rp

Blogging Tips 2017

மத்திய அரசின் 7 வது ஊதியக்குழுவினை அமுல்படுத்த தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஊதியக்குழு ஆய்வுக் குழு முன்னர் நமது இயக்கம் (TNTF) சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனு

CLICK HERE TO DOWNLOAD 

02/05/2017 அன்று அமைச்சர் முன்னிலையில் நடந்த கல்வி ஆலோசனைக்கூட்டத்தில் நமது இயக்கம் சார்பில் செ.மு.அவர்களின் கோரிக்கை பேச்சு

click here to download the speeach

100 நாள் வேலை திட்டம் பள்ளிகளுக்கு மாற்றம்

தமிழகத்தில், 57 ஆயிரம் பள்ளிகளில், 15 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். 
இந்த பள்ளிகளில் பெரும்பாலும், ஒன்று அல்லது இரண்டு ஆசிரியர்களே பணியில் உள்ளனர்.அதனால், பல பள்ளிகளில் துப்புரவு பணிகள் நடக்காமல், புதர் மண்டி பாழடைந்து காணப்படுகிறது. இந்நிலையை மாற்ற, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ஊரக வளர்ச்சி துறையுடன் பேச்சு நடத்தி,

தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1997 முதல் 2000 வரை எஸ்.சி / எஸ்.டி., இடை நிலை ஆசிரியர் பின்னடைவு பணியிடங்களில் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் தகுதி கொண்ட நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு உயர்கல்வி தகுதிக்கு ஊக்க ஊதியம் வழங்க அரசு ஆணை.

GO.83 SCHOOL EDUCATION DATED.28.04.2017 - INCENTIVE FOR SG TEACHERS THOSE WHO ARE APPOINTED SC/ST SGT BACKLOG VACANCIES REG ORDER CLICK HERE...

ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைக்கும் வழிமுறை

Adhaar card and Pan linking option now activated on income tax website whereby now, name as per Adhaar card also to be given. Both get linked even if there is difference in name.
  • CLICK HERE - Adhaar card and Pan linking

அரசு பள்ளிகளில் ஆங்கிலம் பயிலும் மாணவர்களுக்கு இனிமேல் ‘டியூசன்’ கட்டணம்: தமிழக அரசு முடிவு.

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களிடம் டியூசன் கட்டணம் வசூலிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் அரசு பள்ளிகள் தமிழ் மீடியத்தில் செயல்பட்டு வந்தன. தனியார் பள்ளிகள் ஆங்கில மீடியத்தில் நடத்தப்பட்டு வருவதால் அதற்கு போட்டியாக தமிழக அரசும் கடந்த 2012-13-ம் கல்வி ஆண்டில் ஆங்கில மீடியம் பள்ளிகளை தொடங்கியது.

அரசின் அனைத்து வகை விலையில்லா பொருட்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நேரிடையாக சென்று வழங்குதல் சார்பு - விழுப்புரம் DEEO செயல்முறைகள்!!

பணிபுரியும் பள்ளியிலேயே B.Ed. கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளும் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கும் இனி முழுமையாக ஊதியத்தை வழங்க செயல்முறை வெளியீடு.



CLICK HERE TO DOWN LOAD THE G.O



Transfer - 2017 DEE & DSE All Files

தொடக்கக் கல்வி - DEE TRANSFER APPLICATION 2017 - NEW APPLICATION FORM PDF (ORIGINAL COPY 3 PAGES)


DSE : REVISED TRANSFER APPLICATION .


DEE - ஆசிரியர்கள் பொதுமாறுதல் 2017 - 18 -தொடக்கக்கல்வி இயக்குநரின் சுற்றறிக்கை- 2


CLICK HERE - DEE - MUTUAL TRANSFER APPLICATION FORMS


CLICK HERE DEE - AEEO TRANSFER APPLICATION FORMS


SPOUSE CERTIFICATE 


DEE Counseling  Schedule Click here - 2017


G.O. (1D) No.256 Dt.19.04.17. - 2017 - 18 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணை மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியீடு - 13 pages all in one 

பள்ளிக்கல்வி அதிகாரிகள் அலுவலர்களுக்கு 3.5.17முதல் 6.5.17 வரை நிர்வாகப்பயிற்சி


NMMS Exam - DSE Director Proceeding


பள்ளிக் கல்வியைச் சீரமைக்க மே 2-இல் ஆலோசனைக் கூட்டம்

2017 - 18 கல்வி ஆண்டில் குறுவளமையபயிற்சி வகுப்பில் மாற்றம்

ஒவ்வொரு வருடமும் தொடக்க மற்றும் உயர் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம்
பல பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அடுத்த கல்வி ஆண்டு முதல் ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான பயிற்சிகள் அனைத்தும் ஜுன் மாதம் முதல் வாரத்திலேயே 5 நாட்கள் நடைபெறும். இப்பயிற்சி இரண்டு கட்டங்களாக வழங்கப்படும். முதல் கட்டத்தில் ஒவ்வொரு பள்ளியிலும் 50% ஆசிரியர்களுக்கு நடைபெறும்.  மீதமுள்ள ஆசிரியர்களுக்கு இரண்டாம் அல்லது மூன்றாம் பருவம் தொடக்கத்தில் இதே பயிற்சிகள் அந்தந்த வட்டார வளமையத்தில் வழங்கப்படும். பயிற்சி நடைபெறும் நாட்களில் மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நேரடி பட்டதாரி ஆசிரியர்கள் - நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு உயர் நீதிமன்றம் 6 வாரகால இடைக்காலத் தடை

நேரடி பட்டதாரி ஆசிரியர்கள் - நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு உயர் நீதிமன்றம் 6 வாரகால இடைக்காலத் தடை

TET - முந்தைய தகுதித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படும் 1,114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்: பாடப்பிரிவு வாரியாக காலியிடங்கள் அறிவிப்பு.

ஏற்கெனவே நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வுகளில் தேர்ச்சிபெற்றவர்களைக் கொண்டு நிரப்பப்படும் 1,114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பாடப்பிரிவு வாரியான காலியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
 இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு சனி, ஞாயிறு நடைபெறுகிறது. ஏற்கெனவே 2012, 2013, 2014-ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்று பலர் வேலையில்லாமல் இருக் கிறார்கள். அவர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் பாதிக் கப்பட்டிருப்பதால் தங்களை பணியில் அமர்த்திய பின்பு புதிதாக தேர்ச்சி பெறுவோருக்கு பணி வழங்க வேண்டும் என்று அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.இந்த நிலையில், ஏற்கெனவே நடத்தப்பட்ட தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு 1,114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங் களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது.

NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பற்றிய கீழ்கண்ட விவரங்களை தயார் செய்து கொள்ளவும்.

 1. மாணவர் பெயர்
2 . விண்ணப்ப எண்
3. பதிவு எண்
4 . பள்ளி பெயர்
5. முகவரி
6. பெற்றோர் பெயர்
7 . பெற்றோர் ஆண்டு வருமானம்
8. தொலைப்பேசி எண்
9. ஆதார் எண்
10. ஆதார் பதிவு செய்யப்பட்ட நாள்
11. மாணவர் - வங்கி கணக்கு விவரம்
A/C no., Bank & Branch name, IFSC code
12. பிறந்த தேதி
13. இனம்
14. மதம்

AEEO VACANCY NEWS :உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் காலிப்பணியிடங்கள் குறித்த விவரம் வெளியீடு!!


மூன்றாண்டு பணிமுடித்ததால் ஏற்படவுள்ள காலிப்பணியிடங்கள் குறித்த விவரம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

NMMS Exam 2016 - 17 Result Published (ALL DISTRICTS UPDATED)

மாவட்ட வாரியான பட்டியல் 👇

உங்களுக்கு தகவல் தேவைப்படும் மாவட்டத்தின் பெயரை Click செய்யவும். 👇

  1.   சென்னை ❌

  2.   திருவள்ளூர் ❌

  3.  காஞ்சிபுரம்

  4.  வேலூர்

  5.  திருவண்ணாமலை

web stats

web stats