rp

Blogging Tips 2017

ஆசிரியர் சமூகம் கையறு நிலையிலேயே பயணிக்கிறது-

Saturday, December 9, 2017 பதிவேடுகள் பராமரிப்பா? மாணவர்களுக்கு பாடமா? - ஆசிரியர்கள் தவிப்பு.

DA from January 2018 for Central Government Employees and Pensioners is estimated to be 7%

DA from January 2018 payable Central Government Employees and Pensioners is estimated to be 7% – 2% increase in Dearness Allowance is expected from the Month of January 2018

Calculation DA from January 2018 based on All India Conumer Price Index for the months from January 2017 to October 2017 with estimated index for November and December 2017
After witnessing a static level of Consumer Price Index for the months from July 2017 to September 2017, we have two point increase in CPI (IW) for the month of October 2017.
DA from July 2017 – Govt has recently released All India Consumer Price Index (Industrial Workers) for the month of May 2017 (AICPI – IW)Labour Bureau press release on All India Consumer Price Index (Industrial Workers) for the month of Oct 2017

PRESS RELEASE-Extend date for linking of Aadhaar with PAN till 31.03.2018.

DEE PROCEEDINGS-Aided schools Teachers Fixation based on EMIS Enrollement

திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கற்றல் செயல்பாடுகளில் முன்னேற்றம் செய்வதற்கான மீளாய்வுக்கூட்டம் நடத்துதல் குறித்து கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!

08.12.2017 இன்று நடைபெற்ற ஜேக்டோ ஜியோ உயர்மட்டகுழு கூட்ட முடிவுகள்.

ஜேக்டோ  ஜியோ உயர்மட்டகுழு கூட்டம்  நடவடிக்கை இன்று மதுரைஅரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் இன்று 8.12.2017 மாலை 5 மணியளவில் நடைபெற்றது.  
 கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

1.ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் விவசாயிகளுக்குரியநிவாரணத்தை தமிழக உடன் அரசு வழங்க வேண்டும் 

2. உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவிற்கு மாறாக  அரசுஊழியர் / ஆசிரியர்கள் மீது தமிழக அரசும் காவல்துறையும் தற்காலிகபணி நீக்கம் உள்ளிட்டு எடுத்துள்ள நடவடிக்கைகளை ரத்து செய்யஅனைத்து மாவட்டத்திலும் நீதி அரசர்களிடம் 21 - 12-17 அன்றுமுறையீடு செய்வது 

ஆங்கிலம் அறிவோம் 9/12/17

RMSA - SSA இணைக்க முடிவு

DEE PROCEEDINGS-முழு கல்வித் தகுதிகள் பயிற்சி பெறாத ஆசிரியர்களுக்கு ( NIOS) பயிற்சி

ஆங்கிலம் அறிவோம்

ஆங்கிலம் அறிவோம் -புதிய பகுதி- இன்று முதல்

தினம் ஓர் தகவல்-ஆங்கிலம் அறிய

கற்றல் குறியீடு மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய திறன்கள்-- ,3 வகுப்பு

கற்றல் குறியீடு மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய திறன்கள்-- 2 வகுப்பு

கற்றல் குறியீடு மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய திறன்கள்-- (1,2,3 வகுப்புகள்)

இன்று 3.00 மணிக்கு (8.12.17) மதுரை அரசு ஊழியர் சங்கத்தில் ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.

வணக்கம். ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை 3.00 மணிக்கு (8.12.17) மதுரை அரசு ஊழியர் சங்கத்தில் ஜாக்டோ_ஜியோ உயர்மட்டக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே அனைத்து ஒருங்கிணைப்பாளர்களும், உயர்மட்டக்குழு உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவண் ஒருங்கிணைப்பாளர்கள். ஜாக்டோ_ஜியோ.

EMIS FLASH NEWS

தற்போது  எமிஸ் வலைதளம் செயல்படவில்லையா கவலை வேண்டாம்.
காரணம்  மாணவனது போட்டோவை அப்லோடு செய்யும் வகையில் சர்வர் தயார்செய்யம்  பணி நடைபெறுகின்றது. போட்டோக்களை ஸ்மார்ட்போன் மூலம் அப்படியே மாணவனைபடம் பிடித்து ஏற்றும் வகையில்   ஸ்மார்ட் போன் ஆன்ராய்டு App தயார் செய்யப்பட்டு வருகின்றது எனவே எமிஸ் வலைதளம் திங்கள் முதல் ,வலைதளம் மற்றும், Cellphone அப்ளிகேஷன்  என இரு வழியிலும் செயல் பட உள்ளது.பதட்டமில்லாமல் திஙகள்  முதல் போட்டோக்களையும் ,மற்ற பதிவுகளையும்  பதிவேற்றலாம்.

நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு பி.எட் ஊக்க ஊதியஉயர்வை ரத்துசெய்து, பிடித்தம் செய்திட வழங்கப்பட்ட ஆணைக்குத்தடை*

பி.லிட், பட்டம் பெற்று நடுநிலைப் பள்ளி தலைமைஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டதற்கு, பின்னர் பி.எட் பயின்றமைக்கு ஊக்க ஊதியம் பெற்று வந்த தலைமையாசிரியர்களுக்கு அவர்களின் ஊக்க ஊதியம் ரத்து செய்ததுடன், அவர்களின் மிகை ஊதியமும் ஒரே தவணையில் செலுத்த வேண்டும் என்று வழங்கப்பட்ட ஆணையை எதிர்த்து *தஞ்சாவூர் ஊரகத்தில் பணியாற்றும் 6 தலைமைஆசிரியர்களும், பூதலூர் ஒன்றியத்தில் பணியாற்றும் ஒரு தலைமைஆசிரியரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து இன்று (07.12.2017) தடையாணை பெற்றுள்ளனர்*

Income tax கட்டும் மாதாந்திர சம்பளம் பெறுவோர் கவனிக்க.

👉நாம் மாதம் பெறும் மொத்த சம்பளத்தொகைக்கு அனுமதிக்கப்பட்ட கழிவுகள் போக பிப்ரவரி மாதம் income tax கணக்கிட்டு tax தொகையை சம்பளத்தில் பிடிக்கும் வகையில் ஓர் இன்கம் டாக்ஸ் கணக்கிட்டு படிவம் தருகிறோம்.அவர்களும் அத்தொகையை ஊதியத்தில் பிடித்தபின் மீதி ஊதியம் வழங்குகின்றனர்.இம்முறை சரியா? தவறா? என படித்த நாமே அறிவதில்லை.
👉இன்கம் டாக்ஸ் விதிகள் கூறுவதென்ன
👉ஆண்டு வருமான அடிப்படையில் வரி கணக்கிட்டுநாம் அட்வான்ஸ்டு டாக்ஸ் செலுத்த வேண்டும் .
👉எப்போது செலுத்த வேண்டும், எவ்வளவு செலுத்த வேண்டும் தெரியுமா?அதற்கு விதிமுறை உள்ளதா?
👉ஆம் நம்து மொத்த வரித்தொகையில்
1.ஜூன் 15 க்கு முன்னதாக 15%
2. செப்டம்பர் 15 க்கு முன்னதாக மொத்தத்தில் 45%
3.டிசம்பர் 15க்கு முன்னதாக மொத்தத்தில் 75%
4. மார்ச் 15 க்கு முன்னதாக மொத்தத்தில் 100 % அதாவது வரி முழுமையான அளவில் செலுத்
வ்வாறு செலுத்தும் போது தான் நாம் சரியாக வரி கட்டுகிரோம் என பொருள் கொள்ளப்படும்.
👉இவ்வாறு செலுத்தாவிடில் நாம் irregular tax payer list ல் வைக்கப்படுவோம்.
👉அதனால் என்ன விளைவு?
நாம் இவ்வாறு செலுத்தாத தொகைக்கு வட்டி அபராத வட்டி செலுத்திதான் செப்டம்பர் 30க்குள் வருமானவரி க்கணக்கு தாக்கல் செய்யமுடியும்.
👉எவ்வளவு வட்டி( அபராதம்) தெரியுமா
ரூ 10000 முதல் 50000 வரை டாக்ஸ் அமொண்ட் எனில் 500 முதல் 2500 வரை வரும்.அதாவது ரூ 50000 வரை 5% வட்டி,அதற்கு மேல் எனில் 6 முதல் 10% வட்டியாக வசூலிக்கப்படும்.
👉 மார்ச் 15 க்குமேல் செலுத்தப்படும் வரிக்கு 10 முதல் 20 சத்வீதம் வரை வட்டி வசூலிக்க வாய்ப்புண்டு.
👉மாத ஊதிய தாரர்கள் என்ன செய்ய வேண்டும்
நாம் கொடுக்கப்பட்ட அட்டவணைப்படி வரி அடைவு வரும் வகையில் மாத ஊதியத்தில் இன்கம்டாக்ஸ் பிடித்தம் செய்யலாம்
👉அல்லது சலான் மூலம் அட்வான்ஸ் டாகஸ் என கொடுக்கப்பட்ட தேதிக்குல் நமது பான் கணக்கில் வங்கியில் செலுத்தலாம்
அல்லது அத்தகைய கணக்கிட்டின் படி அட்வான்ஸ் டாக்ஸ் தொகையை இண்டர் நெட் பாங்கிங் மூலம் நேரடியாக நமது பான் என்னிலே செலுத்தலாம்.
ஆக
👉விழிப்படைவோம்.
👉நமது பான் என்னிலே உடனேஅட்வான்ஸ் இன்கம்டாக்ஸ் இண்டர்நெட் பாங்கிங் மூலம் செலுத்தி
அபராதம் மற்றும் irregular tax payer என்ற அப வாதத்தையும் தவிர்ப்போம்

ஓய்வறையில் ஆசிரியர்தூங்குவது சட்ட விரோதமல்ல- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

EMIS - VIDEO CONFERENCE ON |06.12.2107

புதிய ஊதியக்குழு ஊதிய படிநிலைகள் மற்றும் வீட்டுவாடகைப்படி- அனைவருக்கும் பயன்படும் வகையில் - ஒரே பக்கத்தில்.

CLICK HERE FOR PDF FILE

குரூப் 4 தேர்வு: தேர்வுக்கட்டணம் செலுத்தாதோருக்கு மீண்டும் வாய்ப்பு

குரூப் 4 தேர்வுக்கு தவறுதலாக தேர்வுக்கட்டணச் சலுகை கோரியவர்கள், தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 13. தேர்வுக்கட்டணத்தை டிச.15-க்குள் செலுத்த வேண்டும்.
யார்- யாருக்கு விலக்கு...பழங்குடியினர், பட்டியல் வகுப்பினர், பட்டியல் வகுப்பினர் (அருந்ததியர்), ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தேர்வுக்கட்டணம் செலுத்துவதிலிருந்து முற்றிலுமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் இராணுவத்தினர் இரண்டு முறை தேர்வுக்கட்டண சலுகையினை பயன்படுத்திக்கொள்ளலாம். பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (இஸ்லாமியர்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகியோர் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் அரசாணையின்படி, பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) தேர்ச்சி பெற்றிருந்தாலே, மூன்று முறை தேர்வுக்கட்டண சலுகையினை பயன்படுத்திக்கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் குரூப் 4 தேர்வுக்கு தவறுதலாக தேர்வுக்கட்டணச்சலுகை கோரி விண்ணப்பித்து, இப்போது தேர்வுக் கட்டணம் செலுத்த விரும்புபவர்கள் தங்களது விருப்பத்தினை மாற்றி தேர்வுக்கட்டணத்தை இணையவழியில் மட்டுமே செலுத்த வழி வகை செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு இது பொருந்தாது. ஒரு முறை வாய்ப்பு: இது ஒருமுறை வாய்ப்பாக மட்டுமே அளிக்கப்படும். இவ்வாறு தற்போது தேர்வுக்கட்டணச் சலுகையின் விருப்பத்தை மாற்றி தேர்வுக்கட்டணம் செலுத்துபவர்கள், அடுத்த தேர்வுகளுக்கு விருப்பத்தினை மாற்றி தேர்வுக்கட்டணச் சலுகையை மீண்டும் கோர முடியாது.

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவிப உயர்வுக்கான தடையாணை இரத்து செய்யப் பட்டுள்ளதுடன் 250 முதுகலை ஆசிரியர்களையும் 630 பட்டதாரி ஆசிரியர்களையும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க மதுரை உயர்நீதி மன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

CLICK HERE-TO DOWNLOAD COURT ORDER

G.O Ms.No. 336 Dt: November 14, 2017-OFFICIAL Committee, 2017 – Recommendations of the Official Committee, 2017 – Revision of Special Pension / Special Family Pension to Ex-Village Officers and Village Assistants – Orders – Issued

6/12/17 மாலை காணொலிக்காட்சி மூலம் ஆய்வுக்கூட்டம் கல்வித்துறை செயலர் அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 5,6 தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 5,6 ஆகிய 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஓ கி புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பள்ளி , கல்லூரிகளில் சீரமைப்பு  பணிகள் நடைபெறுவதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

09.12.2017 அன்று நடைபெற இருந்த NMMS தேர்வு 16.12.2017 அன்று மாற்றப்பட்டுள்ளது -அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

 : பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு தனியாக வழித்தடம் உருவாக்கி பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்வதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது

குடும்பத்தின் முதல் பட்டதாரி மாணவ்ர் சலுகை.முதலில் பிறந்த இரட்டையர் இருவருக்கும் வழங்க அரசு ஆணை

web stats

web stats