rp

Blogging Tips 2017

தொடக்கப்பள்ளி, நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கான மாறுதலில் கல்வி மாவட்டத்திற்குள் மாறுதல் என்பது நீக்கம். இயக்குநரின் செயல்முறை


சத்துணவு மையங்களுக்கு சோப்பு, நகம் வெட்டி உள்ளிட்ட சுகாதாரப் பேழைகள்

சத்துணவு மையங்களுக்கு சோப்பு, நகம்வெட்டி உள்ளிட்ட சுகாதாரப் பேழைகள் வழங்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் வி.சரோஜா அறிவித்தார்.


சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து அமைச்சர் வி.சரோஜா வெளியிட்ட அறிவிப்புகள்: எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 52 லட்சம் பள்ளிக் குழந்தைகள் 43,205 சத்துணவு மையங்கள் வாயிலாக பயனடைந்து வருகின்றனர். இந்த மையங்களில் உணவு சமைக்கும்போதும், பரிமாறும்போதும் சுகாதாரத்தினைக் கடைப்பிடிக்க சத்துணவு சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு மையம் ஒன்றுக்கு ரூ. 400 செலவில் சோப்பு, நகம்வெட்டி, துண்டு, கையுறைகள் போன்றவை உள்ளடக்கிய சுகாதாரப் பேழைகள் அனைத்து மையங்களுக்கும் ரூ.1.73 கோடியில் வழங்கப்படும். 

குழந்தைகள் நலக் குழுக்கள்: பெருகி வரும் மக்கள் தொகை காரணமாக சென்னை மாவட்ட குழந்தை நலக் குழு அதிக எண்ணிக்கையிலான வழக்குகளைக் கையாள வேண்டியுள்ளது. எனவே, பராமரிப்பு, பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு வழக்குகளை விரைவாக முடிப்பதற்கு ஏதுவாக சென்னை மாவட்டத்துக்குக் கூடுதலாக இரண்டு புதிய குழந்தைகள் நலக் குழுக்கள் ஏற்படுத்தப்படும். இதற்கு ஓராண்டுக்கு கூடுதலாக ரூ.21.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 

குடிநீர் வசதி: 1,132 அங்கன்வாடி மையங்களுக்கு ரூ.1.13 கோடியில் தேவையான குடிநீர் வசதி வழங்கப்படும்.

திருநங்கைகள் மானியம் ரூ.50,000: திருநங்கைகள் தங்களது வாழ்வாதாரத்தைப் பொருளாதார ரீதியாக உயர்த்திக் கொள்ளும் பொருட்டு வருவாய் ஈட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ள மளிகைக் கடை அமைத்தல், கறவை மாடுகள் வளர்த்தல், சிற்றுண்டி உணவகம் அமைத்தல் போன்ற தொழில் செய்ய தனிநபர் ஒருவருக்கு ரூ. 20 ஆயிரமாக வழங்கப்பட்ட மானியம் ரூ.50 ஆயிரமாக உயர்த்தி ஆண்டொன்றுக்கு 150 திருநங்கைகள் பயன்பெறும் வகையில் ரூ.75 லட்சம் செலவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். சத்துணவில் முட்டை சாப்பிடாத பயனாளிகளுக்கு வழங்கப்படும் வாழைப் பழத்தின் விலை ரூ.1.25-இலிருந்து ரூ.3.50-ஆக உயர்த்தி வழங்கப்படும்.

அரசு சேவை இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகளின் உணவூட்டு செலவினம் மாதம் ரூ.400-இலிருந்து ரூ.900-ஆக உயர்த்தப்படும். ஆண்டு பராமரிப்புச் செலவினம் ரூ.150-இலிருந்து ரூ.500-ஆக உயர்த்தப்படும் என்றார் அமைச்சர் சரோஜா.

8.6.2018 - ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு கோரிய நிகழ்வுகள் :
DSE PROCEEDINGS-பொது மாறுதல் -"கல்வி மாவட்டதிற்குள் ,கல்வி மாவட்டம் விட்டு கல்வி மாவட்டம் " என்பதற்கு பதிலாக வருவாய் மாவட்டத்திற்குள் என திருத்தம் வெளியிடுதல் சார்பு

பொது மாறுதல்2018- கல்ந்தாய்வு நடத்துவது குறித்தான தொடக்கக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை-3

Teacher Pupil Ratio for Primary and Middle school By RTE


Department Test Results Dec 2017 ,Gazette Copy

Clickhere to down load

கல்வித்துறையின் கீழ் தணிக்கை மேற்கொள்ளும் 'ஆடிட்' அலுவலகமும் CEO அலுவலகத்துடன் இணைகிறது?

கல்வித்துறையின் கீழ் அலுவலகம் மற்றும் பள்ளிகளில் தணிக்கை மேற்கொள்ள சென்னை, மதுரை, கோவையில் கணக்கு அலுவலர் (ஏ.ஓ.,) கீழ் மண்டல கணக்கு அலுவலகங்கள் (தணிக்கை) செயல்படுகின்றன. ஒவ்வொரு அலுவலகத்திலும் குறைந்தபட்சம் தலா 17 கண்காணிப்பாளர் உள்ளனர்.

இவற்றையும் மாவட்டத்திற்கு ஒரு கண்காணிப்பாளர் வீதம் பிரித்து அந்தந்த முதன்மை கல்வி அலுவலகம் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது

6-8 வகுப்புகளுக்கான கால அட்டவணை-TIME TABLE FOR CLASS VI TO VIII

CLASS -6

CLASS-7

CLASS-8

1 முதல் 8 வகுப்புவரைக்கான் முதல் பருவ வாரவாரிப்படதிட்டம்

CLICK HERE TO DOWNLOAD

1-5 வரையிலான் வகுப்புகளுக்கான பெடகாஜி முறைக்கான கால அட்டவணை (timetable for 1-5)

CLICK HERE TO DOWNLOAD

BEO -பதவிக்கு தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பட்டியல் வெளியீடு

 2018-2019 கல்வியாண்டிற்கு வட்டார கல்வி அலுவலர் பணிமாறுதலுக்கு தகுதிவாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் முன்னுரிமைப்பட்டியல் (1 முதல் 410 முடிய)

Click here to down the seniority list

EMIS விவரங்களை சேகரிக்க படிவம்

2017-2018 ஆம் ஆண்டின் வைப்புநிதி கணக்குத்தாள் வெளியீடு குறித்த மாநில கணக்காயர் சுற்றறிக்கை


தமிழகத்தில் ஜனவரி முதல் எந்தெந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை வருகிறது? இதோ பட்டியல்

தமிழகத்தில் வரும் ஜனவரி முதல் பிளாஸ்டிக்பொருட்களுக்கு தடை விதித்து தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.இன்று ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு,தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.

அதில், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டால் சுற்றுச்சூழல் கடும் மாசுபாடு ஏற்படுவதால், தமிழகத்தில் 2019ம் ஆண்டு, ஜனவரி 1ம் தேதி முதல் 

பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்களுக்கான உறைகள் தவிர,

தடிமன் வேறுபாடின்றி இதர மக்காத பிளாஸ்டிக் பொருட்களான
 பிளாஸ்டிக் தாள்கள்,
 பிளாஷ்டிக் தட்டுகள்,
 பிளாஸ்டிக் தேநீர்
 மற்றும் தண்ணீர்க் குவளைகள்
, தண்ணீர் பாக்கெட்டுகள், 
பிளாஸ்டின் உறிஞ்சு குழல் மற்றும் பிளாஸ்டிக் கைப்பைகள், 
பிளாஸ்டிக் கொடிகள்
 உள்ளிட்ட பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986ன் கீழ் தடை செய்ய அரசு முடிவு செய்து, தமிழ்நாடு முழுவதும் இந்த பொருட்களை தடை செய்கிறது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 
மேலும், பொது மக்களும், வியாபாரிகளும் மேற்படி பிளாஸ்டிக் பொருட்களுக்கு மற்றாக, துணிப் பைகள், காகித உறைகள் போன்ற மக்கும் பொருட்களைப் பயன்படுத்தபழகிக் கொள்ள ஏதுவாக, மேற்படி தடைகளை உடனடியாக அமல்படுத்தாமல் 2019 ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 
பிளாஸ்டிக் இல்லாத தமிழ்நாட்டை நம் எதிர்கால சந்ததியினருக்கு பரிசளிப்போம்..

வருவாய் மாவட்டம் தோறும் அரசு தேர்வுத்துறை அலுவலகங்கள் அமைக்க இடம் தேர்வு செய்து அனுப்ப தேர்வுத்துறை இயக்குநர் முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு உத்திரவு


FLASH NEWS:DOWNLOAD-GPF ACCOUNT STATEMENTS FOR THE YEAR 2017-2018 RELEASED

CLICK HERE


இந்தியாவிலே முதன்முறையாக தமிழகத்தில் வணிகவியல் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு CA பயிற்சி

அரசுப் பள்ளிகளில் வணிகவியல் பயிலும் மாணவர்களுக்கு சிஏ தொடர்பான பயிற்சி அளிப்பதற்கு இந்திய பட்டயக் கணக்காளர் கழகத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில், இந்திய பட்டயக் கணக்காளர் கழக நிர்வாகிகளுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். பள்ளிக்கல்வித்துறையும் இந்திய பட்டயக் கணக்காளர் கழகமும் இணைந்து மேல்நிலைப் பிரிவில் வணிகவியல் பயிலும் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

2017-18 TPF Account Slip Released › 2017-18 TPF Account Slip Released

TPF 2017_2018 அக்கவுண்ட் சிலிப் http://www.agae.tn.nic.in வெளியிடப்பட்டுள்ளது.2014 April முதல் விடுபட்ட பதிவுகள் அனைத்தும் தற்போது சேர்க்கப்பட்டுள்ளன.உங்கள் கணக்குச்சீட்டை உடன் டவுன்லோட் செய்து பதிவுகள் சரிபார்க்கவும்.missing credits என்ற காலத்தில் ஏதும் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்..உங்கள் TPF எண்,suffix கலத்தில் MTPF ( municipal),PTPF( panchayat union Trs) என பதிவிட்டு உங்கள் பிறந்த தேதி பதிவிட்டு சரிபார்க்கவும்

EMIS பள்ளிகளில் தற்போதைய நிலைக்கு update செய்ய முதன்மைக்கல்வி அலுவலர் உத்திரவு

பாடப்புத்தகத்தில் உள்ள QR CODE ஐ லேப்டாப்பில் ஸ்கேன் செய்வது எப்படி?-Video-S.DHILIP


NMMS new form


💢High School HM Court Case Judgement - Full Details*

*தற்போது கிடைத்துள்ள (வழங்கியுள்ள ) தீர்ப்பு விபரம்  தலைமை ஆசிரியர் பதவி தொடர்ந்து நடைபெற இருக்கும் தடை முற்றிலும் நீக்கம்*

*(Page No.4 7,th Piont Last Para) மேலும் இவ்வழக்கு தொடர்பாக மேலும் தடைஆணையை இந்நீதிமன்றத்தில் தடை கோரமுடியாது !!*   
  *(Page No .5 First 4 lines) இவ்வழக்கு தொடர்ந்து நடைபெறும். இவ்வழக்கு மேன்மை பொருந்திய தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம். (Page No. 2 - As per the Second Para of the order)  உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் பள்ளிக்கல்வி துறையின் தொடர்புடைய அல்லது (by strictly following the relevant rules) கொண்டு நிரப்பப்பட வேண்டும்*

*(Page No.4 -11th line in the 7 Point) தலைமை ஆசிரியர் பதவி உயர்வு முதுகலை ஆசிரியருக்கு வழங்கப்பட்ட நிலையில் இவ்வழக்கில் எதிர் மனுதாரரான பட்டதாரி ஆசிரியர் அமர்வில் வெற்றி பெரும் நிலையில் அளிக்கப்பட்ட பதவி உயர்வு ரத்து செய்யப்பட்டு காலியாக உள்ள உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் பட்டதாரி ஆசிரியரை கொண்டு நிரப்பப்படும். மேலும் பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் தலைமையாசிரியர் பணியிடத்தில் உரிமை ஏதும் கோர விதிகளில் இடம் கிடையாது பதவி உயர்வானது நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது.*

*(Page No 5 5th line from the first paragraph) நமக்கு இன்று கிடைக்க பெற்று உள்ள ஆணையானது நமக்கு சாதகமாகவே உள்ளது ஆணையில் உள்ள (பக்கம் 4 பத்தி 4) உள்ளது பற்றி யாரும் குழப்ப வேண்டாம்.இது ஆர்டர் No .3 அளித்துள்ள தகவலின் படி 880 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் .*

*இதில் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 630 ஆகும் இதுவே மேற்குறிப்பிட்ட வரிசை எண் 3 அளிக்கப்பட்ட தகவல் Order No.4 இதில் பள்ளிக்கல்வித்துறை கொடுத்து உள்ள புள்ளி விவரப்படி 250 முதுகலை ஆசிரியர்கள் 630 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் ஆக மொத்தமாக காலியாக உள்ள 880 காலி பணியிடங்கள் நிரப்புவதற்கு நீதிமன்றம் விடுத்த  இடைக்கால தடை நீக்கப்படுகிறது .*

*மேலும் எவ்விடங்களிலும் இப்பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்றும் இத்துடன் இந்த (630+250) ஆசிரியர்கள் மட்டுமே பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதாக இல்லை ஒரு தகவலாக, புள்ளி விபரமாக மட்டுமே நீதியரசர் அவர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.*
*மேலும் குறிப்பிட்டுள்ள எண்ணிக்கையின்படி தான் பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடவில்லை இத்தகவல் ஆனது , இவ்வழக்கில் உள்ள வழக்கறிஞர் அவர்களிடம் உறுதி பெற்ற தகவலாகும்.*

*நீட் தேர்வு டாப் 50* *கல்வியில் சரிந்த தமிழ்நாடு.*

வாரியாக தொடக்கக்கல்வித் துறையில் புதியதாக தோற்றுவிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்!!!

MBBS முதல் கட்ட கவுன்சிலிங் வரும் 12ம் தேதி முதல் தொடங்குகிறது

எம்பிபிஎஸ் முதல் கட்ட கவுன்சிலிங் வரும் 12ம் தேதி முதல் தொடங்குகிறது இந்திய மருத்துவ கவுன்சிலிங் தகவல் தெரிவித்துள்ளது. 12ம் தேதி முதல் 24ம் தேதி வரை கவுன்சிலிங் நடைபெறும் என எம்சிஐ அறிவித்துள்ளது. 2வது கவுன்சிலிங் ஜூலை 6 முதல் 12ம் தேதி வரை நடைபெறும் என்றும் மாநில ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு வரும் 25ம் தேதி தொடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு முடிவு சில தகவல்கள்

நீட் தேர்வில் 720க்கு 691 மதிப்பெண் எடுத்து கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம்
இயற்பியலில் 180க்கு 171,வேதியியலில் 180க்கும் 160 உயிரியல்,விலங்கியலில் 360க்கு 360 மதிப்பெண்கள்
ஓசி. பிரிவுக்கு 119, ஒபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவுக்கு 96 மதிப்பெண் தகுதி மதிப்பெண்ணாக நிர்ணயம்.

*✍நீட் தேர்வில் தேசிய அளவில் முதல் மதிப்பெண் 720க்கு 691ஆக உள்ளது*

*✍தேர்வு எழுதிய 13 லட்சம் மாணவர்களில் 53.85% பேர் தகுதி மதிப்பெண்களை பெற்றுள்ளனர்*

*✍7,14,562 மாணவர்கள் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் (96) பெற்றுள்ளனர்*

எம்பிபிஎஸ் முதல் கட்ட கவுன்சிலிங் வரும் 12ம் தேதி முதல் தொடங்குகிறது இந்திய மருத்துவ கவுன்சிலிங் தகவல் தெரிவித்துள்ளது. 12ம் தேதி முதல் 24ம் தேதி வரை கவுன்சிலிங் நடைபெறும் என எம்சிஐ அறிவித்துள்ளது. 2வது கவுன்சிலிங் ஜூலை 6 முதல் 12ம் தேதி வரை நடைபெறும் என்றும் மாநில ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு வரும் 25ம் தேதி தொடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு முடிவுகள் மதியம் 2 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளது

மே 6ம் தேதி நடைபெற்ற மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு முடிவுகள் மதியம் 2 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளது
👍. கடந்த மாதம் நடைபெற்ற இந்த மருத்துவ படிப்பின் நுழைவு தேர்வான 'நீட்' தேர்வினை இந்தியா முழுவதும் சுமார் 13 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்
தமிழகத்தில் மட்டும் சுமார் 1.07 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வின் போது வினாத்தாள் குளறுபடி நடந்ததால் இந்த தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க கோரி சங்கல்ப் என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது

அதனை இன்று அவசர வழக்காக விசாரித்த நீதிமன்றம், தேர்வு முடிவுகளை வெளியிட தடை இல்லை என்று கூறி உத்தரவிட்டது
இந்நிலையில், 2 மணிக்கு வெளியாக வேண்டிய தேர்வு முடிவுகள், முன்னதாகவே வெளியாகியுள்ளது.

👥மாணவர்கள் 💻www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் சென்று நீட் ✍தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்👍

DEE PROCEEDING-பொது மாறுதல்கள்-வட்டாரக் கல்வி அலுவலரகள் மாறுதல் - விண்ணப்பம்

DEE PROCEEDING-பொது மாறுதல்கள்-வட்டாரக் கல்வி அலுவலரகள் மாறுதல் கோருதல்- விண்ணப்பங்களை இணையத்தில் பதிவு செய்தல் சார்பு

DEE PROCEEDING-பொது மாறுதல்கள்-வட்டாரக் கல்வி அலுவலரகள் மாறுதல் கோருதல்- விண்ணப்பங்களை இணையத்தில் பதிவு செய்தல் சார்பு

New Time Table For std I to V

முதல் வகுப்பு.... முதல்பருவம்.... ஆங்கிலம்..... Hello song.....


*DSE PROCEEDINGS-INSPIRE 2018-2019 மாணவர்கள் விவரம் பதிவேற்றம் செய்தல்*

EMIS updates. எமிஸ் வலைதளம் முழுப்பயன்பாட்டில்

🌷 *EMIS இணையதளம் செயல்படத் தொடங்கி விட்டது. முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு புதியதாக உள்ளீடு செய்யவும் மற்ற வகுப்புகளுக்கு தங்கள் பள்ளியின் வருகைப்பதிவேட்டின் படி மாணவர்களை student pool பகுதிக்கு மாற்றவும் வேறு பள்ளியிலிருந்து வந்த மாணவர்களை student pool பகுதியிலிருந்தும் ஈர்த்துக் கொள்ளும் வசதி உள்ளது*

🌷 *மாணவர் களின் விவரங்களில் பிழை இருப்பின் மாற்றம் செய்து கொள்ளவும்*

DSE.ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கீடு விவரங்கள்

2018-2019 கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லாப் பேருந்து பயண அட்டை பெற்று வழங்க பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் தெரிவித்து பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்web stats

web stats