rp

Blogging Tips 2017

ஆசிரியர் தகுதித் தேர்வுகள் வரும் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் நடத்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன்

வரும் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும் தகுதித் தேர்வு நடத்துவதில் உள்ள சட்ட சிக்கல்கள் விரைவில் களையப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்து கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது என்றும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

டி.டி.சி., தேர்ச்சி பெறாத பகுதி நேர ஆசிரியர்கள் நீக்கம்?

அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்ட, பகுதி நேர ஆசிரியர்களில், பயிற்சி முடிக்காதவர்களை பணி நீக்கம் செய்ய, கல்வித் துறை பரிசீலித்து வருகிறது.
 தமிழக அரசு பள்ளிகளில், தொகுப்பூதிய அடிப்படையில், 2012ல், பகுதி நேர சிறப்பாசிரியர்களாக, 16 ஆயிரத்து, 500 பேர் நியமிக்கப்பட்டனர். தையல், ஓவியம், இசை, நடனம், கணினி அறிவியல், தோட்டக்கலை உள்ளிட்ட, பல சிறப்பு பாடங்களை நடத்துகின்றனர்.

'மீசில்ஸ் ரூபெல்லா தடுப்பூசி பாதுகாப்பானது'

'தமிழகம் முழுவதும், பிப்., முதல் வாரத்தில், மீசில்ஸ் ரூபெல்லா தடுப்பூசி சிறப்பு முகாம் துவங்கும். இந்த தடுப்பூசி பாதுகாப்பானது; வதந்திகளை நம்ப வேண்டாம்' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும், பிப்., முதல் வாரத்தில், 'மீசில்ஸ் ரூபெல்லா' தடுப்பூசிக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த தடுப்பூசி தொடர்பாக, விஷமிகள் சிலர், 'வாட்ஸ் ஆப்' மூலம், மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
இது குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள விளக்கம்: ஐ.நா.,வின் உலக சுகாதார நிறுவனமும், மத்திய அரசும் இணைந்து, தமிழக அரசின் மீது வைத்த நம்பிக்கையால், 'மீசில்ஸ் ரூபெல்லா' தடுப்பூசி திட்டத்தில், தமிழகம் முதற்கட்டத்திலேயே தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ., தேர்வு தேதியில் மாற்றம்

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு தேதிகள் மாற்றப்பட்டு உள்ளன.சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு, மார்ச் 9ல், பொதுத்தேர்வு துவங்குகிறது. 

NMMS:8ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று 'ஸ்காலர்ஷிப்' தேர்வு

கல்வி உதவித்தொகை பெறுவதற்கான, தேசிய வருவாய் வழி தேர்வு, இன்று நடத்தப்படுகிறது. குறைந்த வருவாய் பெறும் குடும்பத்தினரின், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 

2017-18 பட்ஜெட்டில் என்ன மாற்றங்கள், அறிவிப்புகள், அம்சங்கள் இருக்கும்​ ?

பிப்ரவரி 1-ந்தேதி தாக்கலாகும் பொது பட்ஜெட்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நிதிப்பற்றாக்குறை, ரூபாய் நோட்டு தடை அறிவிப்பின் பாதிப்பு, வேலைவாய்ப்பு, வரி உயர்வு, வரி குறைப்பு உள்ளிட்ட பல அறிவிப்புகளும், பலசலுகைகளும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1. ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பு

பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு தடை அறிவிப்பால் பல எதிர்ப்புகள் , விமர்சனங்கள் வெளியாகின. . அந்த திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கும் வகையிலும், பணப்பரிமாற்றத்தை குறைக்கும் வகையிலும் சலுகைகள், அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கிரெடிட், டெபிட் கார்டுகள், இ-வாலட்கள், மின்னனு பரிமாற்றம் ஆகியவைகள் மூலம் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க பலசலுகைகள், வரி குறைப்புகளை மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

3300 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு விரைவில் அறிவிப்பு

அரசுமேல்நிலைப் பள்ளிகளில் ஏற்கனவே 1800 முதுநிலைப்
பட்டதாரிஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த ஆண்டு மே மாதம்மேலும் 1500 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஓய்வு பெற உள்ளனர்.அவற்றையும் சேர்த்து 3300  முதுநிலை பட்டதாரி
ஆசிரியர்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வும் நடக்கும்.ஆகையால் 3300 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு விரைவில் அறிவிப்பு வரும்

ஆதார் மூலம் பணமில்லா பரிவர்த்தனை: மத்திய அரசு தீவிரம்

ஆதார் எண் மற்றும் பயோமெட்ரிக்ஸ் மூலமாக மக்கள் பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ளும் புதிய திட்டத்துக்கு மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக, வங்கிகளுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.

இது தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறும்போது, "ஆதார் மூலம் பணமில்லா பரிவர்த்தனை முறையைத் தொடங்க இருக்கிறோம். இதற்காக, மக்கள் போன்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

ஏப்ரல் மாத இறுதிக்குள் உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படும் -

ஏப்ரல் மாத இறுதிக்குள் உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படும் - சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தகவல்
🔵 ஏப்ரல் மாத இறுதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை மேற்கோள்ளபட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
🔴 உள்ளாட்சித் தேர்தலில் சரியாக இடஒதுக்கீடு பின்பற்றவில்லை என
திமுக வழக்கு தாக்கல் செய்திருந்தது.

NEET Exam 3 முறை மட்டுமே எழுதலாம்

மருத்துவ பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வை 3 முறை வரை எழுதலாம் என யூஜிசி தெரிவித்துள்ளது.

டில்லியில் நேற்று நடந்த யூஜிசி ஆலோசனை கூட்டத்தில் நீட் தேர்வு தொடர்பாக சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, நீட் தேர்வு எழுத குறைந்தபட்ச வயது 17 ஆக இருக்க வேண்டும். பொது பிரிவு மாணவர்கள் 25 வயது வரையிலும், இடஒதுக்கீடு மாணவர்கள் 30 வயது வரையிலும் நீட் தேர்வை எழுதலாம். தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வயது வரம்பிற்குள் 3 முறை நீட் தேர்வு எழுதலாம். யூஜிசி.,யின் இந்த முடிவுக்கு மகாராஷ்டிரா மருத்துவ கல்வி மற்றுமண் ஆராய்ச்சி இயக்குனரகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

FLASH NEWS-TNTET: ஆசிரியர் தகுதித் தேர்வு எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் - பள்ளிக்கல்வி அமைச்சர் மா.பாண்டியராஜன்

சத்தியமங்கலத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மா.பாண்டியராஜன் அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்று தந்தி டிவிக்கு பேட்டியளித்தார்.

FLASH NEWS-TNTET: ஆசிரியர் தகுதித் தேர்வு எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் - பள்ளிக்கல்வி அமைச்சர் மா.பாண்டியராஜன்

சத்தியமங்கலத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மா.பாண்டியராஜன் அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்று தந்தி டிவிக்கு பேட்டியளித்தார்.

EMIS UPDATE- IMPORTANT GUIDELINES.....

RTI தகவல்: CPSல் இதுவரையில் பிடித்தம் செய்யப்பட்ட தொகை மற்றும் அரசின் பங்களிப்பு விபரம்...

DSE -Video conferencing(Two days) on 24/01/17 & 25/01/17 for EMIS PURPOSE - Director Proceeding..


தொடக்க கல்வி - 26.01.2017 அன்று பள்ளிகளில் "குடியரசு தினவிழா" கொண்டாடுவது குறித்த இயக்குநர் செயல்முறைகள்!!

Definition of out of school/Drop out -order issud by the government

G.O(Ms) No.10 datd 11.01.2017- definition of out of sc

INCOME TAX STATEMENT -2017 EXCEL FILE

2017 INCOME TAX STATEMENT A4 2 PAGE (EDITABLE)

CLICK HERE


2017 INCOME TAX STATEMENT  (MACRO ENABLE)
(IT_Software 2016-2017 @ MSKedusoft 24-01-17)

CLICK HERE

DISTRICT WISE NMMS PASSWORD

NMMS JAN 2017 - HALL TICKET DOWNLOAD(SCHOOL WISE)

CLICK HERE-HALL TICKET DOWNLOAD



CLICK HERE-NOMINAL ROLL DOWNLOAD

தேர்தல் - தேசிய வாக்காளர் தின கொண்டாட்டம் - தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை, அனைத்து பள்ளிகள் மற்றும் அலுவலங்களில் 25.01.2017 அன்று காலை 11 மணிக்கு எடுக்க அரசு உத்தரவு


ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் ஏப்ரல் 1-ந்தேதி முதல் வழங்கப்படும்

தமிழக சட்டசபையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆற்றிய உரையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு அரசு கடந்த 1.6.2011 முதல் பொது விநியோகத் திட்டத்தில் விலையில்லா அரிசி வழங்கி வருகிறது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள சேமநல நிதி வட்டி விகிதம் 1.1.2017 to31.03.2017 ---- 8%

DSE:உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் விபரம் கேட்டு இயக்குநர் உத்தரவு.

NMMS தேர்வுக்கான நுழைவுச் சீட்டை 23.01.2017 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


CLICK HERE-DISTRICT WISE NMMS PASSWORD

எளிய முறையில் கணிதம் படிக்க 'டிவிடி' அறிமுகம்

கோவையைச் சேர்ந்த உமாதாணு என்பவர், எளிய முறையில் கணிதம் படிக்க, 'டிவிடி'யை உருவாக்கியுள்ளார். கோவை, வடவள்ளியைச் சேர்ந்தவர் உமாதாணு, 77. இவர், கணிதத்தை எளிமையாக கற்பது குறித்து பயிற்சிகள் அளிக்கிறார். 

ஆசிரியர்களிடம் பிற வேலைகள் வாங்க எதிாப்பு : மத்திய அரசின் ஆய்வு குழு பரிந்துரை

'ஆசிரியர்களுக்கு, கல்வி சாராத மற்ற பணிகளை வழங்கி, அவர்களது நேரத்தை வீணடிப்பதை பள்ளிகள் நிறுத்த வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடியால் நியமிக்கப்பட்ட, செயலர்கள் அடங்கிய ஆய்வு குழு பரிந்துரைத்து உள்ளது. 
இதையடுத்து, பள்ளி ஆசிரியர்களுக்கான பணி நியமனங்களை, புதிதாக வரையறுக்க, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தயாராகி வருகிறது.

பள்ளி, கல்லூரிகள் இன்று முதல் வழக்கம்போல் இயங்கும்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் போராட்டத்தை தொடங்கினார்கள். இந்த போராட்டம் மிகப்பெரிய எழுச்சி பெற்றது. அத்துடன் இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தனர்.

TAMIL NADU GOVERNMENT CONDUCT RULES !!

Click Here & View For Download

GPF shall carry interest @ 8% from 01.01.2017

6 முதல் 12 வரை EMIS புதிய மாணவர்கள் சேர்க்கைக்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

Data entry for Classes 6th to 12th has been enabled

All Schools are opened for student profile update and transfer/admit

student photo must to new entry


Click Here emis portaL

அடுத்த கல்வியாண்டில் வருகிறது மாணவர்கள் 'கற்றல் திறன் மதிப்பீடல் முறை" -பிரகாஷ் ஜவடேகர்

*வகுப்பு வாரியாக பள்ளி மாணவர் கற்றல் திறன் மற்றும் வளர்ச்சியை அளவிட உதவும்

*1முதல் 8வரை வரைவு அறிக்கை வெளியிடப்பட்டு கருத்துரு ஆசிரியர்,பெற்றோர்,மக்களிடம் கருத்துக்கள் கோரப்பட்டுள்ளது

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான மேலாண்மை திறன் வளர்த்தல் பயிற்றுனர் கையேடு

CLICK HERE

அ.தே.இ -NMMS - மந்தண கட்டு காப்பாளர் மற்றும் துறை தேர்வு அலுவலர் நியமனம், தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்தல் சார்பான இயக்குனரின் உத்தரவு


30,000 ரூபாய் பரிவர்த்தனைக்கு பான் கார்டு அவசியம் பட்ஜெட்டில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு திட்டம்.

பண மதிப்பு நீக்கம் காரணமாக ரொக்கமற்ற பரிவர்த்தனைகள் உயர்ந்து வருகின்றன. இதனை மேலும் உயர்த்தும் விதமாக பணப் பரிவர்த்தனைக்கு மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து மத்திய அரசு திட்டமிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது 50,000 ரூபாயை ரொக்கமாக பரிவர்த்தனை செய்யும் போது வங்கிகளில் பான் எண் குறிப்பிடுவது அவசியமாகும். இனி 30,000 ரூபாய் பயன்படுத்தினாலே பான் எண் சமர்ப்பிப்பது கட்டாயம் என திருத்தம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது

புதிய மாற்றங்களுடன் ஆசிரியர் தகுதித் தேர்வு ஜனவரியில் அறிவிப்பு ?

தொடக்கக் கல்வி -EMIS சார்பான ஆய்வு கூட்டம் 30.01.2017 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.

தொடக்கக் கல்வி -EMIS இணையதளத்தில் பள்ளி மாணவர்கள் சேர்க்கைச் சார்பான விவரங்கள் உள்ளீடு செய்தது சார்பான ஆய்வு கூட்டம் 30.01.2017 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.

கல்வி அடைவுத்திறன் தேர்வுகள் Achievement Test எதற்காக?

மத்திய மாநில அரசுகள் கல்விக்காக ஒதுக்கும் நிதியின் அளவு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. 
அதிலும் குறிப்பாக அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் தேசிய இடைநிலைக்கல்வித் திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் பல கோடி ரூபாயை கல்விக்காக செலவு செய்யும் அரசு அந்த நிதியினால் விளையும் பயனை அறிந்துகொள்ள விரும்புவது இயல்பான ஒரு நடைமுறை ஆகும்.

அதற்கென பல தர மதிப்பீட்டுக் கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். அவற்றுள் ஒன்றுதான் அடைவுத்திறன் தேர்வு. இத்தேர்வு இரு நிலைகளில் நடைபெறுகிறது.

இ - சேவை மையங்களிலும் மின் இணைப்பு விண்ணப்பம்

இணையதளம் மூலம், வீடுகளுக்கு புதிய மின் இணைப்பு பெறும் வசதி, அரசு, இ - சேவை மையங்களிலும் துவக்கப்பட்டுள்ளன.

இது குறித்து, மின் வாரியம் விடுத்த செய்தி குறிப்பு: 
வீடு மற்றும் தொழிற்சாலைகளின் புதிய மின் இணைப்புக்கு, மின் வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தற்போது, இதற்கான விண்ணப்பம், தமிழக அரசின், இ - சேவை மையங்களுக்கும் விரிவாக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

web stats

web stats