கல்வி-மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்ககம்-மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்லுதல் சார்ந்து அறிவுரை வழங்குதல் சார்பு
click here
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
5/10/2018 09:27:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
ஜேக்டோ ஜியோ போராட்ட முயற்சியில் அனைவரும் ஒன்றிணைந்து போராட தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி முயற்சி.
ஜேக்டோ ஜியோ போராட்ட முயற்சியில் அனைவரும் ஒன்றிணைந்து போராட தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி முயற்சி...
.✍👍🤝 மாநிலத்தலைவர் அய்யா செ.மு அவர்கள் ஈகோ பாராமல் இன்று கிராப் அணியில் உள்ள ஜாக்டோ தலைவர்களை நேரில் சந்தித்து ஒன்றுபட்ட போராட்டத்திற்கு அழைப்பு..
...🙏🚀 விரைவில் நல்ல முடிவெடுப்பதாக தகவல்..
.. 👍. கிராப் இயக்க ஜியோ தலைவர் சண்முகராசனுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஒன்றுபட அழைப்பு நம்புவோம்..
..🙏
மே 20 க்கு முன் அனைவரும் ஒன்றிணைக்க வாய்ப்பு
.✍👍🤝 மாநிலத்தலைவர் அய்யா செ.மு அவர்கள் ஈகோ பாராமல் இன்று கிராப் அணியில் உள்ள ஜாக்டோ தலைவர்களை நேரில் சந்தித்து ஒன்றுபட்ட போராட்டத்திற்கு அழைப்பு..
...🙏🚀 விரைவில் நல்ல முடிவெடுப்பதாக தகவல்..
.. 👍. கிராப் இயக்க ஜியோ தலைவர் சண்முகராசனுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஒன்றுபட அழைப்பு நம்புவோம்..
..🙏
மே 20 க்கு முன் அனைவரும் ஒன்றிணைக்க வாய்ப்பு
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
5/10/2018 09:23:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
ஜாக்டோ ஜியோவின் மீது...அரசுக்கு பயம் எந்த அளவு இருந்தது
இது தலைமைச் செயலகம் முன் சென்னை காவல்துறை வைத்துள்ள தடுப்பணை. வழக்கமான முறையைக் காட்டிலும் கம்பிகளைச் சுற்றி இப்படி ஏராளமான காவலர்கள் மத்தியில் இவற்றையும் நிறுத்தியுள்ளனர்.
தடியடி ஏதும் நடத்தி சூழ்ந்துள்ள மக்களை விரட்டும் நிலை ஏற்பட்டால் இத்தகைய கம்பிகள் கட்டப்பட்ட barricades உயிர் ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஆபத்தும் உண்டு.
வேறு எந்த மாநிலத்திலும் இப்படியான கொடுமைகள் இல்லை. போகிற போக்கைப் பார்த்தால், வெறும் கம்பிகளை மட்டும் இல்லாமல் பாதுகாப்பு என்கிற பெயரில் மின்சாரம் பாய்ச்சிய கம்பிகளைக் கூடப் பயன்படுத்துவார்களோ என்கிற ஐயம் எல்லாம் ஏற்படுகிறது.
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
5/10/2018 09:14:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
எஸ்எஸ்ஏ-ஆர்எம்எஸ்ஏ இணைத்து சமக்ர சிக்ஷா அபியான் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
சர்வ சிக்ஷா அபியான் மற்றும் ராஷ்ட்ரிய மத்தியமிக் சிக்ஷா அபியான் ஆகியவற்றை இணைத்து சமக்ர சிக்ஷா அபியான் என்ற திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
பள்ளி கல்வித்துறையில் சர்வ சிக்ஷா அபியான் (எஸ்எஸ்ஏ), ராஷ்ட்ரிய மத்தியமிக் சிக்ஷா அபியான் (ஆர்எம்எஸ்ஏ) ஆகிய இரண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2002ம் ஆண்டு அனைவருக்கும் கல்வி திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது.
இத்திட்டத்தில் 1 முதல் 4ம் வகுப்பு மாணவர்களுக்கு செயல் வழிக்கற்றலும், 5 முதல் 8ம் வகுப்பு வரை படைப்பாற்றல் கல்வி முறையிலும் கல்வி கற்பித்தல் நடைபெறுகிறது.
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
5/10/2018 09:05:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சீருடை மாறுகிறது
தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் 1-ம் வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 4 செட் சீருடைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த கல்வி ஆண்டு 1-ம் வகுப்பில் இருந்து 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சீருடையின் நிறம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி வெளிர் பச்சை சட்டை(அக்குவா கிரீன்), அடர் பச்சை கால் சட்டை (மெடோ கிரீன்) வழங்கப்பட உள்ளது.
6-ம் வகுப்பு முதல் 8-வது வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் வெளிர் பிரவுன் சட்டையும், பழுப்பு சிவப்பு கால் சட்டையும் தொடர்ந்து வழங்கப்பட உள்ளது. இந்த சீருடைகளுக்கான துணிகளை தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை வழங்குகிறது.
கோடை விடுமுறைக்கு பின் ஜூன் மாதம் பள்ளிக்கூடம் திறந்தவுடன் மாணவர்களுக்கு புதிய சீருடைகளை வழங்குவதற்கான ஆயத்தப்பணிகளை பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
இந்த கல்வி ஆண்டு 1-ம் வகுப்பில் இருந்து 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சீருடையின் நிறம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி வெளிர் பச்சை சட்டை(அக்குவா கிரீன்), அடர் பச்சை கால் சட்டை (மெடோ கிரீன்) வழங்கப்பட உள்ளது.
6-ம் வகுப்பு முதல் 8-வது வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் வெளிர் பிரவுன் சட்டையும், பழுப்பு சிவப்பு கால் சட்டையும் தொடர்ந்து வழங்கப்பட உள்ளது. இந்த சீருடைகளுக்கான துணிகளை தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை வழங்குகிறது.
கோடை விடுமுறைக்கு பின் ஜூன் மாதம் பள்ளிக்கூடம் திறந்தவுடன் மாணவர்களுக்கு புதிய சீருடைகளை வழங்குவதற்கான ஆயத்தப்பணிகளை பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
5/10/2018 09:04:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
முடிவுகளை வெளியிடுவதில் புதிய முறையை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்த உள்ளது
10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகளைபுதிய ள்ளிகளுக்கான இமெயிலில் நேரடியாக அரசுத் தேர்வுத்துறை இந்த ஆண்டு வெளியிடுகிறது.தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளை அரசுத் தேர்வுத்துறை நடத்தி வருகிறது.
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
5/10/2018 09:01:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
நீட் தேர்வுக்கான தமிழ் வினாத்தாளில் 49 பிழைகள் தமிழில் நீட் தேர்வெழுதிய மாணவ, மாணவிகளுக்கு 196 மதிப்பெண்கள் சலுகை மதிப்பெண்களாகக் கிடைக்குமா
மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வுக்கான தமிழ் வினாத்தாளில் 49 மொழி பெயர்ப்புப் பிழைகள் இருந்ததாக தன்னார்வ தொண்டு நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.
தமிழகத்தில் ஏழை, எளிய மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்து வரும் டெக் பார் ஆல் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டில், 180 வினாக்கள் கொண்ட நீட் தேர்வுக்கான தமிழ் வினாத்தாளில் 49 கேள்விகள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளது.
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
5/10/2018 08:59:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
CBSE மாணவர்களுக்கு தமிழ் பாடம் கட்டாயமில்லை
சி.பி.எஸ்.இ., போன்ற பிற பாடத்திட்டங்களில் இருந்து, தமிழக பாடத்திட்டத்துக்கு மாறும் மாணவர்களுக்கு, 10ம் வகுப்பில் தமிழ் கட்டாயம் இல்லை என, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை, தமிழ் பாடம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
🏀🏀உத்தரவு
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 2015 - 16ம் கல்வி ஆண்டு முதல், ஒன்றாம் வகுப்பில் இருந்து, படிப்படியாக, ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு வகுப்புக்கு தமிழ் பாடம் கட்டாயமாக்கி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, வரும் கல்வி ஆண்டில், நான்காம் வகுப்பு வரை, தமிழ் கட்டாயமாகிறது.
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
5/10/2018 08:54:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுடன் 9/5/18 அன்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணிமாநில பொறுப்பாளர்கள் சந்திப்பு
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
5/10/2018 08:48:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
ஒரு நபர் குழு முன் கோரிக்கை சமர்பிக்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி க்கு அழைப்பு
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
5/07/2018 05:52:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Subscribe to: Posts (Atom)