rp

Blogging Tips 2017

நீட் தேர்வு முடிவு சில தகவல்கள்

நீட் தேர்வில் 720க்கு 691 மதிப்பெண் எடுத்து கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம்
இயற்பியலில் 180க்கு 171,வேதியியலில் 180க்கும் 160 உயிரியல்,விலங்கியலில் 360க்கு 360 மதிப்பெண்கள்
ஓசி. பிரிவுக்கு 119, ஒபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவுக்கு 96 மதிப்பெண் தகுதி மதிப்பெண்ணாக நிர்ணயம்.

*✍நீட் தேர்வில் தேசிய அளவில் முதல் மதிப்பெண் 720க்கு 691ஆக உள்ளது*

*✍தேர்வு எழுதிய 13 லட்சம் மாணவர்களில் 53.85% பேர் தகுதி மதிப்பெண்களை பெற்றுள்ளனர்*

*✍7,14,562 மாணவர்கள் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் (96) பெற்றுள்ளனர்*

எம்பிபிஎஸ் முதல் கட்ட கவுன்சிலிங் வரும் 12ம் தேதி முதல் தொடங்குகிறது இந்திய மருத்துவ கவுன்சிலிங் தகவல் தெரிவித்துள்ளது. 12ம் தேதி முதல் 24ம் தேதி வரை கவுன்சிலிங் நடைபெறும் என எம்சிஐ அறிவித்துள்ளது. 2வது கவுன்சிலிங் ஜூலை 6 முதல் 12ம் தேதி வரை நடைபெறும் என்றும் மாநில ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு வரும் 25ம் தேதி தொடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment


web stats

web stats