rp

Blogging Tips 2017

மாற்று சான்றிதழ் - சில விவரங்கள் :

தொடக்க கல்வித்துறை மாற்று சான்றிதழின் அடிக்கட்டு பள்ளியில் இருக்க வேண்டிய ஆவணம் என்பதால் , மாற்று சான்றிதழின் விவரங்கள் முன்புறம்
இரண்டு A4 பேப்பர் அளவில் இருக்க வேண்டும் . நடுவில் கிழிப்பதற்கு வசதியாக துளையிட்ட தாளாக இருக்க வேண்டும் . நூறு மாற்று சான்றிதழ்கள் கொண்ட பைண்டிங் செய்ய பட்ட புத்தகமாக இருக்க வேண்டும் . மாற்று சான்றிதழின் இடப்பக்கம் உள்ள அனைத்து விவரங்களும் வலப்புறம் இருக்க வேண்டும் . இடப்பக்கம் உள்ள மாற்று சான்றிதழின் அடிக்கட்டையில் விவரங்களை பூர்த்தி செய்து

தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கான புதிய மாற்றுச் சான்றிதழ் (TRANSFER CERTIFICATE) ) மாதிரி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் அறிவுரைகள்

CLICK HERE-TO DOWNLOAD DEE-TRANSFER CERTIFIC

SC/ST அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு வருமான சான்றுக்கு கணக்கிடும் போது அலுவலர்களின் basic + grade pay மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்..DA,HRA கணக்கில் கொள்ளக்கூடாது என்பதற்கான இயக்குநரின் தெளிவுரை கடிதம்..


பட்டப்படிப்பு சான்றிதழ்களில் தந்தைக்கு பதிலாக தாயார் பெயர் மத்திய அரசு ஒப்புதல்

பட்டப்படிப்பு சான்றிதழ்களில் தந்தைக்கு பதிலாக தாயாரின் பெயரை குறிப்பிடுவதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
மாணவ,மாணவியரின் விருப்பம் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், இந்த ஆலோசனையை நாங்கள் ஏற்று கொண்டுள்ளோம். ஒரு மாணவன் தன்னுடைய தாயாரின் பெயரையோ அல்லது தந்தையின் பெயரையோ குறிப்பிடுவது என்பது மாணவன் அல்லது மாணவியின் விருப்பம்.

பள்ளி மாற்று சான்றிதழில் 'ஆதார்' எண் பதிய உத்தரவு

அரசு பள்ளி மாணவர்களுக்கான மாற்று சான்றிதழில், மாற்றம்செய்யப்பட்டுள்ளது. 'ஆதார்' எண் மற்றும் மாணவர் வருகை நாட்களை, பள்ளி மாற்று சான்றிதழில் குறிப்பிட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளிலிருந்து, வேறு பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு, இதுபோன்ற விபரங்கள் அடங்கிய, மாற்று சான்றிதழ் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தொலைநிலை கல்வியில் பிஎச்.டி., படிக்க தடை!!! UGC Letter

தொலைநிலை கல்வியில் ஆராய்ச்சி படிப்புகள் நடத்தவும், எம்.பில்., மற்றும்
பிஎச்.டி., பட்டம் வழங்கவும், மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய அரசின் பல்கலைக்கழக மானிய குழுவான, யு.ஜி.சி., சார்பில், ஆராய்ச்சி படிப்புகளுக்கு, பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

மாநில முழுவதும் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மண்டல வாரியாக தகவல் தொழில்நுட்பப் பயிற்சிக்கான திட்டமிடல் கூட்டம் மற்றும் பணிமனைக்கான ஆசிரியர்களின் பெயர் பட்டியல் -பணிவிடுவிப்பு சார்ந்து

CLICK HERE-SCERT PLANNING MEETING FOR STATE WIDE ICT-TRAINING

TRANSFER 2017 - LPC (LAST PAY DRAWN CERTIFICATE)

  •  LPC FORMAT-I CLICK TO DOWNLOAD
  • LPC FORMAT -II CLICK TO DOWNLOAD

FIRST TERM - SYLLABUS ( CLASS - 8 )

CLICK HERE-8 ஆம் வகுப்பு முதல் பருவம் பாடத்திட்டம்

ஆசிரியர்கள் மாணவர்களிடம் பழைய புத்தகங்களை வாங்கி விற்பதாக CEO - விடம் புகார் - புத்தகங்களை திருப்ப பெறக்கூடாது என உத்தரவு - செயல்முறைகள்

G.O.318, date 22.05.2017 ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு-CLEARED COPY-IN PDF FILE

CLICK HERE-TRANSFER NORMS-G.O 318-DATE-22.05.2017

G.O. (Ms) No. 110, School Education SE2(1) Department dated 26.05.2017, “ten percent of the Post Graduate Assistant (Languages and Academic subjects) vacancies in School Education Department shall be reserved for the qualified Secondary Grade teachers and other teachers with secondary grade scale of pay working in Government Higher Secondary Schools, Government High Schools, Recognised Higher Secondary Schools, High Schools, Middle Schools and Elementary Schools under the local bodies (Corporation or Municipal or Panchayat Union) and all Aided Managements. If sufficient number of suitable Secondary Grade Teachers and other teachers with Secondary Grade Scale of Pay working in the above mentioned schools are not available for the direct recruitment, such vacancies shall be filled up from other candidates available for selection in open market”


அரசாணை எண் 21 நாள்:29/5/17- அனைத்து அரசு பணியிடங்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவு.

மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு - முதல்வர் பழனிசாமி உத்தரவு!

சென்னை: அரசு பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு செய்து முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழக அரசு மாற்றுத் திறனாளிகள் வேலை வாய்ப்பு சட்டம் - 2016-ன் படி மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசுப்பணிகளில் 4 சதவீத இட ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த உத்தரவானது தமிழக அரசுப் பணிகளுக்கு மட்டுமின்றி பொதுத் துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், அரசின் நிதி உதவி பெறும் அமைப்புகள் என அனைத்திற்கும் பொருந்தும்.

அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநராக திரு.க.நந்தகுமார்.இ.ஆ.ப., நியமிக்கப்பட்டுள்ளார்


ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்- திரு.க.நந்தகுமார்.இ.ஆ.ப., அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் திருமதி.பூஜா குல்கர்னி மாற்றம். புதிய மாநில திட்ட இயக்குனராக பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.நந்தகுமார்.இ.ஆ.ப., அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

click here to download the G.O

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி- 17ஆவது மாநில மாநாடு-மாவட்ட ,வட்டார பொறுப்பாளர்கள் கவனத்திற்கு


மாறுதல்/பதவி உயர்வு பணியிடத்தில் சேர்ந்த அறிக்கை படிவம்

பணி விடுவிப்புஅறிக்கை படிவம்

DEE - SG Asst District Transfer Dates Extended

SSA- BRC Level-5 days Training for Primary Teachers - Total 2 batch (1st batch on 10/7/17 to 14/7/17 & 2nd Batch on 24/7/17 to 28/7/17)


TRANSFER - 2017 - பணிமாறுதல் , பதவி உயர்வு பெற்றவர்கள் 01.06.2017 அன்று பணியில் சேர இயக்குநர் உத்தரவு - செயல்முறைகள்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில மாநாடு அழைப்பிதழ்









அரசு பஸ்களில் பழைய பாஸ்களில் பள்ளி மாணவர்கள் செல்ல அனுமதி

அரசு பஸ்களில், பழைய பாஸ் பயன்படுத்தி, மாணவர்கள் பள்ளிக்கு சென்று வரலாம்' என்று, அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, வழக்கம்போல், ஜூன் 1ல் பள்ளிகள் திறக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது.

தொடக்கப்ப பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்துதல்-ஆணை வெளியீடு.

தொடக்கப்ப பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்துதல்-ஆணை வெளியீடு.

அரசாணை 93-நாள்-12.05.2017-பள்ளிக்கல்வி 2014-15 ஆம் கல்வியாண்டில் SSA இயக்கத்தின் தொடக்கப்பள்ளிகளிலிருந்து நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 42நடுநிலைப் பள்ளிகளின் தொடக்கப்ப பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்துதல்-ஆணை வெளியிடப்படுகிறது.

பிறப்பு, இறப்பு பதிவு சான்று : தமிழக அரசு புது உத்தரவு.

ஓராண்டுக்கு மேல் பிறப்பு, இறப்புக்களை பதிவு செய்யாவிட்டாலும், அதற்கான சான்றிதழ் பெற, நீதிமன்றம் செல்லாமல், கோட்டாட்சியர்களான, ஆர்.டி.ஓ.,க்களிடம் விண்ணப்பிக்கலாம்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வேலுார், திருவண்ணாமலை, கடலுார், விழுப்புரம், கிருஷ்ணகிரி மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த, ஆர்.டி.ஓ.,க்களுக்கு, பிறப்பு, இறப்பு பதிவு செய்வது தொடர்பான, சிறப்பு பயிற்சி முகாம், வேலுார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சமீபத்தில் நடந்தது.

ஆகச்சிறந்தவர்கள் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் - பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்


நான் அரசுப்பள்ளி மாணவன் - பேராசிரியர் .கு.ஞானசம்பந்தன்


அரசுப்பள்ளியில் இல்லாதது இல்லை - சிறப்புப் பார்வை


2017-18 ஆம் கல்வி ஆண்டிற்கான விலையில்லா நலத்திட்ட பொருள்கள் மாவட்ட / ஒன்றியத்திலிருந்து பள்ளிகளுக்கு நேரடியாக கொண்டு செல்ல அனுமதித்து ஆணை வழங்குதல் அனைத்து மாவட்டத்திற்கும் ஒதுக்கப்பட்ட செலவினத் தொகை பட்டியல்

DEE - தீவிர மாணவர் சேர்க்கை -பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்த்தல் -அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையினை அதிகப்படுத்த அறிவுரைகள் வழங்குதல்


DEE - தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் -பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் கழகம் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்பு



web stats

web stats