Click here to download the list
Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- pedagogy
- PENTION
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRB
- UGC
- university news
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ
WHAT IS NEW? DOWNLOAD LINKS
- அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download
- How to know Annual income statement pay slip, pay drawn particulars?
- TPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய
- Income Tax -2018 calculator-(A4-2page with form16)
👏🏻👆🏼 G.o 303 ன்படி ஒய்வூதிய பலன் பெறுபவர்களின் பட்டியல் A.G office web siteல் 1208 பக்கங்கள் வெளியீடு செய்யப்பட்டடுள்ளது.அதில் தேதி வாரியாகவும்,துறை வாரியாகவும் உள்ளது. 1-1-2016 முதல் 30-9-2017 வரை ஒய்வு பெற்றவர்களுக்கு தகவல் தெரிவிக்கவும் . பட்டியல்
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
12/02/2017 11:42:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
பள்ளி, கல்லூரிகளில் கண்காட்சிக்கு தடை: மாணவன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில், அரசின் சாதனை விளக்கக் கண்காட்சி, பொருட்காட்சி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அங்கேரிபாளையத்தை சேர்ந்த கதிர்வேல் என்ற மாணவன் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், வரும் 3-ஆம் தேதி திருப்பூரில் உள்ள சிக்கன்னா அரசு கலை கல்லூரியில் 45 நாட்கள் அரசு கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்லூரியில் கண்காட்சி நடத்தினால் வகுப்புகளுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், கண்காட்சிக்கு தடை விதிக்க வேண்டும் அல்லது வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்தார்.
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
12/01/2017 08:08:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்குதல் சார்பான செயல்முறைகள்.
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
12/01/2017 08:06:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
நடுநிலைப் பள்ளி தலைமைஆசிரியர் பதவி உயர்வு சார்பான வழக்கில் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவு
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
12/01/2017 08:04:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
தொடக்கக்கல்வி - மழைகாரணமாக இடம்பெயரும் மாணவர்களை அருகாமையில் உள்ளபள்ளிகளில் உடனடியாக சேர்த்துக்கொள்ள வேண்டும் - விதிமுறைகள் வெளியிட்டு இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
12/01/2017 08:03:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கில் இன்று மதுரை உயர்நீதி மன்றக் கிளையால் தடையாணை நீக்கம் - JUDGEMENT COPY
- CLICK HERE TO DOWNLOAD JUDGMENT COPY
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
11/30/2017 08:39:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Today 30.11.2017-Circular-Heavy Rainfall warning from India Meteorological Department
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
11/30/2017 08:35:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
திங்கள் கிழமை கார்த்திகை தீப பௌர்ணமி அன்று உள்ளூர்விடுமுறை அறிவிக்க அரசு அனுமதி.
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
11/30/2017 08:31:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
DSE PROCEEDINGS - உலக எய்ட்ஸ் நாள் டிசம்பர் 1- பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உறுதிமொழி ஏற்கவும் இயக்குநர் செயல்முறைகள்
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
11/30/2017 08:22:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
DSE - TOILET CLEANING REG | DIRECTOR PROCEEDINGS..
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
11/30/2017 08:19:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
GO NO 445: LOCAL HOLIDAY FOR TIRUVANNAMALAI DIST AT 04.12.2017 DUE DEEPAM MONTH FULL MOON DAY GIRIVALAM
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
11/30/2017 08:13:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
CPS ஆய்வு வல்லுனர் குழு கெடு இன்றுடன் முடிகிறது.அறிக்கை தாக்கள் செய்யுமா???
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
11/30/2017 03:38:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
தமிழக ஆசிரியர் கூட்டணியின் நாமக்கல்-புதுச்சத்திரம் வட்டாரப் பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாக ஆசிரியர்களின் பேரியக்கமான தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
தமிழக ஆசிரியர் கூட்டணியின் நாமக்கல்-புதுச்சத்திரம் வட்டாரப் பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாக ஆசிரியர்களின் பேரியக்கமான தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வு இன்று 29.11.2017 மாலை நாமக்கல்லில் ஆசிரியரினப் போராளி செ.முத்துசாமி Ex.MLC அவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் போது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் செ.முத்துசாமி Ex.MLC, பொதுச்செயலாளர் க.செல்வராஜு மற்றும் நாமக்கல் மாவட்டச் செயலாளர் இரா.செல்வக்குமார் ஆகியோருக்கு புதுச்சத்திரம் வட்டாரத்தின் மூத்த ஆசிரியர்கள் தங்கவேல், நடராஜன், ஜெயராஜ், சிவக்குமார் ஆகியோர் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் புதுச்சத்திரம் ஒன்றியத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் புதுச்சத்திரம் வட்டாரத் தலைவர் சுப்ரமணியன், செயலாளர் ரமேஷ், பொருளாளர் கண்ணன், மாவட்டப்பொருளாளர் சுப்ரமணி, துணைத்தலைவர்கள் பொன்வீரசிவாஜி, நேரு, நாமக்கல் நகர, வட்டாரப் பொறுப்பாளர்கள் ஜெயச்சந்திரன், ஜஃபூர் அகமது, சண்முகம், பெரியசாமி, மோகனூர் சரவணன், இளங்கோ, பரமத்தி துரைசாமி ஆகியார் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாநிலத்தலைவர் செ.முத்துசாமி Ex.MLC, பொதுச்செயலாளர் க.செல்வராஜு புதியதாய் இணைந்தவர்களை வரவேற்று சால்வை அணிவித்து வாழ்த்திப் பேசினர். 01.12.2017 வெள்ளி அன்று புதுச்சத்திரம் தொடக்கப்பள்ளி வளாகத்தில் ஒன்றிய ஆசிரியர்கள் அனைவரையும் பங்கேற்கச் செய்து இணைப்பு விழா எடுப்பதென முடிவாற்றப்பட்டது. இதில் சங்கப் பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படுகிறது.
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
11/30/2017 03:36:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
சென்னை உயர்நீதிமன்றம் உள்ளீட்ட நீதிமன்றங்கள் அனைத்திற்கும் 01-12-17 அன்றே மிலாது நபி விடுமுறை
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
11/30/2017 03:28:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
RH (2018) - வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்
🌟 ஜனவரி:
1. 02.01.2018 - செவ்வாய் - ஆருத்ரா தரிசனம்.
2. 13.01.2018 - சனி - போகிப் பண்டிகை.
3. 31.01.2018 - புதன் - தைப்பூசம்.
🌟 பிப்ரவரி:
1. 14.02.2018 - புதன் - சாம்பல் புதன்.
🌟 மார்ச்:
1. 01.03.2018 - வியாழன் - மாசி மகம்.
2. 04.03.2018 - ஞாயிறு - பகவான் வைகுண்ட சாமி சாதனை விழா.
3. 29.03.2018 - வியாழன் - பெரிய வியாழன்.
1. 02.01.2018 - செவ்வாய் - ஆருத்ரா தரிசனம்.
2. 13.01.2018 - சனி - போகிப் பண்டிகை.
3. 31.01.2018 - புதன் - தைப்பூசம்.
🌟 பிப்ரவரி:
1. 14.02.2018 - புதன் - சாம்பல் புதன்.
🌟 மார்ச்:
1. 01.03.2018 - வியாழன் - மாசி மகம்.
2. 04.03.2018 - ஞாயிறு - பகவான் வைகுண்ட சாமி சாதனை விழா.
3. 29.03.2018 - வியாழன் - பெரிய வியாழன்.
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
11/30/2017 03:25:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
மாவட்ட வாரியாக மின்சார தொடர்பான புகார் தெரிவிக்க வாட்ஸ் அப் எண்கள்
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
11/30/2017 03:19:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
JACTO GEO உயர்மட்டக்குழு கூட்டம் 8.12 17 அன்று மாலை 4.00 மணிக்கு மதுரையில் அரசு ஊழியர் சங்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜாக்டோ ஜியோ செய்தி
ஜாக்டோ-ஜியோ வழக்கு 8.12.17 அன்று மதரையில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் , நீதிமன்ற முடிவுக்கு ஏற்ப அடுத்த கட்ட நடவடிக்கையை அன்றய தினம் கூடி தீர்மானிப்பதுதான் சரியாக இருக்கும் என்ற அடிப்படையில் 4.12.17 அன்று நடைபெற இருந்த உயர்மட்டக்குழு கூட்டம் 8.12 17 அன்று மாலை 4.00 மணிக்கு மதுரையில் அரசு ஊழியர் சங்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது
ஜாக்டோ-ஜியோ வழக்கு 8.12.17 அன்று மதரையில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் , நீதிமன்ற முடிவுக்கு ஏற்ப அடுத்த கட்ட நடவடிக்கையை அன்றய தினம் கூடி தீர்மானிப்பதுதான் சரியாக இருக்கும் என்ற அடிப்படையில் 4.12.17 அன்று நடைபெற இருந்த உயர்மட்டக்குழு கூட்டம் 8.12 17 அன்று மாலை 4.00 மணிக்கு மதுரையில் அரசு ஊழியர் சங்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
11/30/2017 03:17:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி- 29.11.2017 தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாமக்கல் மாவட்டக் கிளையின் பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், தமிழக ஆசிரியர் கூட்டணியின் நாமக்கல்-புதுச்சத்திரம் வட்டாரப் பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாக ஆசிரியர்களின் பேரியக்கமான தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி-
29.11.2017 தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாமக்கல் மாவட்டக் கிளையின் பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், தமிழக ஆசிரியர் கூட்டணியின் நாமக்கல்-புதுச்சத்திரம் வட்டாரப் பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாக ஆசிரியர்களின் பேரியக்கமான தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வு 29.11.2017 மாலை நாமக்கல்லில் ஆசிரியரினப் போராளி செ.முத்துசாமி Ex.MLC அவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் போது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் செ.முத்துசாமி Ex.MLC, பொதுச்செயலாளர் க.செல்வராஜு மற்றும் நாமக்கல் மாவட்டச் செயலாளர் இரா.செல்வக்குமார் ஆகியோருக்கு புதுச்சத்திரம் வட்டாரத்தின் மூத்த ஆசிரியர்கள் தங்கவேல், நடராஜன், ஜெயராஜ், சிவக்குமார் ஆகியோர் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் புதுச்சத்திரம் ஒன்றியத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் புதுச்சத்திரம் வட்டாரத் தலைவர் சுப்ரமணியன், செயலாளர் ரமேஷ், பொருளாளர் கண்ணன், மாவட்டப்பொருளாளர் சுப்ரமணி, துணைத்தலைவர்கள் பொன்வீரசிவாஜி, நேரு, நாமக்கல் நகர, வட்டாரப் பொறுப்பாளர்கள் ஜெயச்சந்திரன், ஜஃபூர் அகமது, சண்முகம், பெரியசாமி, மோகனூர் சரவணன், இளங்கோ, பரமத்தி துரைசாமி ஆகியார் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாநிலத்தலைவர் செ.முத்துசாமி Ex.MLC, பொதுச்செயலாளர் க.செல்வராஜு புதியதாய் இணைந்தவர்களை வரவேற்று சால்வை அணிவித்து வாழ்த்திப் பேசினர். 01.12.2017 வெள்ளி அன்று புதுச்சத்திரம் தொடக்கப்பள்ளி வளாகத்தில் ஒன்றிய ஆசிரியர்கள் அனைவரையும் பங்கேற்கச் செய்து இணைப்பு விழா எடுப்பதென முடிவாற்றப்பட்டது. இதில் சங்கப் பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படுகிறது.
இங்ஙனம், க.செல்வராஜு, பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
11/30/2017 03:16:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
அணுகுமுறையை மாற்ற வேண்டும்!
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
11/30/2017 03:13:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
மாணவர்களின் தற்கொலைக்கு என்ன காரணம்? - ஆனந்த விகடன்
வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியில் அமைந்துள்ள பனப்பாக்கம் அரசுப் பள்ளி மாணவிகள் நான்கு பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தமிழக அளவில் அதிர்ச்சி அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
அங்கும், இங்குமாகப் பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது பள்ளி ஆசிரியர்களுக்கு பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மாணவர்களின் இதுபோன்ற செயல்பாட்டுக்கு என்ன காரணம் என்று கல்வியாளர்களிடம் பேசினோம்.
மனித உரிமை ஆர்வலரும், கல்லூரிப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவருமான கல்யாணி "பள்ளி மாணவர் தற்கொலை, மாணவிகள் தற்கொலை எனத் தொடர்ந்து செய்தியாக வருவது பரிதாபமாக இருக்கிறது. ஆசிரியர்கள், பள்ளி மாணவிகளிடம் பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து வரச் சொன்னதற்காக தற்கொலை செய்துகொண்டார்கள் என்று கேட்கிறபோது மாணவர்களின் மனவலிமை குறைந்து வருவதைத்தான் காட்டுகிறது.
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
11/30/2017 03:04:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
CPS ACCOUNT SLIP – PUBLISHED ONLINE
CPS ACCOUNT SLIP – PUBLISHED ONLINE
JUST TYPE YOUR CPS NUMBER AND DATE OF BIRTH
( Date of Birth must have 10 Characters in the format dd/mm/yyyy eg. 18/06/1953. )
JUST TYPE YOUR CPS NUMBER AND DATE OF BIRTH
( Date of Birth must have 10 Characters in the format dd/mm/yyyy eg. 18/06/1953. )
- CLICK HERE TO SEE UR CPS ACCOUNT SLIP..
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
11/30/2017 03:01:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
SSA - மாவட்ட ஆட்சியர் ஆணைக்கினங்க பள்ளிகளுக்கு வண்ணம் மூலம் தரம் அளித்தல் - செயல்முறைகள்!
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
11/30/2017 02:58:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Subscribe to: Posts (Atom)