rp

Blogging Tips 2017

LKG, UKG வகுப்புகளுக்கு பணி மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியைகள், பணியை ஏற்றுக்கொள்ளும் வரையில், அந்தந்த பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும்*

LKG, UKG வகுப்புகளுக்கு பணி மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியைகள், பணியை ஏற்றுக்கொள்ளும் வரையில், அந்தந்த பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும்*

அனைத்து மாவட்ட CEO-க்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநரகம் உத்தரவு*

18.01.19அன்று ஆர்பாட்டத்திற்கான ஜாக்டோ ஜியோ நோட்டீஸ்

திருக்குறள் எவ்வாறு உலகறியச் செய்யப்பட்டது வரலாறு அறிவோம்*

திருக்குறளை எழுதியது வள்ளுவர் தான்
ஆனால் உலகப் பொதுமறையாக
உலகறியச் செய்தவர்.1810.ம்ஆண்டு சென்னை மாகாண கலெக்டராக இருந்தவர் F.w எல்லீஸ்..அவர்தான் நாம் ஏட்டுச்சுவடிகளை அடுப்பிலே வைத்து எரித்துக்கொண்டிருந்த போது. ஏட்டுச்சுவடிகளை பாதுகாக்க ஹார்வி பெக்கன்சி என்ற
தனி அதிகாரியை
நியமித்தார் அவர் தான் ஊர் ஊராகச் சென்று சேமித்த ஏடுகள் இன்று வரை சென்னை பல்கலைகழக நூலகத்தில் தேசிய பொருளாக தனி அறையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது..அப்பொழுது மதுரை மாவட்ட கலெக்டராக இருந்தவர் ஆரிக்கன்..அவருடைய சமையல்காரரிடம் அடுப்பெறிக்க கொடுத்த பழைய ஏட்டுச்சுவடிகளில் ஒன்ற பழுது படாமல் உள்ளதை அறிந்த சமையல் காரர்.அந்த ஏட்டை கலெக்டர் ஆரிக்கன் மூலமாக ஹார்விபெக்கன்சியிடம் கொடுத்து எல்லீஸ் வசம் ஒப்படைத்த அந்த ஏடு தான் திருக்குறள்..தமிழ் ஏடுகளில்இருந்து முதன் முதலாக
எல்லீஸ் தான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அச்சேரிய நூல்தான் திருக்குறள் அதன் பிறகு தஞ்சையைச்சேர்ந்தவர் 1812.ல் தமிழில் அச்சிட்டு குறள்வெண்பாஎன்று வெளியிட்டார் இதன் ஞாபகமாகத்தான் சென்னையில் எல்லீஸ் வீதியென்றும் மதுரையில் எல்லீஸ் நகர் என்றும் ஹார்வி நகர் என்றும். பெயர் வைத்துள்ளார்கள்..அதன் பிறகுதான் 1840.ல் நம் மதுரை தமிழ் பண்டிதர்கள் வெண்பா என்றால் நான்கு
வரிகள் வேண்டுமே குறளில் இரண்டு வரிகள்உள்ளது என்ற தர்க்கத்தில் திரு எழுத்தை சேர்த்து திருக்குறள் என்று அழைத்தார்கள் ...அதன் பின்தான் திரு என்ற உயர்ந்த சொல் பழைய புராதான ஆலயங்களுக்கும் . ஊர்களுக்கும்
திரு என்ற அடைமொழியாக சேர்த்ததினால் தான்.செந்தூர். திருச்செந்தூர் என்றும். பாறைகுடைவரைக்குன்றம் திருப்பரங்குன்றம் என்றும். தணிகைமலை திருத்தனி என்றும்.நள்ளார் திருநள்ளார் என்று 1840க்கு பின் அழைக்கப்பட்டது
ஆகையால் வள்ளுவரோடு சேர்த்து F.w.எல்லீஸ். ஹார்விபெக்கன்ஷி.ஆரிக்கன். மற்றும் கோவைமாவட்டத்தை சேரந்த திருவாளர் சமையல்காரர் கந்தப்பன். இவர்ளையும். வள்ளுவர் தினமான.16.01.2019 ம் நாளில் போற்றி வணங்குவோம் ..

தமிழக மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

ல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு புதிய ஆசிரியர்கள் நியமனம் இல்லை : அமைச்சர் செங்கோட்டையன்

எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு புதிய ஆசிரியர்கள் நியமனம் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும் கூடுதலாக உள்ள ஆசிரியர்கள் அந்த பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று தெரிவித்த அவர், ஆசிரியர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளது என்றும் ஆசிரியர்கள் எத்தனை நாட்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்களோ, அத்தனை நாட்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும் கூறினார்.


web stats

web stats