Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- pedagogy
- PENTION
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRB
- UGC
- university news
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ
WHAT IS NEW? DOWNLOAD LINKS
- அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download
- How to know Annual income statement pay slip, pay drawn particulars?
- TPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய
- Income Tax -2018 calculator-(A4-2page with form16)
7வது ஊதியக்குழுவில் ஆசிரியர்ககளின் ஊதியம் ( Expected pay from our state governtment)
தேர்வு நாட்களில் ஆசிரியர்களுக்கு "வாட்ஸ் ஆப் " பயன்படுத்த தடை
பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அறிவுரை
10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்தநிலையில் பொதுத்தேர்வில் பணிபுரிய இருக்கும் தேர்வு பணி அலுவலர்களுக்கு, தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தரா தேவி முக்கிய அறிவுரைகள் மற்றும் விதிமுறைகளை வெளியிட்டு உள்ளார்.
68 பக்கங்கள் கொண்ட இந்த முக்கிய விதிமுறை கையேட்டில் இடம்பெற்று உள்ள முக்கிய அறிவிப்புகளின் விவரம் வருமாறு:-
செல்போன் பயன்படுத்த கூடாது
TNTET 2017- Official Notification Published.ஆசிரியர் தகுதி தேர்வு 6.3.2017 முதல் 22.3.2017 வரை விண்ணப்பம் விநியோகம்..,,விண்ணப்பிக்க கடைசி தேதி:23/3/17
தேர்வு நேரம் 10 மணி முதல் 1 மணி வரை
TEACHERS ELIGIBILITY TEST NOTIFICATION - 2017
இரண்டாம் தாள்(B.Ed) பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு : ஏப்ரல் 30 2017
தேர்வு நேரம் 10 மணி முதல் 1 மணி வரை
விண்ணப்பங்கள் வழங்கும் நாள் :
மார்ச் 06 முதல் மார்ச் 22 வரை
Manonmaniam Sundaranar university - November 2016 - Exam Result (Updated)
DD&CE PG Results
DD&CE UG Results
Flash News:ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிப்பு குறித்து அமைச்சர் அறிவிப்பு.
ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு குறித்து செய்தியாளர்களிடம் சென்னையில் பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன் பின்வருமாறு கூறினார்:
ஆசிரியர் தகுதித் தேர்வு இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 29-ம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 30-ம் நடைபெறும் எனத்தெரிவித்தார்
*7 புதிய கோள்களை கண்டுபிடித்தது நாசா ; 3 கோள்களில் மனிதர்கள் வாழ ஏற்ற சூழல்*
‛பூமியை போன்று 7 புதிய கோள்களை கண்டுபிடித்ததாகவும், இதில் 3 கோள்களில் மனிதர்கள் வாழ ஏற்ற சூழல் உள்ளது' என நாசா அறிவித்துள்ளது.
*7 புதிய கோள்கள்:*
சூரிய குடும்பத்தை தாண்டி உள்ள கோள்கள் பற்றியும், மனிதர்கள் வாழ ஏற்ற சூழல் உள்ள கோள்கள் குறித்தும் அறியும் நோக்கில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு கழகமான நாசா, நேரலை ஒன்றை ஒளிபரப்பியது. இதில் ஸ்பிட்சர் மூலம் பூமியை போன்றே 7 புதிய கோள்களை கண்டறிந்ததாக நாசா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
*புதிய மைல் கல்:*
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட அந்த 7 கோள்களில், 3 கோள்கள் பூமியை போலவே மனிதர்கள் வசிப்பதற்கு தகுந்த சூழல் உள்ளதாக நாசா அறிவித்துள்ளது. பூமியிலிருந்து 40 ஒளி ஆண்டுகள், அதாவது 235 டிரில்லியன் மைல்கள் தொலைவில் புதிய சூரியக்குடும்பம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கோள்களுக்கு, 'டிராப்பிஸ்ட் 1' என்று நாசா விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர்.
நாசா ஒளிபரப்பில் இந்த நேரலையை 6 கோடி பேருக்கும் அதிகமானோர் பார்த்தது குறிப்பிடத்தக்கது. நாசாவின் இந்த அறிவிப்பு வின்வெளி ஆய்வில் புதிய மைல் கல்லாக கருதப்படுகிறது.
முதல் முறையாக தேர்வு நடைபெறும் முன்பே பொதுத்தேர்வு முடிவு தேதி அறிவிப்பு.
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுவதுக்கு முன்பாகவே தேர்வு முடிவு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி,
பொதுத்தேர்வு முடிவுகள்:
12ம் வகுப்பு - மே 12ம் தேதியும்
10ம் வகுப்பு - மே 19ம் தேதியும்
வெளியிடப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.
Departmental Examination - May 2017 - Notification Published
SSA - SPD PROCEEDINGS- ந.க .எண் 1589 நாள் 9/2/17 - நிதி மேலாண்மை அறிவுறுத்தலகள் சார்பு- வங்கி ஆரம்ப இருப்புத்தொகை ₹1000 வரை வைத்துவிட்டு மீதமுள்ள தொகையை வட்டாரவளமைய அலுவலகம்,பள்ளிகள் மார்ச் 10 க்குள் திருப்பி அனுப்ப உத்தரவு
ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் பதிவு ஏப்ரலில் துவக்கம்
G.O.Ms.No.40 Dt: February 22, 2017 OFFICIAL COMMITTEE – Constitution of an Official Committee to examine the revision of Pay scales / Pension to the State Government employees and pensioners following the decisions of the Central Government on the recommendations of the Seventh Central Pay Commission –Ordered.
அரசாணை நிலை எண்-40 நாள்- 20.02.2017 மத்திய அரசின்7 வது ஊதியக்குழு பரிந்துரைகளை தமிழகத்தில் அமுல்படுத்த 5 பேர் கொண்ட குழு அரசாணை வெளியீடு...!!
அரசாணை நிலை எண் -40 நாள் - 20.02.2017 மத்திய அரசின் 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை தமிழகத்தில் அமுல்படுத்த 5 பேர் கொண்ட குழு அரசாணை வெளியீடு.
அரசு ஊழியர் சம்பள விகிதம் மாற்றி அமைக்க புதிய குழு: தமிழக அரசு
தமிழக அரசு அறிவித்துள்ள 7 வது சம்பள கமிஷன் அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களை மாற்றிஅமைக்க புதிய அலுவலர் குழு அமைக்கப்பட்டுள்ளதை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வரவேற்கிறது
TNPSC துறை தேர்வுகள் மே 2017 அறிவிப்பு - விண்ணப்பிக்க கடைசி நாள்:31/3/17
Emis update video tutorial
Click here
Video tutorial
வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் விளையாட்டு கட்டாயமாகிறது.
80 CCD (1B) -ல் ரூ 50000 கழிப்பதற்கு திருவண்ணாமலை கருவூல அலுவலரிடம் ஆணை பெறப்பட்டது
NEET Exam - விண்ணப்பிக்க இன்னும், 10 நாட்களே உள்ளன!
GROUP 4 RESULT PUBLISHED.
CLICK HERE....
EMIS FLASH NEWS: 1 முதல் 8 வரை அனைத்துவகுப்புகளுக்கும் New Entry செய்யும் வசதிதரப்பட்டுள்ளது. Common pool ல் இல்லாத மாணவர்களை பதிவு செய்து கொள்ளலாம்
புதியதாக மாணவர் சேர்க்கலாம் ,
ஏற்கனவே உள்லவர்களின் விவரங்கள் அப்டேட் செய்யலாம்
ஆதார் என் இனைக்கலாம்
IGNOU B.Ed RESULTS-
CLICK HERE- TO VIEW THE RESULTS
உள்ளாட்சி தேர்தலை வரும் மே 14க்குள் இரண்டு கட்டமாக நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மார்ச் 31க்கு பிறகு இலவசம் கிடையாது.. சலுகை தொடர ஜியோ பிரைம் திட்டத்தில் சேருங்கள்: முகேஷ் அம்பானி
Manonmaniam Sundaranar University* Admission Notification for B.Ed 2017-2018 (DD&CE)
Admission Notification for B.Ed 2017-2018 (DD&CE)
*Cost of Application -Rs.650
*Medium and Mode of Instruction - English
*Exam will be in English or Tamil
*Last dare for receipt of completed application forms - 13.03.17
www.msuniv.ac.in