rp

Blogging Tips 2017

லோக்சபா தேர்தல் எதிரொலி: சி.பி.எஸ்.இ., தேர்வில் மாற்றம்


லோக்சபா தேர்தல் காரணமாக, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வுகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது; சில பாடங்களுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. லோக்சபா தேர்தல் தேதி

தேர்தல் பணியை தவிர்த்தால் நடவடிக்கை : தேர்தல் ஆணையம் உத்தரவு


தமிழகத்தில், தேர்தல் பணியை தவிர்க்கும் பொருட்டு, மருத்துவ விடுப்பில் செல்லும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஒரே கட்டமாக ஏப்., 24ம் தேதி, லோக்சபா தேர்தல் நடக்கும் என, தேர்தல் ஆணையம், நேற்று முன்தினம், அறிவித்தது.

தலைமை ஆசிரியையில் சம்பளத்தில் பணப்பிடித்தம் செய்ய ஐகோர்ட் கிளை தடை

நிதி நெருக்கடியில் தமிழக அரசு: சம்பளம் கேள்விக்குறி

அரசு கருவூலத்தில், நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், அரசு ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், 12 லட்சத்துக்கும் அதிகமான, அரசு ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அரசின் மொத்த வருவாயில், 60 சதவீதம், அரசு ஊழியர் சம்பளத்திற்கும், ஓய்வூதியத்திற்கும் செலவிடப்படுகிறது.மத்திய, மாநில அரசுகள், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, அவ்வப்போது, அகவிலைப்படியை உயர்த்தி அறிவிக்கின்றன. மத்திய அரசு, அகவிலைப்படி உயர்வை அறிவித்த உடனே, மாநில அரசு, அறிவிக்கும்.லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் என்பதால், முன்னதாகவே, மத்திய அரசு, கடந்த, 1ம் தேதி, அதன் ஊழியர்களுக்கு, அகவிலைப்படியை, 10 சதவீதம் உயர்த்தி அறிவித்தது; ஆனால், தமிழக அரசு, இதுவரை அறிவிக்கவில்லை.

தமிழகத்தில், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்தபடியாக, இலவச திட்டங்களுக்கு அதிகளவில் செலவு செய்கிறது. இதனால், நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.குறிப்பாக, கடந்த ஆண்டு, 35 லட்சம், இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி சப்ளை செய்த நிறுவனங்களுக்கு, 600 கோடி ரூபாயும், கூட்டுறவு சங்க ரேஷன் கடைகளுக்கு, 320 கோடி ரூபாயும் வழங்காமல், நிலுவை உள்ளது. இதேபோல், பல திட்டங்களுக்கும், நிதி ஒதுக்கவில்லை என, கூறப்படுகிறது.இதனால் தான், 'மத்திய அரசு, அகவிலைப்படி உயர்வை அறிவித்த பின்பும், தமிழக அரசு, அறிவிக்கவில்லை' என, அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

Happy Women’s Day !!!

Women are cute daughters,
Women are sweet sisters,
Women are lovely lovers,
Women are darling wives,
Women are adorable mothers,
Women are source of strength,
Women are WOMEN !!! Happy Women’s Day !!!

தொடக்க / நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் வெற்றி, ஒரு இலட்சம் ஆசிரியர்கள் பங்கேற்பு


GROUP IV EXAM 2013 CUT – OFF EXPECTED

GROUP IV EXAM 2013 CUT – OFF EXPECTED CLICK HERE...

மேல்நிலைத் தேர்வுப் பணி - 2014ல் ஈடுபடும் பணியாளர்களுக்கு உழைப்பூதியம் / சில்லறை செலவினம் தலத்திலேயே வழங்கவேண்டும் -அரசு தேர்வுகள் இணை இயக்குனர் செயல்முறைகள்

DGE - HSC EXAM 2014 - ENUMERATION WILL BE GIVEN IN CONCERN EXAM CENTRES CLICK HERE...

GPF Interest Rates and CPF Interest Rates fixed at 8.7% for the Year 2014-15

(PUBLISHED IN PART I SECTION 1 OF GAZETTE OF INDIA)
F.NO. 5(1)-B(PD)/2014
Government of India
Ministry of Finance
(Department of Economic Affairs)
New Delhi, the 4th March, 2014
RESOLUTION
It is announced for general information that during the year 2014-2015, accumulations at the credit of subscribers to the General Provident Fund and other similar funds shall carry interest
at the rate of 8.7% (Eight point seven per cent) per annum. This rate will be in force during the financial year beginning on 1.4.2014. The funds concerned are:-
1. The General Provident Fund (Central Services).
2. The Contributory Provident Fund (India).
3. The All India Services Provident Fund.
4. The State Railway Provident Fund.
5. The General Provident Fund (Defence Services).
6. The Indian Ordnance Department Provident Fund.
7. The Indian Ordnance Factories Workmen’s Provident Fund.
8. The Indian Naval Dockyard Workmen’s Provident Fund.
9. The Defence Services Officers Provident Fund.
10. The Armed Forces Personnel Provident Fund.

2. Ordered that the Resolution be published in Gazette of India.
(Peeyus Kumar)

CPS,சார்பாக தகவல் அறியும் உரிமையில் பெறப்பட்ட சில விளக்கங்கள்


பள்ளிக்கல்வி - EMIS - மாணவ / மாணவியர்களின் ஆதார் எண் சேகரித்து, சுற்றறிக்கை வந்த உடன் EMIS OFFLINEல் உள்ளீடு செய்ய அனைத்து வகை தலைமை ஆசிரியர்களுக்கு இயக்குனர் உத்தரவு

DSE - EMIS - DSE ORDERED TO ALL HMs REG TO COLLECT STUDENT's AADHAAR ID CARD & WILL BE ENTERED AFTER INSTRUCTIONS FROM DSE REG PROC CLICK HERE...

டி.ஆர்.பி., டி.என்.எஸ்.பி.சி - தமிழ் வழி ஒதுக்கீடு அதிர்ச்சி தகவல்

TRB & TNPSC 20% RESERVATION FOR THOSE WHO R STUDIED IN TAMIL MEDIUM REG ARTICLE CLICK HERE... 

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இறுதி வாய்ப்பு! மாவட்டம் முழுவதும் வரும் 9ல் முகாம்

வரும் லோக்சபா தேர்தலில், ஜனநாயக கடமையாற்றும் வகையில், வாக்காளர்கள், தங்களது பெயர் பட்டியலில் இருக்கிறதா என்பதை உறுதி செய்யும் வகையில், வரும் 9ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. அந்தந்த பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களுக்கு சென்று, தங்களது பெயர் பட்டியலில் இருக்கிறதா, முகவரி சரியாக உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளலாம். பெயர் விடுபட்டிருந்தால், படிவம் 6 பூர்த்தி செய்து கொடுத்து, வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் ஏப்., 24ல் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்து வதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் கமிஷன் படுமும்முரமாக ஈடுபட்டு வருகிறது. கடந்த ஜன., 10ல், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. திருப்பூரில் மாவட்டத்தில், 9,47,727 ஆண், 9,27,610 பெண், 85 திருநங்கையர் என மொத்தம் 18,75,422 வாக்காளர்கள் உள்ளனர்.

ஊதிய நிர்ணய பிரச்னை: ஆசிரியர்கள் அடையாள வேலைநிறுத்தம்

மத்திய அரசின் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜேக்) சார்பில் இந்த வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக டிட்டோஜேக் தலைவர் சி.சேகர் கூறியது: மத்திய அரசின் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய முறையையே அமல்படுத்த வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் வியாழக்கிழமை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்தனர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் கூடுதல் விடைத்தாள் வழங்காமல் கெடுபிடி

பிளஸ் 2 பொதுத்தேர்வில் கூடுதல் விடைத்தாள் வழங்குவதில் சில மைய கண்காணிப்பாளர்கள் கெடுபிடி செய்வதால் மாணவ மாணவிகள் விரக்தி அடைந்துள்ளனர்.தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 3ம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டு வழங்கப்பட்ட விடைத்தாள் புத்தக வடிவில் 40 பக்கங்களை கொண்டதாக இருக்கிறது.3ஆம் பக்கத்தில் இருந்து விடைகள் எழுத ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 38 பக்கங்கள் எழுத முடியும், இது போக கூடுதல் தாள்கள் தேவைப்படும் மாணவ மாணவிகளுக்கு முத்திரையிடப்பட்ட விடைத்தாள் களை தேர்வுக்கூட கண்காணிப்பாளர்கள் வழங்குவர். இதற்காக தேர்வுக்கூட கண்காணிப்பாளர்களிடமும் போதுமான கூடுதல் விடைத்தாள்கள் வழங்கப்படுகின்றன.

குரூப்-4: 24ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

ஏழு மாதங்களாக இழுபறியில் இருந்த, குரூப்-4 தேர்வு முடிவை, அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,), நேற்று மாலை வெளியிட்டது. 24ம் தேதி முதல் தேர்வாணைய அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.

தேர்வாணைய தலைவர், நவநீதகிருஷ்ணன், நேற்று மாலை நிருபர்களிடம் கூறியதாவது: 12.22 லட்சம் பேர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ல், குரூப்-4 தேர்வு நடந்தது. இதில் 12.22 லட்சம் பேர் பங்கேற்றனர். முதலில் 5,566 காலி பணியிடங்களை அரசு வழங்கி இருந்தது. பின் கூடுதலாக சில இடங்களை ஒப்படைத்தது. இதனால் 5,855 இடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டது.

பாராளுமன்ற்த்தேர்தல் பள்ளிகள் உள்ளிட்ட கல்வித்துறை அலுவலகங்களில் அரசியல் சார்ந்த படங்கள் ,நாட்காட்டிகள் இல்லாதவாறு நிலையை உறுதிசெய்ய தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவுறைப்

CLICK HERE TO DOWNLOAD THE DEE PROCEEDING

பி.எப். வட்டி விகிதம் 8.75 சதவீதமாக உயர்வு மத்திய அரசு ஒப்புதல்

நடப்பு நிதியாண்டில், பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதிக்கான (இ.பி.எப்.) வட்டி விகிதத்தை 8.5 சதவீதத்தில் இருந்து 8.75 சதவீதமாக உயர்த்த கடந்த ஜனவரி 13–ந் தேதி மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி

அரசு பணிகளில் மாற்று திறனாளிகளுக்கு 3% இட ஒதுக்கீடு -அரசாணை

 CLICK HERE

ஆசிரியர்களின் பணி விவர (Teachers Profile) பதிவினை 15.03.2014க்குள் உரிய படிவத்தில் அனுப்ப தொடக்கக்கல்வித்துறை உத்தரவு

click here to download the dee proceeding of Teachers profile completion reg 

click here to download the dee form of Teachers profile completion reg

திருச்சி மாவட்டத்தில் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தம்

7அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர் கூட்டணியினர் இன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவ ட்ட செயலாளர் நாகரா ஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தேர்தல் நடத்தை விதிமுறைகள்: கிடுக்கிப்பிடி விதிகள்

இந்திய தேர்தல் கமிஷனின் அறிவிப்பை தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் கைகளை கட்டும் விதத்தில், பல்வேறு தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.

கிடுக்கிப்பிடி விதிகள்
பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது. அதைத்தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. அதன் விவரம் வருமாறு:–
* மக்களுக்கு எந்தவித நிதி உதவிகளை அளிப்பதாக அரசு அறிவிக்க கூடாது.
* அதைச்செய்வேன், இதைச்செய்வேன் என்று புதிய திட்டங்கள் பற்றிய அறிவிப்பை அள்ளி வீசக்கூடாது.

போராடுவோம் வெற்றிபெறுவோம்

இரண்டு லட்சம் பார்வைகளை நம் இணையதளம்10 மாதங்களில் அடைய ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி!...

  இரண்டு லட்சம் பார்வைகளை நம் இணையதளம் 10 மாதத்தில்  அடைய நேரடியாகவும் முகம் தெரியாத பலர் தொலைவிலிருந்தும் உதவி ஆதரவளித்த ஊக்கப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும், அனைத்து கல்வித்துறை அலுவலர்களுக்கும், கல்வித்துறை அலுவலகங்களுக்கும், கல்வித்துறை இயக்கங்களுக்கும், கல்வித்துறைக்கும், தமிழக அரசுக்கும், ஆசிரிய சங்கங்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை நம் tntf.in இங்கு, இன்று பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறது. 

                                                                                                                                                                                       மேலும் இந்த அடைவிற்கு உங்கள் அன்பும், வாழ்த்தும், ஆதரவும் தான் அடித்தளங்கள் என்பதையும் இங்கு வலுவாக பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். தொடர்ந்து தங்கள் அனைவரின் வாழ்த்தையும் ஆதரவினையும் ஊக்கத்தையும் உவப்போடு எதிர்பார்கிறோம். குறிப்பாக இந்த தளம் சிறப்போடு செயல்பட ஆதரவளித்த அன்பர் ”ஆசிரியர் குரல்” முகநூல் நண்பர் அவர்களுக்கும், இணைய தள ஆசிரியர் குழு தலைவர் திரு.ரக்‌ஷித்.கே.பி மாநிலத்துணைத்தலைவர்-(வடக்கு மண்டலம்) அவர்களுக்கும்,இணைய தள இணை ஆசிரியர்  திரு.சாந்தகுமார் தலைமை நிலைய செயலர் அவர்களுக்கும் .இணையதள பதிவிற்கு உதவிய tnkalvi சதிஷ் அவர்களுக்கும்நன்றிகள் பல
இப்படிக்கு,
வலைதள செய்தி வெளியீட்டுக்குழு,
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது: முடங்கியது டி.என்.பி.எஸ்.சி இணையதளம்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று மாலை டி.என்.பி,.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அதன் தலைவர் நவநீத கிருஷ்ணன் அறிவித்தார்.
 அதன்படி இன்று குரூப் 4 தேர்வு முடிவுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு தரவரிசைப்படி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனிடையே

06.03.2014 ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் iஇதுவரை ஒரு லட்சத்துக்கும் மேலான ஆசிரியர்கள் கலந்துகொள்ள ஒப்புதல்

மார்ச்-6 வேலை நிறுத்தப்போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்பீர்-போராட்டத்தினால் மாணவர்களின் கற்றலக்கு பதிப்பு இல்லை-ஆசிரியர்களுக்கு நமது பொதுச்செயலர் செ.முத்துசாமி வேண்டுகோள்

டிட்டோஜாக் சார்பாக 7அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகையில் மார்ச்-6 ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம்  அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் மக்களவை தேர்தல்-ஏப்ரல்-24 அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்
நேற்றைய இரவு மூத்த வழக்கறிஞ்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை  நடத்தப்பட்டது .பின்னர்  போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கு முந்தைய கால போராட்ட வரலாறு

இதேபோன்று கோரிக்கைகளை வலியுறுத்தி இதற்கு முன்னர் முன்னாள் முதல்வர் -புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்,ஆட்சிக்காலத்திலும், முன்னாள் முதல்வர்,டாக்டர் கலைஞர் ஆட்சிக்காலத்திலும், .அதேபோன்று தற்போதைய முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்களின் முந்தைய ஆட்சிக்காலத்திலும், போராட்டங்கள் நடத்தப்பட்டன.

ஏப்ரல் 7.ல் மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் ஏப்ரல் 24-ஆம் தேதி வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 7-ஆம் தேதி தொடங்கி 9 கட்டங்களாக நடைபெறும் என டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் அறிவித்தார்.
தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
9 கட்ட தேர்தல்:
ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. பின்னர் ஏப்ரல் 9, 10, 12, 17, 24, 30 ஆகிய தேதிகளிலும். மே மாதத்தில் 7 மற்றும் 12 ஆகிய தேதிகளிலும் அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெறுகிறது. மே 12.ல் கடைசி கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஏப்ரல் 7-ஆம் தேதி நடைபெறும் முதல் கட்ட தேர்தலில் 2 மாநிலங்களில் 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

டிட்டோஜாக் ஒரு நாள் (06.03.2014) அடையாள வேலை நிறுத்த போராட்ட வழிகாட்டு நெறி முறைகள்

ஏப்ரல் 24ம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல்: மே16-ல் வாக்கு எண்ணிக்கை

2014ம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 15-வது மக்களவையின் ஆயுட்காலம் வரும் மே 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. 543 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. டெல்லியில் விஞ்ஞான் பவனில்மக்களவைத் தேர்தல் தேதிகளை தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத் அறிவித்தார். விஞ்ஞான் பவனில் செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரி சம்பத், ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். ஆந்திரப் பேரவையின் ஆயுட்காலம் ஜுன் 2ல் முடிவடைகிறது. சிக்கிம் பேரவையின் ஆயுட்காலம் ஜுன் 2ல் முடிவடைகிறது. வேட்பாளர் செலவை உயர்த்துவது பற்றி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவித்த அவர், தேர்தல் தேதியுடன் பண்டிகை தேதி குறுக்கிடக் கூடாது என கட்சிகள் கோரியதாக குறிப்பிட்டார். மழைக்காலம் துவங்குவது, கடும் கோடைக்காலம் ஆகியவையும் கருத்தில் கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

06.03.2014 ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் உறுதியாக உண்டு.-துணைப்பொதுசெயலர் க செல்வராஜு பேட்டி


தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் நாளை வேலைநிறுத்தம்

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜேக்) சார்பில் 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வியாழக்கிழமை (மார்ச் 6) வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் க.சேகர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:

சாவியை ஏ.இ.ஓ.,விடம் ஒப்படைக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு

ஸ்டிரைக்கை முன்னிட்டு பள்ளி சாவியை, ஏ.இ.ஓ.,விடம் ஒப்படைக்க துவக்க, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.
மத்திய அரசுக்கு இணையான ஊதியம், தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டம் ரத்து, செய்ய வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வு ரத்து உள்பட, ஏழு அம்ச கோரிக்கை நிறைவேற்றக்கோரி, தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜேக்), மார்ச், 6ம் தேதி மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் அறிவித்துள்ளத

பாரதிதாசன் பல்கலையில் அஞ்சல் வழியில் வரும் கல்வியாண்டில் எம்.எட்


மார்ச்12 முதல் நாளொன்றுக்கு 1500 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு


சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு: இன்று (மார்ச் 5) முதல் விண்ணப்பங்கள் விநியோகம்


சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களிலும் இன்று (மார்ச் 5) முதல் விநியோகிக்கப்பட உள்ளன.

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் வரும் 25-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். விண்ணப்பங்களை ரூ.50 செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும் திட்டமிட்டப்படி 06.03.2014 அன்று வேலை நிறுத்தம் நடைபெறும், டிட்டோஜாக் முடிவு

நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு நாளை வெளியாக உள்ள செய்தி இன்று மாலை வெளியானது, இதையடுத்து நாளை மறுநாள் நடைபெறவுள்ள டிட்டோஜாக் சார்பில் மாபெரும் ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு முட்டுக்கட்டை ஏற்படுமோ என பரவலாக ஆசிரியர்கள் மத்தியில் பேசப்பட்டது. இதையடுத்து டிட்டோஜாக தலைவர்கள் உடனடியாக மூத்த வழக்கறிஞ்சர்களை தொடர்பு கொண்டு தேர்தல் அறிவிப்பு வெளியாவது குறித்த வினாவினர்.
அப்பொழுது வழக்கறிஞ்சர்கள் சார்பில் வேலை நிறுத்தம் செய்வதால் ஏதும் பிரச்சனை இல்லை என்று உறுதியளித்துள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து டிட்டோஜாக் தலைவர்கள்  நீண்ட நேர தொலைபேசி கலந்தாய்வுக்குப்பின்னர்  திட்டமிட்டப்படி 06.03.2014 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.

FLASH NEWS:- மார்ச்-6 டிட்டோஜக் போராட்டத்தேதியில் மாற்றமில்லை -திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும்

நீண்ட நேர தொலைபேசி ஆலோசனைக்குப்பிறகு நாளை நடைபெறுவதாக இருந்த டிட்டோஜாக் உயர்மட்டக்குழுகூட்டம் ரத்துசெய்யப்படுவதாகவும், நாளை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும் திட்டமிட்டபடி மார்ச்-6 ஒருநாள் வேலைநிறுத்தப்போராட்டம் நடைபெறும் என டிட்டோஜாக் உயர்மட்டக்குழு முடிவாற்றியது

போராட்ட முடிவில் மாற்றமில்லை

ஆசிரியர்கள் திரளாக பங்கேற்க வேண்டுகோள்

ஐந்து ஆண்டுகளில் ஐம்பது சதவிகித அரசுத் தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் நிலை?

அரசுப் பள்ளிகளில் பயிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு முட்டையுடன் சத்துணவு, தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியருக்கு இலவசச் சீருடைகள், இலவச நோட்டுப் புத்தகங்கள், இலவசப் பாட நூல்கள், தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விதிவிலக்கு.மேலும், பதினோராம் வகுப்புப் பயிலும் மாணவ, மாணவியருக்கு இலவச மிதிவண்டி, ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு இலவசப் பேருந்து வசதி, கல்வி உதவித்தொகை என எவ்வளவோ சலுகைகளை வழங்கியபோதிலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.

அரசுப் பள்ளிகளில் என்னதான் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகளைக் கொண்டு வந்தபோதிலும், ஆசிரியர்களுக்கு எவ்வளவுதான் பயிற்சிகள் வழங்கிக் கற்பித்தபோதிலும் பெற்றோர்கள் எதையும் ஏற்கத் தயாராக இல்லை. அண்மைக்காலமாக, அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை வெகுவாகக் குறைந்துவருவதே இதற்குச் சான்றாகும்.பணம் கட்டிப் படித்தாலும் ஆங்கிலக் கல்வியே தேவை என்ற மாயை உருவாகிவிட்டதால், நகரங்களில் மட்டுமல்லாது கிராமங்களில்கூட மெட்ரிக் பள்ளிகளிலேயே தங்கள் குழந்தைகளைச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 2014ம் கல்வியாண்டிற்கான AEEO / AAEEO பணிமாறுதல் மூலம் நியமனம், AEEO பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 5 தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெற்று 31.12.2013 முடிய முழுத்தகுதி பெற்ற ஊ.ஒ / நகராட்சி / அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டியலை (SENIORITY LIST) மாவட்ட அளவில் தயார் செய்து அனுப்ப உத்தரவு

DEE - MIDDLE SCL HM TO AEEO's DISTRICT LEVEL SENIORITY LIST AS ON 31.12.2013 INSTRUCTIONS & FORMS CLICK HERE...

தொடக்கக் கல்வி - சார்நிலைப் பணி - ஊ.ஒ / நகராட்சி / மாநகராட்சி அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் முன்னுரிமை மற்றும் தகுதியுடைய தேர்ந்தோர்ப் பட்டியல் 01.01.2014 நிலவரப்படி தயார் செய்ய இயக்குனர் உத்தரவு

DEE - DEE ORDERED TO ALL DEEOs REG PANEL PREPARATION AS ON 01.01.2014 REG INSTRUCTIONS CLICK HERE...

தொடக்கக்கல்வி-பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு தேர்தலுக்கு பின் நடந்தாலும் சிறப்பு நிகழ்வாக 2013 பேனல் படியே நடத்தப்படும்- இயக்குனர் உறுதி


இன்று மாலை தொடக்ககல்வி இயக்குனர் அவர்களை பல்வேறுபட்ட கோரிக்கைகள் குறித்து நமதுபொதுச்செயலர்திருமிகு செ.முத்துசாமி சந்தித்து சுமார்30 நிமிடங்கள் பேச்சு நடத்தினார்

அப்போது பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

முத்துசாமி
-பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு குறித்து தற்போதைய நிலை யாது?

நாளை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் எனசெய்தி எதிரொலி.முக்கிய ஆலோசனையில் டிட்டோஜாக் தலைவர்கள்.

நாளை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் எனசெய்தி எதிரொலி.முக்கிய ஆலோசனையில் டிட்டோஜாக் தலைவர்கள்.

பல்வேறு பட்ட துறை அதிகாரிகள்,மூத்த வழக்குரைஞ்சர்களிடையே கருத்துகள் கேட்பு.

டிட்டோஜாக்- திட்டமிட்டபடி 6ந்தேதி ஒருநாள் வேலை நிறுத்தம் நடைபெறும். இன்றைய டிட்டோஜாக் உயர்மட்டக்குழு சென்னையில் கூடி முடிவு

இன்று (04.03.2014) டிட்டோஜாக் உயர்மட்டக்குழு சென்னையில் கூடியது. போராட்டத்தின் தற்போதைய நிலவரம் குறித்து ஆராயப்பட்டது. அரசு  கல்விஅமைச்சர் தலைமையிலோ,அல்லது முதல்வர் தலைமையிலோ பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்ற டிட்டோஜாக் அமைப்பின் எதிபார்ப்பை பொய்யாக்கி உள்ளதாலும், கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும்வகையில் எந்தவித முயற்சியும் எடுக்காதாதாலும் ஏற்கனவே  திட்டமிட்டபடி மார்ச்- 6ந் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் உறுதியாக தமிழக முதல்வரின்  கவனம் ஈர்க்கும்வண்ணம் நடைபெறும் என முடிவாற்றி அதனை டிட்டோஜாக் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்

இன்றைய(04.03.2014) டிட்டோஜாக் கூட்ட தீர்மானங்கள்

45வகை கீரைகளின் மருத்துவ குணங்கள் ஒரே வரியில்


1. அகத்தி கீரை ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்கும்.

2. காசினிக் கீரை சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். சூடு தணிக்கும்.

3. சிறு பசலைக் கீரை சரும நோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குறைக்கும்.

4. பசலைக் கீரை தசைகளை பல மடையச் செய்யும்.

5. கொடி பசலைக் கீரை வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.

6. மஞ்சள் கரிசலை கல்லீரலை பல மாக்கும். காமாலையை விலக்கும்.

7. குப்பை கீரை பசியைத் தூண்டும். வீக்கம் வத்தவைக்கும்.

8. அரைக்கீரை ஆண்மை பெருக்கும்.

தண்டித்தால் தவறில்லை-தினமணி கட்டுரை


பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை கண்டிக்கும் ஆசிரியர்களை மிரட்டும் பெற்றோர்களால் மாணவர்கள் தவறான பாதைக்கு செல்லும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
புராணங்களில் கல்வி பயில குருகுல முறையைப் பின்பற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இதன்படி, ராஜா மகன் முதல் சாதாரண பாமரன் வரை அனைவரும் சரிசமமாக குருவால் பராமரிக்கப்பட்டு, அவர்களுக்கு அனைத்து வேலைகளும் சரிவிகிதமாக பங்கிட்டு செய்ய கட்டளையிடப்பட்டு வந்தது. தொடர்ந்து வந்த காலங்களில் கல்விமுறை பல்வேறு கட்டங்களில் திசை மாறியுள்ளது.
கடந்த காலங்களில் பள்ளியில் சேர்க்கப்படும் தங்கள் குழந்தைகள் கல்வி பயிலும்போது தவறு செய்தால் கண்டிக்குமாறும், அடித்துத் திருத்துமாறும் பெற்றோர்களே ஆசிரியர்களிடம் தெரிவித்து வந்தனர். இதனால் ஆசிரியர்களைக் கண்டால் மாணவர்களுக்கு பயமும், படிக்க வேண்டும் என்ற அக்கறையும் இருந்து. அதே நேரம் ஆசிரியர்களிடும் பக்தியும், அன்பும் இருந்துவந்தது.

ஏழாவது ஊதியக் குழு அமைப்பது மற்றும் ஊழியர்களின் பரிசீலினைகளை ஆராய்வதற்கான அதிகாரப் பூர்வ அறிவிக்கை வெளியீடு

Government of India Published the Gazette Notification  for Seventh Central Pay Commission

Ministry Of Finance

(Department of Expenditure)
RESOLUTION
New Delhi, the 28th Febraury,2014
No.1/1/2013-E.III(A)
The Government of India have decided to appoint the Seventh Central Pay Commission comprsing the fallowing
1.Chairman – Justice Shri Ashok kumar Mathur

2.Member – Shri Vivek Rae
3.Member – Dr. Rathin Roy
4.Secretary – Smt. Meena Agarwal

2.The terms of reference of the commission will be as fallows
a) To examine, review, evolve and recommend changes that are desirable and feasible regarding the principles that should govern the emoluments structure including pay, allowances and other facilities/benefits, in cash or kind, having regard to rationalization and simplification therein as well as the specialized needs of various Departments, agencies and services, in respect of the following categories of employees:-
  • i. Central Government employees-industrial and non-industrial;
  • ii. Personnel belonging to the All India Services;
  • iii. Personnel of the Union Territories;
  • iv. Officers and employees of the Indian Audit and Accounts Department;
  • v. Members of regulatory bodies (excluding the Reserve Bank of India) set up under Acts of Parliament; and
  • vi. Officers and employees of the Supreme Court.
b) To examine, review, evolve and recommend changes that are desirable and feasible regarding principles that should govern the emoluments structure, concessions and facilities/benefits, in cash or kind, as well as retirement benefits of personnel belonging to the Defence Forces, having regard to historical and traditional parities, with due emphasis on aspects unique to these personnel.
c) To work out the framework for an emoluments structure linked with the need to attract the most suitable talent to Government service, promote efficiency, accountability and responsibility in the work culture, and foster excellence in the public governance system to respond to complex challenges of modern administration and rapid political, social, economic and technological changes, with due regard to expectations of stakeholders, and to recommend appropriate training and capacity building through a competency based framework.
d) To examine the existing schemes of payment of bonus, keeping in view, among other things, its bearing upon performance and productivity and make recommendations on the general principles, financial parameters and conditions for an appropriate incentive scheme to reward excellence in productivity, performance and integrity.
e) To review the variety of existing allowances presently available to employees in addition to pay and suggest their rationalization and simplification, with a view to ensuring that the pay structure is so designed as to take these into account.
f) To examine the principles which should govern the structure of pension and other retirement benefits, including revision of pension in the case of employees who have retired prior to the date of effect of these recommendations, keeping in view that retirement benefits of all Central Government employees appointed on and after 01.01.2004 are covered by the New Pension Scheme (NPS).
g) To make recommendations on the above, keeping in view:
  • i. the economic conditions in the country and need for fiscal prudence;
  • ii. the need to ensure that adequate resources are available for developmental expenditures and welfare measures;
  • iii. the likely impact of the recommendations on the finances of the State Governments, which usually adopt the recommendations with some modifications;
  • iv. the prevailing emolument structure and retirement benefits available to employees of Central Public Sector Undertakings; and
  • v. the best global practices and their adaptability and relevance in Indian conditions.
  • h) To recommend the date of effect of its recommendations on all the above.
3.The Commission will devise its own procedure and may appoint such advisors, Institutional Consultants and Experts, as it necessary for any particular purpose. It may call for such information and take such evidence, as it may consider necessary. Ministries and Departments of Government of India shall furnish such information and documents and other assistance as may be required by the commission. The government of India trusts the State Governments, Service Associations and other concerned will extend to the Commission their fullest cooperation and assistance
4.The Commission will have Headquarters in Delhi
5.The Commission will make its recommendations within 18 months of the date of its constitution. It may consider, if necessary, sending interim reports on any of the matters as and when the recommendations are finalised.
.
                                                                                                                     RATAN P.WATAL, Secy

தொடக்கக் கல்வி - 2013-2014ஆம் கல்வியாண்டில் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் சதுரங்கப் பலகைகள் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்கு செலவினம் அனுமதித்து தமிழக அரசு ஆணை வெளியீடு

DEE - 2013-14 ACADEMIC YEAR PROCUREMENT OF CHESS BOARDS & EQUIPMENTS FOR 23626 PRIMARY / 7481 UPPER PRIMARY SCHOOLS REG ORDER CLICK HERE... 

மொழிப்பாடம் எளிது: தேர்வு எழுதிய மாணவர்கள் மகிழ்ச்சி

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.
இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வினை எழுதினார்கள். மாணவர்களுடன் சென்னை புழல் சிறையில் இருக்கும் 50க்கும் மேற்பட்ட சிறைவாசிகளும் 12ம் வகுப்பு  பொதுத்தேர்வை எழுதினர்.
இந்த வருடம் விடைத்தாளில் கொண்டுவரப்பட்ட மாற்றத்தின் படி  முதல்

IGNOU - Term End Exam Results - December 2013

IGNOU Term End Exam Results - December 2013 Click Here...

CLICK HERE FOR APPLICATION FOR REEVALUATION 

click here for grade card for 2013

இராஜஸ்தான் மற்றும் ஒடிசா மாநில ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு

Following the Central Government, the State Government of Rajasthan has declared ten percent of Dearness allowance to its employees. Every time we saw the first state government is being in announcement of dearness allowance to its and employees and pensioners. The same pattern of central has been followed by the state government, the total percentage of dearness allowance to went up to 100% from 1.1.2014.

10% DA Hike for Odisha Government Employees
The State Government of Odisha decided to increase dearness allowance for its employees by 10%.
Last week Central Cabinet has declared ten percentage of dearness allowance for its employees and pensioners, following the pattern, the state government also sanctioned 10% of Dearness allowance from 1st Jan this year.

டிட்டோஜாக் போராட்டம் மார்ச் 6 திட்டமிட்டபடி நடைபெறும்

தற்போது உச்சநீதிமன்றம் அமைத்திருக்கும் குழுவிற்கும் இடைநிலை ஆசிரியர் பிரச்சிணைக்கும் சம்மந்தமில்லை.
அக்குழு மூன்று நபர் குழுவினால் ஊதியம் குரைக்கப்பட்ட 52 பதவிகளுக்குண்டான கோரிக்கையை மட்டுமே பரீசிலனை செய்ய அமைக்கப்பட்டதாக அறிகிறோம்.

எனவே அக்குழுவினைக்காரணம் காட்டி அரசு நமது கோரிக்கையை மறுப்பதற்கு வாய்ப்பில்லை.
எனவே திட்டமிட்டபடி மார்ச்-6 ஒரு நாள்அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும் முனைப்புடன் பணியாற்ற அனைவருக்கும் வேண்டுகோள்
அன்புடன்
ரக்‌ஷித்.கே.பி
மாநிலத்துணைத்தலைவர்

மார்ச்-6 ல்வேலை நிறுத்தம் செய்ய டிட்டோஜாக் முடிவு


+2 தேர்வு இன்று தொடக்கம்


7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கல்வி ஆசிரியர்கள் 6ம் தேதி மீண்டும் ஸ்டிரைக்-தினகரன் செய்தி

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 6ம் தேதி ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் 1 லட்சம் பேர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர்.ஏற்கனவே கடந்த 26, 27 தேதிகளில் போராட்டம் நடந்த நிலையில் மீண்டும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு: ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டால் ஆயுள்கால தடை

மாநிலம் முழுவதும் பிளஸ்2 தேர்வுகள் இன்று துவங்குகின்றன. "ஆள்மாறாட்டத்தில், ஈடுபடும் மாணவர்கள் தேர்வெழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும்" என்று முதன்மை கல்வி அதிகாரி எச்சரித்துள்ளார்.

பிளஸ் 2 தேர்வுகள், இன்று முதல் 24ம் தேதி வரை நடக்கவுள்ளது. தமிழகத்தில் 2,210 மையங்களில், எட்டு லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். முதல் நாளான இன்று தமிழ் முதல் தாள் தேர்வு நடக்கிறது. தேர்வுகள் காலை 10.00 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடக்கிறது. கோவை மாவட்டத்தில், இத்தேர்வுக்காக, மொத்தம் 90 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வு மையத்தில் 9.30க்கு இருக்க வேண்டும்: ஆசிரியர்களுக்கு உத்தரவு

பிளஸ் 2 பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் அனைவரும் தேர்வு நாளன்று காலை 9.30 மணிக்கு தேர்வு மையத்தில் கட்டாயம் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு, நாளை (மார்ச் 3) துவங்குகிறது. திருப்பூர் மாவட்டத்தில், மொத்தம் 59 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 897 தனித்தேர்வர் உட்பட, 169 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 23,606 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். முதன்மை கண்காணிப்பாளர்கள் 59, துறை அலுவலர்கள் 82, அறை கண்காணிப்பாளர்கள் 1,181 என 1,322 ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு சில அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும்-ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்

ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்
By சிவகங்கை

3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடைபெற்றது.

2004க்குப் பிறகு பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்-அரசு அலுவலர்களுக்கு செயல்படுத்தப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும். 2004 முதல் 2006 ஆம் ஆண்டு வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன நாள் முதல் பணிவரன் முறை செய்ய வேண்டும்.

ஆசிரியர்களுக்கு பணிச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை சிவகங்கை அரண்மனைவாசல் அருகே கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடைபெற்றது.

ஆசிரியர் தகுதி தேர்வு(I) சான்றிதழ் சரிபார்ப்பு மையம்


மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கு துறை தேர்வுகளில் தேர்ச்சி அவசியம்: பள்ளிகல்வி இயக்குனர் அறிவுரை


ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி வெங்கடாசலம் அவர்கள் தலைமையில் அமைக்கப்படும் மூன்று நபர் குழு விசாரணை செய்ய உள்ள துறைகள் மற்றும் பணியிடங்கள் விபரம்

விசாரணை செய்ய உள்ள துறைகள் மற்றும் பணியிடங்கள் விபரம் G.O NO;71 Fin (pay cell ) dt 22-6-11 and G.O.Ms.No.242.FINANCE (Pay Cell) DEPARTMEN Dated: 22—7—2013
இக்குழு இடைநிலை ஆசிரியரின் ஊதிய முரன்பாட்டை விசாரணை செய்ய வழியில்லை.

1. AGRICULTURE DEPARTMENT.

2. AGRICULTURAL ENGINEERING DEPARTMENT

3. ANIMAL HUSBANDRY DEPARTMENT

4 .FISHERIES DEPARTMENT.

5. HIGHWAYS DEPARTMENT

மேல்நிலை தேர்வு -விடைத்தாளில் உள்ள டாப் சீட்டின் (TOP SHEET) மாதிரி படிவம்

மேல்நிலை தேர்வு -விடைத்தாளில் உள்ள டாப் சீட்டின் (TOP SHEET) மாதிரி படிவம் இங்கே தரப்பட்டுள்ளது.இதில் போட்டோ உள்ள கட்டமிடப்பட்டுள்ள பகுதி A ஐ மட்டும் தேர்வு முடிந்த பிறகு அறை கண்காணிப்பாளர்கள் சரியாக கிழித்து முதன்மை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச் 12-ம் தேதி முதல் சென்னை, திருச்சி, கோவை உள்பட 5 இடங்களில் நடத்தப்பட உள்ளது.

ஆசிரியர் தகுதித்தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச் 12-ம் தேதி முதல் சென்னை, திருச்சி, கோவை உள்பட 5 இடங்களில் நடத்தப்பட உள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 5 சதவீதம் குறைக்கப்பட்டது. இதனால், கூடுதலாக 46 ஆயிரத்தும் மேற்பட்டோர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.ஐந்து சதவீத சலுகை அடிப்படையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் பெயர் பட்டியலை மாவட்ட வாரியாக, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. டி.ஆர்.பி.,யின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் டி.இ.டி., முதல் தாள் (இடைநிலை ஆசிரியர்), இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) ஆகியவற்றில், தேர்ச்சி பெற்றவரின் பெயர் பட்டியல் 32 மாவட்டங்களுக்கும் தனித்தனியே வெளியிடப்பட்டுள்ளது.

Possibility to announce Interim Relief (I.R) before elections.

Proposals of Enhancement of Retirement age and Merger of D.A may not materialize

It was learnt from the sources close to the Union Government that the proposals of Enhancement of Retirement age of Central Government Employees from 60 to 62 years and Merger of D.A to basic pay may not be materialized now before General elections.

Accordingly, these two proposals have not been taken up for consideration by the union Cabinet in its meeting held on friday. But there is possibility to announce Interim Relief (I.R) before elections.

நாடு முழுவதும் 54 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்.

நாட்டின் 17 மாநிலங்களில் சேர்த்து, மொத்தமாக 24 மத்தியப் பல்கலைகள் திறக்கப்படவுள்ளன. பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி,
புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை திறப்பதற்கான ஒப்புதலை வழங்கியது.

ஆசிரியர் தகுதி தேர்வில் 47 ஆயிரம் பேர் தேர்ச்சி: உதவி பெறும் பள்ளி ஆசிரியர் பணியிடத்துக்கு மவுசு

ஆசிரியர் தகுதித்தேர்வில், 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளதால், உதவி பெறும் பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு, மவுசு உருவாகியுள்ளது. இரு ஆண்டுகளாக, ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடியாமல் வைத்திருந்த பள்ளி நிர்வாகத்தினர், தற்போது, பல லட்சம் ரூபாய் வரை, ஆசிரியர் பணியிடங்களை விலைபேசி வருகின்றன.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு நாளை ஆரம்பம் : 8.26 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்

தமிழகம் முழுவதும், பிளஸ் 2 பொதுத்தேர்வு, நாளை துவங்குகிறது. 8.26 லட்சம் மாணவர்கள் பங்கேற்கும் தேர்வை, சுமுகமாக நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும், தேர்வுத் துறை, முழுவீச்சில் செய்து முடித்து, தயார் நிலையில் உள்ளது. தமிழகத்தில், 5,884 மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து, 8.12 லட்சம் மாணவர்கள், 2,210 மையங்களில், தேர்வை எழுதுகின்றனர். இவர்களில், மாணவர், 3 லட்சத்து 74 ஆயிரத்து 197 பேர்; மாணவியர், 4 லட்சத்து 38 ஆயிரத்து 392 பேர். புதுச்சேரி மாநிலத்தில், 120 பள்ளிகளில் இருந்து, 13 ஆயிரத்து, 528 மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர். இவர்களில், 6,091 பேர் மாணவர்; 7,437 பேர் மாணவியர். 32 மையங்களில் தேர்வு நடக்கின்றன. தமிழகம், புதுச்சேரி இரண்டிலும் சேர்த்து, 8.26 லட்சம் மாணவர்கள், தேர்வை எழுதுகின்றனர். 2,242 மையங்களில், தேர்வு நடக்கின்றன. கடந்த ஆண்டை விட, மாணவர், 8,838 பேரும், மாணவியர், 17,766 பேரும், கூடுதலாக எழுதுகின்றனர்.

web stats

web stats