rp

Blogging Tips 2017

சிறப்பு கவனம் / EMIS ல் Raise request option enable ஆகி விட்டது. என்ன செய்ய வேண்டும்

EMIS ல் Raise request option enable ஆகி விட்டது. எனவே தங்களுக்குத் தேவையான மாணவர்களை கடந்த ஆண்டு படித்த பள்ளியில் இருந்து வெளியேற்றாமல் இருந்தால் இந்த raise request option ஐ click செய்தல் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு pending transfer request பகுதிக்கு சென்று விடும்.
சம்மந்தப்பட்ட பள்ளி வெளியேற்ற 3 நாள் கெடு. அப்போதும் அனுப்பாத நிலையில் district user ku இந்த option சென்று விடும். பின்னர் மாவட்ட EMIS குழு அம்மாணவர்களை COMMON POOL க்கு TRANSFER செய்துவிடுவார்கள்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி student pool இருந்து மாணவரைஈர்த்துக் கொள்ளலாம்.
எனவே உடனடியாக தங்களுக்குத் தேவையான மாணவர்களுக்கு raise request கொடுக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.எனவே EMIS இணையதளத்தில் சென்று தங்களுக்கு தேவையான மாணவனின் EMIS எண் மூலம் விவரங்களை தேடும்போது
1. சம்மந்தப்பட்ட மாணவனின் பெயர் சிகப்பு நிறத்தில் இருந்தால் அம்மாணவன் ஏற்கனவே STUDENT POOL ல் உள்ளதாகவும்
2. மாணவனின் பெயர் பச்சை நிறத்தில் இருந்தால் முன்பு படித்த பள்ளியில் இருந்து TRANSFER செய்யவில்லை எனவும் பொருள். எனவே பெயரை CLICK செய்யவும் அப்போது தோன்றும் RAISE REQUEST OPTION FC ஐ மீண்டும் CLICK செய்தால் அப்பள்ளிக்கு REQUEST சென்றுவிடும்.

அம்மா மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்க அரசாணை மற்றும் விண்ணப்பம்

அரசாணை அம்மா இருசக்ர வாகனதிட்டம்

விண்ணப்பம்

சிறந்த சேவையை தொடர்ந்து வழங்க பேருந்து கட்டண உயர்வை தவிர்க்க முடியவில்லை ; தமிழக அரசு,

தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, எரிபொருள் உயர்வால் அரசுப் பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படவதாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டிய தவிர்க்க முடியாத சூழல் உள்ளதாக கூறியுள்ளது. சிறந்த சேவையை தொடர்ந்து வழங்க கட்டண உயர்வை தவிர்க்க முடியவில்லை என கூறியுள்ளது. டீசல், உதிரி பாகங்கள், புதிய பேருந்துகளின் விலை உயர்வால் கட்டண உயர்வு தவிர்க்க முடியாததாகி விட்டதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.

கடலூர் மாவட்டத்திற்கு ஜனவரி 31 உள்ளூர் விடுமுறை

வடலூர் தைப்பூச விழாவையொட்டி ஜன.31-ம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை  ஜனவரி 31-ம் தேதிக்கு பதில் பிப்ரவரி 17-ம் தேதி வேலை நாள் ஆகும் - மாவட்ட ஆட்சியர்..

பேருந்துக் கட்டணம் திடீர் உயர்வு; சனிக்கிழமை முதல் அமல்: தமிழக அரசு அறிவிப்பு

போக்குவரத்து பேருந்துக் கட்டணங்கள் திடீர் என உயர்த்தப்பட்டுள்ளன. இந்த கட்டண உயர்வு நாளை முதலே அமலுக்கு வருகின்றன.

போக்குவரத்து தொழிலாளர்களின்  ஊதிய உயர்வு, டீசல் விலை உயர்வு, பராமரிப்பு, உதிரிபாகங்கள் விலை உயர்வு போன்றவற்றைக் காரணம் காட்டி தமிழக அரசு கட்டண உயர்வை அறிவித்துள்ளது. கட்டண உயர்வு தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டதால் தனியார் பேருந்து கட்டணங்களும் உயர வாய்ப்புள்ளது.

ரோமன் எழுத்துக்கள் விவரம் அறிவோம்


INCOME TAX-80 CCD ( 1 B ) அரசுக்கடிதம்


தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு - தமிழக அரசு செய்திக்குறிப்பு

click here

சென்னை யிலிருந்து முக்கிய ஊர்களுக்கு பஸ் கட்டண விவரம்

சென்னை; மதுரைக்கு அரசு விரைவுப் பேருந்து கட்டணம் ரூ.185 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது அரசு விரைவுப்பேருந்தில் மதுரைக்கு ரூ.325-ஆக உள்ள கட்டணம் இனி ரூ.510-ஆக உயரும்.

அதே போல குமரிக்கு தற்போது ரூ.505-ஆக உள்ள விரைவுப் பேருந்து கட்ணம் ரூ.250 அதிகரித்து ரூ.755 ஆகியுள்ளது.

இதே போல கட்டண உயர்விற்கு பின் நெல்லைக்கு செல்ல சென்னையிலிருந்து டிக்கெட் கட்டணம் அரசு விரைவுப் பேருந்தில் ரூ.664 ஆக அதிகரித்துள்ளது. தற்போது இந்த கட்டணம் ரூ.440 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 இனி சென்னை - திருச்சி அரசு விரைவுப் பேருந்தில் ரூ.365 கட்டணம் வசூலிக்கப்படும். இதற்கு முன் ரூ.235-ஆக இருந்தது

. அதே போல சென்னை - ராமேஸ்வரத்திற்கு ரூ.633 கட்டணம் வசூலிக்கப்படும். ரூ.410-ஆக இருந்த கட்டணம் ரூ.233 உயர்த்தப்பட்டுள்ளது.

 மேலும் புதிய கட்டணப்படி சென்னை - தஞ்சாவூர் விரைவுப்பேருந்து கட்டணம் இனி ரூ.386 ஆகும். தற்போது இது ரூ.250 ஆக உள்ளது.

 சென்னை - கோவை இனி ரூ.600. இதற்கு முன் ரூ.400.

*சென்னை - சேலம்  ரூ.380. இதற்கு முன் ரூ.240 *

EMIS - செய்தி துளிகள்

25.1.18 க்குள் EMIS/AADHAAR சேர்ப்பு பணியை முடிக்கும் படி அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

🌟 மாணவர்கள் common pool ல் இல்லை என்றால் student search ல் மாணவனின் EMIS or Date birth & Name ஐ search செய்தால் அந்த மாணவனின் தகவல் சிறிய கட்டத்தில் காண்பிக்கும்.

🌟 அதில் வருகிற EMIS Number ஐ click செய்தால் மேலே Release/Request என்ற option வரும்.

🌟 அதை click செய்தால் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு Request செல்லும்.

🌟 மூன்று நாளைக்கு பிறகு சம்பந்தப்பட்ட மாணவன் District user மூலமாக common pool க்கு மாற்றப்படுவான்.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி- மாநிலத்தலைவர் மதிப்புமிகு செ.மு அவர்களின் பயணத்திட்டம்

G.O Ms.No.16 Dt: January 18, 2018 -PENSION – Contributory Pension Scheme - Accumulations at the credit of subscribers to the Contributory Pension Scheme (both Employees and Employers Contributions) – Rate of interest from 01.01.18 to 31.03.18 is 7.6% – Orders – Issued.

G.O Ms.No.16 Dt: January 18, 2018 -PENSION – Contributory Pension Scheme - Accumulations at the credit of subscribers to the Contributory Pension Scheme (both Employees and Employers Contributions) – Rate of interest from 01.01.18 to 31.03.18 is 7.6% – Orders – Issued

அரசாணை 259 நாள்:07.12.2017- பள்ளிக்கல்வி- BEd கற்பித்தல் பயிற்சி விடுப்பு எடுக்காமல் மேற்கொள்வது - ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையில் திருத்தம் வெளியிடப்படுகிறது

சென்னை DEEO- சென்னை மாவட்ட அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கும் நாளை 20.01.18 சனிக்கிழமை பள்ளி வேலை நாள்


EMIS: Important Message The fresh data entry for students is opened for class 1 only. Schools are requested to carry out the students profile update, admit students, and transfer students.For district users: The district level transfer permission for students in other school has been enabled.

காஞ்சிபுரம் முதல் திருப்புதல் தேர்வு பற்றி முக்கிய அறிவிப்பு CEO அறிக்கை


நாள்கள், நாட்கள் - எது சரி ? Gnana Jothi Chennai

நாள்கள், நாட்கள் - எது சரி ?
**
இந்த ஐயம் எல்லாரையும் பாடாய்ப் படுத்துகிறது. இதுவரை நாட்கள், ஆட்கள் என்று எழுதியபோது நமக்கு எந்த ஐயமும் ஏற்படவில்லை. ‘ஆட்கள் வேலை செய்கிறார்கள்’ என்பது புகழ்பெற்ற அறிவுப்புப் பலகை. ‘அந்த 7 நாட்கள்’ என்பது திரைப்படத் தலைப்பு. இப்போது நாட்கள் என்பது சரியா, நாள்கள் என்பது சரியா என்னும் பலத்த ஐயம் தோன்றிவிட்டது. நான் நாள்கள் என்றுதான் எழுதுகிறேன். ஆனந்த விகடன் ஆசிரியர் குழாத்தோடு பேசியபோது அவர்களும் நாள்கள் என்றே பயன்படுத்துவதாகச் சொன்னார்கள். ஆக, இப்போது நாள்கள் என்ற பயன்பாடு மிகுந்துவிட்டமையால் இந்த ஐயமும் பரவலாகிவிட்டது. 

முதலில் இந்த வழக்கை முழுமையாக விளங்கிக்கொள்வோம். 

430 தமிழ் மின் நூல்கள் இனைப்பை சொடுக்கி தமிழ் இலக்கண இலக்கிய நூல்களை PDF வடிவில் தரவிரக்கம் செய்யலாம்.அறிய தொகுப்பு

CLICK HERE

கீழ்க்கண்ட இணைய தள முகவரி இணைப்பை பயன்படுத்தி ஒ வ்வொரு தனி ஆசிரியரின் Monthly salary statement (2017-2018) எடுக்கலாம்

click here

ஆங்கிலம் அறிவோம்-Teaching Feeling words

                                          16

ஆங்கிலம் அறிவோம்-Feelings words list

Feelings Word List More

ஆங்கிலம் அறிவோம் intellectual Words for emotional words

Intellectual vs emotional words

ஆசிரியர் பயிற்றுநராக பணி மாறுதல் பெற்று பணிபுரிய விருப்பம் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் விண்ணப்பம் பெற்று நாளை 19.1. 18 - 4. PM க்குள் DEEO அலுவலகம் (Scan செய்து) அனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறது.


NAS 2017 - DISTRICT WISE RANK LIST PUBLISHED உங்கள் மாவட்டம் எந்த வரிசையில் உள்ளது?

"பச்சைக்கிளியே" - 2nd STD TERM - III - TAMIL


வௌவாலே, வௌவாலே" 1st STD - TERM III - TAMIL


THE MAGIC CHISEL - 3rd STD - TERM III - ENGLISH PROSE


ஏலேலோ ஐலசா" - 1st STD - TERM III - TAMIL RHYMES


"NOORU VAYATHU THARUVANA" - 5th STD - TERM III - TAMIL


DEE PROCEEDINGS-EMIS- பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களின் விவரங்கள் மற்றும் ஆதார் ஆகியவை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இயக்குநர் உத்தரவு.(18.01.2018 முதல் 25.01.2018 வரை -1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளிலும் புதிதாக மாணவர்களை விவரங்களை பதிவேற்ற இயலும்)

SCERT-English phonetics Training for primary & upper primary teachers!!!

Eng.Phonetics Trg

17.1.18 புதன்கிழமை மாநில திட்ட இயக்குனர் அவர்களின் காணொளி கூட்டத்தில் விவாதித்த சில முக்கியமான தவல்கள்!!!

17.1.18 புதன்கிழமை *மாநில திட்ட இயக்குனர்* அவர்களின் காணொளி

கூட்டத்தில் விவாதித்த சில முக்கியமான தவல்கள் உங்களு க்கு தெரியபடுத்தும் பொருட்டு *CEO அவர்களின் ஆணையின்படி..*

நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கான இறுதி கற்பிப்பு மற்றும் பராமரிப்பு மானியம் விடுவித்தல் சார்பான தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!!







H

அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடை வண்ணத்தில் மாற்றம்!: தயாராகும் துணிநூல் துறை

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவசச் சீருடையின் நிறம் அடுத்த கல்வியாண்டு (2018-19) முதல் மாற்றப்படுகிறது. இந்த மாற்றத்தை எதிர்கொள்ள துணிநூல் துறையினர் தயாராகி வருகின்றனர்.
1 முதல் 5 -ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மெரூன் நிற கால் சட்டை - வெளிர் சந்தன நிறச் சட்டையும், மாணவிகளுக்கு இதே நிறத்தில் ஸ்கர்ட்- சட்டையும் சீருடையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், 6 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு பச்சை நிற கால்சட்டையும், மாணவிகளுக்கு பச்சை நிற சுடிதாரும் சீருடையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தலா 4 செட் சீருடைகளை அரசே வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான சீருடைத் துணி உற்பத்திக்கான நூல் ஒப்பந்தப் புள்ளி பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் சென்னையில் கைத்தறி, துணிநூல் துறை மூலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நிகழாண்டில் சீருடைத் துணி உற்பத்தி, விநியோகப் பணிகள் தாமதமாகும் எனத் தெரிகிறது.

இதுகுறித்து துணிநூல் துறையினர் கூறியதாவது: அடுத்த கல்வியாண்டு முதல் புதிய பள்ளிச் சீருடையை அறிமுகம் செய்து அரசு அறிவித்துள்ளது.

இந்தச் சீருடைகள் உற்பத்திப் பணியை 125 நாள்களுக்குள் (மே மாதத்துக்குள்) முடித்து சமூகநலத் துறையிடம் ஒப்படைக்கப்படும். அதன்பின் பள்ளிக் கல்வித் துறை மூலம் சீருடைகள் விநியோகம் செய்யப்படும். இந்த ஆண்டு மே மாதத்துக்குள் ஒவ்வொரு மாணவ, மாணவிக்கும் 2 ஜோடி சீருடையும், அடுத்த இரண்டு மாதங்களில் தலா ஒரு ஜோடி சீருடையும் விநியோகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.

அரசு உதவி பெறும் இரு மொழி பள்ளிகளில் (தமிழ்/உருது) பணிபுரியும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பி.எட் பட்டம் பயின்று இருப்பின் அவர் பொது பிரிவில் பட்டதாரி ஆசிரியர் முன்னுரிமை பட்டியலில் இடம் பெற தகுதியானவரா?தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெற்ற தகவல்!!!

DEE - Swatch Bharath Mission - Sanitation - competition -reg Director Proceedings & Govt Letter

பள்ளி மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட்’ அடையாள அட்டை!!!

தமிழக பாடத்திட்ட பள்ளிகளில், அனைத்து மாணவர்களுக்கும், ‘ஆதார்’ எண்ணுடன் கூடிய, ‘ஸ்மார்ட்’ அடையாள அட்டை, அடுத்த ஆண்டு வழங்கப்பட உள்ளது.
தமிழக பள்ளிக் கல்வி தரத்தை உயர்த்த, பாடத்திட்ட மாற்றம், ஸ்மார்ட் வகுப்பு, ‘நீட்’ நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி என, பல பணிகள் நடந்து வருகின்றன. வரும் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறந்ததும், அனைத்து மாணவர்களுக்கும், ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

வரும் கல்வி ஆண்டில் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் தயார்!!!

தமிழகத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு கடைசியாக கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பாக பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. அதுபோல 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புவரை உள்ள பாடத்திட்டங்கள் 7 வருடங்களுக்கு முன்பாக மாற்றி அமைக்கப்பட்டது. பாடத் திட்டங்கள் வகுக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதால், தமிழகத்தில் பள்ளிக் கல்வியின் தரத்தை இன்னும் மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அனைத்து தரப்பில் இருந்தும் விடுக்கப்பட்டது. 
இதைத் தொடர்ந்து புதிய பாடத்திட்டத்தை உருவாக்க அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் எம்.ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இதுபற்றி கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

EMIS பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்கள் அனைவருக்கும் ஆதார் மற்றும் எமிஸ் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இயக்குநர் உத்திரவு



இந்திய கிராமங்களில் கல்வியின் நிலைமை; ஆய்வில் அதிர்ச்சி

இந்திய கிராமங்களில் கல்வியின் நிலைமை; ஆய்வில் அதிர்ச்சி
ப்ரதம் ஆய்வு முடிவுகளை விரிவாக காணலாம்

தமிழகம் உட்பட இந்திய கிராமங்களில் உள்ள இளைஞர்களில் 50% பேருக்கு சரியாக நேரம் கூட பார்த்து சொல்ல தெரிவதில்லை என்று ஆய்வில் அதிர்ச்சி முடிவுகள் வெளியாகியுள்ளது. 

ப்ரதம் (Pratham) என்ற தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று, 2017ல் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் உள்ள 24 மாநிலங்களில், 28 மாவட்டங்களில் கல்வி தொடர்பான ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வு முடிவுகளை பர்தம் நேற்று வெளியிட்ட நிலையில், பல அதிர்ச்சிகர முடிவுகள் தெரியவந்துள்ளது. அதன்படி, 14-18 வயதுள்ளவர்களில் 25% பேருக்கு, தங்கள் அடிப்படை தாய் மொழியை வாசிக்க தெரியவில்லை என்றும், பாதி பேருக்கு வகுத்தல் கணக்கு புரிவதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 43% பேருக்கு மட்டுமே ஒரளவுக்கு தவறு இல்லாமல் செய்கிறார்கள். 

இதை விட அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், தமிழகம் உட்பட இந்திய கிராமங்களில் உள்ளவர்களில் 50% பேருக்கு சரியாக நேரம் கூட பார்த்து சொல்ல தெரிவதில்லை. ஆனால், 73% பேர் செல்போன் பயனாளர்கள். 

இதே போல், 48% பேருக்கு இந்திய வரைபடத்தில், தங்கள் மாநிலம் எதுவென்று கூட தெரிவிதில்லை என்றும் வேதனையளிக்கும் ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. 

IGNOU -B.ED Entrance Test September 2017 Results published held on 24.09.2017!!!

INDIRA GANDHI NATIONAL OPEN UNIVERSITY

IGNOU -B.ED Entrance Test  September 2017 Results published held on 24.09.2017 – click here 

Qualifying in the Entrance Test does not mean an offer of admission.

Counselling for admission to B.ED. Programme January 2018 Session for qualified candidates will be done at Regional Centres based on the region wise/cluster wise merit list/rank and availability of seats.

www.ignou.ac.in

பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோருக்கு தண்டனை: அரசு குழு பரிந்துரை!!!

பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோருக்கு தண்டனை கிடைக்கும் வகையில் புதிய சட்ட திருத்தத்தை கொண்டுவர பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மத்திய கல்வி ஆலோசனை குழுவின் 65-வது  கூட்டம்  மத்திய மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் நடைபெற்றது. அதில், அனைவருக்கும் கல்வி உரிமை சட்டம் 2009–ல் மாற்றங்கள் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும், பிள்ளைகளை சரியாக பள்ளிக்கு அனுப்பாத பெற்றோருக்கு தண்டனைவழங்கும் வகையில் புதிய திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

🔴🔴 *#முக்கிய அறிவிப்பு* *நாளை பள்ளி,கல்லூரிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்படும் - தமிழக அரசு*

INCOME TAX 2018 CALCULATION EXCEL FILE WITH FORM-16

CLICK HERE TO DOWNLOAD

இயக்குநர் கார்மேகம் அவர்கள் ஐஏஎஸ் ஆக தேர்வு பெற்றுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.அவருக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தனது வாழ்த்துக்களைத்தெரிவித்துக்கொள்கிறது

இயக்குநர் கார்மேகம் அவர்கள் ஐஏஎஸ் ஆக தேர்வு பெற்றுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம.அவருக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தனது வாழ்த்துக்களைத்தெரிவித்துக்கொள்கிறது

அனைத்து பள்ளிகளிலும் ஆங்கில நாளிதழ் : அமைச்சர் செங்கோட்டையன்

மாணவர்களின் அறிவாற்றலை அதிகரிக்கவும், ஆங்கிலம் கற்றுக் கொள்ளவும் ஆங்கில நாளிதழ் விநியோகிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அனைத்து பள்ளிகளிலும் ஆங்கில நாளிதழ் விநியோகிப்பதற்கு ஆண்டுக்கு ரூ.3.68 கோடி நீதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்.


17.01.2018 அன்று பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் - விடுமுறை என WhatsApp-ல் வரும் செய்தி தவறானது

தனியார் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு எம்.ஜி.ஆர் 100வது பிறந்தநாளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டபோது வெளியான செய்தியை, இந்தாண்டு ஜனவரி 17ஆம் தேதி விடுமுறை என்று தவறான தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 
இந்நிலையில், இந்த செய்தி உண்மையல்ல, யாரும் நம்ப வேண்டாம் என அந்த தனியார் தொலைக்காட்சி அறிவித்துள்ளது. 

நன்றி - புதியதலைமுறை.

அரசு பணியில் சேர்ந்த ஒருவர் ஓராண்டு காலத்திற்குள் இறந்துப்போனால் அவருடைய விதவை மனைவிக்கு ஒய்வு ஊதியம் வழங்க வேண்டும்-நீதிமன்ற தீர்ப்பு விவரம்!!!

தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978 ல் விதி 45(3)(a) மற்றும் (b) ன்படி ஓராண்டுக்கு குறைவாக பணியாற்றி இறந்த அரசு ஊழியருக்கு இறப்பு மற்றும் ஓய்வுகால பயனாக இரண்டு மாத காலச் சம்பளம் மட்டுமே வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளில், விதி 49(2) ல் வரம்புரையில் (PROVISO) குடும்ப ஓய்வூதியம் வழங்குவது குறித்து கூறப்பட்டுள்ளது. அதன்படி ஓராண்டு காலத்திற்கு குறைவாக பணியாற்றிய அரசு ஊழியர் இறந்து போனால், அவருடைய விதவை மனைவிக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

CPS : வல்லுநர் குழு அறிக்கை எப்போது?

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்


web stats

web stats