rp

Blogging Tips 2017

பி.இ., விண்ணப்பம்: மூன்று நாட்களில் 1 லட்சம் விற்பனை

தமிழகத்தில், பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப விற்பனை, மூன்று நாட்களில், ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. அண்ணா பல்கலைக்குட்பட்ட, 595 பொறியியல் கல்லூரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப வினியோகம், மே, 6ம் தேதி துவங்கியது.
          சென்னையில், நான்கு மையங்கள் உட்பட, தமிழகம் முழுவதும், 60 மையங்களில், விண்ணப்பங்கள் விற்கப்படுகின்றன. மூன்றாவது நாளான நேற்று, விண்ணப்ப விற்பனை ஒரு லட்சத்தைத் தாண்டியது.

சட்ட கல்லூரி விண்ணப்பம் விற்பனை ஒத்திவைப்பு

அச்சுப்பணி தாமதமானதால், சட்ட கல்லூரிகளுக்கான விண்ணப்பம் வழங்கும் பணி, ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின் அறிவுறுத்தலின்படி, வரும் கல்வியாண்டு முதல், பி.எல்., படிப்பு எல்.எல்.பி., என்றும், எம்.எல்., படிப்பு எல்.எல்.எம்., என்றும் மாற்றப்பட்டு உள்ளது

பிளஸ் 2 மறு கூட்டல்: முதல் நாளிலேயே 20,000 பேர் விண்ணப்பம்

பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு பள்ளிகளில் இணையம் மூலம், முதல் நாளான வெள்ளிக்கிழமை மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்தனர்.

         தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. 8 லட்சத்திற்கு மேற்பட்டோர் எழுதிய இத்தேர்வில் 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட தேர்வுகள் சற்றே கடினமாக இருந்ததால், அந்தப் பாடங்களில் முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு வெகுவாகக் குறைந்தது.

தள்ளிப்போகும் சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள்: காலேஜ் சீட்' கலக்கத்தில் மாணவர்கள்

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி கல்லூரிகளில் விரும்பிய படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கும் நிலையில் சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகாததால் கல்லூரி களில் விரும்பிய பாடப் பிரிவுகளில் இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

      இந்தாண்டு 65 சி.பி.எஸ்.இ., பள்ளிகளை சேர்ந்த 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் மே 20 முதல் 25க்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி அரசு, தனியார் கலை அறிவியல் கல்லூரிகளின் பாடப் பிரிவுகளுக்கு மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். சேர்க்கை துவங்கி விட்டது. இதனால் சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு கலை, அறிவியல் கல்லூரிகளில் இடம் கிடைக்குமா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

கலை, அறிவியல் கல்லூரிகளை ஒரே நாளில் திறக்க உத்தரவு

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளை ஒரே நாளில் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 83 அரசு கல்லூரிகள், 165 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 350க்கும் மேற்பட்ட சுய நிதி கல்லூரிகள் உள்ளன.

          காரைக்குடி அழகப்பா பல்கலை இணைப்பு கல்லூரி மட்டுமின்றி, பெரும்பான்மை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தேர்வு இன்றுடன் முடிகிறது. கோடை விடுமுறைக்கு பின்பு,அனைத்து கல்லூரிகளையும்,ஜூன் 18ம் தேதி ஒரே நாளில் திறக்க கல்லூரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. அதற்கு முன்னேற்பாடாக

Dinamani தலையங்கம் ------பள்ளியும் கல்வியும்!

பிளஸ் 2 தேர்வில் மாநில, மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மட்டுமன்றி தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் தினமணியின் வாழ்த்துகள்.
பிளஸ் 2 தேர்வு எழுதிய 8,39,291 மாணவர்களில் 7,60,569 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 60%க்கு மேலாக மதிப்பெண் பெற்றவர்கள் 5,03,318 பேர். சென்ற ஆண்டைக் காட்டிலும் 17,620 மாணவர்கள் கூடுதலாகத் தேர்வு எழுதினார்கள். சென்ற ஆண்டு பெற்ற அதே 90.6% தேர்ச்சியே இந்த ஆண்டிலும்! தேர்வு எழுதியவர்களிலும் மாணவிகளே அதிகம். தேர்ச்சி பெற்றவர்களிலும் (93.4%), சிறப்பிடம் பெற்றவர்களிலும்கூட மாணவிகளே அதிகம். மாணவர்கள் தேர்ச்சி 87.5%தான்.

எம்.பி.பி.எஸ். கட்–ஆப் மார்க் குறைவதால் கடந்த ஆண்டு மாணவர்களுக்கு வாய்ப்பு

பிளஸ்–2 தேர்வில் உயிரியல், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்குரிய கட்–ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்படுகிறது.
     இந்த வருடம் பிளஸ்–2 உயிரியல், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடங்களில் 200–க்கும் 200 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் குறைவாகும்.
இதனால் மருத்துவ கட்–ஆப் மார்க் 0.5 அளவுக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

8ம் வகுப்பு பொது தேர்வு: ஹால் டிக்கெட் அறிவிப்பு

 எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய, அரசு தேர்வுத் துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்ட அறிவிப்பில், 'மே மாதம் நடக்கும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு, ஆன் - லைனில் விண்ணப்பித்த தனித் தேர்வர்கள், மே 8ம் தேதி (நேற்று) முதல், ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம். www.tndge.in என்ற இணையதளத்தில், விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, ஹால் டிக்கெட் பெறலாம்' என, கூறப்பட்டுள்ளது.

Click Here - ESLC - May 2015 - Private Candidate Hall Ticket Download

கிராமப்புற ஆசிரியர்களை கண்காணிக்க குழு: பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

 விருதுநகர்: தமிழக கிராமப்புறங்கள் மற்றும் மலைப்பகுதியில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தினமும் பள்ளிக்கு வருகிறார்களா என்பதை கண்காணிக்க புதிய குழு ஒன்றை ஏற்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

'தமிழகத்தில், தொலை தூரக் கிராமங்களிலும், மலைப்பகுதியிலும் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஒழுங்காக பள்ளிக்கு வருவதில்லை'.

கலை, அறிவியல் படிப்புகளில் சேர அதிகரிக்கும் ஆர்வம்!

கலை, அறிவியல் படிப்புகளில் சேர, மாணவ, மாணவியரிடையே அதிக ஆர்வம் ஏற்பட்டுஉள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, பிளஸ் 2 முடித்தவுடன், இன்ஜி., படிப்பில் சேர, மாணவ, மாணவியர் ஆர்வம் காட்டி வந்தனர்; சமீபகாலமாக, கலை படிப்புகள் மீது ஆர்வம் அதிகரித்து வருகிறது.

நடப்பு கல்வியாண்டில், ஒருசில படிப்புகளில் சேர, நன்கு படிக்கும் மாணவ, மாணவியரே, கலை அறிவியல் படிப்புகளில் சேர ஆர்வம் காட்டுகின்றனர். பி.எஸ்சி., கணிதம், பி.ஏ., ஆங்கிலம், பி.காம்., உள்ளிட்ட படிப்புகளுக்கு, மவுசு ஏற்பட்டுள்ளது.

இன்ஜி., கல்லூரி விவரங்கள்( -Minimum Cut-off 2014) கட் - ஆப்' வரிசை பட்டியல் வெளியீடு

click here to view

திருமணம் ஆகியிருந்தாலும் மரணம் அடைந்த அரசு ஊழியரின் மகளுக்கு வேலை வழங்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு

திருமணம் ஆகியிருந்தாலும் மரணமடைந்த அரசு ஊழியரின் மகளுக்கு கருணை அடிப்படையில் வாரிசு வேலையை 4 வாரத்துக்குள் வழங்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தந்தை மரணம்
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்த கயல்விழி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘அரசு பணியில் இருந்த என் தந்தை மரணமடைந்தார். இதையடுத்து அவரது ஒரே மகளான எனக்கு கருணை அடிப்படையில் வாரிசு வேலை கேட்டு விண்ணப்பித்தேன். ஆனால், எனக்கு திருமணமாகிவிட்டது என்று கூறி வேலை வழங்க தமிழக அரசு மறுத்துவிட்டது’ என்று கூறியிருந்தார்.

பி.இ. விண்ணப்பம்: இணைக்க வேண்டிய சான்றிதழ்கள் என்ன? எங்கே பெறலாம்?

பொறியியல் படிப்புகளில் சேரப்போகும் மாணவர்களின் வசதிக்காக பி.இ. கலந்தாய்வு விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள், சான்றிதழ்கள் அவற்றை எங்கே பெறுவது என்பன குறித்த விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

      அதன்படி, அனைத்து விண்ணப்பதாரர்களும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் நகல், மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் ஆகியவற்றுடன் பிளஸ் 2 தேர்வு நுழைவுச் சீட்டு ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

மருத்துவ படிப்பில் சேர மே 11-ந்தேதி முதல் விண்ணப்பம்

 தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிக்க மே 29-ந்தேதி (மாலை 5 மணி வரை) கடைசி நாள் . இந்த ஆண்டும் ஜூன் 19-ந்தேதி மருத்துவக் கலந்தாய்வு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு: உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவு

10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு குறித்து மாணவர்கள் தகவல்கள் தெரிந்து கொள்வதற்கென போதிய மையங்களை பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் வளாகத்தில் அமைக்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் தினத்தில் அது குறித்து தகவல்கள் அறிவதற்கு போதிய அளவிலான மையங்களை பள்ளிக்கல்வித் துறை வளாகத்தில் அமைக்க வேண்டும்.

மாணவர்களின் பெற்றோருக்குத் தேவையான தகவல்களை எந்த மையத்தில் அறிந்து கொள்வது என்பதை காட்சிப்படுத்தும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும்

இன்ஜி.,க்கு 'கட்-ஆப்' அதிகரிக்க வாய்ப்பு : மருத்துவத்திற்கு குறைகிறது

பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணித பாடத்தில் எதிர்பாராத அளவுக்கு 'சென்டம்' எண்ணிக்கை உயர்ந்ததால் இன்ஜி., படிப்புக்கான 'கட் - ஆப்' அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலில், 'சென்டம்' எண்ணிக்கை குறைந்ததால் மருத்துவப் படிப்பு 'கட் - ஆப்' குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு கணிதத்தில் 3,882 பேர் 'சென்டம்' எடுத்தனர்; இது இந்த ஆண்டு இரண்டரை மடங்கு அதிகரித்து 9,710 பேர் 'சென்டம்' எடுத்துள்ளனர். ஆனால் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் 'சென்டம்' எண்ணிக்கை கடுமையாக குறைந்து உள்ளது.

District wise Rank Comparison Table


83 குரூப்-1 அதிகாரிகள் தேர்வு குறித்த வழக்கில் யு.பி.எஸ்.சி. அறிக்கை தாக்கல் விசாரணையை ஆகஸ்டு மாதத்துக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்ற 83 அதிகாரிகளின் நியமனம்  செல்லாது என்ற தீர்ப்பில் மாற்றம் கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையில் யு.பி.எஸ்.சி. சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தது.
83 அதிகாரிகள் தேர்வு
2000-2001-ம் ஆண்டுக்கான காலியிடங்களுக்காக டி.என்.பி.எஸ்.சி. நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்ற 83 பேர் அரசு உயர்பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறி நடராஜன் என்பவர் 2005-ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

பிளஸ் 2 முடித்த பிறகு என்ன படிக்கலாம்?

இன்றைய உலகில் பலர் படித்தவுடன் உடனடியாக பணி வாய்ப்புகள் கிடைக்கும் படிப்பையே தேர்வு செய்ய விரும்புகிறார்கள். பள்ளிப்படிப்பில் நீங்கள் அதிக மதிப்பெண் பெற்றவராக இருக்கலாம் அல்லது சுமாரான மதிப்பெண் பெற்றவராக இருக்கலாம். இதில் பெரிய அளவு பிரச்னை எதுவுமில்லை. உங்கள் எதிர்காலத்தின் பொருட்டு நீங்கள் எதை தேர்வு செய்கிறீர்கள் மற்றும் அந்த வாய்ப்பை எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறீர்கள் என்பது தான் முக்கியம்.
உங்கள் விருப்பம் மற்றும் தேவையைப் பொருத்து நல்ல கல்லூரியில் சிறப்பான படிப்பை தேர்வு செய்து கடின முயற்சி செய்து படியுங்கள். நீங்கள் தேர்வு செய்யும் படிப்பின் மீதான உங்களின் ஆர்வம் மற்றும் திறமை, உங்களின் நிதிநிலை மற்றும் மனப்பாங்கு ஆகியவற்றை எப்போதும் கவனத்தில் கொண்டு படிப்பை தேர்வு செய்யுங்கள். உங்கள் மேல்நிலைப் பள்ளி படிப்பிற்கு பிறகு நீங்கள் தேர்வு செய்து படிக்க பல்வேறு பணிவாய்ப்புகளை கொண்ட படிப்புகளை இங்கு பார்ப்போம்.

அரசு ஊழியர்களுக்கு மனநலப்பயிற்சி அளிக்க வேண்டும்: சரத்குமார் அறிக்கை

 சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

தற்போது நாளேடுகளிலும், ஊடகங்களிலும் தற்கொலை பட்டியல்களில் விவசாயிகளின் தற்கொலையை அடுத்து விரிவாக விமர்சிக்கப்படுவது தமிழகத்தில் அரசு அதிகாரிகளின் தற்கொலைகளை பற்றித்தான்.

மேலதிகாரிகளிடம் இருந்து தரப்படும் நெருக்கடிகளின் காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு அதன் விளைவாக தற்கொலைகள் நடந்தேறியதாக தகவல்கள் வருகின்றன. ஒரு அரசு ஊழியர் அலுவலால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் ஒட்டு மொத்த ஊழியர்களின் மனநிலையைப் பாதித்து விடும் அபாயம் இருக்கிறது என்பதையும் மறந்து விடக்கூடாது. எனவே இந்த விஷயம் அரசு நிர்வாகத்திற்கு விடப்பட்டிருக்கும் சவால் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

+2 விடைத்தாள் நகல், மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க

விடைத்தாள் நகல், மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்கள் மூலமாகவும் மே 8 முதல் 14 வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வர்கள் தங்களுக்கு விடைத்தாள் நகல் தேவையா அல்லது மதிப்பெண் மறுகூட்டல் தேவையா என்பதை முன்னரே தெளிவாக முடிவு செய்துகொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.

2015 பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: நிர்வாகப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அட்டவணை:

பள்ளிக்கல்வி - இளநிலை உதவியாளர்/ தட்டச்சர்களுக்கு உதவியாளராக பதவி உயர்வு வழங்குவது சார்பாக 15.03.2015 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள் (துறை தேர்வுகளில் தேர்ச்சி, பவானிசாகர் பயிற்சி மற்றும் தகுதிக்காண்பருவம் முடித்தமை) விவரங்கள் கோருதல்

DSE - JUNIOR ASST / TYPIST TO ASSISTANT PROMOTION PANEL PREPARATION AS ON 15.03.2015 REG DETAILS CALLED CLICK HERE...

பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் தமிழக மாவட்டங்களின் செயல்பாடுகள்

2015ம் ஆண்டுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாநிலத்திலேயே, விருதுநகர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பெற்றுள்ளது. கடந்தாண்டு மட்டும் இம்மாவட்டம் 4ம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் யாரும் எதிர்பாராத விதத்தில் 2ம் இடத்திற்கு வந்துள்ளது.
2015ம் ஆண்டிற்கான விரிவான தேர்ச்சி விகித விபரங்கள்
விருதுநகர் - 97.46%
பெரம்பலூர் - 97.25%
ஈரோடு - 96.06%
நாமக்கல் - 95.75%
தூத்துக்குடி - 95.5%
திருச்சி - 95.36%
கன்னியாகுமரி - 95.21%
ராமநாதபுரம் - 94.66%

பிளஸ் 2 : பாட வாரியாக சென்டம் எடுத்த மாணவர்கள்

தமிழகம், புதுவையில் 8 லட்சத்து 86 ஆயிரம் பேர் தேர்வு எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது.தமிழகம், புதுவையில் பிளஸ் 2 தேர்வு வெளியானது. 1192 மதிப்பெண்களை பெற்று2 மாணவர்களும், 1190 மதிப்பெண்களை பெற்று 4 மாணவர்கள் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர். 1189 மதிப்பெண்களை பெற்று பாரதி என்ற மாணவி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். இவர் நாமக்கல் கிரினிட்டி அகாடமி மெக்ரிக் பள்ளியில் படித்து வருகிறார்.

பிளஸ் 2 அரசுத் தேர்வு முடிவுகள்-2015

Quick Links For Tamilnadu +2 Government Examination Results Click Here 1

Quick Links For Tamilnadu +2 Government Examination Results Click Here 2

Quick Links For Tamilnadu +2 Government Examination Results Click Here 3

Quick Links For Tamilnadu +2 Government Examination Results Click Here 4

பிளஸ் -2 ரிசல்ட் வெளியீடு வழக்கம் போல் மாணவிகளே சாதனை

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. காலை 10 மணிக்கு வெயாகும் என அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது. இணையதளங்களிலும், மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்வில் 8 லட்சத்து 82 ஆயிரத்து 260 பேர் தேர்வு எழுதியுள்ளனர் 7 லட்சத்து 60 ஆயிரத்து 569 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் மாணவிகள் 90 6 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர் முதலிடத்தை 2 மாணவிகள் பிடித்துள்ளனர் என தெரிவித்தார் இரண்டாமிடத்தை 4 பேரும் , 3 வது இடத்தை நாமக்கல்லை சேர்ந்த் பவித்ரா பிடித்துள்ளனர் இவ்வாறு அவர் தெரிவித்தார்

பிளஸ் 2: நான்கு மாணவர்கள் இரண்டாம் இடம் - 1190


தமிழகம், புதுவையில் பிளஸ் 2 தேர்வு வெளியானது. 1190 மதிப்பெண்களை பெற்று 4 பேர் பிரணேஸ் பிரவீண் சரண்ராம்.வித்தியவர்சினி ஆகிய நான்கு மாணவர்கள் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர்.

பிளஸ் 2 தேர்வு முடிவு: கோவை நிவேதா, திருபூர் பவித்ரா முதல் இடம்

கோவையை சேர்ந்த நிவேதா, 1192 மதிப்பெண்களும், திருப்பூரைச் பவித்ரா 1192 மதிப்பெண்களும் பெற்றும் மாநில அளவில் முதல் இடம் பெற்றுள்ளனர்.

TNOU-இணைய வழிபடிப்புகள் தொடக்கம்

clip

பி.இ.விண்ணப்பத்துடன் இனைக்க வேண்டிய சான்றிதழ்கள் எவை? எங்கு பெறவேண்டும்?


தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: மே 8, 9 தேதிகளில் விண்ணப்பிக்கலாம்

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள் மே 8, 9 தேதிகளில் சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
 அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in  என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்துகொண்டு, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்துக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
 அங்கேயே தேர்வுக் கட்டணம் செலுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுகள் மே 18 -ஆம் தேதி முதல் ஜூன் 4-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பி.இ. சேர்க்கை: முதல் நாளில் 56,685 விண்ணப்பங்கள் விநியோகம்

பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் முதல் நாளில் 56 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
பி.இ. கலந்தாய்வு விண்ணப்ப விநியோகம் புதன்கிழமை தொடங்கியது. மே 27-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் மே 29-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விநியோக மையங்களில் முதல் நாளில் மாணவர்களும், பெற்றோரும் விண்ணப்பங்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். மாலை 5 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 60 மையங்களில் 56,685 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் நாளில் 69,925 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

+2 பொதுத் தேர்வு முடிவுகள் கீழ்க்கண்ட இணைய முகவரிகளில் 07/05/2015 காலை 10 மணிக்குமாணவர்கள் பார்க்கலாம்.

+2 பொதுத் தேர்வு முடிவுகள் மே.7ம் தேதி காலை 10 மணிக்கு கீழ் குறிப்பிட்ட இணைய முகவரிகளில் மாணவர்கள் பார்க்கலாம் 

 www.tnresults.nic.in

 www.dge1.tn.nic.in

 www.dge2.tn.nic.in

 www.dge3.tn.nic.in 


 என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்
+2 பொதுத் தேர்வு முடிவுகள் மே.7ம் தேதி காலை 10 மணிக்கு கீழ் குறிப்பிட்ட இணைய முகவரிகளில் மாணவர்கள் பார்க்கலாம். www.tnresults.nic.in www.dge1.tn.nic.in www.dge2.tn.nic.in www.dge3.tn.nic.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் Copy and WIN : http://ow.ly/KNICZ Copy and WIN : http://ow.ly/KNICZ Copy and WIN : http://ow.ly/KNICZ Copy and WIN : http://ow.ly/KNICZ

Copy and WIN : http://ow.ly/KNICZ
+2 பொதுத் தேர்வு முடிவுகள் மே.7ம் தேதி காலை 10 மணிக்கு கீழ் குறிப்பிட்ட இணைய முகவரிகளில் மாணவர்கள் பார்க்கலாம். www.tnresults.nic.in www.dge1.tn.nic.in www.dge2.tn.nic.in www.dge3.tn.nic.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் Copy and WIN : http://ow.ly/KNICZ Copy and WIN : http://ow.ly/KNICZ Copy and WIN : http://ow.ly/KNICZ Copy and WIN : http://ow.ly/KNICZ

Copy and WIN : http://ow.ly/KNICZ
+2 பொதுத் தேர்வு முடிவுகள் மே.7ம் தேதி காலை 10 மணிக்கு கீழ் குறிப்பிட்ட இணைய முகவரிகளில் மாணவர்கள் பார்க்கலாம். www.tnresults.nic.in www.dge1.tn.nic.in www.dge2.tn.nic.in www.dge3.tn.nic.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் Copy and WIN : http://ow.ly/KNICZ Copy and WIN : http://ow.ly/KNICZ Copy and WIN : http://ow.ly/KNICZ Copy and WIN : http://ow.ly/KNICZ

Copy and WIN : http://ow.ly/KNICZ
+2 பொதுத் தேர்வு முடிவுகள் மே.7ம் தேதி காலை 10 மணிக்கு கீழ் குறிப்பிட்ட இணைய முகவரிகளில் மாணவர்கள் பார்க்கலாம். www.tnresults.nic.in www.dge1.tn.nic.in www.dge2.tn.nic.in www.dge3.tn.nic.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் Copy and WIN : http://ow.ly/KNICZ Copy and WIN : http://ow.ly/KNICZ Copy and WIN : http://ow.ly/KNICZ Copy and WIN : http://ow.ly/KNICZ

Copy and WIN : http://ow.ly/KNICZ
+2 பொதுத் தேர்வு முடிவுகள் மே.7ம் தேதி காலை 10 மணிக்கு கீழ் குறிப்பிட்ட இணைய முகவரிகளில் மாணவர்கள் பார்க்கலாம். www.tnresults.nic.in www.dge1.tn.nic.in www.dge2.tn.nic.in www.dge3.tn.nic.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் Copy and WIN : http://ow.ly/KNICZ Copy and WIN : http://ow.ly/KNICZ Copy and WIN : http://ow.ly/KNICZ Copy and WIN : http://ow.ly/KNICZ

Copy and WIN : http://ow.ly/KNICZ
+2 பொதுத் தேர்வு முடிவுகள் மே.7ம் தேதி காலை 10 மணிக்கு கீழ் குறிப்பிட்ட இணைய முகவரிகளில் மாணவர்கள் பார்க்கலாம். www.tnresults.nic.in www.dge1.tn.nic.in www.dge2.tn.nic.in www.dge3.tn.nic.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் Copy and WIN : http://ow.ly/KNICZ Copy and WIN : http://ow.ly/KNICZ Copy and WIN : http://ow.ly/KNICZ Copy and WIN : http://ow.ly/KNICZ

Copy and WIN : http://ow.ly/KNICZ
+2 பொதுத் தேர்வு முடிவுகள் மே.7ம் தேதி காலை 10 மணிக்கு கீழ் குறிப்பிட்ட இணைய முகவரிகளில் மாணவர்கள் பார்க்கலாம். www.tnresults.nic.in www.dge1.tn.nic.in www.dge2.tn.nic.in www.dge3.tn.nic.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் Copy and WIN : http://ow.ly/KNICZ Copy and WIN : http://ow.ly/KNICZ Copy and WIN : http://ow.ly/KNICZ Copy and WIN : http://ow.ly/KNICZ

Copy and WIN : http://ow.ly/KNICZ

என்ஜினீயரிங் பொது கவுன்சிலிங் ஜூலை 1–ந்தேதி தொடங்குகிறது

 என்ஜினீயரிங் பொது கவுன்சிலிங் ஜூலை 1–ந்தேதி தொடங்குகிறதுஎன்ஜினீயரிங் பொது கலந்தாய்வு ஜூலை 1–ந்தேதி தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் 538 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் உள்ள 1 லட்சத்து 80 ஆயிரம் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றை சாளர முறையில் நிரப்புகிறது.

இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் இன்று முதல் வழங்கப்படுகின்றன.

சரியாக எழுதிய விடையை கோடுபோட்டு அடித்தனர் பிளஸ்–2–வில் 100 சதவீத மதிப்பெண் பெற மாணவர்கள் மேற்கொண்ட புதிய தந்திரம் அதிகாரிகளின் நடவடிக்கையால் வெளிச்சத்துக்கு வரும் புதிய மோசடி



பிளஸ்–2 தேர்வில் 100 சதவீத மதிப்பெண் பெற மாணவர்கள் மேற்கொண்ட புதிய தந்திரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
200–க்கு 200 மதிப்பெண்

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 5–ந்தேதி பிளஸ்–2 தேர்வு தொடங்கி மார்ச் 31–ந்தேதி முடிவடைந்தது. மாணவர்கள் மருத்துவம் அல்லது முன்னணி கல்லூரிகளில் என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு கட் ஆப் மதிப்பெண் 200–க்கு 200 பெறவேண்டும் என்று நினைப்பது வழக்கம்.

பள்ளி ஆய்வக உதவியாளர் பணி: பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்

'அரசுப் பள்ளிகளில் 4,360 ஆய்வக உதவியாளர் நியமனத்தை சர்ச்சையின்றி, நேர்மையாக நடத்த வேண்டும்' என முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர்களை நியமிப்பதற்கான எழுத்துத்தேர்வு மே 31ல் நடக்கிறது.

        இதற்கான விண்ணப்ப வினியோகம் ஏப்.,24ல் துவங்கியது; விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள்.பத்தாம் வகுப்பு தேர்ச்சியை தகுதியாகக் கொண்டு தேர்வு நடப்பதால் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.இதற்கிடையே, தேர்வில் தேர்ச்சி பெற்றவுடன் வீட்டின் அருகிலேயே உள்ள பள்ளியில் பணி வாங்கித் தருவதாக, அரசியல்வாதிகள் சிலர் வசூல் வேட்டையில் இறங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறைக்கும்

ஆய்வக உதவியாளர் தேர்வு: விண்ணப்பிக்க இன்றே கடைசி

அரசு பள்ளிகளில், 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். நேற்று மாலை வரை,  தமிழகம் முழுவதும், 7.30 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இன்றே கடைசி நாள் என்பதால், கடந்த இரு தினங்களாக, தேர்வுத் துறை சேவை மையங்களில், கட்டுக்கடங்காத கூட்டம் உள்ளது.

       ஆங்காங்கே போலீசார் உதவியுடன் கூட்டத்தினரை ஒழுங்குபடுத்தி, விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படுகின்றன. காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார், கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களில், சேவை மையங்கbளுக்கு வரும் விண்ணப்பதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, ஒழுங்கு படுத்தப்படுகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், டோக்கனை பலர் விற்றதால், 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகலில், 'சீல்' வைத்து டோக்கனாக வழங்கப்பட்டது.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கிராமங்களில் 5 ஆண்டு கட்டாய பணி புதிய சட்டம் கொண்டுவர மாநில அரசு தீவிரம்

பொதுவாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கிராமப்புறங்களில் பணியாற்ற வேண்டும் என்றால் வேப்பங்காயை சாப்பிடுவது போல கசப்பான ஒன்றாகும். இதனை தவிர்ப்பதகாக அவர்கள், உடல்நிலை சரியில்லை எனவும், குடும்ப சூழ்நிலையை காரணம் காட்டியும் நகர்ப்புறங்களில் பணியாற்ற வாய்ப்பை ஏற்படுத்தி கொள்வது வாடிக்கையாக அரங்கேறி வருகிறது.

     அதிலும் சிலர், அரசியல்வாதிகளின் ஆதரவுடன் கிராமப்புறங்களில் பணியாற்ற செல்வதை தவிர்த்து வருகிறார்கள். இனிமேல், இதுபோன்று காரணங்களை கூறி கிராமப்புற பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியாற்றுவதை தவிர்க்க முடியாத வகையில் கர்நாடக அரசு புதிய சட்டம் கொண்டுவர முடிவு செய்து உள்ளது

அக்னி நட்சத்திரம் - 'வெயிலில் செல்லாதீங்க': டாக்டர்கள் அறிவுரை

'அக்னி நட்சத்திரம் துவங்கி உள்ளதால், பகல் நேரத்தில், வெயிலில் செல்ல வேண்டாம்; அதிகளவில், நீர் ஆகாரங்களை அருந்த வேண்டும்' என, டாக்டர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

மக்களுக்கு சிரமம்:

தமிழகத்தில், கோடைக் காலம் துவங்குவதற்கு முன், வெயில் தாக்கம் அதிகம் இருந்தது. தற்போது, அதன் அளவு கூடியதால், மக்கள் சிரமப்படுகின்றனர். இந்நிலையில், அக்னி நட்சத்திரம் துவங்கி உள்ளது. இனிமேல், வெப்பத்தின் தாக்கம் உச்சகட்டத்தில் இருக்கும் என தெரிகிறது. இதனால், கோடைக் கால நோய் பாதிப்பில் இருந்து தப்ப, டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்

25 சதவீத இடஒதுக்கீடு: மே 19 வரை விண்ணப்பங்களை விநியோகிக்க தனியார் பள்ளிகளுக்கு அரசு உத்தரவு


பி.இ. விண்ணப்பம் இன்று முதல் விநியோகம்

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் புதன்கிழமை (மே 6) முதல் விநியோகிக்கப்பட உள்ளன.
 தமிழகம் முழுவதும் 60 மையங்களில் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். ஆன்-லைனிலிருந்து (இணையதளம்) பதிவிறக்கம் செய்தும் விணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் மே 27-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும் 4 மையங்களில் மட்டும் மே 29-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.
 ஞாயிற்றுக்கிழமைகளிலும்,அரசு விடுமுறை நாள்களிலும் விண்ணப்ப விநியோகம் இருக்காது. இருந்தபோதும் அண்ணா பல்கலைக்கழக மையங்களில் மட்டும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
 விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ்.ஹய்ய்ஹன்ய்ண்ஸ்.ங்க்ன் என்ற இணையதளத்திலிருந்து மே 6-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.

8.80 லட்சம் பேர் எழுதியுள்ளனர்: நாளை பிளஸ் 2 தேர்வு முடிவு - மே 14 முதல் மதிப்பெண் சான்றிதழ்

 தமிழகம், புதுச்சேரியில் 8.80 லட்சம் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆவலோடு எதிர்நோக்கியுள்ள பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை காலை வெளியிடப்படுகிறது. முடிவை அறிந்துகொள்வதற்கான இணையதள விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் 14-ம் தேதி முதல் வழங்கப்படவுள்ளன.

பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 5-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி முடிவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் 8 லட்சத்து 80 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்

நாளை, வெளியாகிறது பிளஸ் 2 தேர்வு முடிவு! கல்வித்துறை அலுவலர்கள் சென்னை விரைவு

: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு, நாளை காலை, வெளியாகிறது; திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவியரின் தேர்வு முடிவை பெற, கல்வித்துறை அலுவலர்கள், சென்னை விரைந்துள்ளனர்.

மாநிலம் முழுவதும், கடந்த மார்ச், 5 முதல், 31 வரை, பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், 59, நகராட்சி பள்ளிகள், 7, நிதியுதவி பள்ளிகள், 18, சுயநிதி பள்ளிகள், 10, தனியார் பள்ளிகள், 80 என, மொத்தம், 174 பள்ளிகளை சேர்ந்த, 24 ஆயிரத்து, 288 மாணவ, மாணவியர், 62 மையங்களில் பொதுத்தேர்வு எழுதினர். தனித்தேர்வர், 922 பேரும் தேர்வில் பங்கேற்றனர்.முத்திரையிடப்பட்ட உறையில், மாணவ, மாணவியரின் தேர்வு முடிவு, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலு வலக அலுவலர்களிடம், தேர்வு முடிவு வெளியாக வேண்டிய நாளுக்கு முந்தைய தினம் இரவுக்குள் வழங்கப்படும்.

'கல்விக்கு செலவான ரூ.97 கோடி தாருங்கள்' பிரதமருக்கு முதல்வர் ஓ.பி.எஸ்., கடிதம்

சென்னை: 'கடந்த ஆண்டுகளில், கல்வி பெறும் உரிமை சட்டப்படி செலவிடப்பட்ட, 97.04 கோடி ரூபாயை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒதுக்க, உத்தரவிட வேண்டும்' என, பிரதமருக்கு, முதல்வர் பன்னீர்செல்வம், கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:கல்வி பெறும் உரிமை சட்டப்படி, தமிழகத்தில், 2013-14ல், 49,864; 2014-15ல், 86,729 குழந்தைகள், பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கு, 2013-14ல் செலவான 25.13 கோடி; 2014-15ல் செலவான, 71.91 கோடி ரூபாயை ஒதுக்கும்படி, தனியார் பள்ளிகள் கோரியுள்ளன.இது தொடர்பாக, மாநில திட்ட இயக்குனர், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு, 2013 அக்டோபர், 18ம் தேதி, கடிதம் எழுதினார். அதற்கு, இதுவரை எந்த பதிலும் இல்லை. எனினும், அரசு உதவி பெறாத, தனியார் பள்ளிகளில், கல்வி பெறும் உரிமை சட்டத்தின் கீழ், 2014-15ல், 86,729 குழந்தைகள் சேர்க்கப்பட்டனர்.

இதர பிற்படுத்தப்பட்டோரின் 'கிரீமி லேயர்' உச்சவரம்பை உயர்த்த பரிந்துரை: ரூ.6 லட்சத்திலிருந்து ரூ.10.50 லட்சமாக ஆக்க தேசிய கமிஷன் விருப்பம்

: 'ஓ.பி.சி., எனப்படும், இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களை சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில், 'கிரீமி லேயர்' உச்சவரம்பை, தற்போதைய, ஆறு லட்சம் ரூபாயில் இருந்து, 10.50 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும்' என, பிற்படுத்தப்பட்டோருக்கான தேசியக் கமிஷன், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரை, பிரதமர் மோடி தலைமையிலான அரசால் ஏற்றுக் கொள்ளப்படுமானால், கோடிக்கணக்கான, ஓ.பி.சி., பிரிவினருக்கு, மத்திய அரசு வேலை மற்றும் கல்வியில், கூடுதல் இடஒதுக்கீடு கிடைக்கும்.

மறுகூட்டலுக்கு மே 8முதல் விண்ணப்பிக்கலாம் இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்ட அறிவிப்பு

விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு, மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமும், தனித்தேர்வர்கள், தேர்வு மையங்கள் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

*வரும் 8ம் தேதி முதல், மே 14 வரை (ஞாயிற்றுக் கிழமை தவிர) விண்ணப்பிக்கலாம்.

*விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே, விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்க முடியும்.

*விடைத்தாள் நகல் கேட்போர், அதே பாடத்துக்கு, மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக் கூடாது; விடைத்தாள் நகல் பெற்ற பின், அவர்கள் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு தரப்படும்.

மே 8ம் தேதி முதல் சட்டப் படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம்

அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில், மே 8ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. வரும் கல்வியாண்டு முதல், பி.எல்., பட்டப் படிப்பு எல்.எல்.பி.,யாக மாற்றப்படுகிறது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை மற்றும் ஏழு அரசு சட்டக் கல்லூரிகளில் விண்ணப்பம் வழங்கும் தேதியை, துணைவேந்தர் வணங்காமுடி அறிவித்துள்ளார்.

* பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி.,யின் அறிவுறுத்தலின் பேரில், வரும் கல்வியாண்டு முதல், பி.எல்., படிப்பின் பெயர் எல்.எல்.பி., என்றும், எம்.எல்., படிப்பு எல்.எல்.எம்., என்றும் மாற்றப்படுகிறது.

* வரும் கல்வியாண்டில் சேர்வோருக்கு புதிய பெயரில் பட்டம் வழங்கப்படும். ஏற்கனவே படிப்போருக்கு, பி.எல்., - எம்.எல்., பட்டமே வழங்கப்படும்

+2 பொதுத் தேர்வு முடிவுகள் கீழ்க்கண்ட இணைய முகவரிகளில் 07/05/2015 காலை 10 மணிக்குமாணவர்கள் பார்க்கலாம்.

+2 பொதுத் தேர்வு முடிவுகள் மே.7ம் தேதி  காலை 10 மணிக்கு

கீழ் குறிப்பிட்ட இணைய முகவரிகளில் மாணவர்கள் பார்க்கலாம்.

 www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in

 www.dge2.tn.nic.in

www.dge3.tn.nic.in

 என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி நடப்பதை விளம்பரப்படுத்த இயக்குநர் உத்தரவு

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி வகுப்பு இருப்பது குறித்துபொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி களுக்கு இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங் கோவன் அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

முடிவு அறிவிக்கப்பட்ட பின் எஸ்.எஸ்.எல்.ஸி. சிறப்பு வகுப்புகள்

 முடிவு அறிவிக்கப்பட்ட பின், எஸ்.எஸ்.எல்.ஸி., சிறப்பு வகுப்புகள் துவங்கி நடக்க உள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக ப்ளஸ் டூ, எஸ்.எஸ்.எல்.ஸி.,யில் தேர்ச்சி விகிதம் பெற வேண்டும். மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற நோக்கில், கடந்த சில ஆண்டுகளாகவே அரசு, நகரவை, நிதியுதவி பள்ளிகள் பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறது.
          காலாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறைகளில் மட்டுமின்றி ப்ளஸ் ஒன், ஒன்பதாம் வகுப்பு தேர்வு முடிந்தவுடன், ரிஸல்ட் வெளியிட்டு உடனடியாக அடுத்தாண்டுக்கான பாடங்களை துவக்கி நடத்துகின்றனர். முதல் நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்குள் பாட திட்டத்தை முடித்து தினமும் தேர்வு எழுத செய்கின்றனர்.

ஆறு நாட்களாக முடங்கியதுவேலைவாய்ப்பக 'வெப்சைட்'

வேலைவாய்ப்புத்துறை 'வெப்சைட்' 6 நாட்களாக முடங்கியதால் பதிவுதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு வருகின்றனர்.
           கல்வித்துறையில் 4,320 ஆய்வக உதவியாளர்களும் மருத்துவத்துறையில் 676 'லேப் டெக்னீசியன்' பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. ஆய்வக உதவியாளர் பணி நியமனத்திற்கு வேலைவாய்ப்பக பதிவுமூப்பு சீனியாரிட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பதாரர்கள் ஒரே சமயத்தில் தங்களது பதிவுமூப்பு விபரத்தை தெரிந்து கொள்ள வேலைவாய்ப்புத்துறை www.tnvellaivaippu.in 'வெப்சைட்டை' பார்க்கின்றனர்.

பி.இ., - பி.டெக்., விண்ணப்பம்வினியோகம் நாளை துவக்கம்

தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை மறுநாள் வெளியாகவுள்ள நிலையில், பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம், நாளை முதல், 60 மையங்களில் வினியோகம் செய்யப்படுகிறது. அண்ணா பல்கலையில், 20 சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.பி.இ., - பி.டெக்., படிப்புக்கு விண்ணப்பம் வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கையை, அண்ணா பல்கலை நேற்று வெளியிட்டது. தமிழகம் முழுவதும், மொத்தம், 60 மையங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும். 

பி.எல்., படிப்பு எல்.எல்.பி.,யாக மாற்றம்8ம் தேதி முதல் விண்ணப்ப வினியோகம்

அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில், மே, 8ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. வரும் கல்வியாண்டு முதல், பி.எல்., பட்டப் படிப்பு எல்.எல்.பி.,யாக மாற்றப்படுகிறது.

           தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை மற்றும் ஏழு அரசு சட்டக் கல்லூரிகளில் விண்ணப்பம் வழங்கும் தேதியை, துணைவேந்தர் வணங்காமுடி அறிவித்துள்ளார்.பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி.,யின் அறிவுறுத்தலின் பேரில், வரும் கல்வியாண்டு முதல், பி.எல்., படிப்பின் பெயர் எல்.எல்.பி., என்றும், எம்.எல்., படிப்பு எல்.எல்.எம்.,

மாதிரிப் பள்ளிகள் திட்டத்தை கைவிடுகிறது மத்திய அரசு:

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பள்ளிகள் உள்பட நாடு முழுவதும் 3,453 மாதிரிப் பள்ளிகள் அமைக்கும் திட்டத்தைக் கைவிட மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.

         நாடு முழுவதும் கல்வியில் பின்தங்கிய வட்டாரங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையான தரத்தில் நவீன கட்டடங்கள், வகுப்பறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் மாதிரிப் பள்ளிகள் அமைக்கப்படுகின்றன.

சமச்சீர் கல்வி இல்லாமல் போய்விடும் தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்க தடையற்ற சான்றிதழ் வழங்கக்கூடாது

 தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்குவதற்கு தடையற்ற சான்றிதழ் வழங்கக்கூடாது என்று தமிழக அரசிடம் மாணவர்-பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பள்ளிகள் சங்க மாநாடு
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு மாணவர்-பெற்றோர் நலச்சங்கம் சார்பில் பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சபிதாவிடம் கொடுக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் 06.05.2015 (புதன்கிழமை) அன்று தொடங்குகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 60 விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 60 விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை மறுநாள் (7-ம் தேதி) வெளியாகிறது. பள்ளிப் படிப்பை முடிக்கும் பெரும்பாலான  மாணவ,மாணவிகள் பொறியியல் படிப்பில் சேரவே ஆசைப்படுகின்றனர்.

பொறியியல் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பம்: தமிழகம் முழுவதும் 60 மையங்களில் கிடைக்கும்

Ariyalur
University College
of Engineering,
Ariyalur – 621 704.

Centre for Entrance
Examinations & Admissions,
Anna University, Chennai – 600 025.


Madras Institute of
Technology,
Chennai
Chrompet, Chennai – 600
044.

Government
Polytechnic College,
Purasawalkam, Chennai – 600012.

தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக ஆசிரியர் பயிற்சி நிறுவனம் தொடங்க அரசாணை வெளியீடு

தாழ்த்தப்பட்ட  மாணவர்களுக்காக ஆசிரியர் பயிற்சி நிறுவனம் தொடங்க அரசாணை வெளியீடுதமிழகத்தில், தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக, ஏழு ஒன்றியங்களில், புதிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை துவக்க, கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.அரசாணையில் கூறியிருப்பதாவது:

GROUP II தேர்வு அறிவிப்பு

மொத்த பணியிடங்கள்: 1241.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.05.2015.
முதல்நிலைத் தேர்வு நாள்:26.07.15
Exam Pattern:
1.Preliminary
2.Mains
3.Interview
துறை வாரியான பணியிடங்கள்:
துணை வணிகவரி அலுவலர் - 8
சார்பதிவாளர் -23.
நன்னடத்தை அலுவலர் -2
உதவி ஆய்வாளர் ( தொழிலாளர் துறை ) - 11
இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் - 17+1

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் நாமக்கல் மாவட்டக் கிளை தேர்தல்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் நாமக்கல் மாவட்டக் கிளை தேர்தல் 02.05.2015-ல் நடைபெற்றது.
           இத்தேர்தலை தேர்தல் ஆணையாளர் திரு.செல்வராஜ் (துணைப்பொதுச்செயலாளர்) நடத்தினார். இத்தேர்தலில் நாமக்கல் மாவட்ட (கிளை) தலைவராக திரு.பழனியப்பன், செயலாளராக திரு.செல்வக்குமார்,
பொருளாளராக திரு.சுப்ரமணி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இத்தேர்தலில் நாமக்கல் மாவட்ட வட்டார நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்

015-ம் ஆண்டுக்கான ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வை ஒளிவுமறைவு இன்றி நடத்த வேண்டும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

2015-ம் ஆண்டுக்கான ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வை ஒளிவுமறைவு இன்றி நடத்த வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது.

மாநில பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் மணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வகுமார் வரவேற்று பேசினார். மாநில பொதுச்செயலாளர் (பொறுப்பு) செல்வராஜூ தீர்மானங்களை விளக்கி பேசினார்.

பள்ளிக்கல்வி - ICT திட்டத்தின் கீழ் 2014 - ஆம் ஆண்டிற்கான கணினி வழிக்கல்வியில் ஆர்வமுடன் செயல்படும் ஆசிரியர்களுக்கான தேசியவிருது - ஆசிரியர்களின் விண்ணபங்களை வரவேற்று இயக்குனர் செயல்முறைகள்


3-5-2015 ஜேக்டோ மாநில உயர்மட்டக்குழு கூட்ட முடிவுகள்.

3-5-2015 அன்று மாலை சென்னையில் கூடிய ஜேக்டோ மாநில உயர்மட்டக் குழு எதிர்கால இயக்க நடவடிக்கைகள் குறித்து விவாதித்து கீழ்காணும் முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டன.
மே மாதம் 14, 15, தேதிகளில் GEO கூட்டமைப்பு சங்கங்களின் பிரதிநிதிகளை ஜேக்டோ பிரதிநிதிகள் சந்தித்தல்.
ஒருமித்த முடிவு ஏற்படுத்துவதில் காலதாமதமானால் ஜேக்டோ உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் அனைத்துக் கட்சித் தலைவர்களை சந்தித்து கோரிக்கைகளுக்கு தீர்வுகான ஆதரவு கேட்டல்.
சூன் மாதம் மாவட்ட அளவில் மீண்டும் ஆயத்தக் கூட்டம் நடத்துதல். அதே நேரத்தில் மாணவர்கள் சேர்க்கையில் இயக்கப் பொருப்பாளர்கள், ஆசிரியர்கள் தீவிர கவனம் மேற்கொள்ள வேண்டும்.
சூன் மாதம் இரண்டாவது வாரம் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் திட்டம்.

நிதி துறை - படிகள் - பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி - 01.01.2015 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியீடு

GO.137 FINANCE (ALLOWANCES) DEPT DATED.30.04.2015 - ALLOWANCES - Dearness Allowance in the pre-revised scales of pay - Enhanced Rate of Dearness Allowance from 1st January, 2015 - Orders (Tamil Version) Click Here...

GO.137 FINANCE (ALLOWANCES) DEPT DATED.30.04.2015 - ALLOWANCES - Dearness Allowance in the pre-revised scales of pay - Enhanced Rate of Dearness Allowance from 1st January, 2015 - Orders (English Version) Click Here...

சேம நல நிதி - பொது வைப்பு நிதி - 2015-16ம் நிதியாண்டிற்கான வட்டி விகிதம் 8.7% நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவு

GO.129 FINANCE (ALLOWANCES) DEPT DATED.27.04.2015 - PROVIDENT FUND– General Provident Fund (Tamilnadu) – Rate of interest for the financial year 2015-2016 – Orders Click Here..

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கவேண்டும் பள்ளிக் கல்வி இயக்குனர் வேண்டுகோள்

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கவேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழக பள்ளிக் கல்வி இயக்குநர் ச. கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 கடமை- பொறுப்பு
கோடை விடுமுறைக்குப்பின் வரும் ஜூன் 1-ந்தேதி முதல் பள்ளிகள் திறந்து செயல்பட உள்ளது. அதற்கு முன்னதாக கோடை விடுமுறை தினங்களில் உயர் நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அல்லது பொறுப்பு தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல பள்ளி ஆசிரியர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். தேவையின் அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி இணைப்பிரிவுகளைத் துவக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், இடைநிற்றலைத் தவிர்க்கவும் வேண்டியது பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் கடமையாகும். பள்ளியின் வளர்ச்சியும் முன்னேற்றமும் பள்ளித் தலைமையாசிரியர்களின் செயல்பாடுகளை பொறுத்தே அமைகிறது. எனவே பள்ளித் தலைமையாசிரியர்கள் தனது கடமைகளையும் பொறுப்பினையும் உணர்ந்து செயல்பட வேண்டும். அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தரமான கல்வியைப் பெற்று முன்னேற்றம் காணும் நிலை உறுதி செய்ய வேண்டும். பெற்றோர்- ஆசிரியர் கழக கூட்டங்களை கூட்டி அவர்களது கருத்தை பெற்று, கடந்தஆண்டைவிட மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். அத்துடன் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய வேண்டும்.
மாணவர்கள் சேர்க்கை
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளிக்கு அருகில் உள்ள தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்களுடன் ஒருங்கிணைந்து 5-ம் வகுப்பு முடிக்கும் மாணவ, மாணவியர்களின் பட்டியலைப் பெற்று அவர்களை தங்கள் பள்ளியில் 6-ம் வகுப்பில் சேர்க்கவும், அதேபோல் அருகில் உள்ள நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுடன் தொடர்பு கொண்டு 8-ம் வகுப்பு முடித்தவர்களின் பட்டியலை பெற்று தங்கள் பள்ளியில் 9-ம் வகுப்பில் சேர்க்க முனைப்புடன் செயல்பட வேண்டும். இக்கல்வி ஆண்டில் 10 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கான பாடபுத்தகங்கள் கோடை விடுமுறை நாட்களிலேயே வழங்கப்பட்டு உள்ளன. அதேபோல் பள்ளி திறக்கும் நாளன்று அனைத்துவகுப்பு மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள்

கல்வி உதவித்தொகைக்குஅவசியமாகுது ஆதார் எண் !!

'பள்ளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு ஆதார் எண்ணை ட்டாயமாக தெரிவிக்க வேண்டும்,'என, அரசு உத்தரவிட்டுள்ளது.

        எஸ்.சி.,எஸ்.டி., மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், சுகாதாரப்பணி மேற்கொள்வோரின் பிள்ளைகள், ஆதிதிராவிட மாணவிகள், மத்திய, மாநில அரசுகள் நடத்தும் திறனறி தேர்வுகளில் வெற்றிபெறுவோர், இடை நிற்றலை தவிர்க்க உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகைகள் அரசின் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி

ராணுவ மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்.

AFMC என்று சுருக்கமாக அழைக்கப்படும் ராணுவ மருத்துவக் கல்லூரியில், இந்தக் கல்வி ஆண்டுக்கான MBBS படிப்பில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கு AIPMT 2015 என்ற நுழைவுத் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும்.

மொத்தமுள்ள 130 இடங்களில் 105 இடங்கள் ஆண்களுக்கும், 25 இடங்கள் பெண்களுக்கும் ஒதுக்கப்படும். தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பம் செய்ய மே 15 கடைசி நாள்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் கடைசி நாள் மே 18. வகுப்புகள் தொடங்கும் நாள் ஆகஸ்ட் 1. விருப்பமுள்ளவர்கள், www.afmc.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் மற்றும் இதர தகவல்களை அறியலாம்.

விண்ணப்பம் விநியோகம் தொடங்கவில்லை : பொதுமாறுதல் கலந்தாய்வு தாமதம் பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம்

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு தொடர்பான அறிவிப்புகள் ஏப்ரல் மாதம் வெளியாகும். மே மாதம் கலந்தாய்வுக்கான கால அட்டவணை வகுக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கும்.
           ஆனால் இந்த ஆண்டு இதுவரை அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை. இதனால் ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கலந்தாய்வு முன்கூட்டியே நடைபெற்றால் ஆசிரியர்கள் இடம் மாறி செல்கின்ற பகுதிகளில் கல்வியாண்டு தொடக்கத்திலேயே ஒரே பள்ளியில் பணிபுரிவதுடன் தங்களது குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க செய்ய முடியும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

"பல்வேறு "சர்வர்'களை இணைக்க வேண்டியுள்ளதால் "ஸ்மார்ட் கார்டு' வரும் ஆண்டிலும் சாத்தியமில்லை

"கல்வி மேலாண்மை தகவல் முறை இணையதளமும், மாணவர்களுக்கு "ஸ்மார்ட் கார்டு' திட்டமும், வரும் கல்வியாண்டிலும் நடைமுறைக்கு வர வாய்ப்பில்லை' என, கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.

         மாணவர்கள் குறித்த முழு விவரங்கள், தேவையான பாடத்திட்டங்கள், அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை, கல்வித்துறை செயல்பாடு, அதிகாரிகள் விவரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும், "ஆன்-லைன்' மூலம் அறிந்து கொள்ள ஏதுவாக, கல்வி மேலாண்மை தகவல் முறை (இ.எம்.ஐ.எஸ்.,)

கத்திரி வெயில் இன்று தொடக்கம்: 26 நாள் வாட்டி வதைக்கும்

க்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 29–ந்தேதி வரை 25 நாட்கள் நீடிக்கிறது. இந்த கால கட்டத்தில் வெயில் வாட்டி வதைக்கும்.

அக்னி நட்சத்திரம்
சூரியன் தனது பயணத்தில் மேஷம் ராசி முதல் மீனம் ராசி வரை 12 ராசிகளில் ஒவ்வொரு ராசியிலும் ஒரு மாதம் சஞ்சரிப்பார். மேஷம் ராசி பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் பிரவேசிக்கும் நாள் தொடங்கி, ரோகிணி நட்சத்திரம் 2–ம் பாதத்தில் சஞ்சரிக்கும் நாள்

பள்ளி ஆய்வக உதவியாளர் பணி: இதுவரை 4.80 லட்சம் பேர் விண்ணப்பம்

அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணி நியமனத்துக்கான போட்டித் தேர்வுக்கு இதுவரை 4.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசித் தேதி மே 6 ஆகும். அடுத்த மூன்று நாள்களில் விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தொடுவதற்கு வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
      அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 4,362 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு மே 31-ஆம் தேதி போட்டித் தேர்வு நடைபெற உள்ளது.

மாணவர்களை துரத்தும் மதிப்பெண் பீதி! 'ரிசல்ட்' நேரத்தில் பெற்றோரே 'ரிலாக்ஸ்'

கோடைக் காலம் துவங்கினாலே, விடுமுறை கொண்டாட்டத்தில் இருக்கும் மாணவர்கள் மத்தியில், தேர்வு முடிவுகளை நினைத்து, பதட்டத்தில் பரிதவிக்கும் மாணவர்கள் பலர் உள்ளனர். இச்சமயத்தில், பெற்றோர் உஷாராக செயல்படவேண்டியது அவசியம் என, உளவியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

             தமிழகத்தில், பிளஸ்2 தேர்வு முடிவுகள் மே, 7ம் தேதி வெளியிடப்படவுள்ளது. தேர்ச்சி விகிதம் ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. அதேபோல், மாணவர்கள் மத்தியில் தேர்வில் தோல்வி, மதிப்பெண் குறைவு போன்ற காரணங்களால், தற்கொலை பாதிப்பும் கடந்த, 10 ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தோல்வி அடைந்த மாணவன் மட்டும் அல்லாமல், 1,000க்கும் மேற்பட்ட மதிப்பெண் பெற்ற மாணவர்களும் மதிப்பெண் குறைவு என, தற்கொலை செய்துகொள்கின்றனர் என்பது, இன்றைய கல்வி முறையின் அவலம்.

கலைக் கல்லூரிகளில் இன்று முதல் விண்ணப்ப விநியோகம்

கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை (மே 4) முதல் தொடங்குகிறது.
          விண்ணப்பக் கட்டணம் ரூ. 25, பதிவுக் கட்டணம் ரூ. 2 என மொத்தம் ரூ. 27 செலுத்தி விண்ணப்பத்தை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் பதிவுக் கட்டணமாக ரூ. 2 மட்டும் செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
தமிழகம் முழுவதும் 62 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் 2015-16 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன.

நேபாள நில நடுக்கம்: அரசுப் பணியாளர் சங்கம் ஒரு நாள் ஊதியம் அளிக்க முடிவு

நேபாள நாட்டில் ஏற்பட்ட கடுமையான நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு பேரூராட்சி பணியார் சங்கத்தில் உள்ள பணியாளர்கள் ஒரு நாள் ஊதியத்தை வழங்க முடிவு செய்துள்ளனர்.

           தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை மாநிலத் தலைவர் எட்வர்டு ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவரும், பேரூராட்சி பணியாளர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவருமான ஆ.காமராஜ் முன்னிலை வகித்தார்.பேரூராட்சி பணியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் அன்பழகன் வரவேற்றார்.

web stats

web stats