Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- pedagogy
- PENTION
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRB
- UGC
- university news
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ
WHAT IS NEW? DOWNLOAD LINKS
- அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download
- How to know Annual income statement pay slip, pay drawn particulars?
- TPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய
- Income Tax -2018 calculator-(A4-2page with form16)
உயர்கல்வி செயலர்திடீர் விடுப்பு
2வது வீட்டுக்கடனுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் மட்டுமே இனி வரிக்கழிவு
TET & TNPSC தேர்வுகள் ஒரே நாளில் வருவதால் தேர்வர்கள் குழப்பம்!
TRB சார்பில் இன்று (பிப்.,3) நடக்க இருந்த சி.இ.ஓ.,க்கள் கூட்டம் திடீர் ரத்து 'காணொளிகாட்சி'யாக மாற்றம்.
EMIS பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் விவரத்தினை Update செய்வதில் சிரமம்
அதுபோல் update செய்யும்போது step2 வில் மாணவர்கள் 10th and 12 th எந்த பள்ளியில் படித்தனர் என்பதை பதிவு செய்தால்தான் step3 போக முடியும்.
💥 இதனால் update பண்ணுவது சிரமாக உள்ளது
EMIS பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் விவரத்தினை PDF வடிவில் பதிவிறக்கம் வசதி அறிமுகம்
💥EMIS இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் விவரத்தினை PDF வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்...
மாணவர் பெயரின் மீது click செய்தால் இதற்கு முன் update, transfer options மட்டுமே இருந்தன. தற்போது download profile என்ற options அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
💥 அதனை click செய்தால் மாணவர் விவரங்கள் இதுவரை பதிவுசெய்யப்படி PDF ஆக பதிவிறக்கம் ஆகும்.
அதுபோல் CLASSWISE மாணவர்கள் விவரங்களைபதிவிறக்கம் செய்யவும் Download class wise List pdf என்ற option உள்ளது.
Emisல் மாணவர்களின் விவரங்கள் சரிப்பார்க்க கீழ்காணும் முறையைப் பயன்படுத்தவும்.
ஒரு பள்ளியை Open செய்த பிறகு அதில் வகுப்பு வாரியாக
மாணவர்களின் Total இருக்கும்.
Step-2.
அதில் ஒரு வகுப்பை Click செய்யவும்.
Open ஆன வகுப்பிற்கு மேலே Download Child Profile என்று இருக்கும்.
Step-3.
அதை Click செய்யவும்.
Save செய்யவா என்று கேட்கும் பிறகு OK கொடுக்கவும்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை படிப்பு அங்கீகாரம் ரத்து: சட்ட மசோதா நிறைவேறியது.
DSE - அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ/மாணவியரின் வருவாய் ஈட்டும் தாய்/தந்தை விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது முடக்கம் அடைந்தாலோ அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை பத்திரம் பெற்று வழங்குதல் தொடர்பான ஆணை!!
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 6.2.2017 அன்று அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை - ஆட்சியர்.
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 6.2.2017 அன்று அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் காரணமாக உள்ளூர் விடுமுறை - ஆட்சியர்.
திண்டுக்கல் மாவட்டத்திற்கு 9.2.2017 அன்று அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை - ஆட்சியர்.
TNPSC 2017 ஆண்டு தேர்வு கால அட்டவணை வெளியீடு
பள்ளிக்கல்வி செயல்முறைகள் நாள்:20/01/17- TET - சிறுபான்மையினர் பள்ளிகளில் TET தேர்வு தேர்ச்சி பெறாமல் நியமன ஒப்புதல் கோரி தொடரப்பட்ட வழக்குகள் - ஆசிரியர்களுக்கு ஊதியம் பெற்று வழங்குதல் மற்றும் அறிவுரைகள் வழங்குதல் சார்பு
தொடக்கக் கல்வி - சார்நிலைப் பணி - TRB மூலம் நேரடி நியமனம் செய்யப்பட்ட AEEO களுக்கு ஊக்க ஊதியம் வழங்க இயலாது - இயக்குனர் செயல்முறைகள்
EMISல் மாணவர்களின் விவரங்கள் சரிப்பார்க்க கீழ்காணும் முறையைப் பயன்படுத்தலாம்.
2017-18-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் சிறப்பு அம்சங்கள் 2017-18-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண்ஜெட்லி மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். அதன் சிறப்பு அம்சங்கள் வருமாறு:
RTI - IT - SCHOOL FEES DEDUCTION
TAX NEWS-ரூ. 2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானத்திற்கு 5% வரி ஆக குறைப்பு வருமான வரி விதிப்பில் தளர்வு.. ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வருமானத்திற்கு 5% வரி..!
*வேலைவாய்ப்பு அலுவலகம் சாந்தோமில் இருந்து கிண்டிக்கு மாற்றம்*
சென்னை சாந்தோமில் இயங்கி வந்த மண்டல இணை இயக்குநர் வேலைவாய்ப்பு அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி அறிவித்துள்ளார்.
சென்னை சாந்தோமில் உள்ள தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் ஜெயப்பிரகாஷ் நாராயணன் மாளிகையில் மண்டல இணை இயக்குநர் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வந்தது.
இந்நிலையில், சாந்தோமில் இயங்கி வந்த இந்த வேலைவாய்ப்பு அலுவலகம் கிண்டிக்கு மாற்றப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி அறிவித்துள்ளார்.
கிண்டி தொழிற்பேட்டை அருகில் அரசினர் பெண்கள் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலவலக கட்டிடத்தின் தரை தளத்திற்கு மாற்றப்பட உள்ளது.
01.02.2017 முதல்(நாளை) இந்த அலுவலக மாற்றம் நடைமுறைக்கு வருவதாகவும், புதிய முகவரியில் இனிமேல் அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எங்களை வேலை செய்யவிடுங்கள்ஒரு ஆசிரியரின் கதறல்
தயவு செய்து மாணவர்களுக்கு கற்பிக்க நேரம் கொடுங்கள்..
1)EMIS update செய்ய கணிணி செண்டர் செல்லவும்,போட்டோ
,2)ஆதார் எண் எடுக்க அலையவும்
3) இரும்பு சத்து,குடற்புழு நீக்க மாத்திரைகளை தேடிய அலையவும் அனுப்பாதீர்.
4) SMC பயிற்சி,IED பயிற்சி,maths kids பயிற்சி.. என்று பள்ளிக்கே செல்லாமல் பயிற்சிக்க்கே செல்லும் நிலை..
5) தினந்தோறும் அறிக்கை புகைப்பட நகலுடன் அனுப்பி ,எதை எதற்கு அனுப்புவது என்று குழப்பம் ஆகிவிட்டது...
6)இன்றாவது பள்ளியில் சென்று கற்பிக்கலாம் என்று அமர்ந்தவுடன் ,ஒரு SMS..உறுதிமொழி எடுத்து புகைப்படத்துடன் அறிக்கை அனுப்பவும் என்று..எல்லாவற்றையும் பொறுத்து பாடம் கற்பிக்கலாம் என்று அமர்ந்தால் இரண்டு தலை தெரிகிறது .
நாங்கள் other Union Aeeo+ BRT..84 பதிவேடுகள் ,வாசிப்பு பயிற்சி,அடிப்படை கணக்குகள் எல்லாவற்றையும் பார்க்க வேண்டும் என்று ஒருநாள் முடிந்துவிடுகிறது..
அடுத்த நாள் அதே யூனியன்brt போனில் பயிற்சிக்கு ஆள் பத்தவில்லை உடனடியாக 2_பேரை அனுப்பவும்..
இது என்ன வேலைக்கு ஆள் பற்றாக்குறையா ?
என்ன கொடுமை சார்..இது
எல்லாவற்றையும்விட எங்கே போட்டி,
தேர்வு நடத்தினாலும் பாடிகார்டு போல் மாணவன் பின்னால் சென்று,முடித்து விட்டு ,பத்திரமாக வீட்டிற்கு அனுப்பவேண்டும்..
மருத்துவ நுழைவு தேர்வுக்கான நீட் தேர்வு மே 7ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு
Grade pay அறிமுகம் அடிப்படை விதிகளில் திருத்தம்- Grade Pay, Cadre Pay ஆக மாற்றம் செய்தது சார்பான அரசாணை-G.O.Ms No.5 (12.01.017)
EMIS -LATEST NEWS.....
2016 - 2017 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...
- 2016 - 2017 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...
- 📘4 வது பக்கத்தில் மாத சம்பளத்துடன் நிலுவை ஊதியம் பெற்று இருப்பின் அதையும் காண்பிக்க வேண்டும். (DA Arrear -2, Bonus, surrender, pay fix arrear if any)
- 📘housing loan பிடித்தம் செய்பவர்கள் HRA கழிக்கக் கூடாது.
- 📘housing loan - வட்டி அதிகபட்சமாக Rs.2,00,000/- மற்றும்அசல் 80c ல் கழித்துக் கொள்ளலாம்.📘housing loan - அசல் மற்றும் வட்டி கழிப்பவர்கள் 12c படிவம் வைக்க வேண்டும்.
சி.பி.எஸ்.இ., (CBSE )திட்டத்தில் சேர ஜூன் 30 வரை அவகாசம்
Bharathhiar University (SDE) B.Ed Admission 2017-19 Notification Application & Prospectus..
01/02/2017 முதல் ATM - ல் பணம் எடுக்கும் கட்டுப்பாடுகள் தளர்வு நடப்பு கணக்குகளுக்கு-எவ்வளவு வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம்
இது நடப்பு கணக்குகளுக்கு (Current Account)மட்டுமே
பொருந்தும். சேமிப்பு கணக்குகளுக்கு (SB Account) கட்டுப்பாடு தொடரும். விரைவில் இக்கட்டுப்பாடும் தளர்த்தப்படும் என தெரிகிறது
TNTET -2013:New RTI letter -TRB
CLICK HERE - TRB - TNTET - RTI ANSWERS
ஆசிரியரின்றி உபரிப் பணியிடங்களை காலிப்பணியிடங்களாக இனிவரும்காலங்களில் காண்பிக்க கூடாது - அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.
இளைஞரணி மாநாடு குறித்தான நாமக்கல் செயற்குழு கூட்ட முக்கிய முடிவுகள்
மாநில இளைஞ்ரணி மாநாடு நிதி-19.01.2017ல் நாமக்கல் செயற்குழுவில் அளித்தோர் விவரம்
பொதுத்தேர்வு மாணவர்களுக்கு 'சென்டம்' மதிப்பீட்டில் வருகிறது கடும் கட்டுப்பாடு.
செல்போனிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சைக் குறைத்து, நம்மைப் பாதுகாக்கும் வழிகள்...
GOI : Officers to face action for delay in GPF payments to retiring employees
பிளாஸ்டிக் 'ஆதார் கார்டு' வெச்சு இருக்கீங்களா? அல்லது வாங்கப் போறீங்களா? இந்த அறிவிப்பை முதல்ல படிச்சிடுங்க
NMMS-2017- MAT, SAT TENTATIVE ANSWER KEY IN PDF FILE
CLICK HERE-NMMS MAT, SAT TENTATIVE ANSWER KEY
TNTET-2017 -TET தேர்வுக்கான-TRB CHAIRMAN- ன் கடிதம்
- விண்ணப்பங்களின் விற்பனை துவக்கம் - 15.02.2017
விண்ணப்பங்களின் விற்பனை முடிவு - 08.03.2017
TNTET Paper 1 தேர்வு - 29.04.2017
TNTET Paper 2 தேர்வு - 30.04.2017
PG TRB தேர்வு - 20.04.2017
அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை முறைப்படுத்த அராசணை: அமைச்சர் மாபா.பாண்டியராஜன்
11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அம்மா கிட்ஸ் வழங்கப்படும்.
தமிழக பள்ளிக்கல்வி துறையை சீரமைக்க... திட்டம் ஆதாயத்துடன் செயல்படும் அதிகாரிகளை மாற்ற முடிவு
TNTET - 2017 :இது குறித்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் சென்னை-6, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 03.02.2017 (வெள்ளிக் கிழமை) அன்று காலை 11.00 மணியளவில் நடைபெற உள்ளது.
பள்ளிக்கல்வி -தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் -2006 -அரசு/உதவி பெறும் -உயர்நிலை /மேல்நிலை பள்ளிகளில் தமிழ் பாடம் பகுதி 1-ல் மொழி பாடமாக கற்பிக்க சட்டம் இயற்றப்பட்டது சார்பு-
SSA - SPD Proceedings regarding PINDICS - QMT
திருச்சி மாநாடு-இளைஞர் அணி மாநாடு- முசிறி ஆயத்தக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட நிதி அளிப்பு விவரம்
இழுத்து மூடப்படும் 10 பொறியியல் கல்லூரிகள்: 5 கல்லூரிகள் திட்டவட்ட அறிவிப்பு
தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கணக்கெடுப்பு : ஒரே ஆண்டில் 20 ஆயிரம் குழந்தைகள் இடைநின்றது அம்பலம்
பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான மூன்று நாட்கள் பயிற்சி பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மைய அளவில் நடத்துதல் சார்ந்து இயக்குனரின் அறிவுரைகள்
வருமானவரிப் படிவம் நிரப்பல் ,மாத ஊதிய பட்டியல்( pay slip ) நகல் எடுக்க !!
*ஊதியப்பட்டியல் (Pay Slip)
*ஆண்டு வருமான அறிக்கை (Annual Income Statement)
உள்ளிட்ட விபரங்களைப் பின்வரும் இணைய முகவரியில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
http://epayroll.tn.gov.in/epayslip/
இதற்கான உள்நுழைவுச் சொற்களாகத் தங்களின் *ஓய்வூதியக் கணக்கு எண் & பிறந்த தேதி*யைக் குறிப்பிட வேண்டும்.
வரும் திங்கள் அன்று நடைபெற இருந்த SMC பயிற்சி தேதி மாற்றம்.???????
எனினும் ஆசிரியர்கள் அந்தந்த வட்டாரவளமைய மேற்பார்வையாளரை தொடர்புகொண்டு பயிற்சி பற்றிய நாட்களை உறுதிபடுத்திக்கொள்ளவும்