rp

Blogging Tips 2017

அஞ்சல் துறை ~ தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா ஊக்கத்தொகை திட்டம் ~ 6 - 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…



ஆசிரியர்களின் கவனத்திற்கு....உங்கள் Smartphone *தேவையற்ற விளம்பரங்கள், Video* க்கள் குறுக்கிடாமல் பயன்படுத்துவதற்கு

இன்று நாம் அனைவரும் 1,6,9,11 வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் புதிய கற்பித்தல் முறைகளுக்காக *Smartphones* பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அவ்வாறு பயன்படுத்தும் போது *cam scanner, Diksa, Mx videoplayer, Es file manager* போன்ற *Android* அப்ளிகேஷன்களையும் *You tube* யும் பயன்படுத்த வேண்டியுள்ளது. அவ்வாறு பயன்படுத்தும் போது அடிக்கடி இடையிடையே சில விளம்பரங்கள் தோன்றும். இந்த விளம்பரங்கள் தேவையில்லாததும் , முகம் சுளிக்கும் வகையிலும் வரலாம். எனவே
*முன்னச்செரிக்கையாக*
*phone* ல் செய்ய வேண்டியது

1) *play store* சென்று *settings ல் parent control option* ஐ *on* செய்யவும்.

2) அதன் கீழே உள்ள *Apps and Games* ஐ கிளிக் செய்து *12+* ல் டிக் செய்யவும்.

3) அடுத்ததாக *Films* ஐ கிளிக் செய்து *U* என்பதை டிக் செய்யவும்.
இப்போது உங்கள் Smartphone *தேவையற்ற விளம்பரங்கள், Video* க்கள் குறுக்கிடாமல் பயன்படுத்துவதற்கு *பாதுகாப்பானதாக* இருக்கும். *

4)அதேபோல் *YOU TUBE* settings ல் *Restriction mode* ஐ *on* செய்யவும்,

*இவையனைத்தையும் செய்த பின் வகுப்பறையில் கற்பித்தல் பணிக்கு உங்கள் Smart Phone ஐ பயன்படுத்துங்கள்*.

🌐பள்ளிக் கல்வித்துறையை 6 மண்டலமாக பிரிக்க திட்டம்*

*🌐பள்ளிக் கல்வித்துறையை 6 மண்டலமாக பிரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. 12 இணை இயக்குநர்கள் மண்டல அதிகாரிகளாக பணி அமர்த்தப்பட உள்ளனர்*

*🌐தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு நிர்வாகச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. அதற்காக, நிர்வாக சீர்திருத்த குழுவும் அமைக்கப்பட்டுள்ளது*

*🌐இந்த குழுவின் ஆலோசனைகளின் அடிப்படையில் பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்படுகிறது. முதற்கட்டமாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் போன்றவர்களுக்கு அதிகாரம் பிரித்து அளிக்கப்பட்டுள்ளது*

*🌐இதையடுத்து, பணியிடங்களை சீர்திருத்தும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது*

*🌐இதன்படி ஆசிரியர் பொது மாறுதல் கவுன்சலிங் மூலம் பணி நிரவல் செய்து உபரி ஆசிரியர்களை காலியாக உள்ள இடங்களில் நியமித்து வருகின்றனர்*

*🌐அதன்படி 7 ஆயிரம் உபரி இடங்கள் நிரப்ப வேண்டியுள்ளது. அதற்கு பிறகு தமிழகத்தில் ஆசிரியர் பணியிடம் தேவை ஏற்படாது என்று கூறப்படுகிறது*

*🌐அதனால் புதிய ஆசிரியர் நியமனங்கள் இனி இருக்காது. புதிதாக பணி அமர்த்தினால் ஏற்படும் நிதிச்சுமையும் கிடையாது*

*🌐அடுத்தகட்டமாக, பள்ளிக் கல்வித்துறையை நிர்வாக வசதிக்காக 4 அல்லது 6 மண்டலங்களாக பிரிக்கவும் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களுக்கு தற்போது தலா ஒரு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இருக்கிறார்*

*🌐அந்த மாவட்டங்கள் தலா 4 மாவட்டங்களாக ஒன்றிணைத்து ஒரு மண்டலமாக உருவாக்கப்படும். ஒவ்வொரு மண்டலத்தையும் கண்காணிக்க ஒரு அதிகாரி நியமிக்கப்படுவார்*

*🌐பள்ளிக் கல்வித்துறையில் சென்னை டிபிஐ வளாகத்தில் தற்போது பணியில் உள்ள 12 இணை இயக்குநர்கள் மேற்கண்ட மண்டலங்களுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவார்கள்*

*🌐இவர்கள் கட்டுப்பாட்டில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வருவார்கள். இவர்கள் மேற்பார்வையில் மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் கண்காணிக்கப்படும்*

*🌐இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் செயலாளர், அதிகாரிகள் கொண்ட சீர்திருத்தக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கான அரசாணை விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது*

முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தை பிறந்தால்,இரண்டாம் பிரவசத்தில் பிறக்கும் குழந்தைக்கும் தாய் மகப்பேறு விடுப்பு எடுக்க தகுதியாவார் அரசு ஆணை வெளீயீடு

DEE PROCEEDINGS-தொடக்கக்கல்வி - 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளின் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்


DSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி - தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி- மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் - பொறுப்பு அலுவலர் நியமனம் குறித்து இயக்குனர் அறிவுரைகள்

திய வடிவில் கேள்வித்தாள் அவுட் ஆப் சிலபஸ்' கேள்விக்கு மதிப்பெண் கிடையாது:* 🍅 6ம் வகுப்பில் இருந்து புதிய வடிவில் வினாத்தாள் அறிமுகம்

தமிழக பள்ளி கல்வித்துறை பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில் மாணவர்களை பொது தேர்வுக்கு தயார் படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

🌷 அதன் ஒரு பகுதியாக, இனி வரும் பொதுத்தேர்வுகளில் பாடத்திட்டத்துக்கு வெளியில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டால், அதற்கு சலுகை மதிப்பெண் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🌷பள்ளி கல்வித்துறை மூலமாக புதிய சுற்றறிக்கை, கடந்த திங்கள் அன்று வெளியிடப்பட்டு, அனைத்து பள்ளிகளிலும், 'பிரேயரில்' வாசிக்கப்பட்டு, ஆறாம் வகுப்புக்கு மேல் உள்ள அனைத்து ஆசிரியர்களிடமும் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. 

அனைத்து பள்ளிகளுக்கும் பொதுவான ஒரே சட்டம்: உருவாக்கியது தமிழக அரசு: சட்டத்துறை ஆய்வு

தனியார் பள்ளிகளுக்கும், அரசு பள்ளிகளுக்கும் சமமான விதிகளை அமல்படுத்தும் வகையில், அனைத்து பள்ளிகளுக்கான, விரிவான பொது சட்டத்தை, தமிழக அரசு உருவாக்கி உள்ளது.
இந்த சட்டத்தின் அம்சங்களை, தமிழக சட்டத் துறை ஆய்வு செய்து வருகிறது.

சுதந்திரத்துக்கு முன், ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்காக, சென்னையில், டி.பி.ஐ., என்ற பெயரில், பள்ளிக்கல்வி இயக்குனர்கள் அடங்கிய, பொது உத்தரவு இயக்குனரகம் செயல்பட்டது.

சுதந்திரத்துக்கு பின், தமிழகத்துக்கான பள்ளிக் கல்வி இயக்குனரகமாக, டி.பி.ஐ., வளாகம் மாற்றப்பட்டது. தமிழக பள்ளிகள், 1892ல் இயற்றப்பட்ட, மெட்ராஸ் கல்வி விதிகளின் படி செயல்பட்டன. 

ஒரு நூறு விளையாட்டுக்கள்-மாணவர்களுக்கான விளையாட்டுக்கள் 100 விளையாடும் விதம் விளக்கத்துடன் PDF வடிவில்

CLICK HERE

ஆதார் இல்லையா? ஆசிரியர்களுக்கு விருது இல்லை..!

முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி ஆசிரியர்களுக்கு செப்டம்பர் 5ஆம் தேதி தேசிய மற்றும் மாநில அளவிலான விருதுகள் வழங்கப்பட உள்ளன. ஜூன் 15 முதல் 30 வரை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆதார் அட்டை இல்லாத ஆசிரியர்களுக்கு விருது கிடையாது என அறிவித்துள்ளனர்.

சேலம் கொளத்தூர் வட்டாரக்கல்வி அலுவலகம் திறப்பு விழா- மாநிலத்தலைவர் செ.மு பங்கேற்பு


SCHOOL WORKING DAYS 2018 -19 IN SINGLE PAGE பள்ளி வேலை மற்றும் விடுமுறை விவரப் பட்டியல் 2018 19 (TENTATIVE)

முற்றிலும் மாறுதலுக்குட்பட்டது & UN OFFICIAL

DEE PROCEEDINGS-உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த வட்டார கல்வி அலுவலர்கள் விவரம் கோருதல்

பள்ளிக்கல்வித்துறை - புதிய மாவட்டக் கல்வி அலுவலக பணியாளர்கள் ஊதியம் பெறத்தக்க வகையில் விரைவு ஊதிய ஆணை(Express Pay Order) வெளியீடு

CLICK HERE

8 மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் சராசரிக்கும் அதிகமாக இருப்பதால் இம்மாவட்டங்களில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு மாறுதல் இல்லை தொடக்கக் கல்வி இயக்குநர்

BA,B.Ed - ஒருங்கிணைந்த 4 ஆண்டு பாட படிப்புகள் அடுத்த ஆண்டு முதல் தொடங்க அனுமதி

ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.ஏ.பி.எட் பாட படிப்புகள் அடுத்த ஆண்டு முதல் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

பி.எட் 2 ஆண்டு பட்டப்படிப்புக்கு 21 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகம்

பி.எட் 2 ஆண்டு பட்டப்படிப்புக்கு 21 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகம்

அனைத்து நாட்களிலும் 13 கல்வியியல் கல்லூரிகளில் மட்டுமே விண்ணப்ப விநியோகம்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 3 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்

- கல்லூரி கல்வி இயக்ககம்

*தேசிய நல்லாசிரியர் விருது விண்ணப்பித்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்.*

*21.06.2018 அனைத்து பள்ளிகளிலும் யோகா தினம் கொண்டாடப்பட வேண்டும். CEO திருவண்ணாமலை*

EMIS-மாநில அளவில் 20.08.206 அன்று டி.பி.ஐ. வளாகத்தில் பயிற்சி





EMIS-மாநில அளவில் 20.08.206 அன்று டி.பி.ஐ. வளாகத்தில் பயிற்சி

வணக்கம்,
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் மாவட்ட அளவில் EMIS பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள 5 பணியாளர்களில் யாரேனும் ஒருவர், EMIS-மாநில அளவில் 20.08.206 அன்று டி.பி.ஐ. வளாகத்தில் நடைபெறும் பயிற்சியில், தவறாமல் கலந்துகொள்ளவேண்டும்.அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் மின்னஞ்சலில் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

முனைவர்.திருமதி.அனிதா,
EMIS-மாநில ஒருங்கிணைப்பு அலுவலர்,
(துணை இயக்குநர்)
பள்ளிக்கல்வி துறை,
டி.பி.ஐ

தேசிய நல்லாசிரியர் விருது பெற தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் ஜூன் 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்*

*தேசிய நல்லாசிரியர் விருது பெற தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் ஜூன் 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்*

*https://t.co/VTZPL2EFzG
என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்*


web stats

web stats