rp

Blogging Tips 2017

RTI Letter- தகுதிகாண் பருவ ஆணை பெறாவிட்டாலும் ஊக்க ஊதிய உயர்வு பெறலாம்- உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் பெறுவதற்கும்,தகுதிகாண் ஆணை பெறுவதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை!!

அ.தே.இ - 2016-17 பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான அதிகாரபூர்வ கால அட்டவணை

DGE - 2016-17 - SSLC / HSE BOARD EXAMINATION TIME TABLE CLICK HERE..

தொடக்கக் கல்வித் துறை படுத்தும்பாடு -குழப்பத்தில் ஆசிரியர்கள்

இந்த வாரத்தில் அதாவது 12.12.2016 முதல் 23.12.2016 வரைக்கும் இரண்டாம் பருவத் தேர்வு,தமிழ் கற்பித்தலில் இரண்டு கட்ட பயிற்சி,19.12.2016 முதல் 22.12.2016 வரை SLAS என்னும் இளம் பிள்ளைகளுக்கு IAS தேர்வுக்கு நிகரான தேர்வு,14.12.2016 ல் பள்ளிகள் அளவில் ஓவியப் போட்டி, பேச்சுப்

நிதித்துறை - தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்விற்கான அரசாணை வெளியீடு

G.Os of Finance Department - Enhanced Rate of Dearness Allowance from 1st July 2016

G.Os of Finance Department - Enhanced Rate of Dearness Allowance from 1st July 2016 - Tamil Version

நிதித்துறை - தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்விற்கான அரசாணை வெளியீடு

G.Os of Finance Department - Enhanced Rate of Dearness Allowance from 1st July 2016

G.Os of Finance Department - Enhanced Rate of Dearness Allowance from 1st July 2016 - Tamil Version

+2 PUBLIC EXAMINATION TIME TABLE - MAR 2017


+2 PUBLIC EXAMINATION TIME TABLE - MAR 2017

10th PUBLIC EXAMINATION TIME TABLE - MAR 2017

10th PUBLIC EXAMINATION TIME TABLE - MAR 2017

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு-2016-17 கால அட்டவணை

 மார்ச் 2ல்  12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2016 - 17ம் ஆண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 2ம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதேபோல் மார்ச் 8 ல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 12ம் வகுப்பு தேர்வு காலை 10 மணிக்கு ஆரம்பித்து மதியம் 1.15 மணிக்கு முடிகிறது. இதேபோல் 10ம் வகுப்பு தேர்வு காலை 9.15 மணிக்கு ஆரம்பித்து பகல் 12 மணிக்கு முடிகிறது.

நவோதயா பள்ளிகளை அமைப்பதற்கு தமிழக அரசு எதிர்ப்பு: மத்திய அரசு

PRESS RELEASE COPY 153-DT-15.12.2016-தமிழக அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு ஜூலை மாதம் முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் 125% to 132% முதலமைச்சர் அறிவிப்பு

தொடக்க கல்வி வினாத்தாள்களும் 'அவுட்'?, பள்ளிகளிலேயே தயாரிக்க உத்தரவு.

பணிப்பதிவேடு (SR) சரிபார்த்தல் படிவம்.

தேர்வு நேரத்தில் பணிநிரவல் ஆசிரியர்கள் எதிர்ப்பு

சிவகங்கை, சிவகங்கைமாவட்டத்தில்தேர்வுநேரத்தில்உதவிபெறும்பள்ளிகளில் உபரிஆசிரியர்களை பணிநிரவல்செய்வதற்குஎதிர்ப்புகிளம்பியுள்ளது.

NMMS பதிவு செய்யும் கடைசிநாள் நீட்டிப்பு

NMMS பதிவு செய்யும் கடைசிநாள் 14/12/2016 லிருந்து 17/12/2016 சனிக்கிழமை மாலை 5 மணிவரை  நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டை 3 சதவிகிதத்தில் இருந்து 4 சதவிகிதமாக அதிகரிக்கும் - மசோதா நிறைவேற்றம்.

மாற்றுத்திறனாளிகளின் உரிமையை பாதுகாப்பது மற்றும் தேவையான சலுகைகளை வழங்க வழிவகுக்கும் சட்ட மசோதாவுக்கு மாநிலங்களவை ஒப்புதல் அளித்துள்ளது.

இம்மசோதாவுக்கு கட்சி பாகுபாடின்றி அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு அளித்தனர்.இதன் மூலம் மசோதா ஒருமனதாக நிறைவேறியது. மாற்றுத்திறனாளிகள் மீது பாகுபாடு காட்டுபவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் மற்றும் 2 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்க மசோதா வழி செய்கிறது.

பள்ளி குழந்தைகளிடையே அதிகரிக்கும் போதை பழக்கத்தை தடுக்க நடவடிக்கை மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!!!

புதுடெல்லிநோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி நடத்தி வரும் தொண்டு நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதில், பள்ளி குழந்தைகளிடையே அதிகரித்து வரும் போதை பழக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க மையங்கள் அமைக்கவும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.இந்த வழக்கை தலைமை நீதிபதி 

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை: ஜூன் 10–ந் தேதி பொது நுழைவுத்தேர்வு!!

2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ள மருத்துவப்
படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:  1956 ஆம் ஆண்டு இந்திய மருத்துவ சபை சட்டம் மற்றும் 2016ம் ஆண்ட திருத்தி அமைக்கப்பட்ட சட்டம் 10வது பிரிவின்படி டி.எம் / எம்.சிஹெச் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வினை தேசிய தேர்வுகள் வாரியம் நடத்த உள்ளது.

RTI - தமிழகத்தில் CPS இல் ஓய்வு பெறுபவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்கு அரசாணை இல்லை.

 தமிழகத்தின் அரசு அலுவலகங்களில் CPSல் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள/ஓய்வு பெறும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குமாதாந்திர ஓய்வூதியம், வழங்குவது தொடர்பாக தமிழக அரசிடம் அரசாணை இல்லையென நிதித் துறை பதில்வழங்கி உள்ளது. அதன் விவரம் பின்வரு
மாறு
பழைய

"SLAS" TEST ALL "SLAS" STUDY MATERIALS & OLD QUESTION PAPERS

  • SLAS Test என்றால் என்ன?
  • CLICK HERE-What is mean by SLAS Test

SLAS - JAN 2016 - முக்கிய படிவங்கள்

  • CLICK HERE - SLAS 2016 - STUDENT QUESTIONNAIRE

  • CLICK HERE - SLAS 2016 - TEACHER QUESTIONNAIRE

  • CLICK HERE - SLAS 2016 - SCHOOL QUESTIONNAIRE

SLAS Test Important Objectives [Power Point]

  • Click Here - SLAS Test Objectives [Power Point]
  • CLICK HERE - INSTRUCTIONS FOR CONDUCTING SLAS 2016

கல்வித்துறைக்கு ஐ.இ.எஸ் ,சேவை உருவாக்கம் யோசனை நிராகரிப்பு !!

அகஇ - SLAS DEC 2016 - தேர்வின் போது கடைபிடிக்க வேண்டியவைகள் மற்றும் கள ஆய்வாளர்கள் கடைபிடிக்க வேண்டியவைகள் - மாநில திட்ட இயக்குனர் உத்தரவு

CLICK HERE-TO DOWNLOAD SPD-PRO-REG-SLAS TEST ''I FLYING SQUAD '' NSTRUCTIONS

பாடம் நடத்த முடியாமல் அரசு பள்ளி ஆசிரியர்கள் தவிப்பு!!!


     மாணவர்களின் இ.எம்.ஐ.எஸ்., விவரங்களில் புள்ளி, கமா வேறுபாட்டினால் கல்வித்துறை ஏற்படுத்தும் குளறுபடிகளால், பாடம்நடத்த முடியாமல் அரசு பள்ளி ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

கற்றல் அடைவு தேர்வு ஆசிரியர்கள் எதிர்ப்பு

Image may contain: text

FLASH NEWS : SLAS DEC - 2016 : மாவட்ட வாரியாக SLAS நடைபெறும் பள்ளிகளின் பட்டியல்

CLICK HERE - SLAS TEST DIST WISE  SCHOOL NAME LIST

சிறுபான்மை பள்ளிகளுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு தேவை இல்லை - ஈடாக ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி கொடுத்தால் போதும் - உயர்நீதிமன்றம் உத்தரவு.

HC asks minority schools to conduct refresher courses for teachers

The Madras High Court Bench here has reiterated its suggestion togovernment aided as well as unaided minority schools to take intoconsideration the interest and welfare of students studying in thoseinstitutions and conduct refresher courses as well as interactive sessionsfor their teachers during annual vacations, since the court had in Augustheld that it was not mandatory for them to clear the Teachers EligibilityTest (TET).

USEFUL HANDBOOKS TO ALL TEACHERS REGARDING RULES & OFFICE PROCEDURES

CLICK HERE - TREASURY GUIDE

CLICK HERE - SERVICE PROCEDURE

CLICK HERE - OFFICE PROCEDURE

வரையறுக்கப்பட்ட விடுப்பு (RESTRICTED HOLIDAYS) 2017

08.1.2017 ஞாயிறு –வைகுண்ட ஏகாதேசி
09.01.2017-திங்கள்-கர்வீன் முகைதீன் அப்துல் காதர்

11.01.2017-புதன்- ஆருத்ரா தரிசனம்
13.01.2017-வெள்ளி-போகி
09.02.2017-வியாழன்-தைப்பூசம்
24.02.201-வெள்ளி-மகா சிவராத்திரி
01.03.2017-புதன்-சாம்பல் புதன்

CPS திட்டத்தின் கீழ் பணிபுரிந்து ஓய்வு பெற்று அலைகழிக்கப்பட்ட ஆசிரியரின் கடிதமும் மற்றும் தஞ்சை மாவட்ட CEO அவர்களின் விசாரணை கடிதமும் -

தமிழக முதல்வர்கள் பெயர் மற்றும் பதவிகாலம் பட்டியல் தெரிந்து கொள்வோமா.

 1)ஏ. சுப்பராயலு                                                     -17.12.1920 - 11.07.1921.

2) பனகல் ராஜா                                                       11.07.1921- 3.12.1926.

3) பி. சுப்பராயன்                                                     04 .12.1926- 27.10.1930

4)பி. முனுசுவாமி நாயுடு                                    27.10.1930 -4.11.1932

5) ராமகிருஷ்ண ரங்காராவ்                              5.11.1932 -04.04.1936

6)பி. டி. இராஜன்                                                      4.4. 1936- 24.08. 1936

7) ராமகிருஷ்ண ரங்காராவ்                               24.08.1936 -1.04.1937

8) கூர்மா வெங்கட ரெட்டி நாயுடு                   1.04.1937 -14.07.1937

9) இராஜகோபாலாச்சாரி                                  14 .07.1937- 29.10.1939

10) த. பிரகாசம்                                                      30.04.1946 - 23.03. 1947

11) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்                  23.03.1947- 6.04. 1949

12) பூ.ச.குமாரசுவாமி ராஜா                              6.4.1949

13)பூ.ச. குமாரசுவாமிராஜா                                  26.01. 1950 - 9.4. 1952

14) இராஜகோபாலாச்சாரி                                   10.4.1952 -13.4. 1954

15)கே. காமராஜ்13                                                    .4.1954- 31.03. 1957

16) கே. காமராஜ்                                                        13.04.1957 -1.03. 1962

17) கே. காமராஜ்                                                    15.03.1962 -2.10. 1963

ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவைகள் மார்ச் 2017 வரை இல்லாமல் மேலும் சில மாதங்களுக்கு நீட்டிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் இலவச சேவைகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து, இந்த சேவைகள் மேலும் நீட்டிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. ஜியோவை எதிர்கொள்ள போட்டி நிறுவனங்கள் புதிய சலுகைகளை அறிவித்து வருவதால் ஜியோவும் தனது இலவச சேவைக்கான வேலிடிட்டியை நீட்டிக்கலாம் என சந்தை வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். 

வர்தா புயல் - 7 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

வர்தா புயல் கனமழை காரணமாக கீழ்கண்ட 7 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று (12.12.2016) விடுமுறை அறிவிப்பு.

1.சென்னை  (பள்ளி,கல்லூரிகள்)
2.கடலூர் (பள்ளிகள் மட்டும்)
3.புதுச்சேரி (பள்ளி,கல்லூரிகள்)o
4.காரைக்கால் (பள்ளி,கல்லூரிகள்)

5.காஞ்சிபுரம் (பள்ளிகள் மட்டும்)
6.திருவள்ளூர் (பள்ளி,கல்லூரிகள்)
7.விழுப்புரம் (வானூர்,மரக்காணம் வட்டம்)

மேலும்,
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அளிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கடலோர பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியருக்கான அகவிலைப்படி உயர்வு - அமைச்சரவை கூட்டத்தில் விவாதம்


web stats

web stats