rp

Blogging Tips 2017

887 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி -


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு நேற்று காலை வெளியிடப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் 887 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 482 அரசு பள்ளிகள் தான் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தது. இது கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் இரு மடங்கு அதிகரித்துள்ளது. அதே போல் இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 470 மதிப்பெண்களுக்கு மேல் 7,121 மாணவ–மாணவிகள் அரசு பள்ளிகளில் எடுத்துள்ளனர். மேலும் 400 மதிப்பெண்களுக்கு மேல் 88,840 மாணவ–மாணவிகள் பெற்றுள்ளனர். இந்த தகவலை அரசு பள்ளி கல்வித்துறை இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.

TNTET - Paper 2 எழுதுவதற்கு தகுதியான கல்வித்தகுதிகள் - RTI Letter

ஆசிரியர் தகுதித் தேர்வு - தாள் 2 எழுதுவதற்கு தகுதியான கல்வித்தகுதிகள் -

தமிழ் மற்றும் ஆங்கில பாடத்திற்கு

ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விளக்கம்

RTI - QUESTION 

                                                  RTI - REVISED ANSWER

SSLC MARCH - 2014 - RESULT ANALYSIS

*SSLC MARCH-2014 - LANGUAGE WISE TOPPER RANK 


*SSLC MARCH-2014 - REVENUE DISTRICT WISE PERFORMANCE 

*SSLC MARCH 2014 - REVENUE ,APPEARED PASSED PERCENTAGE 

* SSLC MARCH-2014 - PERFORMANCE ANALYSIS OF SCHOOL CANDIDATES 

* S.S.L.C MARCH 2014 - MANAGEMENT ,APPEARED PASSED PERCENTAGE 

*SSLC MARCH-2014 - STATE TOPPER RANK 

*SSLC MARCH-2014 - SUBJECT PERFORMANCE RANK 

* SSLC MARCH-2014 - SUBJECT WISE TOPPER RANK 

*SSLC MARCH-2014 - TOPPER RANK(TAMIL AS FIRST LANGUAGE) 

3 பேர் 500-க்கு 500

தமிழ் அல்லாத பிற மொழிப் பாடங்களை படித்தவர்களில் 3 பேர் 500-க்கு 500 முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மதுரை டி.வி.எஸ். மெட்ரிக்
மேல்நிலைப் பள்ளி மாணவி ஜி.துர்கா தேவி (சமஸ்கிருதம்). பொன்னேரி, வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி ஜி.ஹேமவர்ஷினி (பிரென்சு) மற்றும் கோவை ஜி.ஆர்.ஜி.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ்.வி.கிருஷ்ணமூர்த்தி (பிரென்சு) ஆகியோர் முழு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி தேர்வு மார்ச் 26-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி முடிவடைந்தது. தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 11 லட்சத்து 13 ஆயிரத்து 523 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியிருந்தனர்

New Health Insurance Scheme for Pensioners (including Spouse)/ Family pensioners, 2014

CLICK HERE- ANNEXURE to the rules NEW HEALTH INSURANCE SCHEME FOR PENSIONERS

பத்தாம் வகுப்பில் 90.7% தேர்ச்சி: மாநில அளவில் 19 பேர் முதலிடம்


தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 90.7% ஆக உயர்ந்துள்ளது. மாநில அளவில் 19 மாணவர்கள் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களின் எண்ணிக்கை, 400-ஐ கடந்திருப்பது புதிய வரலாறு ஆகும்.
அரசு தேர்வுத்துறை ஏற்கெனவே அறிவித்தபடி, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் கு.தேவராஜ் தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
19 பேர் முதலிடம்; 125 பேர் இரண்டாம் இடம்; 321 பேர் முன்றாம் இடம்
தமிழை மொழிப்பாடமாக எடுத்துப் படித்தவர்களில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று 19 மாணவ, மாணவிகள் மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.
500-க்கு 498 மதிப்பெண்கள் பெற்று 125 பேர் மாநிலத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.

பள்ளிக்கல்வி - அனைத்து மு.க.அ, மா.க.அ மற்றும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 27.05.2014 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது

DSE - ALL CEO / DEO / MATRIC SCHOOLS INSPECTORs REVIEW MEETING PRESIDED BY HON'BLE MINISTER HELD ON 27.05.2014 @ CHENNAI REG PROC CLICK HERE...

தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் 27.05.2014 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது

DEE - ALL DEEOs REVIEW MEETING HELD ON 27.05.2014 @ CHENNAI PRESIDED BY HON'BLE MINISTER REG PROC CLICK HERE...

10ம் வகுப்பு தேர்வு முடிவு: முதல் 3 இடங்களில் வரலாற்று சாதனை!

2014ம் ஆண்டு வெளியிடப்பட்ட 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில், முதல் மூன்று இடங்களை இதுவரை இல்லாத அளவு எண்ணிக்கையில், மொத்தம் 465 மாணவர்கள் பெற்றுள்ளனர்.
இது கடந்தாண்டை ஒப்பிடுகையில் மிகவும் அதிகம். குறிப்பாக சொல்ல வேண்டுமெனில், முதல் மதிப்பெண்ணான 499ஐ, மொத்தம் 19 பேர் பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவர் மட்டுமே ஆண். மீதி அனைவரும் பெண்கள்.

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: 1 லட்சத்து 15 ஆயிரத்து 728 சென்டம்!

இந்தாண்டு பத்தாம் வகுப்பு தேர்வில், மொத்தமாக அனைத்து பாடங்களிலும் சேர்த்து, 1 லட்சத்து 15 ஆயிரத்து 728 சென்டம் பெறப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு இது அதிகபட்ச சாதனையாகும். எந்தெந்த பாடங்களில் எத்தனை மாணவர்கள் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்பதை இங்கே காணலாம்.

மொழிப்பாடம் - 255 பேர்
ஆங்கிலம் - 677 பேர்
கணிதம் - 18,682 பேர்
அறிவியல் - 69,560 பேர்
சமூக அறிவியல் - 26,554 பேர்.

ஏ.இ.ஓ. பணியிடம்: பதவி உயர்வு பணியிடமாக அறிவிக்க வலியுறுத்தல்


நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடத்திலிருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடத்தை பதவி உயர்வு பணியிடமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இச் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் சேலத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக சங்கத் தலைவர் சு.பாலகிருஷ்ணன் கூறியது:

ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா

கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை திறக்கும் தேதியை ஒத்தி வைக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அரசு கோரிக்கை வைத்துள்ளது. ஆனால், குறிப்பிட்ட நாளில் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் நந்தகுமார் கூறியதாவது: கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. தனியார் பள்ளிகளை பொறுத்தவரை மாணவர் சேர்க்கை நடக்க வேண்டியுள்ளது.

ஓய்வு பெறும் நாளன்றே ஓய்வூதிய ஆணை. மத்திய அரசில் அறிமுகம்

எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு வெளியாகும் வலைத்தளங்கள்

தமிழகத்தில் 11 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு வெள்ளிக்கிழமை (நாளை) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளை கீழ்க்கண்ட வலைத்தள முகவரிகளில் மதிப்பெண் விவரங்களுடன் அறிந்துகொள்ளலாம்.

www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

www.dge3.tn.nic.in

Departmental Examinations, May, 2014 Memorandum of Admission (Hall Ticket)

CLICK HERE TO DOWNLOAD...Departmental Examinations, May, 2014


தஅஉச - உரியதுறை அனுமதியுடன் இரண்டு பட்டங்களை ஒரே கால அட்டவணையில் வெவ்வேறு நாட்களில் தேர்வு எழுதினால் அவருக்கு ஊக்க ஊதியம் அனுமதிக்கலாம்

CLICK HERE-RTI - TO ALLOW INCENTIVE FOR 2 DEGREES WITH PERMISSION REG PROC

பள்ளி மாணவர்களுக்கு கடந்தாண்டு வழங்கிய பஸ் பாஸ் ஆகஸ்ட் வரை செல்லுபடியாகும்

நடப்பு கல்வியாண்டு தொடங்கி 3 மாத காலத்திற்கு கடந்தாண்டு பயன்படுத்தப்பட்ட பழைய பஸ் பாஸ் செல்லுபடியாகும் என போக்குவரத்து கழகங்களுக்கு அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த பஸ் பாஸ்கள் பள்ளிகள் திறக்கப்பட்டு 2 மாதங்கள் கழித்துதான் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலை யை தவிர்க்கும் வகை யில், நடப்பு கல்வியாண்டிற்கான இலவச பஸ் பாஸ் முன்கூட்டியே வழங்கிட பள்ளி கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. இதற்காக பஸ் பாஸ் தேவை பட்டியலை ஒவ்வொரு பள்ளியும் முன்கூட்டியே தயாரித்து போக்குவரத்து கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

உதவித்தொகை மோசடி விவகாரம்: தலைமை ஆசிரியர்களிடம் 2வது நாளாக விசாரணை

சுகாதாரக்குறைவாக தொழில்செய்யும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.1750 கல்வி உதவித்தொகை அளிக்கிறது. மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை நிர்வாகம் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களின் பெற்றோரிடம் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. கடந்த 2011ம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் கல்வி உதவித்தொகையில் ரூ.68 லட்சம் முறைகேடு நடந்திருப்பதை அப்போதைய கலெக்டர் குமரகுருபரன் கண்டுபிடித்தார். 

அரசு ஊழியர் விடுமுறை நாட்களை குறைக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு

அரசு ஊழியர்கள் விடுமுறை நாட்களை குறைக்க கோரிய வழக்கில் உத்தரவை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.திருச்சி, வயலு£ரை சேர்ந்தவர் இளமுகில். ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல மனு:அரசு ஊழியர்களுக்கு குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்திக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதோடு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வார விடுமுறையாக 104 நாட்களும், மத்திய, மாநில அரசு விடுமுறை, மருத்துவ விடுப்பு உள்ளிட்ட 164 நாட்கள் விடுமுறையாக கிடைக்கிறது. ஆண்டில் 196 நாட்கள் மட்டுமே வேலை பார்க்கின்றனர். பள்ளிகளில் 230 நாட்கள் வரை வேலைபார்க்கிறார்கள்.இதோடு தேர்தல் காலங்களில் தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு உடனடி தேர்வு அட்டவணை வெளியீடு

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு உடனடி தேர்வு அட்டவணையை, தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. தேர்வுத்துறை அறிவிப்பு: பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளில், தேர்ச்சி பெறாத மாணவர்கள், குறிப்பிட்ட பாடத்தை, உடனடியாக எழுதி, நடப்பு கல்வி ஆண்டிலேயே, உயர்கல்வியை தொடர, உடனடி தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, பிளஸ் 2 உடனடி தேர்வு, ஜூன், 18ம் தேதி முதல், 30ம் தேதி வரையிலும், பத்தாம் வகுப்பு உடனடி தேர்வு, ஜூன், 23ம் தேதி முதல், 30ம் தேதி வரையிலும் நடக்கும். இவ்வாறு, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.


தேர்வு அட்டவணை விவரம்:
நாள் / பாடம்

பிளஸ் 2
ஜூன் 18 மொழி முதல் தாள்
ஜூன் 19 மொழி இரண்டாம் தாள்
ஜூன் 20 ஆங்கிலம் முதல் தாள்
ஜூன் 21 ஆங்கிலம் இரண்டாம் தாள்

TWO PERCENT NON-TEACHING TO TAMIL TEACHER PROMOTION PROPOSAL

click here to down load the dse proceedings

தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகள் 01.09.2013ல் உள்ள மாணவர்கள் எண்ணிக்கையின்படி உபரி இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட நிர்ணயம், பணி நிரவல் பூர்வாங்கப்பணிகள் 24.05.2014 முதல் 26.05.2014 மேற்கொள்ள இயக்குனர் உத்தரவு

DEE - PU / MUNCIPAL / GOVT TEACHERS DEPLOYMENT MADE AS ON 01.09.2013 STUDENTS RATIO, DEPLOYMENT WORKS STARTS FROM 24.05.2014 TO 26.05.2014 REG PROC CLICK HERE...

எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளியிடுதல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல் பற்றிய அறிவிக்கை

muR¤ nj®ÎfŸ Ïa¡ff«, br‹id-6
kh®¢ / V¥uš 2014 Ïilãiy¥ gŸë éL¥ò¢ rh‹¿jœ bghJ¤ nj®Î KoÎfŸ btëælš, kWT£lY¡F  é©z¥Ã¤jš
g¤Âç¡if¢ brŒÂ
          26.03.2014 Kjš 09.04.2014 tiu eilbg‰w  Ïilãiy¥gŸë éL¥ò¢ rh‹¿jœ bghJ¤ nj®éid vGÂa nj®t®fë‹ nj®Î KoÎfŸ 23.05.2014 m‹W fhiy 10.00    kâ¡F btëæl¥gL»wJ. nj®t®fŸ j§fsJ gÂbt© k‰W« Ãwªj njÂ, khj«, tUl¤Âid¥ gÂÎ brŒJ nj®Î KoÎfis kÂ¥bg©fSl‹ Ñœ¡F¿¥Ã£LŸs Ïizajs§fŸ _y« m¿ªJbfhŸsyh«.
                        www.tnresults.nic.in
                   www.dge1.tn.nic.in
                   www.dge2.tn.nic.in
                   www.dge3.tn.nic.in
Ït‰¿š http://www.dge1.tn.nic.in v‹w Ïizajs Kftç Smart phone _y« nj®t®fŸ vëjhf nj®Î KoÎfis m¿Í« tifæš totik¡f¥g£LŸsJ. Ïizajs§fëš nj®Î KoÎfis fhz khzt®fŸ j§fsJ nj®bt©Ql‹ Ãwªj njÂiaÍ« më¡f nt©L«.

தமிழகத்தில் பாராளுமன்றத்தேர்தலில் மகத்தான வெற்றிக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் வாழ்த்து மடல்

பாராளுமன்றத்தேர்தலில் மகத்தான வெற்றிபெற்ற மோடி அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் வாழ்த்து மடல்

மருத்துவப் படிப்பு - 25 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் விநியோகம்

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 25 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 19 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், அகில இந்திய ஒதுக்கீடு, 15 சதவீதம் போக, மீதம், 2,172 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. சென்னையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லுாரியில், 85 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், 14ம் தேதி துவங்கியது.

அசோக சக்ரா விருதுக்கு பெயர் பட்டியல் உடனே சமர்பிக்க தொடக்கக்கல்வி இயக்குனர் உத்திரவு

இங்கே சொடுக்கி  கடிதத்தை பதிவிறக்கம் செய்யவும்

உதவித்தொடக்ககல்வி அலுவலர் பதவியில் இருந்து நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக செல்ல விரும்புவோர் விவரம் உடனே சேகரித்தி அனுப்ப இயக்குனர் உத்திரவு

click here to download the DEE proceedings

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் காலி பணியிட விவரம் சேகரிப்பு


அனை த்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் சென்னையில் இன்று காலை 9.30 மணிக்கு நடக்கிறது.தொடக்கக் கல்வி இயக்குநர் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மேற்கொள்ளப்பட நடவடிக்கைகள், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் விவரம், ஆங்கில வழி வகுப்புகள்

பள்ளி திறப்பு ஒத்தி வைப்பு: கல்வித்துறை ஆலோசனை!


பி.எட்., எம்.எட். படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயர்கிறது


இளநிலை ஆசிரியர் கல்வியியல் படிப்பான பி.எட்., மற்றும் முதுநிலை படிப்பான எம்.எட். ஆகிய படிப்புகளின் காலத்தை இரண்டு ஆண்டுகளாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) தலைவர் சந்தோஷ் பாண்டா கூறினார்.

நீரிழிவு (diabetes) என்பது வளர்சிதைமாற்ற நோய்களின் ஒரு தொகுப்பு* மேலும் விவரமாக

நீரிழிவு (diabetes) என்பது வளர்சிதைமாற்ற நோய்களின் ஒரு தொகுப்பாகும். தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாத அல்லது உற்பத்தி செய்த இன்சுலினை பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த இயலாத நிலையில், இந்நோய் உள்ளவர்களின் ரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருக்கும். ஆனால், நீரிழிவு என்பது ஒரு நோயல்ல; இன்சுலின் சமச்சீர் நிலையை இழப்பதால் ஏற்படுவதாகும்.
முதல் வகை
முதலாவது வகை நீரிழிவானது (IDDM Insulin Dependent Diabetes Mellitus) சிறுவர், சிறுமிகள், இளம் பருவத்தினர் ஆகியோருக்கு ஏற்படுகிறது. இவர்களுக்கு இன்சுலின் கொண்டுதான் சிகிச்சை அளிக்கவேண்டும். ஏனென்றால் இவர்களது இன்சுலின் சுரப்பிகள் இன்சுலின் சுரக்கும் தன்மையை முற்றிலும் இழந்திருக்கின்றன. இந்த வகை 10 வீதமான நோயாளிகளுக்கு ஏற்படுகிறது.
இரண்டாவது வகை

பகுதி நேர ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் கோரும் உரிமை கிடையாது-சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

பகுதி நேர ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் கோரும் உரிமை கிடையாது எனசென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டது.
பல்வேறு துறைகளில் பகுதி நேர, தாற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையிலஊழியர்களாக நியமிக்கப்பட்ட 50 பேரை நிரந்தரம் செய்து தனி நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து, அரசு தாக்கல் செய்தமேல்முறையீடு மனுக்களை விசாரித்த நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன்,வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது.

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

சி.பி.எஸ்.இ. 10-வகுப்பு தேர்வு நாடு முழுவதும் மார்ச் 1-ம் தேதி முதல் ஏப்ரல் 25-ம் தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர். தமிழகத்தில் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர்.
இந்நிலையில் சென்னை மற்றும் திருவனந்தபுரம் மண்டலங்களின் சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளை http://cbseresults.nic.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம். மதிப்பெண் சரிபார்க்க விரும்பும் மாணவர்கள் 21 நாட்களுக்குள் அந்தந்த பிராந்திய அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

10ஆம் வகுப்பு தேர்வு முடிவு: இறுதிக் கட்டப் பணிகள் தீவிரம்-தேர்வு முடிவுகள் வரும் வெள்ளிக்கிழமை (மே 23) வெளியிடப்பட உள்ளன.

10ஆம் வகுப்பு தேர்வு முடிவு: இறுதிக் கட்டப் பணிகள் தீவிரம்
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் வெள்ளிக்கிழமை (மே 23) வெளியிடப்பட உள்ளன.
மதிப்பெண்ணை சரிபார்த்தல் உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகள் இப்போது நடைபெற்று வருவதாக அரசுத் தேர்வுகள் இயக்கக வட்டாரங்கள் தெரிவித்தன.
பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் 26 முதல் ஏப்ரல் 9 வரை நடைபெற்றது.

தமிழகத்தில் தேர்தல் விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்டது:

தமிழகத்தில் தேர்தல் விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்டது: வழக்கம் போல் தொடங்கின அரசுப் பணிகள்
மக்களவை தேர்தலை ஒட்டி நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தன.
தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று மாலை முதல் திரும்பப் பெறப்பட்டுள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இன்று திங்கள் கிழமை காலையில் இருந்து அரசுப்பணிகள் வழக்கம் போல் நடக்க தொடங்கினர். அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடக்க தொடங்கியது.

மரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கனி...........!

இதயத்திற்கு வலிமையை வழங்கும் நெல்லிக்கனியை உண்டு தண்ணீரை குடித்தால் அது எப்பேர்பட்ட தண்ணீராக இருந்தாலும் இனிக்கும்.......!
தினம் ஒரு நெல்லிக்காயை உண்டால் அது தேகத்திற்கு புத்துணர்ச்சியைக் கொடுத்து நாம் இளமையாக இருக்க உதவும் டானிக்காக இருக்கும். தொற்று நோய்கள் எதவும் தொற்றாது. இருதயம், சிறுநீரகம் பலப்படும்.......!
. ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லி சாறையும், அரை ஸ்பூன் தேனையும் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கண் நோய் வராது.......!
. நெல்லிச்சாறுடன்பாகற்காய் சாறைச் சேர்த்துச் சாப்பிட்டால் கணையத்தைத் தூண்டி இன்சுலி

மே 21ல் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு

பார்வையற்றோர் மற்றும் ஊனமுற்றோருக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு மே 21ல் அரசு மகளிர் பள்ளியில் நடக்க உள்ளது.

+2 பயிலாமல் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் ஆசிரியர் பட்டய பயிற்சி முடித்து பட்டம் பெற்றவருக்கு பதவி உயர்வு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் ஆசிரியர் பட்டய பயிற்சி முடித்து பட்டம் பெற்றவருக்கு பதவி உயர்வு வழங்க மறுத்து மாற்று திறனாளிகளுக்கான நலத்துறை கமிஷனர் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

தர்மபுரியில், காது கேளாதோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் சந்திரசேகரன் என்பவர் முதுநிலை ஆசிரியராக தற்காலிக பதவி உயர்வு அளிக்கப்பட்டு நியமிக்கப்பட்டார். முறைப்படி பதவி உயர்வு வழங்க சந்திரசேகரன் கோரினார். "தேவையான தகுதியை பெறாததால், முதுநிலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க முடியாது" என மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கமிஷனர் உத்தரவிட்டார். கடந்த 2012 பிப்ரவரியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால், இடைநிலை ஆசிரியராக பதவி இறக்கம் செய்யும் நிலை ஏற்பட்டது.

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக 3 பேருக்கு துறைகள் ஒதுக்கப்பட்டன.

முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையின்படி, தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மூன்று அமைச்சர்கள் நீக்கப்பட்டு, புதிதாக 3 பேருக்கு துறைகள் ஒதுக்கப்பட்டன.
தமிழக அமைச்சரவையில் இருந்து அமைச்சர்கள் பச்சைமால், பி.வி.ரமணா மற்றும் தாமோதரன் ஆகியோர் நீக்கப்பட்டனர்.
அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கோகுல இந்திரா மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்திக்கு வேளாண் துறையும், எஸ்.பி.வேலுமணிக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையும், கோகுல இந்திராவுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

டயாபடிக் என்றால் என்ன?-சர்க்கரை நோய் ஓர் விழிப்பு்ணர்வு கட்டுறை

கணையத்தில் இன்சுலின் என்ற இயக்கநீர் சுரக்காமல் போவதால் அல்லது சுரக்கும் அளவு குறைவதால் அல்லது சுரக்கும் இன்சுலின் சயாக வேலை செய்யாததால் சர்க்கரை நோய் வருகிறது. ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ்தான் சர்க்கரை என்று அழைக்கப்படுகிறது. இந்த குளுகோûஸ உடலுக்குத் தேவைப்படும் ஆற்றலாக மாற்றும் சக்தி இன்சுலினுக்கு உண்டு. இன்சுலின் சுரப்பது குறைந்து போனால் அல்லது அறவே சுரக்காமல் இருந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடி விடுகிறது.

ரத்தத்தில் சர்க்கரை அளவு, சாப்பிடுவதற்கு முன் 60 முதல் 110 மி.கி.-க்குள் இருக்க வேண்டும். சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து 80 முதல் 140 மிகி.முக்குள் இருக்க வேண்டும்.

மாணவர்களுக்கு பயன் தரும் இணையதளங்கள்.....

மாணவர்களுக்கு பயன் தரும் இணையதளங்கள்.....
1. http://www.textbooksonline.tn.nic.in/
இதனை தமிழக அரசின் கல்வி அமைச்சகம் இதனை உருவாக்கியுள்ளது.இதிலே 12 ம் வகுப்பு வரை தமிழ்,அறிவியல்,கணக்கு என பாடப்புத்தகங்கள் சேமிக்கப்பட்டுள்ளன.
2. http://www.alfy.com/
இதில் சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள், மற்றும் நிறம்தீட்டுதல் வீடியோ கிளிப்ஸ் என விளையாட்டுடன் கற்றலை மேம்படுத்துகிறது இத்தளம்.

பிரதமராக பொறுப்பேற்கும் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு நமது இயக்கம் சார்பாக அனுப்பப்பட்ட மின்னஞ்சல் வாழ்த்துச்செய்தி

BEST WISHES FOR YOUR MARVELOUS VICTORY IN THE PARLIAMENTARY ELECTION OF INDIA. AFTER 30 YEARS YOU HAVE WON, BJP AS A SINGLE PARTY MAJORITY IN INDIA . THE TAMILNADU TEACHERS FEDERATION WILL GIVES YOU A FULL SUPPORT TO YOUR ACTION IN THE EDUCATIONAL DEVELOPMENT,ESPECIALLY IN PRIMARY EDUCATION.
WE HOPE THAT YOU AND YOUR GOVERNMENT WILL ALLOT MORE THAN 6% REVENUE FOR THE EDUCATION AS ALREADY YOU HAVE ASSURED IN THE ELECTION CAMPAIGN.

BY,
SE.MUTHUSAMY Ex. MLC,
GENERAL SECRETARY , and The State Bearers
TAMILNADU TEACHERS FEDERATION,
3/ 28, BLOCKERS ROAD,
CHENNAI-2.

தமிழகத்தில்பாராளுமன்றத்தேர்தலில் மாபெறும் வெற்றிபெற்ற அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலரும் முதல்வருமான ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு நமது இயக்கம் சார்பாக அனுப்பப்பட்ட மின்னஞ்சல் வாழ்த்துச்செய்தி

BEST WISHES FOR YOUR MARVELLOUS VICTORY IN THE PARLIAMENTARY ELECTION IN TAMILNADU AND GET NO.1 VICTORY IN STATE POLITICAL PARTY IN INDIA. WE CONGRTULATE AND PRAY FOR YOU TO HAVE A VERY GOOD RELATIONSHIP WITH THE NEW CENTRAL GOVERNMENT AND TO DO WELL FOR TAMILNADU STATE . WE APPRECIATE YOUR 3 YEARS ACHEIVEMENTS OF TAMILNADU GOVERNMENT UNDER YOUR MAJESTIC LEADERSHIP.

BY,
SE.MUTHUSAMY Ex. MLC,
GENERAL SECRETARY , and The State Bearers
TAMILNADU TEACHERS FEDERATION,
3/ 28, BLOCKERS ROAD,
CHENNAI-2.

தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககக் கட்டுபாட்டில் இயங்கும் அலுவலகங்களில் ஒத்திசைப் பணி தேக்கநிலை ஒவ்வொரு மாத இறுதியில் முடிக்க உத்தரவு

DEE - RECONCILIATION WORK SHOULD BE FINISHED EVERY MONTH REG PROC CLICK HERE... 

பள்ளிக்கல்வி - குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி சட்டம் - 2014-15ம் கல்வியாண்டில் 25 விழுக்காடு மாணவர் சேர்க்கை தனியார் சுயநிதி பள்ளிகளில் அனிமதிப்பது சார்பு

GO.59 SCHOOL EDUCATION DEPT DATED.12.05.2014 - RTE ACT 2009 - 25% RESERVATION IMPLEMENTATION FOR 2014-15 ADMISSION IN PRIVATE SELF FINANCING SCHOOLS GUIDELINES AMENDMENT REG ORDER CLICK HERE...

DSE - RTE ACT 2009 - 25% RESERVATION REG PROC CLICK HERE...

DSE - RTE ACT 2009 - INSTRUCTIONS TO ALL INSPECTING OFFICERS - DATE EXTENDED UPTO 31.05.2014 REG PROC CLICK HERE...

தொடக்கக் கல்வி - மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி 20.05.2014 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.

DEE - ONE DAY TRAINING FOR ALL DEEOs ON 20.05.2014 REG PROC CLICK HERE...


web stats

web stats