rp

Blogging Tips 2017

மறுபதிவு ... பள்ளிகளில் கலைத்திட்ட திருவிழா அறிமுகம் .நடைமுறை படுத்த இயக்குநர் உத்தரவு

CLICK HERE TO DOWNLOAD

G.O Ms.No. 328 Dt: October 31, 2017-OFFICIAL COMMITTEE, 2017 - Implementation of the recommendations of the Official Committee, 2017 on revision of pay and pension in respect of employees drawing higher pay and pension based on court orders – Orders – Issued*

CLICK HERE TO DOWNLOAD

*DEE PROCEEDINGS-தமிழ்நாட்டில் இயங்கிவரும் சுயநிதி தனியார் தொடக்க/நடுநிலைப்பள்ளிகள் -மழலையர் தொடக்கப்பள்ளிகள்-சுயநிதி மெட்ரிக் பள்ளிகளில் பணிபுரியும் தகுதி பயிற்சி பெறாத ஆசிரியர்கள் தேசிய திறந்தநிலை பயிற்சி நிறுவனத்தில்(NIOS) சேர 07.11.2017 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது -



NTSE EXAM POSTPONED FROM 04.11.2017 TO 18.11.2017*

TNPAY -புதிய ஊதியக்குழு -ஊதிய நிர்ணயம் புது software

எளிது,விரைவானது, துல்லியமானது
அதிகபட்சம்  7 முதல் 15 தகவல்கள் உள்ளீடு செய்தால் போதும்
8 பக்கங்களில்  PDF file   கிடைக்கும்
ஒரேசமயத்தில் 200 நபரின் தகவல்கள் உள்ளீடு செய்யலாம்
Increment certificate, proceding (tamil & english) option form, pay fixation form  எல்லாம் தானாக உருவாகும்
 CLICK HERE TO DOWNLOAD

INSTRUCTION TO DOWNLOAD HOWTO ENABLE MACRO


*NMMS 2017 - தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வுக்கான மாணவர் விபரங்களை Online ல் விண்ணப்பிக்கும் வழிமுறைகள

*NMMS ONLINE REGISTRATION STARTS FROM 02/11/2017 முதல் 08/11/2017 வரை.*

*தேதி நீட்டிக்கப்பட மாட்டாது.*

*தற்போதே துவங்கலாம்
*NMMS 2017 - தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வுக்கான மாணவர் விபரங்களை Online ல் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் மற்றும் Online Entry Page link*



🌟 *HMs & TEACHERS,* 


🌟 *தற்போது NMMS APPLICATION பதிவேற்றம் செய்ய PORTAL OPEN ஆகி உள்ளது.*


🌟 *மாணவர்களின் சரியான விவரங்களோடு பதிவேற்றம் செய்யலாம்.*


🌟 *ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனியே Username password. கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே சிரமமின்றி பதிவேற்றம் செய்யலாம்.*


🌟 *dge.tn.gov.in வெப்சைட் சென்று*


🌟 *ONLINE PORTAL கிளிக் செய்யவும்.*


🌟 *NMMS-2017- APPLICATION REGISTRATION UPTO 9/11/2017*
*என வரும்,  அதனை கிளிக் செய்தால்*


🌟 *USERNAME AND PASSWORD. கேட்கும்.*
*USERNAME DE_ _ _ _ எனவும்*
*PASSWORD 58_ _ _ _ எனவும் துவங்கும்.*


🌟 *அதனை கொடுத்து LOGIN செய்யவும்.*


🌟 *மீண்டும் ஒருமுறை* *CAPTACHA வுடன்*
  *USERNAME* *PASSWORD* கொடுத்தால் உங்கள் பள்ளியின் பெயரோடு
*APPLICATION SHEET OPEN ஆகும்.*


🌟 *அதில் விவரங்களை கொடுத்து SUBMIT கொடுக்கவும்.*

*NMMS Online link*

*http://218.248.44.57/dge/tndge/Login.aspx*

மேற்குறிப்பிட்டுள்ள லிங்கை Google ல் copy செய்து *Enter* கொடுத்தால் நேரடியாக *NMMS Online entry page* க்கு செல்லும் அங்கு *Username , password enter* செய்து உள்நுழையலாம்.

*மாணவர்களுக்கான அடையாள அட்டை பதிவேற்றம் குறித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செயல்முறை


NMMS Online பதிவேற்றம் வழிகாட்டு நெறிமுறைகள்


NMMS exam 2017_18 online portal open. Website direct link

NMMS exam 2017_18 online portal open. Website add.
www.dge.tn.gov.in
Go to - online portal link
And then click the NMMS online registration .
Using individual school username, password.
Click here to login

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி-கரூர் மாவட்டம் தாந்தோணி வட்டாரத் தேர்தல்


*தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி* தாந்தோணி வட்டாரத் தேர்தல் நேற்று சிறப்பாக நடைபெற்றது.

வட்டாரத்தலைவராக *மா.பிரபாகரன்*

வட்டாரச்செயலாளராக *சு.சதிஸ்குமார்*

வட்டாரப்பொருளாளராக திருமதி *க.கவிதாமணி*

கொள்கை பரப்பு செயலாளராக *மு.இராஜமாணிக்கம்*
மகளிரணி தலைவராக திருமதி. *மா.கலைச்செல்வி*
வட்டார இளைஞரணி மற்றும் பகுதி செயலாளராக தனலட்சுமி ( புத்தாம்பூர்)¸ செந்தில்குமார்¸ ரமேஷ்குமார்(சி.மு.குறிச்சி) வட்டார துணைத்தலைவராக திருமதி.கோகிலவாணி மற்றும் கரிகாலன் துணைசெயலாளராக கோபிநாத்¸ திருமதி.சல்சிடோனி செயற்குழு உறுப்பினராக திருமதி.கோகிலா¸திருமதி.காளியம்மாள்¸திருமதி.வாசுகி.திருமதி.மகேஸ்வரி¸ திருமதி.கலைவாணி¸ திருமதி.ஜெயந்தி¸ திருமதி.தனலட்சுமி(ஆச்சிமங்களலம்)¸திருமதி. சுபத்ரா ஆகியோர் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களுக்கு வாழ்த்துகள்.

SSA பெண்கல்வி முக்கியத்துவம், இலவச கட்டாய க்கல்வி,சுத்தம் சுகாதாரம் சார்ந்து மாணவரிடையே பேச்சு ,கட்டுரை போட்டிகள் நடத்துதல் சார்ந்து மாநில திட்ட இயக்குனர் செயல்முறை

Click here to download

NMMS user ID & Pass word for State level Middle school

Click Here to download

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் திரு கு.சி மணி அவர்களின் மகன் திருமண வரவேற்பில் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்து


தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் திரு.கு.சி மணி அவர்களின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி யில் மாநில அமைப்பு சார்பில் வழங்கப்பட்ட வாழ்த்து மடல்


பாதுகாப்பற்ற பழுதான பள்ளிக்கட்டிடங்கள் அப்புறப்படுத்துவது சார்ந்து இயக்குனர் நெறிமுறைகள்




விருப்பம் இல்லாத ஆசிரியர்களை ஆசிரிய பிரதிநிதி (RP)யாக அனுப்ப இயலாது - RTI பதில்

நவம்பர் நாள்காட்டி 2017

அக்டோபர் 30 முதல் நவம்பர் 4 வரை Vigilance Awareness Week கடைப்பிடிக்க பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு. இணைப்பு: நேர்மை உறுதிமொழி!!!




அக்டோபர் 30 முதல் நவம்பர் 4 வரை Vigilance Awareness Week கடைப்பிடிக்க பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு. இணைப்பு: நேர்மை உறுதிமொழி!!!



அக்டோபர் 30 முதல் நவம்பர் 4 வரை Vigilance Awareness Week கடைப்பிடிக்க பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு. இணைப்பு: நேர்மை உறுதிமொழி!!!


நூலகப்புத்தகங்கள் இலங்கை நூலாகத் ற்கு வழங்க ஏதுவாக ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து 1000 புத்தகங்கள் சேகரித்து வழங்க இயக்குனர் அறிவுரை



நாளை மழைக்காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை

Image may contain: bicycle and text

DEE - தொடக்க கல்வி - முன் அனுமதியின்றி உயர்கல்வி பயின்று பின்னேற்பு கோரியவர்கள் மீது விதிகள் படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட விவரம் கோரி அரசு செயலர் கடிதம்!.

Letter No.54867/CMPC/2017-1 Dt: October 30, 2017 -Recommendations of the Official Committee, 2017 on revision of pay and allowances and other related benefits – Admitting of salary – Instructions – Regarding

click here to download

7 வது ஊதியக்குழுவின் அரசாணைக்கு தடை கோரி வழக்கு

பள்ளியில் ஆசிரியர் பணிநிரவலின் போதும் /புதிய பணியிடம் உருவாக்கும் போதும் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி இயக்குநரிடம் பெற்ற RTI-ல் தகவல்*

22.08.2017 ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கான ஊதிய பிடித்தம் குறித்தான கருவூல கணக்குத்துறைஆணையாளர் விளக்க கடிதம்


31.10.17 அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பு குழு பார்வையிடும் முக்கிய விஷயங்கள்.

*பள்ளி வளாகத் தூய்மை, கழிப்பறை தூய்மை, குடிநீர் வசதி. (முக்கியமாக பள்ளி சுற்றுப்புறம் தண்ணீர் தேங்காமல் கவனித்துக்கொள்ளவும)

C,D தரநிலை மாணாக்கர்கள் முன்னேற்றம் & C,D தரநிலை மாணாக்கர்கள் பட்டியல் (பள்ளி முழுமைக்கான பட்டியல் HM வசம் ஒரு நகல் மற்றும் ஒவ்வொரு வகுப்புக்கான பட்டியல் அந்தந்த வகுப்பாசிரியரிடம் தனி நகல்)

* SABL,  SALM, ALM, Maths kit  பயன்பாடு.

* வாசிப்புத் திறன்.
*புத்தகப்பூங்கொத்து வாசிப்பு பதிவேடு.

* 2 line, 4 line நோட்டு, Dictation நோட்டு.

* CCE பதிவேடுகள்  (Update)

*SMC பதிவேடு, விலையில்லா பொருள்கள் வழங்கிய பதிவேடு.

* TV, Computer பயன்பாடு பதிவேடு.

*கீழ்மட்ட பலகை, சுயவருகைப் பதிவேடு, படப்பந்தல்.

பாடம் நடத்த விடுங்க -ஆசிரியரின் வேதனைப்பதிவு

: காலை மாணவர் வருகைப் பதிவேடு முடித்ததும் மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆயத்தமானர்..ஆசிரியர்

நாலடியார் எனக் கூறியதும்த .ஆ அழைப்பு..

சாதிச்சன்றிதழ் தேவைப்படுவோர்...........................

விவரம் உடன் தரவும். என்றார்

வகுப்பிற்கு சென்று விவரம் கேட்டு குறித்துகொண்டிருக்கும்போது,

அடுத்ததகவல்

டெங்கு விழிப்புணர்வு பேரணி நடத்தவேண்டும் மாணவர்களை வரிசையாக அழைத்து வாருங்கள்..

வீதி முழுவதும் கோஷமிட்டு திரும்பி வந்தவுடன்..

தண்ணீர் குடித்து விட்டு மாணவர்களிடம்...

நாலடியார்.. என்று ஆரம்பித்தார்.

த.ஆ இருந்து மீண்டும் அழைப்பு

 உடனடியாக நாளை அறிவியல் கண்காட்சி நடத்திட வேண்டும்..

இப்போது தான் Sms வந்தது உடன் ஏற்பாடு செய்யுங்கள் என்றார்..

உடனடியாக வகுப்பிற்கு சென்ற ஆசிரியர் மாணவர்களுக்கு அது பற்றி விளக்கி நாளை அனைவரும் ஆளுக்கொரு பொருள் செய்து கொண்டுவரவேண்டும்..

நாம் எப்படியாவது பரிசு வாங்கிட வேண்டும் என்று கூறினார்..


அடுத்த நாள் கண்காட்சி இனிதே முடிந்தது.

அதற்கு அடுத்த நாள் பள்ளிக்கு சென்று மாணவர் வருகை பதிவேட்டை முடித்து நாலாடியார் என ஆரம்பித்தார் "

 அழைப்பு த.ஆ இருந்து .

.த.ஆ போனை காண்பித்து கலைத் திருவிழா விற்கு தயார்படுத்தவேண்டும் என்றார்..

அந்த நாள் இனிதே முடிந்தது..

அடுத்தநாள் கலைத் திருவிழா..

அதற்கு அடுத்த நாள் பள்ளிக்கு சென்ற ஆசிரியர் வழக்கமாக பதிவேடு எடுத்து முடித்து விட்டு நாலடியார் என ஆரம்பித்து அடுத்த வரி செல்வதற்குள் த.ஆ  அழைப்பு,,

 உடனே பேட்டரி டெஸ்ட் எடுத்து 3 நகலில் அனுப்பவேண்டும் என்று..

நான்கு நாள்கள் போராடியும் நாலடியார் என்ற வார்த்தையை தவிர நாலடி நடத்த இயலா நிலை..

எப்போது இந்த நிலை மாறுமோ?

CEO, DEEO, DIET TEAM VISIT - சிறப்பு குழு பார்வையிடும் முக்கிய விஷயங்கள்


  • பள்ளி வளாகத் தூய்மை, கழிப்பறை தூய்மை, குடிநீர் வசதி. (முக்கியமாக பள்ளி சுற்றுப்புறம் தண்ணீர் தேங்காமல் கவனித்துக்கொள்ளவும)   
  • C,D தரநிலை மாணாக்கர்கள் முன்னேற்றம் & C,D தரநிலை மாணாக்கர்கள் பட்டியல் (பள்ளி முழுமைக்கான பட்டியல் HM வசம் ஒரு நகல் மற்றும் ஒவ்வொரு வகுப்புக்கான பட்டியல் அந்தந்த வகுப்பாசிரியரிடம் தனி நகல்)
  • SABL, SALM, ALM, Maths kit பயன்பாடு.
  • வாசிப்புத் திறன்.
  • புத்தகப்பூங்கொத்து வாசிப்பு பதிவேடு.
  • 2 line, 4 line நோட்டு, Dictation நோட்டு.
  • CCE பதிவேடுகள் (Update)
  • SMC பதிவேடு, விலையில்லா பொருள்கள் வழங்கிய பதிவேடு.
  • TV, Computer பயன்பாடு பதிவேடு.
  • கீழ்மட்ட பலகை, சுயவருகைப் பதிவேடு, படப்பந்தல்.

JACTTO GEO போராட்டத்தில் கலந்துக்கொள்ளாத ஆசிரியர்கள் மீண்டும் பணி செய்ய வேண்டுமா - RTI பதில்கள்

ஜேக்டோ - ஜியோ போராட்டத்தில் ஈடுபடாத கலை ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு கூடுதலாக பணியாற்ற அழைத்த நாட்களுக்கு விடுப்பு அறிவிக்க கோருதல் - மனுவிற்கு கோவை முதன்மைக்கல்வி அலுவலரின் பதில் மனு

கணினிக் கல்விக்கு கமிஷன் தான் பிரச்சனை

click here to read

தனி ஊதியம் (Personal Pay) 750/- ஐ- 3% கணக்கீட்டிற்கு பிறகு அடிப்படை ஊதியதோடு பெற தணிக்கை தடை இல்லை - DEEO செயல்முறைகள்(11.10.2017)

தனி ஊதியம் (Personal Pay) 750/- ஐ- 3% கணக்கீட்டிற்கு பிறகு அடிப்படை ஊதியதோடு பெற தணிக்கை தடை இல்லை - DEEO செயல்முறைகள்(11.10.2017)

இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிகள்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

தமிழகத்தில் சமீபகாலமாக பழமையான பராமரிக்கப்படாத கட்டிடங்கள் இடிந்து விழுந்து உயிர்ப்பலிகள் ஏற்பட்டு கொண்டிருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி வளாகங்களில் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என மாநில பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். 

சென்னை மாவட்ட கிளை - தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி இயக்கப் பொறுப்பாளர்கள் நாமக்கல் சென்று வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நமது இயக்க நிறுவனர் திரு.செ.முத்துசாமி Ex.MLC அவர்களையும் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டு நலம் திரும்பிய பொதுச்செயலாளர் திரு. க.செல்வராஜ் அவர்களையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர

சென்னை மாவட்ட கிளை - தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி இயக்கப் பொறுப்பாளர்கள் நாமக்கல் சென்று வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நமது இயக்க நிறுவனர் திரு.செ.முத்துசாமி Ex.MLC அவர்களையும் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டு நலம் திரும்பிய பொதுச்செயலாளர் திரு. க.செல்வராஜ் அவர்களையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இச்சந்திப்பின் போது மாவட்ட ஆசிரியர்கள் கோரிக்கை

web stats

web stats