rp

Blogging Tips 2017

மூத்த பொதுச்செயலாளர் திரு. செ.முத்துசாமி.Ex.MLCஅவர்கள் அமெரிக்க பயணத் தை முடித்து செப்டம்பர் 7 ந்தேதி அதிகாலை 2.40 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின்  மூத்த பொதுச்செயலாளர் திரு. செ.முத்துசாமி.Ex.MLCஅவர்கள் தனது அமெரிக்க பயணத் தை முன்கூட்டியே முடித்து செப் 5 அன்று அமெரிக்காவின் ஜான் கென்னடி விமான நிலையத்தில் புறப்பட்டு செப்டம்பர் 7 ந்தேதி அதிகாலை 2.40 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்  என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

 கே.பி.ரக்‌ஷித்.
மாநில பொருளாளர்.
TNTF

DSE PROCEEDINGS-தொடர்மழை முன்னெச்சரிக்கை- மாணவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் - அறிவுரை வழங்குதல் சார்பு

JACTTO - GEO அறிக்கை வெளியீடு !!!

GO(1D) No.500 Dt: August 22, 2017 -வேலைவாய்ப்பு அலுவலக நடைமுறைகள் - 2011 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் பதிவு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது

எரிசக்தி விழிப்புணர்வுக்காக ஓவியப்போட்டி நடத்துதல் சார்ந்து -DSE-இயக்குனர் உத்திரவு





 click here இயக்குனர் செயல்முறைகள் மற்றும் விவரங்கள் பதிவிறக்கம் செய்ய


Nuepa Training for DEEO & AEEO -- DEE proceding


SCERT - 2 DAYS TRAINING FOR PRIMARY & UPPER PRIMARY TEACHERS - DIR PROC

தேசிய அளவிலான போட்டிகளை எதிர்கொள்ள 2020க்குள் எல்லா வகுப்புகளுக்கும் புது பாடத்திட்டம் : ஐகோர்ட்டில் அரசு அறிக்கை தாக்கல்

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைவிட தரமான பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு வரும் 2020ம் ஆண்டுக்குள் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய புத்தகங்கள் அச்சடித்து முடிக்கப்படும் என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 
நீட் உள்ளிட்ட போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க கல்விதுறை அமைச்சர், பள்ளி கல்வி துறை செயலாளர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை அமைத்து தமிழக அரசு இரண்டு அரசாணைகளை பிறப்பித்துள்ளது. இந்த குழுக்களை நீதிமன்றம் கண்காணிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழகத்தில் கல்வித் தரத்தை உயர்த்துவது, மேம்படுத்துவது தொடர்பாக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு தமிழக கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, பள்ளி கல்விதுறை செயலாளர் உதயசந்திரன் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்

:DEE PROCEEDINGS-அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை மாணவர்கள் அதிகமுள்ள ஆசிரியர் தேவையுள்ள அரசு /ஊராட்சி /நகராட்சி பள்ளிகளுக்கு மாற்றுப்பணியில் செல்ல ஆணை


DSE PROCEEDINGS-10,11,12 ஆம் வகுப்பு காலாண்டு தேர்வு -செப்டம்பர் 2017 கால அட்டவணை வெளியிடுதல் சார்பு

CLICK HERE-10,11,12 QUARTERLY EXAM TIMETABLE

தனியார் சுநிதிப்பள்ளிகள்-குறைந்தபட்ச நிலத்தேவை-வல்லுனர் குழு அறிக்கை செயல்படுத்த ஆணை


DEE PROCEEDINGS- DEEO / AEEO அலுவலகத்தில் பராமரிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான பதிவேடுகள் - அறிவுரை வழங்குதல் சார்பு

EMIS WEBSITE OPEN NOW.....CLICK HERE FOR LINK...

CLICK HERE - EMIS WEBSITE

5 DAYS INSERVICE TRAINING PROGRAMME FOR UPPER PRIMARY TEACHERS - DEE Proceedings

JACTTO - GEO - 22.08.2017 அன்றைய போராட்ட அறிக்கையை அனுப்ப அனைத்து இயக்குனர்களுக்கும் பள்ளிக்கல்வி செயலாளர் திரு.உதய சந்திரன் அவர்கள் உத்தரவு - செயல்முறைகள்


அரசாணை 50-நாள் -09.08.2017-பள்ளிகல்வி -11 ஆம் வகுப்பு பொதுத் தேர்விற்கான மதிப்பீடு முறை வடிவமைப்பு மற்றும் நெறி முறைகள் –ஆணை வெளியிடப்படுகிறது

 CLICK HERE-TO DOWNLOAD -DSE- G.O 50 DATE 09.08.2017 -11th std QUESTION PATTERN

திட்டமிட்டபடி 22ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெறும் -ஜாக்டோ ஜியோ பத்திரிக்கை செய்தி

மாற்றுத்திறனாளிகள் தேசிய கல்வி உதவித்தொகை - ஆக.,31 விண்ணப்பிக்க இறுதிநாள்

தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகம் (NHFDC) மற்றும் சமூக அமைச்சகம், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குகின்றன.
உயர் கல்வி பயிலும் 500 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய நிதியின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட இருக்கிறது. விருப்பமுள்ளவர்கள், ஆன்லைனில் ஆக., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேசிய அளவிலான 2017 - 18 பாரதியார் தின / குடியரசு தின குழுமம் போட்டிகள்


தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் -தொலைநிலைக்கல்வி- 2018-19 நாட்காட்டியாண்டி BEd சேர்க்கை. விண்ணப்பிக்க கடைசி நாள்:30.09.2017

EMIS : Website will be Opened After August 21 - 2017

அரசு பள்ளிகளில்தான் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்று ஆசிரியர்களை கட்டாயப்படுத்த முடியாது -உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்.

ஆசிரியர்கள் சங்கம் அமைப்பதை தடுக்க முடியாது - தமிழக அரசு

அரசு பள்ளிகளில்தான் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்று ஆசிரியர்களை கட்டாயப்படுத்த முடியாது.

# சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்.

# ஆசிரியர்கள் சங்கம் அமைப்பதை தடுக்க முடியாது - தமிழக அரசு பதில் மனுவில் தகவல்.

பிளஸ் 1 பொதுத்தேர்வு அரசாணை வெளியிட்டார் அமைச்சர் செங்கோட்டையன்

11ம் வகுப்பு பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாளை கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களின் மாதிரி வினாத்தான் உருவாக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார். 

அனைத்து பள்ளிகளிலும் மாதிரி வினாத்தாள் அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.  மேலும், சிறந்த கல்வியாளராக மாணவர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். பிளஸ் 1ல் தேர்ச்சி பெறாத மாணவர்களும், பிளஸ் 2 வில் சேர்ந்த பின்னர் தேர்வெழுத முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பகுதி நேர பயிற்றுநர் -மதிப்பூதிய உயர்வு -ஆகஸ்ட் 2017 இலிருந்து மாதம் ரூ 7000/-இலிருந்து ரூ -7700/-க்கு உயர்த்துதல் -மாநில திட்ட இயக்குநரின் குறிப்பாணை!!


web stats

web stats