rp

Blogging Tips 2017

G.O 636- PUBLIC ( SPECIAL -B) DEPARTMENT DATED-25.08.2018- ONE DAY's SALARY TO KERALA FLOODS


SPD PROCEEDINGS-வட்டார கல்வி அலுவலர்- வட்டார வள மையங்களில் மேற்கொள்ளப்படும் செலவினங்களுக்கு காசோலைகளில் கையொப்பமிடுதல் -சார்பு

இது உதயச்சந்திரன் அவர்களுக்கு கிடைத்த பரிசா இல்லை.. மோசமான தண்டனையா??

உதயச்சந்திரன் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டார்.

உதயச்சந்திரன் ஒரு சாதாரண கல்வி அதிகாரி கிடையாது. தமிழ் இலக்கியத்தின் மீது தனி காதல் உடையவர். பள்ளி கல்வி மீது அளவு கடந்த அக்கறையும் ஆர்வமும் நிறைந்தவர். அதனால்தான் அவர் தமிழக பள்ளிக்கல்வி செயலாளராக நியமித்தபோதுகூட சாமான்ய மக்களும் சந்தோஷப்பட்டார்கள்.
ஒளிர்ந்த அண்ணா நூற்றாண்டு
அவர் பணியில் அமர்ந்தவுடன் பள்ளிக்கல்விதுறை செப்பனிடப்பட்டு, சீரமைக்கப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்டு, பிரகாசமாக மிளிரும் என எதிர்பார்ப்பு மேலோங்கி எழுந்தது. அதற்கேற்றாற்போல், ஆள், அரவம் இல்லாமல், இருண்டுபோய் கவனிப்பாரற்று கிடந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு ஒளி ஊட்டி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார் உதயச்சந்திரன்.

250 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளில் கௌரவ ஊதியம், மணிக்கணக்கு என்ற அடிப்படையில், உடற்கல்வி ஆசிரியர்களை பணியமர்த்த அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் ஸ்ரீ சாந்தி விஜயா உயர்நிலைப் பள்ளியில், உடற்கல்வி ஆசிரியர் & ஓவிய ஆசிரியர் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க மறுத்து தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்த வழக்கில்...*

250 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளில் கௌரவ ஊதியம், மணிக்கணக்கு என்ற அடிப்படையில், உடற்கல்வி ஆசிரியர்களை பணியமர்த்த அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.மாணவர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வி பயிற்றுவிக்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.*

பள்ளி கல்வி துறை செயலாளர் உதய சந்திரன் தொல்லியல் துறை ஆணையர் ஆக இடமாற்றம் மேலும் பல ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் முழுப்பட்டியல்


ஒமலூர் வட்டாரக்கிளை பொதுக்குழுக் கூட்டம்
*22/08/2018 அன்று சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாரக்கிளையில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொறுப்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சி காமலாபுரம் துவக்கப்பள்ளியில் நடைபெற்றது....
மேலும் ஒமலூர் வட்டாரக்கிளை பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் ஐயா செ.முத்துசாமி Ex.MLc அவர்கள்

பொதுச்செயலாளர் க.செல்வராஜ் அவர்கள். மற்றும் மாநில துணைப் பொதுச்செயலாளர் பொன்.நாகேஷ் மற்றும் மாநில துணைத்தலைவர் சாமிநாதன் மற்றும்
மாநில இளைஞரணித் தலைவர் மதுரை க.ராஜ்குமார் ஆகியோர் இயக்க வரலாறு பிற கோரிக்கைகள் பற்றி உரையாற்றினார்கள்....* 🎤 *மேலும் சேலம் மாவட்ட பொறுப்பாளர்கள். இம்மாவட்டத்தின் பிற வட்டாரக்கிளைப் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.......

22/8/2018. Mathurai ஜியோ கூட்ட முடிவுகள்


22/08/18 மதுரை மூட்டா அரங்கில் ஜாக்டோ-ஜியோ அரங்கில் ஒருங்கிணைப்பாளர்கள் திரு. தாஸ், திரு. கே.பி.ஒ.சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.. அதில் கீழ்க்கண்ட முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது.

1.மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள். மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி ஆகியோர் மறைவுக்கும்,கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் பலியான மக்களுக்கும் ஜாக்டோ-ஜியோ சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

2. கேரளா வெள்ளநிவாரண நிதியாக அரசு ஊழியர் ஆசிரியர்கள் ஒருநாள் ஊதியத்தை அரசு பிடித்தம் செய்து வழங்கிட தீர்மானிக்கப்பட்டது. 3. தமிழக முதல்வர் பேச்சினைக்கண்டித்து 30.8.18 அன்று அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது.


3..பல்வேறு சூழ்நிலைகளை கணக்கில் கொண்டு 4.9.18 ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் 4.10.18 அன்று நடத்துவது.

4. அதற்கு முன்பாக 24.9.18 முதல் 29.9.18 முடிய பிரச்சாரம் செய்வது.


5. 13.10.18 சேலம் வேலை நிறுத்த ஆயத்தமாநாடு திட்டமிட 15.9.18 அன்று ் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டமும் 16.9.18 அன்று மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட விரிவடைந்த உயர்மட்டக்குழு கூட்டமும் சேலத்தில் நடத்துவது.

Diksha Mobile App - New Version Updated ( 20.08.2018 )CLICK HERE TO DOWNLOAD

UPDATED DIKSHA APP USER GUIDE TUTORIAL 

அனைவருக்கும் தியாகத்திருநாள் பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்கள்!

பக்ரீத் பண்டிகை என்றால் என்ன?
தியாகத்திருநாள்  என்றால் இசுலாமிய பெருமக்களால் கடைசி மாதமான துல்ஹஜ் 10 நாள் கொண்டாடப்படும் ஈத் பெருநாள். இறை தூதர் இப்ராஹிம் தனது  தவப்புதல்வன் இஸ்மாயிலை பலியிட துணிந்த போது  இறைவன் தடுத்து ஒரு ஆட்டினை பலியிடச் செய்து மகனை காப்பாற்றினார்.  அதன் விளைவாக ஒட்டகம் ஆடு போன்றவற்றை பலியிட்டு தியாக திருநாள் கொண்டாடப் படுகிறது. பலியிட்ட இறைச்சியினை மூன்று பங்காக்கி. ஒரு பங்கு அண்டை வீடு நண்பர்களுக்கு ஒரு பங்கு ஏழைகளுக்கு ஒரு பங்கு உடையவர்களுக்கு என பிரித்து வழங்கி கொண்டாடி மகிழ்வர்.  இசுலாமிய நண்பர்களுக்கு இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள்

DSE PROCEEDINGS-EMIS- மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுய விவரங்கள் பதிவு சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்

1.10.1979 முதல் 30.6.1996 முடிய அரசு பணியிலிருந்துஓய்வு பெற்றவர்கள் 33 வருடம் பணி முடித்தால்தான் முழு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் 1.7.1996 முதல் 30 வருடம் பணி முடித்தாலே முழு ஓய்வூதியம் வழங்க ஆணை வழங்கப்பட்டது. 1.7.1996 க்கு பிறகு ஓய்வுபெற்றவர்களுக்கு30 வருடம்பணிமுடித்தால் முழு ஓய்வூதியம் வழங்குவது போல் 30.6.1996க்கு முன்னர்30 வருடம் பணி முடித்தவர்களுக்கும் அவ்வாறே வழங்கவேண்டும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் இறுதியில் 1.7.1996 க்கு முன்னர்30 வருடம் பணி முடித்தவர்களுக்கும் முழு ஓய்வூதியம் வழங்க. கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில் அரசாணை எண். 245 வழங்கப்பட்டுள்ளது.

CLICK HERE TO DOWNLOAD 

Staff information needed for EMIS website

1.Name
2.Parent's Name
3.Aadhar Number
4.Gender Male
5.Date of Birth
6.Classes Taught
7.No.of working days spent on non-teaching assignments
8.English/Language(as per schedule VIII studied up to)
9.Appointed for Subject
10.Working in present school since(Year)
11.Total days of inservice training received in last academic year
12.Others
Only for teachers teaching in elementary
BRC
CRC
DIET
13.Main Subjects taught
13a.Subject 1
13b.Subject 2
14.Trained for teaching CWSN
15.PG Course
16.Social Category
17.Medium TAMIL
18.Type of Teacher
19.Nature of Appointment Regular
20.DOJ_PRSCH
21.DOJ_PRPOST
22.Maths/Science Studied up to
23.Social studies studied up to
24.Training Need
25.Type of Disability if any
26.Trained in use of computer and teaching through computer
27.Mobile Number
28.E-Mail I'd
29.Highest qualification
29à.Academic
29b.Professional
30.Present Place
31.Blood Group
32.PICID
33.UG Course

வட்டாரக்கல்வி அலுவலர் சங்கம் மாநிலப்பொதுக்குழு

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி செயற்குழு, பொதுக்குழுக் கூட்டங்கள்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாது கூட்டத்தில் பங்கேற்க அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில, பொதுக்குழுக் கூட்ட அழைப்பு

1.9.2019 சனி மாலை 3.00 மணி - செயற்குழு

2.9.2018 ஞாயிறு காலை 10.00 மணி - பொதுக்குழு

2.9.2018 ஞாயிறு காலை 9.00 மணி - அறக் கட்டளைப் பொதுக்குழு

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி செயற்குழு, கூட்ட அழைப்பு

 மேட்டூர் அணை அருகில் உள்ள கொளத்தூரில்
1.9.2019 சனி மாலை 3.00 மணி - செயற்குழுகூட்டம்

SPD PROC - SWACHHTA PAKHWADA - அனைத்து பள்ளிகளிலும் செப். 1 முதல் 15 வரை தூய்மை நிகழ்ச்சிகள் நடத்தி புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் - நாள்தோறும் நிகழ்ச்சிகளின் பட்டியல் - செயல்முறைகள்

Medical Leave Regards Clarification

மருத்துவ விடுப்பைத் தொடர்ந்து வரும் சனி,ஞாயிறு
மற்றும் பிற அரசு விடுமுறை நாட்களை பின் இணைப்பாகக் கருதிட அனுமதி பெற்றால் போதுமானது.மருத்துவ விடுப்பு தொடங்கும் நாளுக்கு முன் உள்ள சனி,ஞாயிறு மற்றும் பிற அரசு விடுமுறை நாட்களை முன் இணைப்பாக கருதிட அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை -
 அரசு கடித எண்:64435/FR-V/94-5   

G.O.Ms.28 Dt: July 27, 2018 Welfare of Differently Abled Persons Department – Rights of Persons with Disabilities Act, 2016 (Central Act 49 of 2016) – Framing of Rules under section 101 of the said Act – Orders – Issued.


G.O.Ms.28 Dt: July 27, 2018 

செ மு அவர்களின் வாழ்க்கை வரலாறு சிறு குறும்படம்

ஓர் அரசுப்பணியாளர் பணியிலிருந்து ஓய்வு பெறும் விளிம்பில் இருக்கும் போது பதவி உயர்வு பெறும் நிலையில்,அவரது கீழ் பதவியின் வழக்கமான ஊதிய உயர்வு நாள், ஓய்வு பெறும் நாளுக்கு மறு நாளாக இருப்பின் ,FR 26(A)ன்படி ஊதிய நிர்ணயம் செய்வதற்கு re-option கொடுக்கலாம் என்பதற்கான அரசாணை

CLICK HERE

கல்லூரி வளாகத்திற்குள் செல்போன் உபயோகிக்க மாணவ மாணவிகளுக்கு தடை!! அனைத்து கல்லூரிகளுக்கும் கல்லூரி கல்வித்துறை சுற்றறிக்கை!!


RTI News அரசு ஊழியர் ஒருவரின் பணி சார்ந்த விவரங்கள் ,பதவி உயர்வு,பணியிட மாற்றம்,ஊதிய விவரங்களை தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறலாமே தவிர அந்த அரசு ஊழியரின் சொத்து விவரம்,வாரிசு நியமனம் குறித்த விவரங்கள் போன்ற அவரது அந்தரங்க விவரங்களை வழங்க இயலாது. என்பதற்கான தமிழ் நாடு தகவல் ஆணையம் விளக்கம்

CLICK HERE


web stats

web stats