rp

Blogging Tips 2017

நாடு முழுவதும் 2016 ஆம் ஆண்டுக்கான -தேசிய நல்லாசிரியர் விருது (National Award ) பெற்றவர்களின் முழு விவரம்

CLICK HERE-NATIONAL AWARD TRS NAME LIST-2016-OVER ALL INDIA

தேசிய நல்லாசிரியர் விருது (National Award ) பெற்றவர்களின் (தமிழ்நாடு) விவரம்

EMIS INSTRUCTION VIDEO | NEW


Drivers to Carry Original Drivings License from 01.09.2017 -Reg


TNTF முக்கிய அறிவிப்பு

வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் நாள் ,சென்னை, திருவல்லிக்கேணி, MOP வைஷ்ணவா நிதி உதவிப்பள்ளியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு ,அன்றைய தினம் ஜாக்டோ-ஜியோ வின் உயர்மட்டக்குழுக்கூட்டம் நடைபெறுவதன் காரணமாக ரத்து செய்யப்படுகிறது. செயற்குழு பிரிதொரு நாளில் முறையான அறிவிப்புக்கு பின் நடைபெறும் என அறிவிக்கப்படுக்கிறது.

PRESS RELEASE-Collectorate of Chennai - Local Holiday for Onam festival on 4th September 2017


வங்கி, கேஸ் மானியம், பான்கார்டு உடன் ஆதார் எண்ணை டிச.31 வரை இணைக்கலாம்

உச்சநீதிமன்றத்தில் ஆதார் தொடர்பான வழக்கு விசாரணை தாமதமானதை தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசின் நலத்திட்ட உதவிகளை பெற ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. மேலும், வங்கிகணக்கு, பான் கணக்கு உள்ளிட்டவுடன் ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என அடுத்தடுத்து மத்திய அரசு அறிவித்தது. இதற்கென காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.

DEE PROCEEDINGS- CPS -ல் பணி ஓய்வு /இறந்த ஆசிரியர்களுக்கு- CPS தொகை பெற்று வழங்கப்பட்ட விவரம் கோருதல் சார்பு

DSE - TEACHERS DAY CELEBRATION - CLEANLINESSACTIVITIES IN SCHOOLS FROM 01.09.2017 - 15.09.2017 - DIR PROCEEDING

EMIS பதிவேற்றம் இனி முறையான த.ஆ. கூட்டத்திற்குப் பின்னரே செய்ய வேண்டும்


*மாத சம்பளக்காரர்கள் கவனிக்க வேண்டிய வருமான வரி மாற்றங்கள் !!*

*மாத சம்பளக்காரர்கள் கவனிக்க வேண்டிய வருமான வரி மாற்றங்கள்!*
நிதியாண்டு 2017-18-ல் வருமான வரி விதிமுறைகள் மற்றும் முதலீடு குறித்த சலுகைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனை அறிந்துகொள்வதன் மூலம் மாத சம்பளக்காரர்கள் தங்களுக்கான வருமான வரியை இன்னும் துல்லிய மாகத் திட்டமிட்டுக்கொள்ள முடியும்.
 இந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு* வந்துள்ள முக்கியமான வருமான வரி மாற்றங்கள் சிலவற்றைக் கீழே பட்டியலிட்டுள்ளோம்*


1. வருமான வரி வரம்பு குறைப்பு
ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையில் வருமானம் உள்ளவர்களுக்கு 2016-17-ம் ஆண்டில் 10% வருமான வரி விதிக்கப்பட்டது. இது நடப்பு 2017-18-ம் நிதியாண்டில் 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த வரம்புக்குள் வருமானம் கொண்ட 80 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வருமான வரியில் ரூ.12,500 மிச்சமாகும்.
2. வரிக்கழிவு குறைப்பு
பிரிவு 87A-ன் கீழ் வழங்கப்பட்ட வரிக்கழிவு (Rebate) ரூ.5,000-லிருந்து ரூ.2,500-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், வரி கட்டுபவர்களுக்கு ரூ.2,500 இழப்பு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது. மேலும், இந்த வரிக்கழிவு சலுகையைப் பெறுவதற்கான வருமான வரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.3.5 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தச் சலுகையைப் பெறுபவர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு கணிசமாகக் குறைத்திருக்கிறது. இந்த வரிக்கழிவானது, இந்து கூட்டுக் குடும்பத்தினர் (ஹெச்.யூ.எஃப்), வெளிநாடு வாழ் இந்தியர்களுக்குக் (என்.ஆர்.ஐ) கிடையாது.

நல்லாசிரியர் விருது: சிபாரிசால் தாமதம்நல்லாசிரியர் விருது: சிபாரிசால் தாமதம்

தமிழக அரசின் நல்லாசிரியர் விருதை அறிவிக்க, இன்னும் நான்கு நாட்களே உள்ளதால், அரசியல்வாதிகளிடம் இருந்து சிபாரிசுகள் குவிந்துள்ளன.
தமிழக அரசு சார்பில் , நல்லாசிரியர் விருது வழங்கப்படுவது வழக்கம். அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, முதன்மை கல்வி அதிகாரிகள் தலைமையிலான தேர்வு குழு சார்பில், மாவட்ட அளவில் பரிந்துரை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல்களை,

BRC LEVEL TRAINING FOR PRIMARY AND UPPER PRIMARY TEACHERS


SSA - தூய்மையான இந்தியா - தூய்மையான பள்ளி( Swachh Bharath Swachh vidyalaya) பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு குறித்த போட்டிகள் நடத்துதல் - மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்

PGTRB - சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தில் படித்து தேர்வானவர்களும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள TRB அனுமதி.

GO 506 DSE DATE:22.08.17 - MODEL SCHOOL PAY ORDER UPTO 31.03.2018

DSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி - உயரதிகாரிகள் பள்ளி ஆய்வின் போது குறிப்பிட்ட குறைகள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை என்ன - நிவர்த்தி செய்யப்பட்ட விவரங்கள் கோரி இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்


ஜாக்டோ ஜியோ அறிவிப்பு: திட்டமிட்டபடி 7.9.17 முதல் தொடர் வேலைநிறுத்தம் அறிவிப்பு.

'லைசென்ஸ்' இல்லாதோருக்கு வாகனம் விற்க தடை

'லைசென்ஸ் இல்லாதோருக்கு புதிய வாகனங்களை விற்கக்கூடாது' என, வாகன விற்பனையாளர்களுக்கு, போக்குவரத்து கமிஷனர், தயானந்த் கட்டாரி உத்தரவிட்டு உள்ளார்.தமிழகத்தில் ஏற்படும் விபத்துக்களை குறைக்கும் நடவடிக்கைகளில், தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டது. அதை தொடர்ந்து, சாலை விபத்துக்களுக்கான காரணங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. 'விபத்துக்களை குறைக்க, நெடுஞ்சாலை, போக்குவரத்து, காவல் துறை அதிகாரிகள் இணைந்து செயல்பட வேண்டும்' என, தமிழக, போக்குவரத்து கமிஷனர் தயானந்த் கட்டாரியா வலியுறுத்தி வருகிறார். 9,231 விபத்துக்கள்: வட்டார போக்குவரத்து அலுவலர்கள், சார்பு அலுவலர்களுக்கு, அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கை:தமிழகத்தில், இந்த ஆண்டு ஜூலை வரை, 9,231 விபத்துக்கள் நடந்து உள்ளன; அவற்றில், 9,881 பேர் உயிரிழந்துள்ளனர்.

செப்டம்பர் காலண்டர்


Last date extended to 30.09.2017 for online applications under the Pre / Post Matric Scholarship


DSE PROCEEDINGS- 1 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவ / மாணவியர்களுக்கு ஆதார் எண் பெற்று தருதல் பணியை முழுமையாக முடித்தல் சார்பு


DEE PROCEEDINGS-DEEO மற்றும் AEEO -களுக்கு தேசிய கல்வியியல் மேலாண்மை திட்டமிடல் பல்கலைக்கழகம்(NUEPA) சார்பாக சென்னையில் முதற்கட்ட பயிற்சி 30.08.2017 மற்றும் 31.08.2017 ஆகிய நாட்களில் நடைபெறுதல்- தங்கும் இடவசதி தகவல் தெரிவித்தல் சார்பு


CPS வல்லுநர் குழுவின் தற்போதைய நிலையை பற்றி RTI கடித தகவல்

பான் எண்ணுடன் ஆதார் இணைப்பு... ஆகஸ்ட் 31 கெடு


நம் நாட்டில் வருமான வரித்துறை சார்பில் அனைவருக்கும் ‘பான்’ கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு அட்டை வழங்கப்படுகிறது. வருமான வரி செலுத்துவோர் மட்டுமல்லாது, வரி செலுத்தாதவர்களும் பான் அட்டைப் பெறலாம்.இந்த நிலையில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கான காலக்கெடு முதலில் ஜூன் 30-ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அந்தக் காலக்கெடுவுக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி முழுமை பெறவில்லை. அதேசமயம் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை நேரடி வரிவிதிப்பு கழகமும் நீட்டித்தது.

தொடக்கக்கல்வி -எரிசக்தி விழிப்புணர்வு தொடக்க/நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி - தலைப்பு மற்றும் நடத்த வேண்டிய நாட்கள் குறித்து இயக்குநரின் செயல்முறைகள்.

JACTTO GEO உயர்மட்டக்குழு 29.08.2017 அன்று சென்னையில் கூடுகிறது

2002 & 2003 நடைபெற்ற JACTO GEO போராட்டம் நடைபெற்ற நாட்கள் பணிகாலமாக மாற்றப்பட்டு போராடி சிறையில் களித்த நாட்களுக்கும் ஊதியம் பெற அரசாணை பெற்ற விபரம்.

DSE PROCEEDINGS-01.01.2017 நிலவரப்படி-அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் கணினி பயிற்றுநர் ஆசிரியர் பதவிக்கு பதவி உயர்வு மூலம் நிரப்பிட தகுதிவாய்ந்த இடைநிலை ஆசிரியர் பட்டியல் கோருதல் சார்பு


web stats

web stats