rp

Blogging Tips 2017

அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் சென்னை கடற்கரையில் உள்ள நினைவிடம் சென்று 8.9.2018 அன்று காலை 9.00 மணிக்கு அவருக்கு நமது இயக்கத்தின் சார்பில் அஞ்சலி

அன்புமிக்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்களுக்கு வணக்கம்.

நடந்து முடிந்த நமது மாநிலப் பொதுக்குழுவின் முடிவாற்ரியபடி தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் சென்னை கடற்கரையில் உள்ள நினைவிடம் சென்று 8.9.2018 அன்று காலை 9.00 மணிக்கு அவருக்கு நமது இயக்கத்தின் சார்பில் மாநிலத்தலைவர் திருமிகு செ.மு அவர்கள் தலைமையில்அஞ்சலி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 இந்நிகழ்வில் நமது இயக்கத்தின் மநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள், ஆர்வமுள்ள மற்ற பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொள்வதென முடிவாற்றப் பட்டுள்ளது.

இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருவோர் 8.9.2018 அன்று காலை சரியாக 9.00 மணிக்கு கடற்கரைக்கு வருகை புரிய வேண்டும்.

அஞ்சலி செலுத்திய பின் அறிவாலயம் சென்று தளபதி ஸ்டாலின் அவர்களையும் தி.மு.க. வின் மற்றப் பொறுப்பாளர்களையும் சந்தித்து இரங்கல் தெரிவிக்க நேரம் பெறப் பட்டுள்ளது.

 எனவே 9.00 மணிக்கு அனைவரும் வருகை புரிதல் அவசியம் என்பது தெரிவித்துக் கொள்ளப் படுகிறது.
இங்ஙனம்,
மாநிலத்தலைவர்
 பொதுச்செயலாளர்
 பொருளாளர்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில துணைப்பொதுசெயலர்( வடக்கு ) நியமன அறிவிப்பு


தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி -மாநில பொதுக்குழு தீர்மானங்கள்

PTA வாயிலாக 7,500 ரூபாய் சம்பளத்தில், ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள உத்தரவு

''தனியார் பள்ளிகளுக்கு நிகராக, வரும் கல்வியாண்டில், 

ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான, அரசு பள்ளி
மாணவர்களின் சீருடை மாற்றப்படும்,'' என, பள்ளிக் கல்வித் துறை
அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.


திருவள்ளூர் மாவட்டம், நெமிலி அரசு உயர்நிலை பள்ளியில்,
புதிய கட்டட திறப்பு விழா, பூனிமாங்காடு அரசு உயர்நிலைப்பள்ளி,
மேல்நிலை பள்ளியாகவும், ஆதிவராகபுரம் அரசு நடுநிலைப்பள்ளி,
உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட விழாவும், நேற்று நடந்தது.

தமிழக அரசு சார்பில் நாளை ஆசிரியர் தினம் கொண்டாட்டம்

ஆசிரியர் தினத்தையொட்டி, நாளை ஒரே விழாவில், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5ம் தேதி, நாடு முழுவதும், ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு சார்பில், ஆசிரியர் தின விழா, சென்னை கலைவாணர் அரங்கில், நாளை கொண்டாடப்படுகிறது. 

NEW SCHOOL VISIT FORMAT ( BRTE )

CLICK HERE TO DOWNLOAD THE NEWS

web stats

web stats