தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத, அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, தேர்தல் அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். தமிழகத்தில், அக்., 17, 19ல், உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது; வேட்புமனு தாக்கல் துவங்கி உள்ளது.
Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- pedagogy
- PENTION
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRB
- UGC
- university news
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ
WHAT IS NEW? DOWNLOAD LINKS
- அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download
- How to know Annual income statement pay slip, pay drawn particulars?
- TPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய
- Income Tax -2018 calculator-(A4-2page with form16)
தேர்தல் பயிற்சிக்கு வராவிட்டால் நடவடிக்கை!!!
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
10/01/2016 07:31:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
CPS A/C NO.ல் செல்போன் எண்ணை பதிவேற்றம் செய்ய !!!
http://www.cps.tn.gov.in/public/index.php
*Enter CPS no*
*password is date of birth(dd/mm/yyyy)*
*And open your account*
*input your mobile number*
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
10/01/2016 07:09:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
மாணவர்களுக்கு வழங்கப்படும் சாதி/வருமானம்/இருப்பிட சான்றிதழ் (TRI-CERTIFICATE) இனி காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் - செயல்முறைகள்
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
10/01/2016 07:07:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% தீபாவளிபோனஸ்: தமிழக அரசு அறிவிப்பு.
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.மேலும், தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் 3 லட்சத்து 67ஆயிரத்து 887 தொழிலாளர்களுக்கு ரூ.476 கோடியே 71 லட்சம் தீபாவளி போனஸாக வழங்கப்படுகிறது என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில்,'
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
9/28/2016 04:36:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
3 ஆண்டுகளில் 35 அரசு தொடக்க பள்ளிகள் மூடல்
தமிழகத்தில், மூன்று ஆண்டுகளில், 35 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அரசு தொடக்க பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், பள்ளி களைஒட்டிய பகுதிகளில், மாணவர் சேர்க்கை தொடர்பாக, ஆசிரியர் குழுக்கள் பிரசாரம் செய்கின்றன; ஆனாலும், அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க, பெற்றோர் முன்வருவது இல்லை.
அதனால், மாணவர் எண்ணிக்கை குறைந்த, அரசு தொடக்க பள்ளிகள்மூடப்படுகின்றன; அங்கு படிக்கும் மாணவர்கள், அருகிலுள்ள நடுநிலை பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். சமகல்வி இயக்கம் என்ற தன்னார்வ அமைப்பு, தகவல் அறியும் உரிமை சட்டத்தில், இதுபற்றிய தகவல்கள் பெற்றுள்ளது. அதன்படி, மூன்று ஆண்டு களில், 11 மாவட்டங்களில், 35 அரசு தொடக்க பள்ளிகள் மூடப்பட்டுள்ளன; அவற்றில் படித்த மாணவர்கள், சற்று தொலைவிலுள்ள நடுநிலை பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
9/28/2016 04:34:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
பந்தாடப்படும்!கல்லூரி கல்வி இயக்குனர் பதவி
தமிழக கல்லுாரிகளை நிர்வகிக்கும், கல்லுாரி கல்வி இயக்குனர் பதவி, இரண்டு ஆண்டுகளாக பந்தாடப்படுகிறது. 10 நாட்களில் காலியான, கல்லுாரி கல்வி இயக்குனர் பொறுப்பு, தொழில்நுட்ப கல்வி இயக்குனர், ராஜேந்திர ரத்னுவுக்கு, கூடுதலாக தரப்பட்டுள்ளது.
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
9/28/2016 06:07:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
ELECTION DATES - AREAWISE
- CLICK HERE - TO VIEW YOUR AREA ELECTION DATE
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
9/28/2016 06:05:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
தினமும் 3 நிமிடம் தோப்புக்கரணம் உடலை வலுவாக்கும்.
தோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்து விடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள். உண்மையில் அது ஒரு நல்ல உடற்பயிற்சி. தோப்புக்கரணம் போடும் போது காது மடல்களைப் பிடித்துக் கொள்கிறோம். காது மடல்களில் உடலின் எல்லா உறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள் இருக்கின்றன.
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
9/28/2016 06:04:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர்கள் மாற்றம்
பள்ளிக் கல்வித்துறையில் நேற்று 3 இணை இயக்குநர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். 2 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் இணை இயக்குநராக பணியாற்றி வந்த சேதுராமவர்மா, பள்ளிக் கல்வியில் பணியாளர் பிரிவுக்கு மாற்றப்பட்டார். தொடக்கக் கல்வித்துறை இணை இயக்குநர் லதா அங்கிருந்து மாற்றப்பட்டு இடைநிலைக் கல்வி இணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வயது வந்தோர் மற்றும் முறைசாராக் கல்வித்துறையின் இணை இயக்குநர் சுகன்யா அங்கிருந்து மாற்றப்பட்டு தொடக்க கல்வித்துறையின் இணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தவிர, திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆனந்தி, திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்குமார் ஆகிய இருவரும் இணை இயக்குநர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
9/28/2016 05:53:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
மழைக்காலத்தில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் சார்பான இயக்குநரின் செயல்முறைகள்
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
9/28/2016 05:52:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அக்டோபர் குறுவளபயிற்சி நடைபெறும் நாள் மாற்றம், ,,,, தொடக்க மற்றும் உயர்தொடக்க வகுப்பு குறுவளமையபயிற்சி 22/10/16 க்கு மாற்றம்
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
9/28/2016 05:51:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
*உள்ளாட்சித் தேர்தல் 2016* *வாக்காளர் பட்டியல்* *பாகம் எண்,வரிசை* *அறிய வேண்டுமா*
*உள்ளாட்சித் தேர்தல் 2016 வாக்காளர் பட்டியல் *பாகம் எண்,வரிசை* அறிய வேண்டுமா
கீழே உள்ள *link* ஐ *click*செய்யுங்கள்
http://electoralservicessearch.azurewebsites.net/searchbyna…
உங்கள் *Voter ID number*ஐ பதிவிடுங்கள்"SUBMIT"* என்ற optionஐ Click ய்யுங்கள் வாக்காளர் பட்டியலில் உங்கள் *பாகம் எண்**வரிசை எண்**முகவரி*போன்ற அனைத்து விவரங்களும் கிடைக்கும்.
கீழே உள்ள *link* ஐ *click*செய்யுங்கள்
http://electoralservicessearch.azurewebsites.net/searchbyna…
உங்கள் *Voter ID number*ஐ பதிவிடுங்கள்"SUBMIT"* என்ற optionஐ Click ய்யுங்கள் வாக்காளர் பட்டியலில் உங்கள் *பாகம் எண்**வரிசை எண்**முகவரி*போன்ற அனைத்து விவரங்களும் கிடைக்கும்.
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
9/28/2016 05:50:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
OCTOBER -2016 : DIARY
*OCTOBER -2016 : DIARY*
03-10-2016 RH - *Hijri new year*
08-10-2016: Saturday -
09-10-2016 : Sunday -
10-10-2016 : Govt Holyday - Monday - *Ayutha Pooja*
11-10-2016 : Govt Holyday - Tuesday - *Vijaya Dhasami*
12-10-2016 : Govt Holyday - Wednesday - *Muharam*
16-10-2016 : Sunday -
17.10.2016 : I st Phase Locl body Election
19.10.2016 : II nd Phase Locl body Election
21.10.2016 : Countig Strats Of Local body election
22.10.16: *Upper primary CRC* &*Primary CRC*
23-10-2016 : Sunday - Holiday
28.9.2016 RH - *Deepavali nonbu*
29-10-2016 : Saturday - *Deepavali*
30-10-2016 : Sunday - Holiday

9/28/2016 05:46:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
SSLC SEPTEMBER 2016- PRIVATE CANDIDATES - HALL TICKET DOWNLOAD- INFORMATION
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
9/28/2016 05:41:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு ஆணை வெளியீடு
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
9/28/2016 05:40:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
_உள்ளாட்சித் தேர்தலில் பணி புரியும் தேர்தல் அலுவலர்களுக்கான மதிப்பூதியத்தை தமிழகத் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது
உள்ளாட்சித் தேர்தலில் பணி புரியும் தேர்தல் அலுவலர்களுக்கான மதிப்பூதியத்தை தமிழகத் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது
3 நாட்கள் பயிற்சிக்குரிய மதிப்பூதியம்
+
தேர்தலுக்கு முந்தைய நாள் பணியிடத்திற்குச் செல்லுதல்.
+
தேர்தல் நாள்
+
எல்லா நாட்களுக்குமான போக்குவரத்துப் படி, உணவுப்படி எல்லாம் சேர்த்துதான் இந்தக் கட்டணம் நிர்ணயித்துள்ளது அரசு..
PRO : 2050.00
P.O 1 : 1550.00
P.O 2.: 600.00
P.O 3 : 1550.00
P.O 4 : 1550.00
P.O 5 : 1550.00
3 நாட்கள் பயிற்சிக்குரிய மதிப்பூதியம்
+
தேர்தலுக்கு முந்தைய நாள் பணியிடத்திற்குச் செல்லுதல்.
+
தேர்தல் நாள்
+
எல்லா நாட்களுக்குமான போக்குவரத்துப் படி, உணவுப்படி எல்லாம் சேர்த்துதான் இந்தக் கட்டணம் நிர்ணயித்துள்ளது அரசு..
PRO : 2050.00
P.O 1 : 1550.00
P.O 2.: 600.00
P.O 3 : 1550.00
P.O 4 : 1550.00
P.O 5 : 1550.00
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
9/26/2016 07:36:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
தேர்தலுக்கான முழு அட்டவணை !
- வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகி்றது
- வேட்பு மனு ஆய்வு : 04-10-2016
- காலை 10 முதல் 5 மணி வரை வேட்பு மனு தாக்குதல் செய்யலாம்
- வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் : 06-10-2016
- வாக்கு எண்ணிக்கை : 21-10-2016
- 26-10-2016 : பதவியேற்பு
- 02-11-2016 : மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் ஆகிய பதவிகளுக்கான தேர்வு நாள்.
- சென்னை, திண்டுக்கல் மாநகராட்சிகள் இரண்டாம் கட்டத் தேர்தலில் இடம் பெறுகிறது
- தமிழக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக நடக்கும் என மாநில தேர்தல் கமிஷனர் சீத்தாராமன் அறிவித்துள்ளார். ஓட்டு எண்ணிக்கை அக்டோபர் 21 ம் தேதி நடைபெறும்.
- இதுதொடர்பாக, தமிழக மாநில தேர்தல் கமிஷனர் சீத்தாராமன் அளித்த பேட்டியில் கூறியதாவது:
- வேட்பு மனுத்தாக்கல் - செப்டம்பர் 26
- வேட்பு மனுத்தாக்கல் செய்ய இறுதிநாள் - அக்டோபர் 3
- வேட்பு மனுக்கள் சரிபார்ப்பு - அக்டோபர் 4
- வேட்பு மனு திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் - அக்டோபர் 6
- ஓட்டுப்பதிவு - அக்டோபர் 17 (10 மாநகராட்சிகள்), 19 (2 மாநகராட்சிகள்
- ஓட்டு எண்ணிக்கை - அக்டோபர் 21
- இன்று முதல் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
9/26/2016 07:35:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
பள்ளிகளின் கல்வித் தரத்தை அறிய மாணவர்களிடையே தேர்வு: மத்திய அரசு முடிவு
பள்ளிகளின் கல்வித் தரமறிய, மாணவர்களிடையே மத்திய அரசு மதிப்பீட்டுத் தேர்வு நடத்தும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
9/26/2016 07:34:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
இன்னும் சில தினங்களில் அறிவிப்பு வரும் 1,620 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு: பள்ளி கல்வி இயக்குனர் தகவல்
நாகர்கோவில் : ``1620 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன’’ என்று பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறினார்.
நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் பிளஸ்-2, 10-ம் வகுப்பு தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பரிசளிப்பு விழா, நாகர்கோவிலில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், தமிழக பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:- மாணவர்களின் படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும் சக்தி, ஆசிரியர்களுக்குத்தான் உண்டு. பள்ளியில் கணிதம் பாடத்தில் 200க்கு 200 எடுக்கும் மாணவர்கள் கூட, அண்ணா பல்கலைக்கழக தேர்வில் 50 மதிப்ெபண்கள் எடுப்பதற்கு, திணறும் நிலை உள்ளது.
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
9/25/2016 02:22:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
'இன்ஸ்பையர்' விருது பதிவு : அரசு பள்ளிகளுக்கு சிக்கல்.
மத்திய அரசின், அறிவியல் விருதுக்கான பதிவுக்கு, உரிய வழிகாட்டுதல் இல்லாததால், தமிழக பள்ளிகள் பதிவு செய்யமுடியாமல் தவிக்கின்றன. மத்திய அரசின், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, ஆண்டுதோறும், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தும் வகையில், 'இன்ஸ்பையர்' விருதை வழங்குகிறது.
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
9/25/2016 02:20:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
அரசு ஊழியர் ஓய்வூதியமா; எங்களுக்கு தெரியாது': கைவிரித்தது ஆணையம்.
புதிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் குறித்த விபரம் எங்களுக்கு தெரியாது' என, ஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணையம் (பி.எப்.ஆர்.டி.ஏ.,) கைவிரித்துள்ளது. மத்திய அரசு செயல்படுத்திய புதிய ஓய்வூதிய திட்டத்தில்மத்திய அரசு ஊழியர்கள், மேற்கு வங்கம், திரிபுரா தவிர்த்த மற்ற மாநில அரசு ஊழியர்கள் இணைக்கப்பட்டனர்.
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
9/25/2016 02:18:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
அக்டோபர் மாதம் வங்கிகளுக்கு 5 நாள் விடுமுறை
அடுத்த மாதம், பொதுத் துறை வங்கிகள், ஐந்து நாட்கள் இயங்காது. வங்கிகளுக்கு,ஒவ்வொரு மாதமும், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறை தினம்.
அந்த வகையில், வரும் அக்., 8ம் தேதி, வங்கிகளுக்கு விடுமுறை; மறுநாள், ஞாயிற்றுக்கிழமை. 10ல்,ஆயுத பூஜை; 11ல், விஜயதசமி; 12ல், மொகரம் வருகிறது. அதனால், அக்., 8ம் தேதி முதல், 12ம் தேதி வரை, ஐந்து நாட்களுக்கு வங்கிகள் தொடர்ச்சியாக இயங்காது.
அந்த வகையில், வரும் அக்., 8ம் தேதி, வங்கிகளுக்கு விடுமுறை; மறுநாள், ஞாயிற்றுக்கிழமை. 10ல்,ஆயுத பூஜை; 11ல், விஜயதசமி; 12ல், மொகரம் வருகிறது. அதனால், அக்., 8ம் தேதி முதல், 12ம் தேதி வரை, ஐந்து நாட்களுக்கு வங்கிகள் தொடர்ச்சியாக இயங்காது.
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
9/25/2016 02:17:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
BHARATHIDASAN UNIVERSITY* Centre for Distance Education B.Ed Admission Notification for the Calendar Year 2017 (2 years)
BHARATHIDASAN UNIVERSITY*
Centre for Distance Education
B.Ed Admission Notification for the Calendar Year 2017 (2 years)
Application & Prospectus for B.Ed. Programme
CLICK HERE - Advertisement (2016-2017) - B.Ed. Programmes
CLICK HERE - B.Ed. Prospectus
CLICK HERE - B.Ed. Application
*Application form will be issued from 26.09.2016
*Eligibility - 10+2+3 or 11+1+3
*Cost of Application - Rs.500/-
*Fees - Rs.25,000 Per Annum
*Last date for receipt and filled-in application forms - 25.10.2016
www.bdu.ac.in
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
9/25/2016 02:16:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
இன்று மாலை 6.15 மணிக்கு வெளியாகிறது உள்ளாட்சி தேர்தல் தேதி
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
9/25/2016 02:14:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Subscribe to: Posts (Atom)