வெள்ளத்தில் நனைந்த புத்தகம், சான்றிதழ், சொத்து ஆவணங்கள், ரூபாய் நோட்டுகளை, மீண்டும் பழைய நிலைக்கு மாற்றுவது எப்படி என, நுாலக நிபுணர் ஒருவர் விளக்கம்
அளித்துள்ளார்.
தஞ்சாவூர், சரஸ்வதி மஹால் நுாலக முன்னாள் காப்பாளர் முனைவர் பெருமாள் கூறியதாவது:
* அடுப்புக்கு அருகில் வைப்பது, சூடான பாத்திரங்களின் மீது ஒட்டி வைப்பது கூடாது. ஈர அட்டை, பைண்டிங் அட்டையை நீக்க வேண்டும். இதமான அறை இருந்தால், சிறிதாக சூடு தரும் பல்புகளை எரிய விட்டு, மின் விசிறி உதவியுடன் காய வைக்கலாம்.