Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- pedagogy
- PENTION
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRB
- UGC
- university news
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ
WHAT IS NEW? DOWNLOAD LINKS
- அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download
- How to know Annual income statement pay slip, pay drawn particulars?
- TPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய
- Income Tax -2018 calculator-(A4-2page with form16)
ஜெ. வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லம் அரசு நினைவிடமாக மாற்றப்படும்: முதல்வர் அதிரடி அறிவிப்பு
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
8/18/2017 06:27:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
NAS : அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பேராசிரியர்கள் பயிற்சி
தேசிய நுழைவு தேர்வுகளை, அரசு பள்ளி மாணவர்கள் சந்திக்கும் வகையில், ஐ.ஐ.டி., மற்றும் அண்ணா பல்கலை பேராசிரியர்கள் சார்பில், தமிழக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், உயர் கல்வியில் சேர, பல்வேறு நுழைவு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட பல படிப்புகளுக்கு, 50க்கும் மேற்பட்ட நுழைவு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில், தமிழக மாணவர்கள் குறைந்த அளவே தேர்ச்சி பெறுகின்றனர். இந்த நிலையை மாற்றி, தமிழக மாணவர்கள், உயர் கல்வியில் எளிதாக இடங்களை பெறும் வகையில், நுழைவு தேர்வுக்கு மாணவர்கள் தயார்படுத்தப்படுகின்றனர்.
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
8/18/2017 06:26:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
CPS : பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி ஆராய நியமிக்கப்பட்ட வல்லுனர் குழுவின் தலைவர் முதல்வருடன் திடீர் சந்திப்பு
பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்வது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட வல்லுனர் குழுவின் தலைவர் நேற்று முதல்வர் எடப்பாடியை சந்தித்து பேசினார்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிலாக ஏற்கனவே நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் ஒரு வல்லுனர் குழு அமைக்க ஆணையிட்டார்.
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
8/18/2017 06:24:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
ஊதிய உயர்வு வழங்கக்கோரி முதல்வர் பழனிசாமி விழாவில் திடீர் கோஷமிட்ட அரசு ஊழியர்கள்! பாதியில் நின்ற நிகழ்ச்சி
முதல்வர் பழனிசாமி பங்கேற்ற விழாவில், அரசு ஊழியர்கள் திடீரென முழக்கமிட்டதால் சலசலப்பு ஏற்பட்டதோடு, மேடையிலிருந்து முதல்வர் வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக அரசு சார்பில் மாவட்டம் முழுவதும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டுவருகிறது. முதல்வர் பழனிசாமி தலைமையில் இந்த விழா நடைபெற்றுவருகிறது. தமிழக வருவாய்த்துறை சார்பில், சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் அதிகாரிகளும், ஊழியர்களும் பங்கேற்றனர்.
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
8/18/2017 06:22:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
இனி Marutham Unicode Font ல் மட்டுமே அரசாணைகள் மற்றும் செயல்முறைகள் வெளியிடப்படும்.
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
8/18/2017 06:22:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
22.08.2017 JACTTO GEO போராட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு "NO WORK NO PAY"ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்ய தலைமை செயலாளர் உத்தரவு - முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு CL எடுக்க தடை
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
8/18/2017 06:10:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
மாவட்ட தொடக்கக்க்ல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 19/8/17 அன்று இயக்குனர் தலைமையில் திருச்சி ஆசிரியர் இல்லத்தில் நடைபெறுகிறது
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
8/17/2017 09:15:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
தொடக்கநிலை(1-5) வகுப்புகளுக்கான பொதுஅறிவு கேள்விகள்
இது தொடக்கநிலை(1-5) வகுப்புகளுக்கான பொதுஅறிவு கேள்விகள்
.5ஆம் வகுப்பு முடிக்கும் மாணவனுக்கு அறிந்திருக்க வேண்டிய பொது அறிவாகும்.
பள்ளியில் மீத்திற மாணவர்களுக்கு பயிற்சி அளிப்போம்
. தொடக்க நிலை யிலிலேயே நீட் உள்ளிட்ட தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆற்றலை வளர்ப்போம்
குறிப்பு- வெள்ளி மாலை தனித்திறன் போட்டியில் வினாடி வினா நிகழ்ச்சி யின் மூலம் இதனை வளர்க்கலாம்
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
8/17/2017 09:10:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
G.O.(Ms) No.79 Dt: July 14, 2017 Sanitation - Maintenance of toilets of Panchayat Union Primary/Middle Schools and Government Schools located in rural areas – Permission granted to utilize the savings amount of Rs.54.50 Crore under Solid Waste Management Phase-I and Phase-II – Guidelines approved – Orders issued.
CLICK HERE-G.O.(Ms) No.79 Dt: July 14, 2017
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
8/17/2017 06:57:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
உங்கள் பள்ளியில் நீங்கள் உபரி ஆசிரியரா? உயர்நிலை ,மேல்நிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர் (Surplus) கணக்கிடுவது எப்படி ?
உங்கள் பள்ளியின் 6-10 வகுப்பு மாணவர்களை 1.8.2017 நிலவரப்படி கூட்டிக் கொள்ளுங்கள்.
உதாரணமாக 500 என வைத்துக் கொள்வோம்.
160 மாணவர்களுக்கு 5 பட்டதாரிகள்.
அடுத்து 30 மாணவர்களை தனித்தனியாக சேர்த்து ஒவ்வொரு பாடமாக கொடுக்க வேண்டும்.
190க்கு அடுத்து 2வதாக அறிவியல்
220க்கு அடுத்து 2 வதாக கணிதம்
250க்கு அடுத்து 2 வதாக ச.அறிவியல்
280க்கு அடுத்து 2வதாக தமிழ்
310க்கு அடுத்து 2வதாக ஆங்கிலம்.
340க்கு அடுத்து 3வதாக அறிவியல்.
370க்கு அடுத்து 3வதாக கணிதம் .
400க்கு அடுத்து 3வதாக சமூக அறிவியல்
430க்கு அடுத்து 3 வதாக தமிழ்
460க்கு அடுத்து 3வதாக ஆங்கிலம்
490க்கு அடுத்து 4வதாக அறிவியல்.
இப்போது பள்ளியில் எத்தனை இடைநிலை ஆசிரியர்கள் இருக்கிறார்களோ அத்தனை எண்ணிக்கையை பின்னால் இருந்து கழித்தம் செய்யவும்.
உதாரணமாக 3 பேர் என்றால் 1ஆங்கிலம்...,1தமிழ்,1சமூக அறிவியலை கழித்து விடவேண்டும்.

8/17/2017 06:55:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
ஆசிரியைகள் பள்ளிக்கு சுடிதார் அணிந்து செல்ல கோரிக்கைக்கு முதல்வரின் தனிப்பிரிவிலிருந்து பெறப்பட்ட பதில்.
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
8/17/2017 06:43:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
மாவட்டத்தொடக்ககல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 18&19 ஆம் தேதி நடைபெறும்.
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
8/16/2017 06:27:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
பொது தேர்விற்கும் இனி ஆதார் எண்.. பள்ளிக் கல்வி துறை அதிரடி உத்தரவு
பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவியர்களின் ஆதார் எண்ணைச் சேகரிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது பள்ளிகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு நடக்கிறது. இந்தத் தேர்வு முறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, தேர்வு எழுதும் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் இந்தாண்டு தேர்வு தொடங்குவதற்கு முன்னரே தேர்வு தொடங்கும் தேதி, முடியும் தேதி, முடிவுகள் வெளியாகும் தேதி ஆகியவற்றைப் பள்ளி கல்வித் துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
8/16/2017 06:09:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
MINORITY SCHOLARSHIPS 2017-2018 | இந்திய அரசு -சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள பிரி மெட்ரிக், போஸ்ட் மெட்ரிக் , மெரிட் கம் மீன்ஸ் அடிப்படையில் ஸ்காலர்ஷிப் திட்டங்கள் 2017-2018
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
8/16/2017 06:07:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Inspire Award-15-08-2017 க்குள் பள்ளிகள் பெயர்களை இணையத்தில் பதிய உத்திரவு
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
8/14/2017 11:05:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
INDEPENDANCE DAY - SPECIAL SONGS
- CLICK HERE - JANA GANA MANA
- CLICK HERE - தமிழ்த்தாய் வாழ்த்து
- CLICK HERE - கொடிப்பாடல்
- CLICK HERE - MARCH PAST SONG
- CLICK HERE - தேசிய கீதம்(AR.RAHMAN)
- CLICK HERE - வந்தே மாதரம் (ORIGINAL)
- CLICK HERE - வந்தே மாதரம் (LATA MAGESHKAR)
- CLICK HERE - ஒவ்வொரு பூக்களுமே
- CLICK HERE - அச்சம் அச்சம் இல்லை
- CLICK HERE - இந்திய நாடு என் நாடு
- CLICK HERE - VAZHIYA SENTHAMIL
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
8/14/2017 10:37:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
-பள்ளி மாணாக்கர்களுக்கு மாற்றுச் சான்றிதழ்களில் (Transfer Certificate) தமிழிலும் பெயர் குறிப்பிட்டு வழங்க அனைத்து தலைமையாசியர்களுக்கு அறிவுரை அரசு தேர்வு இயக்ககம் வழங்கி உத்தரவு
CLICK HERE-TO DOWNLOAD -GUIDELINES OF TRANSFER CERTIFICATES -
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
8/14/2017 10:25:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
2017 ஆம் ஆண்டுக்கான மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்பு !!
*25.08.217-வெள்ளி-சாம உபகர்மா*
*31-08.2017-வியாழன்-அர்ஃபா*
*04.09.2017-திங்கள்-ஓணம்*
*22.09.2017-வெள்ளி-ஹிஜரி புத்தாண்டு*
*18.10.2017-புதன்-தீபாவளி நோன்பு*
*02.11.2017-வியாழன்-கல்லறைத் திருநாள்*
*04.11.2017-சனி-குருநானக் ஜெயந்தி*
*02.12.2017-சனி-திருக்கார்த்திகை*
*31-08.2017-வியாழன்-அர்ஃபா*
*04.09.2017-திங்கள்-ஓணம்*
*22.09.2017-வெள்ளி-ஹிஜரி புத்தாண்டு*
*18.10.2017-புதன்-தீபாவளி நோன்பு*
*02.11.2017-வியாழன்-கல்லறைத் திருநாள்*
*04.11.2017-சனி-குருநானக் ஜெயந்தி*
*02.12.2017-சனி-திருக்கார்த்திகை*
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
8/14/2017 10:24:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
சத்துணவு SMS Apps
CLICK HERE-DOWNLOAD NOON MEALS SMS APP
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
8/14/2017 10:23:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
நல்லாசிரியர் விருதுக்கு கட்டுப்பாடுகள்
நல்லாசிரியர் விருது பெற பரிந்துரைக்கும் ஆசிரியர்களுக்கு, ஆறு கட்டுப்பாட்டுகள் விதிக்கப் பட்டுள்ளன.இந்திய மறைந்த ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5ம் தேதி, நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், மத்திய, மாநில அரசுகளின் சார்பில், தேர்வு செய்யப்படும் சிறந்த ஆசிரியர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில், விருது வழங்கப்படுகிறது.
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
8/14/2017 10:22:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
ஒவ்வொரு மாணவருக்கும் வகுப்பு வாரியாக அரசு செலவிடும் தொகை எவ்வளவு - அரசு GAZETTE வெளியீடு
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
8/14/2017 10:21:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
வரும் கல்வியாண்டில் மூன்று வகை சீருடை : அமைச்சர் செங்கோட்டையன்
''பிளஸ் 1 தேர்வில், மாணவர்கள் 'சென்டம்' வாங்க வாய்ப்பு உள்ளது,''என, கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
வரும் கல்வியாண்டில், மாணவர்களுக்கு மூன்று சீருடை களாக அதிகரித்து வழங்க, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. முதல்வரின் அனுமதியுடன், 1 முதல் 5ம் வகுப்பு; 6 முதல் 10ம் வகுப்பு; பிளஸ் 1 முதல் பிளஸ் 2 வரை என, மூன்று வகையிலான சீருடைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வரும் கல்வியாண்டில், மாணவர்களுக்கு மூன்று சீருடை களாக அதிகரித்து வழங்க, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. முதல்வரின் அனுமதியுடன், 1 முதல் 5ம் வகுப்பு; 6 முதல் 10ம் வகுப்பு; பிளஸ் 1 முதல் பிளஸ் 2 வரை என, மூன்று வகையிலான சீருடைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
8/14/2017 10:19:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Subscribe to: Posts (Atom)