rp

Blogging Tips 2017

மீண்டும் STATE TEAM VISIT - SPD PROCEEDINGS


EMIS -பள்ளி மாணவர்கள் சுயவிபரங்கள் திருட்டா?பாடங்களை நடத்துவதா, விபரங்களை பதிவேற்றுவதா????

' EMIS ' என்ற, கல்வி தகவல் மேலாண்மை திட்டத்தின் தகவல்கள், ஆறு ஆண்டுகளாக, அவ்வப்போது மாயமாகி வருகின்றன. அதனால், தகவல்கள் திருடப்படுகிறதா என, விசாரணை துவங்கியுள்ளது. 
தமிழக பள்ளிக் கல்வித் துறையில், பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட விபரங்களை சேகரிக்க, எமிஸ் திட்டம், 2011ல் அறிவிக்கப் பட்டது. இதுதொடர்பாக, 'எமிஸ்' இணையதளம் துவங்கப்பட்டு, விபரங்களை பதிவேற்ற உத்தரவிடப்பட்டது. 

TEACHER PROFILE FORM-தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் ஆணைக்கிணங்க அனைத்து பள்ளிகளும் தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் விவரங்களை Online இல் பதிவு செய்ய தேவையான விவரங்கள்


தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் ஆணைக்கிணங்க அனைத்து பள்ளிகளும் தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் விவரங்களை Online இல் பதிவு செய்ய தேவையான விவரங்கள்

பதிவு செய்ய இணையதள முகவரிCLICK HERE




TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION ANNUAL RECRUITMENT PLANNER - 2018

CLICK HERE-TO DOWNLOAD-ANNUAL RECUITMENT PLANNER

DEE PROCEEDINGS-தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளியில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை உடனடியாக தலைமை ஆசிரியர்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்ய தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு.


எகிறியது நீதிபதிகளின் சம்பளம்! - மசோதாவை நிறைவேற்றியது மத்திய அரசு

உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு சம்பளம் இருமடங்காக உயர
உள்ளது. இதற்கான மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 
நீதிபதிகளுக்கான 7 வது சம்பள கமிஷனின் சிபாரிசு இன்னும் அமல்படுத்தப்படவில்லை. 7வது சம்பள கமிஷனை அமல்படுத்தி, நீதிபதிகளுக்கு ஊதிய உயர்வு வழங்குவதற்கான மசோதா, மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. அடுத்து குடியரசுத் தலைவரின் கையெழுத்தைப் பெற்று சட்டமாகிவிடும். இந்த மசோதாவின்படி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சம்பளம், தற்போதைய ரூ.1,00,000-லிருந்து ரூ.2 ,80,000-மாக உயரும். உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் சம்பளம் ரூ.90,000-லிருந்து ரூ.2,50,000-மாக உயருகிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் ரூ.80,000-லிருந்து ரூ.2.25,000-மாக உயருகிறது.


2016-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் புதிய சம்பள உயர்வு அமலுக்கு வரும். ஓய்வு பெற்ற 2,500 நீதிபதிகளும் சம்பள உயர்வால் பலனடைவார்கள்.

Income Tax Details Apalm report

Click here

Income tax Official circular

CLICK HERE

நிர்வாக இடமாறுதல் துவக்கம் : கோட்டையில் ஆசிரியர்கள் முகாம்

அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட இடமாறுதல் நடவடிக்கை, மீண்டும் துவங்கிஉள்ளது. தமிழக அரசு பள்ளிகளில், ஆண்டு தோறும் மே மாதம், விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு

நடத்தப்படும். இதில், அனைத்து காலியிடங்களும் அறிவிக்கப்பட்டு, அவற்றில், ஆசிரியர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, இடமாறுதல் வழங்கப்படும். 

பின், காலியாக உள்ள இடங்களுக்கு, விருப்ப இடமாறுதல் வழங்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில், ஜூன் முதல் செப்., வரை இடமாறுதல் ஜரூராக நடந்தது. பள்ளிகளில் வகுப்புகள் நடக்கும் நிலையில், ஆசிரியர்களை மாற்றுவதால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனால், இடமாறுதல் நடவடிக்கைகளை நிறுத்துவதாக, பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் உத்தரவு பிறப்பித்தார். தொடர்ந்து, பருவ தேர்வு விடுமுறையில் மாறுதல் வழங்கி, வகுப்புகள் துவங்கும் போது, ஆசிரியர்களை மாற்ற, அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, இடமாறுதல் நடவடிக்கை துவங்கி உள்ளது.

வழக்கு தொடுத்தவர்கள் புதிய ஊதியநிர்னயகடிதம் தருவதற்கான காலம் 10-01-2017 என்பது வழக்கு முடியும் வரை நீட்டிப்பு

நிதித்துறை செயலாளர் கடிதம் எண்-58863/CMPC/நாள் -30.12.2017 நகல்.
CLICK HERE-TO DOWNLOAD -FINANCE DEPARTMENT LETTER

தொடக்கக்கல்வி - திருவாரூர் மாவட்டத்தில் மழை காரணமாக விடுமுறை விடப்பட்டதற்கு ஈடு செய்ய வேண்டிய நாட்கள் - செயல்முறைகள்

HEADMASTERS race against time to EMIS Deadki\line looms


பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டம் அடுத்தமாதம் இறுதி செய்யப்படும்

Image may contain: text

ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் 8 ம் தேதி முதல் அடையாள அட்டை அணிந்து பள்ளிக்கு வரவேண்டும்


PILOT STUDY -தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு இன்றுமுதல் இரண்டு நாள் பயிற்சி


தூக்கத்தை ஒதுக்குபவரா நீங்கள் -இக்காணொளியை கவனமாக பாருங்கள்


ABL பாடமுறைக்கு மாற்றாக PILOT கல்வி முறை அமல்-வரும் கல்வி ஆண்டு முதலே அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்த முடிவு

Pedagogy method will implement to all primary schools from 2018-19 academic year.Some important points alternative (Pedagogy) methodology:
👉Tamil Nadu Govt will implement alternative method instead of ABL. This method is calling Pedagogy.
(Kuzhandai Neya Katral).
👉This method will implement 2 schools in each block level as a trial from January 2018.
👉Pedagogy method will implement to all primary schools from 2018-19 academic year.
👉1 to 3 std mingle (for Asst tr)
👉4 and 5 std mingle (for HM)
👉Alternative method will introduce. Name Pedagogy.
👉ABL cards not implement.
👉Text book, students work book and Teacher Guide will issue.
👉Low level black board,  kambi pandal, self attendance, Grouping, health chakra and whether chart will continue.
👉Each period 90 minutes only.
👉Daily 3 subjects will teach.

03.01.2018 ல் நடைபெற்ற EMIS கானொளிக்காட்சி விவரங்கள்(பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற காணொளி காட்சி நாள் 03.01.2018.)


2018 ஆம் ஆண்டிற்கான தொடர் விடுமுறை காலண்டர்

ஜனவரி - 2018   (13-16),(26-28)
ஜனவரி 13 - சனி
ஜனவரி 14 - பொங்கல்
ஜனவரி 15 - மாட்டுப்பொங்கல்
ஜனவரி 16 - உழவர் திருநாள்

ஜனவரி 26 - 69 வது குடியரசு தினம்
ஜனவரி 27 - சனி
ஜனவரி 28 - ஞாயிறு

மார்ச் - 2018 (01-04),(29-1)
மார்ச் 01 - ஹோலிப் பண்டிகை
மார்ச் 02 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்
மார்ச் 03 - சனி
மார்ச் 04 – ஞாயிறு

Pedagogy method will implement to all primary schools from 2018-19 academic year.


  • Some important points alternative (Pedagogy) methodology:
  • Tamil Nadu Govt will implement alternative method instead of ABL. This method is calling Pedagogy.
  • (Kuzhandai Neya Katral).
  • This method will implement 2 schools in each block level as a trial from January 2018.
  • Pedagogy method will implement to all primary schools from 2018-19 academic year.
  • 1 to 3 std mingle (for Asst tr)
  • 4 and 5 std mingle (for HM)
  • Alternative method will introduce. 

தஞ்சாவூர் | ஜனவரி 6ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ஜனவரி 6ம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தியாகராஜரின் 171வது ஆராதனை விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்

G.O Ms.No. 369 Dt: December 18, 2017 Public Services - Revision of Pay and allowances of Members and employees of the Tamil Nadu Public Service Commission- Orders - Issued

clikc here

DEE PROCEEDINGS- ஊராட்சி / நகராட்சி தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் மற்றும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் வருங்கால வைப்பு கணக்குகள் அரசு தகவல் தொகுப்பு மையத்திலிருந்து மாநில கணக்காயருக்கு மாற்றம் செய்யப்பட்டது-நிலுவைகள் விவரங்கள் சார்பு


அனைத்துவகை ஆசிரியர்கள்,அலுவலர்கள் மற்றும்பணியாளர்கள் நிழற்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணிந்து வர - முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!


2018 vவரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்


ஜாக்டோ ஜியோ -தொடர் முழக்க போராட்டம்- 06.01.2018- கோரிக்கைகள்


அனுமதியின்றி சுற்றுலா : பள்ளிகளுக்கு தடை

மிழகத்தில், அரையாண்டு தேர்வு முடிந்து, வகுப்புகள் துவங்கியுள்ள நிலையில், பொது தேர்வு எழுதும் மாணவர்கள் தவிர, மற்ற வகுப்பு மாணவர்களை, சுற்றுலா அழைத்து செல்ல, பள்ளிகள் திட்டமிட்டுள்ளன. அதற்கான பணிகளை, பல பள்ளிகள் துவக்கியுள்ளன.

ஜனவரி 2018 பள்ளி நாட்குறிப்பு

01.01.2018 ஆங்கில புத்தாண்டு அரசு விடுமுறை

02.01.2018 இரண்டாம் பருவ தேர்வு விடுமுறைக்கு பிறகு பள்ளி திறப்பு
R/L வரையறுக்கப்பட்ட விடுப்பு:

02.01.2018 ஆருத்ரா தரிசனம்
13.01.2018 போகி
31.01.2018 தைப்பூசம்

06.01.2018 AEEO அலுவலக குறைதீர்க்கும் நாள்

பொங்கல் விடுமுறை:
13.01.2018 .14.01.2018,.15.01.2018,&16.01.2018

26.01.2018 குடியரசு தினம்


கற்றல் விளைவுகள் உயர் தொடக்க நிலை (கணிதம்,சமூக அறிவியல் போதிக்கும் ஆசிரியர்களுக்கு)
03.01.2018& 04.01.2018

கற்றல் விளைவுகள் தொடக்கப்பள்ளி   ஆசிரியர்களுக்கு இரு கட்டமாக
08.01.2018, 09.01.2018 &10.01.2018,11.01.2018

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராகப் பதவி உயர்வு வழங்கத் தடை

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கில் (02.01.2018) மதுரை உயர்நீதிமன்றக் கிளை பதவி உயர்வு பெற்ற
முதுகலையாசிரியர்களை உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராகப் பதவி உயர்வு வழங்கத் தடை விதித்துள்ளது.

புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக தொடர் மறியல் : ஜாக்டோ ஜியோ குழு முடிவு

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, தொடர் மறியலில் ஈடுபட ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்புக்குழு முடிவு செய்துள்ளது.

 மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் அறிவித்தபடி, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஜாக்டோஜியோ ஒருங்கிணைப்பு குழு நீண்டநாட்களாக வலியுறுத்தி வருகிறது.

பள்ளிகளை தரம் உயர்த்த மறுக்க கூடாது : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

 பழைய விதிகளை காரணம் காட்டி, பள்ளிகளை தரம் உயர்த்த மறுக்க கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை  உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் இன்று திறப்பு: மாணவர்களுக்கு மூன்றாம் பருவ புத்தகங்கள்

தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளன. முதல் நாளிலேயே மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்துக்கான இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்படவுள்ளன.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த டிச. 8-ஆம் தேதி முதல் டிச.23ஆம் தேதி வரை அரையாண்டுத்தேர்வு நடைபெற்றது. இதையடுத்து தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு என தொடர் விடுமுறைகள் முடிவடைந்து செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கும் நாளிலேயே 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மூன்றாம் பருவத்துக்கான பாடப் புத்தகங்களை இலவசமாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சார்பில், அனைத்து மாவட்டங்களுக்கு தேவையான 1.25 கோடி பாடப் புத்தகங்கள் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பள்ளிகளில் இனி கல்வி நிகழ்ச்சிகள் மட்டுமே : அரசு உத்தரவு

மதுரை: தமிழகத்திலுள்ள அரசு துவக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இனி கல்வி நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்த அனுமதியளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.



இதுகுறித்து அரசு செயலர் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில், கல்வி தொடர்பான நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், கருத்தரங்கள் நடத்த அனுமதிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும். மற்ற பொது நிகழ்ச்சிகள் நடத்த அனுமதியளிக்க கூடாது என, பள்ளி கல்வித்துறை அலுவலர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும். கல்வி நிகழ்ச்சிகள் குறித்து, முன்கூட்டியே மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி கல்வி நிறுவனங்கள் அனுமதி பெற வேண்டும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டும், எனக் கூறியுள்ளார்.

2018 Leave & Working Days List For Aided Schools


திருப்பூர் CEO-EMIS இணையதளத்தில் மாணவர் விவரங்களை பதிவு செய்தல் சார்பான செயல்முறைகள்

ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்புக்குழு கூட்ட செய்தி

ஜாக்டோ-ஜியோஒருங்கிணைப்புக்குழுகூட்டம் இன்று 31.12.17சென்னையில் தமிழகஆரம்ப பள்ளி ஆசிரியர்கூடடணி சங்கஅலுவலகத்தில்நடைபெற்றது. திரு.இரா.தாஸ்,திரு. மு.அன்பரசுதலைமை ஏற்றனர். அதில் கீழ்க்கண்ட முடிவுகள்எடுக்கப்பட்டுள்ளன.

1.) 3.1.18 அன்று மாவட்ட கூட்டங்களை நடத்துவது.

2) 6.1.18 அன்று CPS ரத்துஅறிக்கை வெளியிடுதல்,பொங்கல் போனஸ்வழங்குதல் உள்ளிட்ட 11 அம்சகோரிக்கைகளைவலியுறுத்தி மாவட்டதலைநகரில் காலை மணி 10முதல் 1 மணி வரைதொடர்முழக்க போராட்டம்நடத்துவது.

SBI - வாடிக்கையாளர்களின் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்தது எஸ்.பி.ஐ வங்கி

டன் வாங்குவோருக்கான வட்டி விகிதத்தை எஸ்.பி.ஐ வங்கி நிர்வாகம் குறைத்துள்ளது. வங்கி வாடிக்கையாளர்களுக்கு கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்து அறிவித்து உள்ளது எஸ்.பி.ஐ வங்கி. 
இதுவரை 8.95% இருந்த வட்டி விகிதம் 8.65% ஆக குறைத்து அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்றில் இருந்து இந்த வட்டிக்குறைப்பு விகிதம் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆங்கிலம் அறிவோம்

On this page you will find an infographic that shows you the parts of the feet and legs in English.Parts of the handParts of the faceНовостиАнглийские слова на тему Тело человека / Неформальный Английский

ஆங்கிலம் அறிவோம்

Some/any #esl #tefl #learnenglishhttp://askpaulenglish.blogspot.ae/search/label/Beginner%20(Survival)

ஆங்கிலம் அறிவோம்

job and work: confusing words Repinned by Chesapeake College Adult Ed. We offer free classes on the Eastern Shore of MD to help you earn your GED - H.S. Diploma or Learn English (ESL). www.Chesapeake.edu

அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துகள்


web stats

web stats