rp

Blogging Tips 2017

அரசாணை எண் 962 நாள்:21.11.2017- மிலாடி நபி விடுமுறை டிசம்பர் 2 (02.12.2017)க்கு மாற்றம் .அரசாணை வெளியீடு

ஜாக்டோ ஜியோ வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

ஜாக்டோ ஜியோ வழக்கு நாளை மதியம் 2.15 மணிக்கு மதுரை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ஊதிய முரண்பாடு குறித்து விவரங்களை
நீதிமன்றத்தில் தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வழக்கின் முடிவை ஆவலுடன் எதிர் நோக்கி ஆசிரியர்கள் உள்ளனர்

இநிஆசிரியரின் மனு முதலமைச்சரின் தனிப்பிரிவு நிராகரிப்பு. மத்திய அரசுக்கு இணையான ஊதியம் 9300+4200 சாத்தியம் தானா? பதில் அரசின் கொள்கை முடிவு..


புதிய பாட திட்டம்: கருத்துக்கூற கூடுதல் அவகாசம் வேண்டும்

'பள்ளிக்கல்வியின் புதிய பாடத்திட்ட வரைவு குறித்து, கருத்து தெரிவிக்க, கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்' என, ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒன்று முதல் பிளஸ்+2 வரையிலான, புதிய பாடத்திட்டத்துக்கான வரைவு அறிக்கை, நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அறிக்கையின் முழு விபரமும், www.tnscert.org என்ற, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து, 28க்குள் கருத்து தெரிவிக்கும்படி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

DEE PROCEEDINGS-ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்ற பின் பி.எட் முடித்தமைக்கு ஊக்க ஊதியம்-குறித்து செயல்முறைகள்-நாள்:08.11.2017


01-01-2016 முதல் 31-10-2017 வரை ஓய்வுபெற்ற மற்றும் பணியிடையே மரணமடைந்த அரசு ஊழியர் ஆசிரியர்கள் திருத்திய ஓய்வூதிய கருத்துருக்கள் பணிப்பதிவேட்டுடன் மாநிலகணக்காயர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்-அரசாணை வெளியீடு

GO MS NO 340  DATED 20 NOV 2017


G.O Ms.No. 340 Dt: November 20, 2017-Official Committee, 2017 – Recommendations of Official Committee, 2017 – Revision of Pension / Family Pension and Retirement Benefits – Amendment – Orders issued

G.O Ms.No. 340 Dt: November 20, 2017-Official Committee, 2017 – Recommendations of Official Committee, 2017 – Revision of Pension / Family Pension and Retirement Benefits – Amendment – Orders issued

மிலாடி நபி விடுமுறை டிசம்பர் 2 க்கு மாற்றம்....தமிழ்நாடு அரசு அறிவிப்பு

டிசம்பர் 1ம் தேதிக்கு பதிலாக டிசம்பர் 2ம் தேதி மிலாது நபி விடுமுறை அறிவித்து சற்றுமுன் அரசானை வெளியிடப்பட்டது. அரசின் தலைமை ஹாஜியின் வேண்டுகோளை ஏற்று மிலாதுநபி விடுமுறையை மாற்றி
அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

NEET EXAM 2018 - Tentative Exam Dates - Registration Deadlines..

Tamilnadu New Draft Syllabus 2017 - Published by TNSCERT

Draft Syllabus – Tamil Nadu 2017

Tamil Nadu Chief Minister Edappadi

K Palaniswami today released the first draft of State Board syllabus for classes one to 12.
Tamilnadu New Draft Syllabus 2017 
( TNSCERT ) - Click here to Download 

தூய்மைப்பள்ளி விருது : கள ஆய்வுக்கு உத்தரவு

மத்திய அரசின், துாய்மைப்பள்ளி விருதுக்கு, அனைத்து மாவட்டங்களிலும் குழு அமைத்து, கள ஆய்வுப் பணிகளை துவங்குமாறு, எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர் நந்தகுமார் உத்தரவிட்டுஉள்ளார்.
மத்திய மனித வள மேம்பாட்டு துறை சார்பில், சுத்தமாக வளாகங்களை பராமரிக்கும் பள்ளிகளுக்கு, கடந்தாண்டு முதல், விருது வழங்கப்படுகிறது. இதன்படி, நாடு முழுவதும், 172 பள்ளிகளுக்கு, தேசிய துாய்மைப்பள்ளி விருது, சமீபத்தில் வழங்கப்பட்டது. இப்பட்டியலில், தமிழகத்தில் இருந்து, 25 பள்ளிகள் இடம்பெற்றன. நடப்பாண்டில், இத்திட்டத்துக்கு அனைத்துவகை பள்ளிகளும், விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.

பணியிடையே மரணமடைந்த அரசு ஊழியர் - திருமணம் ஆன பெண் வாரிசுக்கு - கருணை அடிப்படை வேலை

Click here to download

SCHOOL TEAM VISIT - குழு ஆய்வின் போது பள்ளிகளில் கண்டறியப்பட்ட குறைபாடுகள்!


Swach Vidyalaya Puraskar Results published, Check your scores in App!

*புதிய பாடத்திட்ட வரைவு தொடர்பான தமிழக அரசின் செய்தி வெளியிடு*

CLICK HERE

தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான கணிதம் கற்பித்தல் கற்றல் உபகரணப் பெட்டி பயிற்சி கையேடு பவர் பாய்ண்ட் வடிவில்...

SABL MATHS KIT ENG MEDIUM CLICK HERE...

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி- கடலூர் மாவட்டக்கிளை சிறப்பு பொதுக்குழு கூட்டம் 19-11-17 நடைபெற்றது

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி- கடலூர் மாவட்டக்கிளை சிறப்பு பொதுக்குழு கூட்டம் 19-11-17 நடைபெற்றது.மாநில பொருளாளர் திரு கே.பி.ரக்‌ஷித் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக  கலந்து கொண்டார். மாவட்டத்துணைத்தலைவர்தலைமையில் கூட்டம் நடைபெற்றது. மாவட்டசெயலர் பாலசுரமணியன் அனைவரையும் வரவேற்றார். முன்னாள் மாநிலத்துணைப்பொதுசெயலர் திரு ஜெயபால் அவர்கள் கலந்து கொண்டார். கூட்டத்தில் மாவட்டத்தலைவர் மற்றும் மாநில துணைப்பொதுசெயலர் திரு வே விசயகுமார் அவர்களின் விருப்பமுடன் அளித்த பதவித்துறப்பு மாநில அமைப்பால் ஏற்கப்பட்டதை அடுத்து காலியாக இருந்த மாவட்டத்தலைவர் பதவிக்கு விருத்தாசலம் வட்டாரத்தலைவர் திரு வெ.விஜயக்குமார் அவர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அரசாணை -224-நாள் 04.11.2017- பொது நிகழ்ச்சிகள்,கண்காட்சிகளுக்கு மற்றும் பல வெளி நிகழ்ச்சிகளுக்கு பள்ளி மாணவர்களை அழைத்து செல்லுதல் குறித்து -சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டலின் படி பள்ளிக்கல்வி துறைக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு

CLICK HERECLICK HERE

UGC-Use of the word 'University' by Institutions Deemed to be Universities-Directions issued by Hon'ble Supreme Court.

CLICK HERE-TO DOWNLOAD ORDERS

ஈரோடு மாவட்டம் பெருந்துறை .கொடுமுடி வட்டார தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து முயற்சி செய்ததன் காரணமாக மாவட்ட நிர்வாகம் மூலம் நெடுஞ்சாலைத்துறையினரிடமிருந்து உரிய சான்று பெற்று அதனை இன்று 17.11.17 பெருந்துறை சார்நிலை கருவூல அலுவலரிடம் ஒப்படைத்த சான்றுகள்

இயக்கத்தின் வெற்றி -ஈரோடு: பெருந்துறை வட்டார தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து முயற்சி க்கு வெற்றி

 7 வது திருத்திய ஊதியக் குழு 2017ன் அரசாணை 305 , நிதித்துறை நாள் : 13.10.17ன் படி (ஆசிரியர்கள், அரசுழியர்கள் புதிய HRA பெற நமது இயக்க மாவட்டத் தலைவர் திரு.பெ.கு.பொன்னுச்சாமி அவர்கள் தலைமையில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக நிதித்துறை இணைச் செயலாளரிம் தொடர்ந்து விண்ணப்பித்தோடு, தொடர் முயற்சியின் காரணமாக) ஈரோடு மாநகராட்சியானது கிரேடு II நிலையிலிருந்து கிரேடு I(b) நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டது.

ஹார்வேர்டு பல்கலைக் கழக தமிழ் இருக்கைக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி அறக்கட்டளை சார்பில் ஒரு இலட்சம் ரூபாய் நிதி இன்று வழங்கப்பட்டது

ஹார்வேர்டு பல்கலைக் கழக தமிழ் இருக்கைக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி அறக்கட்டளை சார்பில்  ஒரு இலட்சம் ரூபாய் நிதி இன்று  19-11-2017 மாலை 5 மணிக்கு நாமக்கல்லில்   வழங்கப்பட்டது.இந்நிதியினை அமெரிக்க தமிழ்ச் சங்க நிர்வாகிகளிடம்  தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவரும் , தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி அறக்கட்டளையின் ஆயுட்கால தலைவரும் ஆன  திருமிகு செ.முத்துசாமி அவர்கள் வழங்கினார்,உடன் இயக்க பொறுப்பாளர்கள் 

தமிழ் இருக்கைக்காக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் ஓய்வு பெற்ற ஆசிரியர் மதுரை பெரியவர் திரு ராமசாமி அவர்கள் பொதுச்செயலர் செ.மு.முன்னிலையில் ரூ.5 லட்சம் நிதி உதவி

மதுரை பெரியவர் அய்யா திரு.இராமசாமி அவர்கள் அய்யா செ.மு அவர்கள் முன்னிலையில் 5 லட்சம் நன்கொடை அளித்த செய்தி புதிய தலைமுறையில் தற்போது ஒளிபரப்பு செய்யப்பட்டது.web stats

web stats