rp

Blogging Tips 2017

8600 (புத்தகங்கள்) அரிய தமிழ் மின்னூல்கள் ( Tamil Digital Library e-Books)

இதில் 8600 புத்தகங்கள் உள்ளன. புத்தக தலைப்பின் அருகில் பதிவிறக்கம் என இருக்கும். அதை சொடுக்கினால் புத்தகம் பதிவிறங்கும்.


CLICK HERE

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க சிறப்பு சலுகை - தமிழக அரசு அரசாணை வெளியீடு!

2011 முதல் 2016 வரை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் அரசாணை வெளியான நாள் முதல் 3 மாதங்களுக்குள் ஆன்லைன் மூலம் புதிப்பித்துக் கொள்ள தமிழக அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது.

2011 முதல் 2016 வரை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் அரசாணை வெளியான நாள் முதல் 3 மாதங்களுக்குள் ஆன்லைன் மூலம் புதிப்பித்துக் கொள்ள தமிழக அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது.


*2011 - 2016 வரை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை - அரசாணை வெளியீடு.

*அரசாணை வெளியான நாளில் இருந்து 3 மாதத்திற்குள் ஆன்லைனில் பதிவை  புதுப்பித்துக் கொள்ளலாம்.*

*ஆன்லைன் மூலம் புதுப்பித்துக்கொள்ள ஒருமுறை மட்டுமே சலுகை வழங்கப்படும்- தமிழக அரசு.*

5 th Std Learning Out Comes

click here

பள்ளிக்கல்வித்துறை வருடாந்திர கால அட்டவணையின் படி நாளை ( 27.10.2018 ) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாள்!

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி* செய்தி: இன்று (24.10.2018) அன்று நம் இயக்க நிறுவனர், தலைவர் *திரு.செ.முத்துசாமி* Ex.M.L.C, அவர்கள் சென்னையில் திரு.H.V ஹண்டே அவர்களது அழைப்பினை ஏற்று நேரில் சென்று அன்னாரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

*தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி*
செய்தி: இன்று (24.10.2018) அன்று நம் இயக்க நிறுவனர், தலைவர் *திரு.செ.முத்துசாமி* Ex.M.L.C, அவர்கள் சென்னையில் திரு.H.V ஹண்டே அவர்களது அழைப்பினை ஏற்று நேரில் சென்று அன்னாரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
குறிப்பு: திரு.H.V ஹண்டே அவர்களுக்கு வயது தற்போது 92. கோவையில் பிறந்த இவர் முன்னாள் முதல்வர் M.G.R அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இரண்டு முறை பதவி வகித்தவர்.. சென்னை அமைந்தகரையில் H.V.ஹண்டே என்னும் மருத்துவமனை நிறுவி மருத்துவ சேவை ஆற்றி வருகிறார்.

தலைமைச்செயலகம் சங்க தலைவர் அவர்களை நேற்று சந்தித்து கூட்டூப்போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த செ மு அவர்கள்

*ஜாக்டோ ஜியோ - பிளவுண்ட தலைமைகள் நேரில் சந்திப்பு...* *விரைவில் இணைப்புக்கான குழு இரு தரப்பிலும் கூடவுள்ளது*

*ஜாக்டோ-ஜியோ* செய்திகள்: நாள்- 24.10.2018.
கூட்டுப் போராட்டமே வெற்றி கிட்டும் என்பது யாவரும் அறிந்ததே!
இன்றைய சூழலில் ஜாக்டோ என்ற பதாகையின் கீழ் கருத்தொற்றுமை இன்றி சங்கங்கள் பிளவுண்டு போராட்டம் அறிவித்துள்ளதை யாவரும் அறிவோம்.
இன்று சென்னை அமைந்தகரையில் ஏதேச்சியமாக *தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி* இயக்க நிறுவனர் தலைவர். *செ.முத்துசாமி* . Ex.M.L.C, அவர்கள் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொறுப்பாளர் திரு.சுப்பிரமணியன் அவர்களை சந்திக்க நேர்ந்தது அப்போது சென்னை திருவல்லிக்கேணியில் ஜாக்டோ கூட்டம் நடைபெறுவதாக செ.மு விடம் தகவல் கூறப்பட்டது.
இதன் பின் செ.மு அவர்கள் திரு.ரங்கராஜன் பொதுச்செயலாளர் TESTF அவர்களை தொடர்பு கொண்டு பேசி பின் ஜாக்டோ கூட்டத்தில் கலந்து கொண்டு ஒற்றுமையுடன் போராடலாம் என்று அழைப்பு விடுத்தார். இவ் அழைப்பை அனைவரும் ஏற்றனர்.. ஒத்த கருத்து ஏற்பட்டவுடன் இரு தரப்பிலும் கூடிய விரைவில் குழு அமைத்து பேசி ஒன்றினைவோம் என்று முடிவு எட்டப்பட்டவுடன் செ.மு அவர்கள் நன்றி கூறி விடை பெற்றார்.

4/10/18-One day salary பிடித்தம் சார்ந்து அரூர் மாவட்டக்கல்வி அலுவலர் ஆணை

4/10/18-One day salary பிடித்தம் சார்ந்து பள்ளி கல்வி இணை இயக்குனர் செயல்முறை ஆணை


ONE DAY SALARY DEDUCTION UNDER NO WORK NO PAY ON 4/10/18 ORDERS FROM P&AAR DEPARTMENT


JACTTO GEO - தற்செயல் விடுப்பு போராட்டம் - ஒரு நாள் ஊதியம் (04.10.2018) பிடித்தம் செய்ய ஆணை!


பள்ளிக்கல்வித்துறை - பாரதியார் தின குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் - மாநில அளவில் தேதி மாற்றம் பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!

ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர்களுக்கு, 'கவுன்சிலிங்' ஒத்திவைப்பு!

நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த ADW ஆசிரியர் கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆதிதிராவிடர் நலத்துறை இணை இயக்குனர் அறிவிப்பு

பள்ளிக் கல்வி இணை இயக்குநர்களுக்கு பதவி உயர்வு

பள்ளிக் கல்வி இணை இயக்குநர்கள் இருவருக்கு இயக்குநராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.இத்துறையில் இணை இயக்குநராகப் பணியாற்றி வந்த குப்புசாமி, இடைநிலைக் கல்வித் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இணை இயக்குநர் உஷாராணி, இயக்குநராகப் பதவி உயர்வளிக்கப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்

இனி அட்டஸ்டேஷனுக்காக அலையத் தேவையில்லை.. நமக்கு நாமே போட்டுக்கலாம்... அரசு புதிய உத்தரவு!!

குரூப் ஏ மற்றும் பி அதிகாரிகளிடம்எந்த சான்றிதழ்களையும் சான்றொப்பம் பெற வேண்டியது இல்லை என்று தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசு தேர்வுகள், அரசு திட்டங்கள் ஆகியவற்றுக்காக விண்ணப்பிக்கும் போது சான்றிதழ்களின் உண்மைத்தன்மைக்காக குரூப் ஏ மற்றும் குரூப் பி அதிகாரிகளிடம் அதாவது பச்சை இங்கில் கையெழுத்திட தகுதி வாய்ந்த அதிகாரிகள், அரசுமருத்துவர்களிடம் சென்று அசல் சான்றிதழ்களை காண்பித்து நகல் சான்றுகளில் கையொப்பம் பெற வேண்டியது கட்டாயம்.

புத்த மதம் தழுவிய ஆதிதிராவிடர்களுக்கு சாதி சான்று வழங்குவது தொடர்பான அரசாணை


DEE PROCEEDINGS-தொடக்கக் கல்வி-மாநகராட்சி/நகராட்சி / அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரிந்துவரும் ஆசிரியர்களில் மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் சார்பான விவரங்கள் படிவங்களில் கோருதல்


DEE PROCEEDINGS-தொடக்கக்கல்வி-தொடக்கக்கல்வித்துறையில் உள்ள மாநகராட்சி/நகராட்சி / உதவிபெறும்/ அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு 2017- 2018-ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிக்கான கேடயங்கள் வழங்குதல் சார்பாக- பள்ளிகளின் பெயர் பட்டியல்கள் கோருதல்

DSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி - மத்திய எரிசக்தித்துறை அமைச்சகத்தின் 2018 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான எரிசக்தி சேமிப்பு விழிப்புணர்வு ஒவியப்போட்டிகள் நடைபெறுதல் - போட்டிகளில் அதிக அளவிலான மாணவ,மாணவிகளை பங்குபெற செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல்-சார்பு


DEE PROCEEDINGS-தொடக்கக்கல்வி-அண்ணல் காந்தியடிகளின் 150வது பிறந்தநாள் விழாவினை கொண்டாடுதல்-தொடக்கப்பள்ளி/நடுநிலைப்பள்ளிகளில் மாணவ மாணவர்களுக்கு மற்றும் அரசு அலுவலர் ஆசிரியர்களுக்கு வினா விடைப் போட்டி நடத்துதல்- காந்தியின் சுயசரிதை நூல் வெளியீட்டு துவக்கவிழா-சார்ந்து


DEE PROCEEDINGS-முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்றமைக்கு சிறப்பு நிகழ்வாக கருதி பின்னேற்பு அனுமதி - பின்னேற்பு தொடர்பாக எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் விவரம் வழங்கக் கோரி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்



web stats

web stats