rp

Blogging Tips 2017

500 பள்ளிகளை மூட அரசு கணக்கெடுப்பு பணிகள் துவக்கம்

தமிழகம் முழுவதும், 500 அரசு பள்ளிகளை குறைக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது. இதற்கான கணக்கெடுப்பு பணிகள் துவங்கியுள்ளன.
  
 500 ,பள்ளிகளை, இழுத்து, மூடுது ,அரசுமத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கைப்படி, 31 ஆயிரத்து, 266 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன.  இவற்றின் உள் கட்டமைப்பு வசதிகள் மற்றும் நிர்வாக பணிகளுக்கு, மத்திய அரசிடமிருந்து, தமிழக அரசு, நிதியுதவி கேட்டுள்ளது.அப்போது, ஒரு ஆசிரியருக்குகுறைந்த பட்சம், 30 மாணவர்கள் என்ற விகிதத்தில், பள்ளிகளை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டது. 

இதன்படி கணக்கிட்டதில், 826 பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை விகிதத்தை விட, ஆசிரியர்களின் விகிதம் அதிகமாக உள்ளது. மாணவர் எண்ணிக்கை, 1,053 பள்ளிகளில், மிக குறைவாக உள்ளதாக, தமிழக அரசு தெரிவித்து உள்ளது.  
மாணவர் குறைந்த, 1,053 பள்ளிகளையும், தலா இரண்டு அல்லது மூன்று பள்ளிகளை ஒன்றாக இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என,மத்திய அரசுக்கு, தமிழக அரசு சமர்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதன்படி, தற்போது இயங்கும் பள்ளிகளில், 10க்கும் குறைவான மாணவர்கள் உள்ள, 500 பள்ளிகள் மூடப்படும் என, தெரிய வந்துள்ளது.

அரசாணை எண் 164 பள்ளிக்கல்வி நாள்:06.08.2018-பள்ளிக்கல்வி-அரசுத் தேர்வுகள் இயக்ககம்-தமிழகத்தில் இடைநிலைக்கல்வி (SSLC),மேல்நிலைக் கல்வி முதலாமாண்டு (+1) மற்றும் இரண்டாமாண்டு (+2)பொதுத்தேர்வெழுதும் தேர்வர்களுக்கு செப்டம்பர்/அக்டோபர் பருவ துணைத்தேர்வு நடத்துவதை 2019-2020 கல்வியாண்டு முதல் இரத்து செய்து ஆணை வெளியிடப்படுகிறது


அரசு பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு TET எழுத தேவையில்லை" என்ற அரசாணையை நான்கு மாதத்திற்குள் வெளிவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

Click here - TET NOT NECESSARY FOR ALREADY WORKING GOVERNMENT TEACHERS - Court Judgment Order

மே 2018 துறைத் தேர்வுகள் முடிவு வெளியீடு...

CLICK HERE TO VIEW 

தமிழகத்தில் வரும் (2019-2020) கல்வி ஆண்டு முதல் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தோல்வி அடையும் மாணவர்களுக்குசெப்டம்பர், அக்டோபர் துணைத்தேர்வுகளை ரத்து செய்து அரசு ஆணை

கடந்த 1911-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 1952-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் துணைத்தேர்வு நடத்தப்பட்டது. 1978-ம் ஆண்டு மேல்நிலை பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. 1980-ம் ஆண்டு முதல் 12-ம் வகுப்புக்கு மார்ச் மாதத்தில் பொதுத்தேர்வும், செப்டம்பர் மாதத்தில் துணைத் தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது.
   
இந்தநிலையில், கடந்த 2012-ம் ஆண்டு முதல் மார்ச், ஏப்ரல் மாதம் நடைபெறும் பொதுத்தேர்வில் தோல்வி அடையும் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தேர்ச்சி அடையாத அனைத்து பாடங்களிலும் தேர்வு எழுதுவதற்காக ஜூன், ஜூலை மாதங்களில் உடனடி சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

குமரிமாவட்ட மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு வருகின்ற சனிக் கிழமை (22/09/2018) குமரிமாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 (திங்கள்கிழமை) அன்று நடைபெறும்.

DSE - பகுதிநேர தொழில் கல்வி ஆசிரியர்களின் பகுதிநேர பணிக்காலத்தில் 50% ஓய்வூதியத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ளுதல் ஆணை 194 - சார்பான இயக்குநரின் செயல்முறைகள்!

TNPSC DEPARTMENT EXAM DECEMBER - 2018 : துறைத்தேர்வுக்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்: TNPSC அறிவிப்பு

குழப்பத்தை ஏற்படுத்தும் பள்ளிக் கல்வித்துறை அறிவிப்புகள்!

DEE PROCEEDINGS-தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் உயர்நிலை பள்ளிக்கு ஈர்த்துகொள்ளுதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


ஆசிரியர்களது ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் வருமானவரி தொகையை உடனடியாக அவரவர் கணக்கில் வரவு வைத்து நிதிஆண்டு இறுதியில் Form 16 வழங்கவேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு இது சார்பாக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி இயக்குனருக்கு கோரிக்கை மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது

G.O Ms : 306 - பள்ளிக் கல்வி - ஊதிய முரண்பாடு - உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஆசிரியர்களுக்கு மறு ஊதிய நிர்ணையம் செய்து உத்தரவு

CLICK HERE TO DOWNLOAD PDF

IMPORTANT JUDGEMENT -- OFFICIAL RETIRED ON 30th JUNE IS ELIGIBLE FOR INCREMENT DUE ON 1st JULY NOTIONALLY FOR PENSIONARY BENEFITS

click here to download

கிருஷ்ணராயபுரம் வட்டாரக்கல்வி அலுவலகம் 7வது ஊதியக்குழு பரிந்துரையின் படி 2009 க்கு பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு புதிய ஊதியம் நிர்ணயம் செய்தல்.தேர்வுநிலை, ஊக்க ஊதிய உயர்வு, மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடு களைதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளுக்காக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டம்

G.O Ms.No. 313 Dt: September 18, 2018 -ALLOWANCES - Dearness Allowance - Enhanced 2% Rate of Dearness Allowance from 1st July 2018- Orders - Issued

G.O Ms.No. 313 Dt: September 18, 2018  -ALLOWANCES - Dearness Allowance - Enhanced Rate of Dearness Allowance from 1st July 2018- Orders - Issued

பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி


👆 சனிக்கிழமை பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்

SHAALA SIDDHI KEY DOMAINS - FORMATS

CLICK HERE- TO DOWNLOAD FORMATS

SHAALA SIDDHI ONLINE

CLICK HERE TO ENTRY

6th CENTRAL PAY COMMISSION DEARNESS ALLOWANCE HIKE 142% TO 148% w.e.f 01.07.2018 GOVT ORDER

SHAALA SIDDHI - பள்ளித்தரங்கள் மற்றும் மதிப்பீட்டு திட்டதகவல்கள் வலைதளத்தில் பதிவேற்றம் செய்வது எவ்வாறு -ஓர் வீடியோ விளக்கம் (TAMIL VIDEO)


DSE PROCEEDINGS-School Education-Students Skills Development- Certificate Courses Organised by Tamilnadu Open University through Public Private Partnership (PPP)-Instructions to give circular to Headmaster to make the students to know about the skill training courses offered by TNOU-Reg

அரசு பத்திரிக்கை செய்தி எண் -162-நாள்- 16.09.2018-தமிழக அரசு ஊழியர்களுக்கு 2% கூடுதல் அகவிலைப்படி வழங்கப்படும்; தற்போது உள்ள அகவிலைப்படி 7%-ல் இருந்து 9%ஆக உயர்வு


தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு தொடர்ந்து 10 நாட்கள் விடுமுறை..!

காலாண்டு தேர்வுகள் அனைத்து வகுப்பினருக்கும் வரும் 22 ஆம் தேதியுடன் முடிவடைவதால் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறையாக அரசு அறிவித்தது.

தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான காலாண்டு தேர்வுகள் அனைத்தும் வருகின்ற 22 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. 

ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை காலாண்டு தேர்வு இன்று செப்டம்பர் 17-ஆம் தேதி தொடங்கி வருகிற 22-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

SSLC எனப்படும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வயது வரம்பு நாள் அறிவிப்பு

முக்கிய அறிவிப்பு -தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி-திருவண்ணாமலை வட்டாரக்கிளையின் பதவிக்காலம் முடிவு-அமைப்பாளர் நியமனம்


CPS-விடுபட்ட கணக்கீட்டுத்தாள் விபரம் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. Any amount deducted in the accslip will be added only after verifying the genuineness on receiving the Official Letter(Only Hard Copy to GDC) through the corresponding DDO


Welcome to the Site - CPS

NMMS -2019-20 - Application Instruction & Application Form

NMMS -2019-20 - Application Instruction & Application Form



NMMS -2019-20 - Application Form 

மாற்றுத்திறனாளி நலத்துறை-சிறப்பாசிரியர்கள் ஊதியம் ரூ.14000- ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு

மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு நடத்துதல் திருத்தம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அரசு தேர்வுகள் இயக்ககம் செய்திக்குறிப்பு வெளியீடு


web stats

web stats