rp

Blogging Tips 2017

இம்மாத CRC கூட்டம் எவ்வாறு நடத்தப்படவேண்டும் -வழிகாட்டு நெறிமுறை வெளியீடு


மாவட்டத்திற்கு 3 சிறந்த தொடக்க/நடுநிலைபள்ளிகளை தேர்ந்தெடுத்து அனுப்ப இயக்குனர் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு


NEET 2017 RESULT PUBLISHED

CLICK HERE-NEET RESULT

'நீட்' தேர்வு ரிசல்ட்: தமிழகம் 'அம்போ!'

நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகி உள்ளன. எதிர்பார்த்த அளவுக்கு மதிப்பெண் களோ, தேசிய அளவிலான ரேங்க்கோ பெற முடியாததால், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களும், பிரபல தனியார் பள்ளிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள, மருத்துவக் கல்லுாரி களில், கடந்த ஆண்டு வரை, பிளஸ் 2 வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், எம்.பி.பி. எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்பு களில் மாணவர் சேர்க்கை நடந்து வந்தது. மத்திய அரசின், 15 சதவீத ஒதுக்கீட்டு இடங்கள் மட்டுமே, நுழைவுத்தேர்வு மூலம் நிரப்பப்பட்டது.

கோவை பாரதியார் - பி.எட் கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளும் தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு பாரதியார் பல்கலைக்கழகம் வழங்கிய தெளிவுரை

5TH STD - TERM 1 MIND MAPS - TAMIL

CLICK HERE-MIND MAP

பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் உள்ளூர் சுற்றுலா

''பள்ளி மாணவர்களுக்கு, சுற்றுலா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, மாவட்ட அளவிலான உள்ளூர் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்படும்,'' என, சுற்றுலா துறை அமைச்சர் நடராஜன் தெரிவித்தார்.

சட்டசபையில், சுற்றுலா துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து, அமைச்சர் நடராஜன் கூறியதாவது:

மேல்நிலைப் பொதுத்தேர்வு இனி எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது குறித்த” தேர்வுத் திட்டத்தை வெளியிட்டது பள்ளிக்கல்வித் துறை

தமிழகத்தில் மாணவர்கள் நீட், ஐ.ஐ.டி உள்ளிட்ட பவ்வேறு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பிளஸ் ஒன், பிளஸ்-டூ தேர்வுத் திட்டத்தை மாற்றி அமைத்து பள்ளிக் கல்வித்துறை அரசாணை பிறப்பித்து, அதை அரசிதழில் வெளியிட்டுள்ளது. 

இந்த ஆண்டில் இருந்து மேல்நிலை இரண்டாம் ஆண்டு போலவே, மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களும் மாநில அளவிலான பொதுத்தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேர்வு நேரம், மதிப்பெண், தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, புதிய தேர்வுத்திட்டத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

750pp - தனி ஊதியம் 1.1.2011க்குபிறகு நிர்ணயம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி பதிலளிக்க மதுரை , திருச்சி மண்டல தணிக்கை அலுவலர்களுக்கு தமிழ்நாடு தொடக்க கல்வி இணை இயக்குனர் (நிர்வாகம் ) அவர்களின் உத்தரவு!!


அரசு சார்பில் விரைவில் மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறைஅமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அரசு சார்பில் விரைவில் மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் ஏழாம் நாள் கூட்டம் காலை பத்து மணிக்குக் கேள்வி நேரத்துடன் தொடங்கியது.
 இன்றைய கூட்டத்தில் நீதி நிர்வாகம், சிறைச்சாலைகள், சட்டத்துறை மற்றும் சுற்றுலாத்துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.

TNOU - பி.எட் கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளும் தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு TNOU பல்கலைக்கழகம் வழங்கிய தெளிவுரை

2017 - 18 உயர்தொடக்கநிலை பள்ளிகளுக்கான மாணவர் மன்ற செயல்பாடுகள்


23.06.2017 & 23.06.2017 ஆகிய இரு நாட்கள் மாவட்ட தொடக்ககல்வி அலுவலருக்கான,இயக்குனர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்


கல்பனா சாவ்லா விருது-26.06.2017 க்குள் அனுப்ப இயக்குனர் உத்திரவு


DSE - HS & HSS CLUB ACTIVITIES 2017/18 - TOPICS & MONTH WISE ACTIVIES & COMPETETION LIST

2017 - 18 உயர்/மேல்நிலைப் பள்ளிகளுக்கான மாணவர் மன்ற செயல்பாடுகள்

All Subject Teachers Guide --primary class

CLICK HERE- TRAINING MOUDULES FOR ALL SUBJECTS

Simple Commands and Instructions used in the Class Room-For Both English And Tamil Medium

Click here to download

பள்ளிக் கல்வி - தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - 2017- 2018 ஆம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்து நிரப்பப்படும் வரை மாணவர்கள் நலன் கருதி தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு நியமனம் செய்து கொள்ள அனுமதித்து அரசாணை வெளியீடு. *(அரசாணை எண். 351, நாள்: 19.06.2017) *தற்காலிக (மாத) ஊதியம் 7,500 அடிப்படையில் பணி நியமனம்.


CRC : PRIMARY & UPPER PRIMARY CRC - REG PROCEEDINGS..

UPPER PRIMARY CRC ON 01.07.2017

PRIMARY CRC ON 24.06.2017

திண்டுக்கல் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்.

உயர் நிலைப்பள்ளி தலையாசிரியர் பெற்றுவரும் தனி ஊதியம் 750 மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வில் நிர்ணயம் .

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி-திருச்சி மாநில மாநாடு சில புகைப்படங்கள்
பள்ளிகளில் சத்துணவு உண்ணும் மாணவர்-தகவல் குறுஞ்செய்தி அனுப்புவது சார்ந்து திமலை முதன்மைக்கல்வி அலுவலர் அறிவுரைகள்


28/06/2017 முதல் 1-8 வகுப்புகளுக்கு அடிப்படை அடைவுத்தேர்வு-திமலை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அறிவிப்பு


பள்ளிக்கல்வித் துறைக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் தமிழக முதல்வர்


அவை,

* உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும்.. இதற்காக ரூ.437 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* பள்ளி கல்வி இயக்ககத்திற்கு ரூ.33 கோடி மதிப்பில் எம்.ஜி.ஆர்., பெயரில் கட்டடம்.

* எம்ஜிஆர் பெயரில் பள்ளிகளில் தனிக்கட்டடங்கள்* கிராமப்புற தொடக்க மற்றும் நடுத்தர 3090 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்.

* 43 அரசு கல்லூரிகளில் எம்.ஜிஆர் பெயரில் கட்டடங்கள் கட்ட ரூ.210 கோடி ஒதுக்கீடு

* பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.39 கோடி ஒதுக்கீடு

How to Send Noon Meal Sms? - Regarding Proceedings


web stats

web stats