Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- Pay Detail download
- pedagogy
- PENTION
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRB
- UGC
- university news
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ
WHAT IS NEW? DOWNLOAD LINKS
- அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download
- How to know Annual income statement pay slip, pay drawn particulars?
- TPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய
- Income Tax -2018 calculator-(A4-2page with form16)
Flash News : SSA - துவக்கப்பள்ளிகள் உபரியாக உள்ள இடங்கள் மற்றும் தேவைப்படும் இடங்களை கண்டறிய CEO- களுக்கு உத்தரவு!
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
11/10/2018 06:57:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels: SSA
DSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி-தூய்மை பாரதம்-மாணவர்களுக்கான தூய்மை உறுதிமொழி அனைத்து பள்ளிகளிலும் இறைவணக்க கூட்டத்தில் உறுதிமொழி எடுத்துக்கொள்ளுதல் -சார்பு
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
11/10/2018 06:55:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels: DSE
DSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி-ஆனந்த விகடன் குழுமத்திலிருந்து வெளியாகும் சுட்டி விகடன் மூலம் மாணவாகள் அவர்தம் சொந்த மாவட்டத்தின் பெருமைகளை தெரிந்து கொள்ளும் வகையில் போட்டித்தேர்வினை நடத்துதல்-உரிய ஒத்துழைப்பு வழங்கிட அனைதது மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுமதி வழங்குதல் -சார்பு
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
11/10/2018 06:54:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels: DSE
DSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி-அனைத்து வகை பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டங்கள் தொய்வின்றி நடைபெற அறிவுறுத்துதல் - சார்ந்து
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
11/10/2018 06:52:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels: DSE
ஜாக்டோ ஜியோ ஒன்றிணைந்து செயல்பட முழு முயற்சி எடுத்த சீர் மிகு தலைவர் செ மு
தன்னுடைய 60 ஆண்டு கால பொதுவாழ்வின் அனுபவத்தின் அடிப்படையில் ஆசிரியர்-அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகள் அனைத்தும் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சங்கங்களும் ஒன்றுபட்டு ஒரே சக்தியாக இணைந்து போராடினால் மட்டுமே வெற்றி பெறமுடியும் என்பதை கடந்தகாலத்தில் பல கூட்டுபோராட்டத்திற்கு தலைமையேற்று நடத்திவெற்றி கண்ட தொடக்கப்பள்ளி அனைத்து ஆசிரியர் இயக்கங்களுக்கும் மூத்த பெதுச்செயலாளர், மாநில சட்டமேலவை தேர்தலில் வாக்களிக்க ஓட்டுரிமையே இல்லாத தொடக்கப்பள்ளி ஆசிரியராக இருந்து தமிழ்நாட்டு சட்டமேலவை தேர்தலில் எந்த அரசியல் கட்சியையும் சாராமல் சுயாட்சை வேட்பாளராக போட்டியிட்டு உயர்நிலைப்பள்ளி,மேல்நிலைப்பள்ளி,கல்லூரி ஆசிரியர்களின் ஒட்டுமொத்தநம்பிக்கையையும், வாக்குகளையும் பெற்று இந்தியவரலாற்றிலே முதல்முறையாக சட்டமேலவை உறுப்பினராக[MLC] தேர்ந்தேடுக்கப்பட் வரலாற்று நாயகன் அய்யா செ.முத்துசாமி EX.MLC தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் நிறுவனர்,மற்றும் மாநிலத்தலைவர் அவர்களின் சீரியமுயற்சியால் தன்னுடைய 82வயதையும் பொருட்படுத்தாமல் பிரிந்து கிடந்த ஜாக்டோ-ஜியோ சங்கங்களை ஒன்றினைக்க எந்தவித கவுரவமும் பார்காமல் தன்னைவிட வயதில்,அனுபவத்தில் இளையவர்களாக இருந்தாலும் அவர்களை அணுகி ஆசிரியர்-அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரி க்கைகளைவென்றெடுக்க ஒன்றுபட்ட போராட்டத்தால் மட்டுமே முடியும் என்பதை அனைவருக்கும் உணர்த்தி சங்கங்களை ஒன்றிணைய அவர் எடுத்த முயற்சியின் முதல்வெற்றி ஜாக்டோ-ஜீயோ சங்கங்கள் இன்றுஒன்றிணைந்தது . தன்னலமற்று அடுத்ததலைமுறையை பற்றிசிந்திக்கும் இவர்போன்ற தலைவர்களின் தலைமையில் அனைரும்ஒன்றினைந்து சுயகவுரவம் பார்க்காமல் அனைவரின் கருத்திற்கும் மதிப்பளித்து விட்டுக்கொடுத்து CPS எனும் அரக்கனை தமிழ்நாட்டை விட்டு மட்டுமல்ல இந்தியாவை விட்டே விரட்டுவோம்
வாழ்க ஜாக்டோ.ஜியோ
இவன்.
க.சாமிநாதன்
மாநிலத்துணைத்தலைவர் தமிழ்நாடுஆசிரியர் கூட்டணி
வாழ்க ஜாக்டோ.ஜியோ
இவன்.
க.சாமிநாதன்
மாநிலத்துணைத்தலைவர் தமிழ்நாடுஆசிரியர் கூட்டணி
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
11/10/2018 01:05:00 am No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels: EMIS, JACTTO GEO
ஜாக்டோ ஜியோ ஒன்றிணைப்பு கூட்டம் வீடியோ
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
11/09/2018 10:11:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels: EMIS, JACTTO GEO
EMIS FLASH NEWS-நாளை-10.11.2018 ஒருநாள் மட்டும் +1 மாணவர்களுக்கு மட்டும்EMIS ல் EDIT வசதி செய்யப்படஉள்ளது.
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
11/09/2018 10:01:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels: EMIS
உதவி பெறும் பள்ளி வேலை நாட்கள் - தகவல் அறியும் உரிமை சட்டம் - துணை இயக்குநர் ( நிர்வாகம்) தொடக்கக் கல்வி இயக்ககம் சென்னை கடிதம்
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
11/09/2018 09:40:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
இரு கூறாகப் பிரிந்து நீண்ட காலம் செயல்பட்டுவந்த ஜேக்டோ ஜியோ சங்கங்களில் இன்று சென்னையில் கூடி பேச்சுவார்த்தை நடத்தி ஒன்றாக போராட்டம் நடத்துவது என முடிவு செய்து இணைந்தன. செ.முத்துசாமி.தலைவர்,தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி அறிக்கை
இரு கூறாகப் பிரிந்து நீண்ட காலம் செயல்பட்டுவந்த ஜேக்டோ ஜியோ சங்கங்களில் இன்று சென்னையில் கூடி பேச்சுவார்த்தை நடத்தி ஒன்றாக போராட்டம் நடத்துவது என முடிவு செய்து இணைந்தன.
போராட்டத் திட்டம் அறிவிப்பதற்கு வரும் 15ஆம் தேதி இரு அமைப்புகள் உடைய உயர்மட்ட குழுக்கள் ஒன்றாக இணைந்து கூடி செயல் திட்டம் வகுப்பது என முடிவு
செய்யப்பட்டது.
இங்ஙனம்
செ முத்துசாமி
*மாநிலத் தலைவர்*
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
மற்றும்
ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்
போராட்டத் திட்டம் அறிவிப்பதற்கு வரும் 15ஆம் தேதி இரு அமைப்புகள் உடைய உயர்மட்ட குழுக்கள் ஒன்றாக இணைந்து கூடி செயல் திட்டம் வகுப்பது என முடிவு
செய்யப்பட்டது.
இங்ஙனம்
செ முத்துசாமி
*மாநிலத் தலைவர்*
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
மற்றும்
ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
11/09/2018 09:08:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels: JACTTO GEO
Bio - Metric Attendance : அமல்படுத்துவது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
11/09/2018 08:58:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
EMIS FLASH NEWS-நாளை-10.11.2018 ஒருநாள் மட்டும் +1 மாணவர்களுக்கு மட்டும்EMIS ல் EDIT வசதி செய்யப்படஉள்ளது.
EMIS Flash news-
இவ்வாண்டு முதல் 10,11,12 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நாமினல் ரோல் தயாரிக்கும் பொழுது அது சார்ந்த தகவல்கள் திரட்டப்படுவது அரசின் EMIS வலைதளம் மூலமே நடந்தன.
எனவே 10,11,12 ஆம் வகுப்பிற்கான மாணவர்கள் EDIT வசதி நிறுத்தப்பட்டு இருந்தது, ஆனால் +1 மாணவர்களின் பதிவில் பல்வேறு மாற்றங்கள் செய்யவேண்டி உள்ளதால் EMIS ல் EDIT வசதி செய்யப்படவேண்டும் என பல்வேறு பள்ளி தலைமை ஆசிரியர்களிடமிருந்து வந்த கோரிக்கையை ஏற்று நாளை-10.11.2018 ஒருநாள் மட்டும் +1 மாணவர்களுக்கு மட்டும்EMIS ல் EDIT வசதி செய்யப்படஉள்ளது.
இவ்வாய்ப்பினை பயன்படுத்தி மேல்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியர்கள் +1 மாணவர்களின் பதிவில் திருத்தங்கள் செய்து மாணவரின் தகவல்களை நிகழ்நிலைக்கு கொண்டு வரகேட்டுக்கொள்ளப்படுகிரார்கள்
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
11/09/2018 06:48:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels: EMIS
ஒன்றிணைந்த ஜாக்டோ ஜியோ தலைவர்கள்.பிளவுண்ட சங்கம் ஒன்று பட்டது இன்று
ஜாக்டோ- ஜியோ ஒன்றாக இணைந்தது.
15.11.2018 அன்று ஒருங்கிணைப்புக்கூட்டம். அக்கூட்டத்தில் வேலை நிறுத்த தேதி அறிவிக்கப்படும்.
15.11.2018 அன்று ஒருங்கிணைப்புக்கூட்டம். அக்கூட்டத்தில் வேலை நிறுத்த தேதி அறிவிக்கப்படும்.
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
11/09/2018 05:44:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels: JACTTO GEO
ஒருங்கிணைந்த ஜாக்டோ ஜியோ உருவானது
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
11/09/2018 05:31:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels: JACTTO GEO
*DEE - பள்ளிகளில் தேசிய கொடி மற்றும் தேசிய சின்னத்தை பயன்படுத்துதல் குறித்து இயக்குநரின் செயல்முறைகள்!*
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
11/09/2018 03:05:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
சென்னையில் ஜாக்டோ ஜியோ இணைப்பு குறித்து இரு பிரிவு ஒருங்கிணைப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
11/09/2018 01:40:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
CPS rate of interest from 1/10/18 to 31/12/2018
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
11/08/2018 06:00:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
இனி கல்வியாண்டு மத்தியில் ஓய்வுபெற்றால் Extent ion கூடாது .உய்ர் நீதிமன்றம் உத்திரவு
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
11/07/2018 07:03:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Elections-General Elections to Loksabha,2019-Selection,Appointment and training of Poling Personnel-creation of database-Duties of Presiding ofcers/Poling Officers staff details called for-regarding*
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
11/07/2018 06:40:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறை : அரசாணை வெளியீடு
ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறை : அரசாணை வெளியீடு
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோ-மெட்ரிக் வருகைப்பதிவு முறை அமல்படுத்தப்படும் என கடந்த மே மாதம் 30ஆம் தேதி நடந்த பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பயோமெட்ரிக் முறையை அமல்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 3 ஆயிரத்து 688 உயர்நிலைப்பள்ளி, 4 ஆயிரத்து 40 மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 7 ஆயிரத்து 728 பள்ளிகளில் பயோமெட்ரிக் பொருத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை நிறைவேற்ற 15 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அந்த ஆணையில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளிக்கு தாமதமாக வருவதை தவிர்க்க முடியும் என பள்ளிக்கல்வித்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஏற்கனவே, பயோமெட்ரிக் வருகை பதிவு திட்டம், பெரம்பலூர் அரசு பள்ளிகளிலும், போரூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சோதனை அடிப்படையில் நடைமுறையில் உள்ள குறிப்பிடத்தக்கது.
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
11/07/2018 12:14:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு: டெண்டர் அறிவிக்க அரசாணை
பள்ளி மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டு திட்டத்திற்கு டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளதால், விரைவில் வினியோகிக்க வாய்ப்புள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில், பள்ளி மாணவர்களுக்கு, 'ஸ்மார்ட் கார்டு' எனும் அடையாள அட்டை வழங்கும் நோக்கில், 2012ல், பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை (எமிஸ்) இணையதளம் உருவாக்கப்பட்டது.இதில், தகவல்களை திரட்டி தொகுப்பதில், சிக்கல் நீடித்ததால், மேம்படுத்தப்பட்ட எமிஸ் இணையப்பக்கம் சமீபத்தில் உருவாக்கப்பட்டது.பள்ளிகளின் தகவல் பலமுறை சரிபார்க்கப்பட்ட பின், தற்போது ஸ்மார்ட் கார்டு தயாரிக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
11/07/2018 12:06:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
அரசு ஊழியர் இறந்தால் 1 ஆண்டில் கருணைப்பணி!!!
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
11/07/2018 12:04:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
அனைவருக்கும் இனிய தீபஒளித்திருநாள் வாழ்த்துக்கள்
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
11/06/2018 05:21:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள் கல்லூரிக் கல்விச் சேர்க்கைக்குத் தேவையில்லை - யாரிடம் அரசு தேர்வு துறை கருத்துகேட்டது ? - RTI Letter
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
11/04/2018 08:40:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
இந்தியாவில் உள்ள 29 மாநிலத்தின்* *பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர் தெரிந்துகொள்வோம்்.*
*1.ஆந்திரா பிரதேசம்*
மாநிலம்: ஆந்திர பிரதேசம்
தலைநகரம்: அமராவதி ஹைதராபாத்
முதலமைச்சர்: சந்திரபாபு நாயுடு
ஆளுநர்: ஈ.எஸ்.எல். நரசிம்மன்
*2.அருணாச்சல் பிரதேசம்*
மாநிலம்: அருணாச்சல பிரதேசம்
தலைநகரம்: இட்டாநகர்
முதலமைச்சர்: பெமா கந்தூ
ஆளுநர்: Dr.B.D. மிஸ்ரா
*3. அசாம்*
மாநிலம்: அசாம்
தலைநகரம்: திஸ்பூர்
முதலமைச்சர்: சர்பானந்த சோனுவாள்
ஆளுநர்: ஜக்திஷ் முகீ
*4. பீகார்*
மாநிலம்: பீகார்
தலைநகரம்: பாட்னா
முதலமைச்சர்: நிதீஷ் குமார்
ஆளுநர்: சத்யா பால் மாலிக்
*5. சத்தீஸ்கர்*
மாநிலம்: சத்தீஸ்கர்
தலைநகரம்: புதிய ராய்பூர்
முதலமைச்சர்: டாக்டர் ராமன் சிங்
ஆளுநர்: ஆனந்திபென் பட்டேல்
*6. கோவா*
மாநிலம்: கோவா
தலைநகரம்: பானாஜி
முதலமைச்சர்: மனோகர் பாரிக்கர்
ஆளுநர்: மிருதுளா சின்ஹா
*7.குஜராத்*
மாநிலம்: குஜராத்
தலைநகரம்: காந்திநகர்
முதலமைச்சர்: விஜய் ரூபனி
ஆளுநர்: ஓம் பிரகாஷ் கோஹில்
*8. ஹரியானா*
மாநிலம்: ஹரியானா
தலைநகரம்: சண்டிகர்
முதலமைச்சர்: மனோகர் லா கஹ்தார்
ஆளுநர்: கப்டன் சிங் சோலங்கி
*9. ஹிமாச்சல பிரதேசம்*
மாநிலம்: இமாச்சல பிரதேசம்
தலைநகரம்: சிம்லா மற்றும் குளிர்காலத்தில் தர்மசாலா
முதலமைச்சர்: ஜெய் ராம் தாகூர்
ஆளுநர்: ஆச்சார்யா தேவ் வட்
*10. ஜம்மு & காஷ்மீர்*
மாநிலம்: ஜம்மு & காஷ்மீர்
தலைநகரம்: ஸ்ரீநகர் மற்றும் குளிர்காலத்தில் ஜம்மு
முதலமைச்சர்:
ஆளுநர்: சத்ய பால் மாலிக்
*11. ஜார்கண்ட்*
மாநிலம்: ஜார்கண்ட்
தலைநகரம் : ராஞ்சி
முதலமைச்சர்: ரகுபார் தாஸ்
ஆளுநர்: திரௌபதி முர்மு
*12. கர்நாடகம்*
மாநிலம்: கர்நாடகா
தலைநகரம் : பெங்களூரு
முதலமைச்சர்: எச். டி.குமாரசாமி
ஆளுநர்: வாஜூபாய் வாலா
*13. கேரளா*
மாநிலம்: கேரளா
தலைநகரம்: திருவனந்தபுரம்
முதலமைச்சர்: பினராயி விஜயன்
ஆளுநர்: பி.சதாசிவம்
*14. மத்தியப் பிரதேசம்*
மாநிலம்: மத்திய பிரதேசம்
தலைநகரம்: போபால்
முதலமைச்சர்: சிவராஜ் சிங் சௌஹான்
ஆளுநர்: ஆனந்தீபன் படேல்
*15.மகாராஷ்டிரா*
மாநிலம்: மகாராஷ்டிரா
தலைநகரம் : மும்பை மற்றும் இந்தியாவின் பொருளாதார தலைநகரம்
முதலமைச்சர்: தேவேந்திர பத்னாவிஸ்
ஆளுநர்: சி.வி.யாசாகர் ராவ்
*16. மணிப்பூர்*
மாநிலம்: மணிப்பூர்
தலைநகரம்: இம்பால்
முதலமைச்சர்: N.பிரென் சிங்க்
ஆளுநர்: நஜ்மா ஹெப்டுல்லா
*17. மேகாலயா*
மாநிலம்: மேகாலயா
தலைநகரம்: ஷில்லாங்
முதலமைச்சர்: கான்ராட் சங்மா
ஆளுநர்: கங்கா பிரசாத்
*18. மிசோரம்*
மாநிலம்: மிசோரம்
தலைநகரம்: அய்சால்
முதலமைச்சர்: பூ லால்லான்ஹவாலா
ஆளுநர்: நிர்பாய் சர்மா
*19. நாகலாந்து*
மாநிலம்: நாகாலாந்து
தலைநகரம்: கோஹிமா
முதலமைச்சர்: நேபியூ ரோ
ஆளுநர்: பத்மநாப ஆச்சார்யா
*20. ஒடிஷா*
மாநிலம்: ஒடிசா
தலைநகரம்: புவனேஸ்வர்
முதலமைச்சர்: நவீன் பட்நாயக்
ஆளுநர்: சத்யா பால் மாலிக்
*21. பஞ்சாப்*
மாநிலம்: பஞ்சாப்
தலைநகரம்: சண்டிகர்
முதல்வர்: கேப்டன் அம்ரிந்தர் சிங்
ஆளுநர்: வி.சி.சிங் பாட்னோர்
*22. ராஜஸ்தான்*
மாநிலம்: ராஜஸ்தான்
தலைநகரம்: ஜெய்ப்பூர்
முதலமைச்சர்: வசுந்தரா ராஜே
ஆளுநர்: கல்யாண் சிங்
*23. சிக்கிம்*
மாநிலம்: சிக்கிம்
தலைநகரம்: கேங்டாக்
முதலமைச்சர்: பவன் சாம்லிங்
ஆளுநர்: ஸ்ரீனிவாஸ் தாதாசாஹேப் பாட்டில்
*24. தமிழ்நாடு*
மாநிலம்: தமிழ்நாடு
தலைநகரம்: சென்னை
முதலமைச்சர்: எடப்பாடி கே.பழனிச்சாமி
ஆளுநர்: பன்வாரிலால் புரோஹித்
*25. தெலுங்கானா*
மாநிலம்: தெலுங்கானா
தலைநகரம்: ஹைதராபாத்
முதலமைச்சர்: கே. சந்திரசேகர் ராவ்
ஆளுநர்: ஈ.எஸ்.எல். நரசிம்மன்
*26. திரிபுரா*
மாநிலம்: திரிபுரா
தலைநகரம்: அகர்தலா
முதலமைச்சர்: பிப்லாப் குமார் தேவ்
ஆளுநர் : ததகதா ராய்
*27. உத்தரப் பிரதேசம்*
மாநிலம்: உத்தர பிரதேசம்
தலைநகரம்: லக்னோ
முதல்வர்: யோகி ஆதித்யநாத்
ஆளுநர் : ராம் நாயக்
*28. உத்தரகண்ட்*
மாநிலம்: உத்தரகண்ட்
தலைநகரம்: டேராடூன்
முதலமைச்சர்: திரிவேந்திர சிங் ராவத்
ஆளுநர்: கிருஷ்ணா காந்த் பால்
*29. மேற்கு வங்கம்*
மாநிலம்: மேற்கு வங்கம்
தலைநகரம்: கொல்கத்தா
முதலமைச்சர்: மம்தா பானர்ஜி
ஆளுநர்: கேசரிநாத் திரிபாதி
🖊📝
மாநிலம்: ஆந்திர பிரதேசம்
தலைநகரம்: அமராவதி ஹைதராபாத்
முதலமைச்சர்: சந்திரபாபு நாயுடு
ஆளுநர்: ஈ.எஸ்.எல். நரசிம்மன்
*2.அருணாச்சல் பிரதேசம்*
மாநிலம்: அருணாச்சல பிரதேசம்
தலைநகரம்: இட்டாநகர்
முதலமைச்சர்: பெமா கந்தூ
ஆளுநர்: Dr.B.D. மிஸ்ரா
*3. அசாம்*
மாநிலம்: அசாம்
தலைநகரம்: திஸ்பூர்
முதலமைச்சர்: சர்பானந்த சோனுவாள்
ஆளுநர்: ஜக்திஷ் முகீ
*4. பீகார்*
மாநிலம்: பீகார்
தலைநகரம்: பாட்னா
முதலமைச்சர்: நிதீஷ் குமார்
ஆளுநர்: சத்யா பால் மாலிக்
*5. சத்தீஸ்கர்*
மாநிலம்: சத்தீஸ்கர்
தலைநகரம்: புதிய ராய்பூர்
முதலமைச்சர்: டாக்டர் ராமன் சிங்
ஆளுநர்: ஆனந்திபென் பட்டேல்
*6. கோவா*
மாநிலம்: கோவா
தலைநகரம்: பானாஜி
முதலமைச்சர்: மனோகர் பாரிக்கர்
ஆளுநர்: மிருதுளா சின்ஹா
*7.குஜராத்*
மாநிலம்: குஜராத்
தலைநகரம்: காந்திநகர்
முதலமைச்சர்: விஜய் ரூபனி
ஆளுநர்: ஓம் பிரகாஷ் கோஹில்
*8. ஹரியானா*
மாநிலம்: ஹரியானா
தலைநகரம்: சண்டிகர்
முதலமைச்சர்: மனோகர் லா கஹ்தார்
ஆளுநர்: கப்டன் சிங் சோலங்கி
*9. ஹிமாச்சல பிரதேசம்*
மாநிலம்: இமாச்சல பிரதேசம்
தலைநகரம்: சிம்லா மற்றும் குளிர்காலத்தில் தர்மசாலா
முதலமைச்சர்: ஜெய் ராம் தாகூர்
ஆளுநர்: ஆச்சார்யா தேவ் வட்
*10. ஜம்மு & காஷ்மீர்*
மாநிலம்: ஜம்மு & காஷ்மீர்
தலைநகரம்: ஸ்ரீநகர் மற்றும் குளிர்காலத்தில் ஜம்மு
முதலமைச்சர்:
ஆளுநர்: சத்ய பால் மாலிக்
*11. ஜார்கண்ட்*
மாநிலம்: ஜார்கண்ட்
தலைநகரம் : ராஞ்சி
முதலமைச்சர்: ரகுபார் தாஸ்
ஆளுநர்: திரௌபதி முர்மு
*12. கர்நாடகம்*
மாநிலம்: கர்நாடகா
தலைநகரம் : பெங்களூரு
முதலமைச்சர்: எச். டி.குமாரசாமி
ஆளுநர்: வாஜூபாய் வாலா
*13. கேரளா*
மாநிலம்: கேரளா
தலைநகரம்: திருவனந்தபுரம்
முதலமைச்சர்: பினராயி விஜயன்
ஆளுநர்: பி.சதாசிவம்
*14. மத்தியப் பிரதேசம்*
மாநிலம்: மத்திய பிரதேசம்
தலைநகரம்: போபால்
முதலமைச்சர்: சிவராஜ் சிங் சௌஹான்
ஆளுநர்: ஆனந்தீபன் படேல்
*15.மகாராஷ்டிரா*
மாநிலம்: மகாராஷ்டிரா
தலைநகரம் : மும்பை மற்றும் இந்தியாவின் பொருளாதார தலைநகரம்
முதலமைச்சர்: தேவேந்திர பத்னாவிஸ்
ஆளுநர்: சி.வி.யாசாகர் ராவ்
*16. மணிப்பூர்*
மாநிலம்: மணிப்பூர்
தலைநகரம்: இம்பால்
முதலமைச்சர்: N.பிரென் சிங்க்
ஆளுநர்: நஜ்மா ஹெப்டுல்லா
*17. மேகாலயா*
மாநிலம்: மேகாலயா
தலைநகரம்: ஷில்லாங்
முதலமைச்சர்: கான்ராட் சங்மா
ஆளுநர்: கங்கா பிரசாத்
*18. மிசோரம்*
மாநிலம்: மிசோரம்
தலைநகரம்: அய்சால்
முதலமைச்சர்: பூ லால்லான்ஹவாலா
ஆளுநர்: நிர்பாய் சர்மா
*19. நாகலாந்து*
மாநிலம்: நாகாலாந்து
தலைநகரம்: கோஹிமா
முதலமைச்சர்: நேபியூ ரோ
ஆளுநர்: பத்மநாப ஆச்சார்யா
*20. ஒடிஷா*
மாநிலம்: ஒடிசா
தலைநகரம்: புவனேஸ்வர்
முதலமைச்சர்: நவீன் பட்நாயக்
ஆளுநர்: சத்யா பால் மாலிக்
*21. பஞ்சாப்*
மாநிலம்: பஞ்சாப்
தலைநகரம்: சண்டிகர்
முதல்வர்: கேப்டன் அம்ரிந்தர் சிங்
ஆளுநர்: வி.சி.சிங் பாட்னோர்
*22. ராஜஸ்தான்*
மாநிலம்: ராஜஸ்தான்
தலைநகரம்: ஜெய்ப்பூர்
முதலமைச்சர்: வசுந்தரா ராஜே
ஆளுநர்: கல்யாண் சிங்
*23. சிக்கிம்*
மாநிலம்: சிக்கிம்
தலைநகரம்: கேங்டாக்
முதலமைச்சர்: பவன் சாம்லிங்
ஆளுநர்: ஸ்ரீனிவாஸ் தாதாசாஹேப் பாட்டில்
*24. தமிழ்நாடு*
மாநிலம்: தமிழ்நாடு
தலைநகரம்: சென்னை
முதலமைச்சர்: எடப்பாடி கே.பழனிச்சாமி
ஆளுநர்: பன்வாரிலால் புரோஹித்
*25. தெலுங்கானா*
மாநிலம்: தெலுங்கானா
தலைநகரம்: ஹைதராபாத்
முதலமைச்சர்: கே. சந்திரசேகர் ராவ்
ஆளுநர்: ஈ.எஸ்.எல். நரசிம்மன்
*26. திரிபுரா*
மாநிலம்: திரிபுரா
தலைநகரம்: அகர்தலா
முதலமைச்சர்: பிப்லாப் குமார் தேவ்
ஆளுநர் : ததகதா ராய்
*27. உத்தரப் பிரதேசம்*
மாநிலம்: உத்தர பிரதேசம்
தலைநகரம்: லக்னோ
முதல்வர்: யோகி ஆதித்யநாத்
ஆளுநர் : ராம் நாயக்
*28. உத்தரகண்ட்*
மாநிலம்: உத்தரகண்ட்
தலைநகரம்: டேராடூன்
முதலமைச்சர்: திரிவேந்திர சிங் ராவத்
ஆளுநர்: கிருஷ்ணா காந்த் பால்
*29. மேற்கு வங்கம்*
மாநிலம்: மேற்கு வங்கம்
தலைநகரம்: கொல்கத்தா
முதலமைச்சர்: மம்தா பானர்ஜி
ஆளுநர்: கேசரிநாத் திரிபாதி
🖊📝
Posted by
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி at
11/04/2018 08:35:00 pm No comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Subscribe to: Posts (Atom)