rp

Blogging Tips 2017

உலக மக்கள் தொகை தினம்- ஜுலை11- உறுதிமொழி

SSA- பகுதிநேர ஆசிரியர் பயிற்றுநர் பணியிடம் காலமுறை ஊதியத்துடன் கூடிய நிரந்தர பணியிடம் கிடையாது- முற்றிலும் தற்காலிகமானது- பகுதிநேர பயிற்றுநர்கள் மேல்படிப்பு பயில்வது குறித்து SSA மாநில திட்ட இயக்குநர் கடிதம்!


கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட உத்தரவு

வரும், 15ம் தேதி, கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்படுவதால், அரசு பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க, தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர், மறைந்த காமராஜரின் பிறந்த நாள், கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. 
 காமராஜரின் பிறந்த நாள் விழா, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு முதல் 8-ம் வகுப்பு வரை ஆல் பாஸ் திட்டம் ரத்து!

அடுத்த கல்வி ஆண்டு முதல் 8 ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆல் பாஸ் திட்டத்தால் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக மாநில அரசுகள் முறையிட்டதை தொடர்ந்து மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

கல்வி உரிமைச்சட்டம் - 2009 படி 8 ஆம் வகுப்பு வரை எந்த மாணவ, மாணவியை பெயில் ஆக்கக்கூடாது. இதனால் நாடு முழுவதும் 8ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவ மாணவிகள் கட்டாய தேர்ச்சி செய்யப்பட்டு வருகின்றனர்.

பிளஸ் 2 அசல் சான்றிதழ் 10ம் தேதி வினியோகம்

பிளஸ் 2 மாணவர்களுக்கு, ௧௦ம் தேதி அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக பாடத்திட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, தேர்வு முடிவு மற்றும் மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவு வந்ததும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதை பயன்படுத்தி, மாணவர்கள் கல்லுாரிகளில் சேர்ந்தனர்.

SSA - SPD PROCEEDINGS- PAT Test- குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்படும் அடைவு ஆய்வு -சார்பு

ஜாக்டோ-ஜியோ கூட்டம் -பத்திரிக்கை செய்தி

மெட்ரிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு கட்டுப்பாடு விதித்த அரசாணை ரத்து: உயர்நீதிமன்றம்

மெட்ரிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு கட்டுப்பாடு விதித்த தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டு தமிழ்நாடு பள்ளிக்
கல்வித்துறை பிறப்பித்த அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
பஞ்சாப் அசோசியேஷன் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் விசாரித்து உத்தரவிட்டுள்ளார். அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்துக்கு விரோதமாக அரசாணை உள்ளது என்றும் மனுதாரர் வாதம் செய்துள்ளார்.

மெட்ரிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு கட்டுப்பாடு விதித்த அரசாணை ரத்து: உயர்நீதிமன்றம்

மெட்ரிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு கட்டுப்பாடு விதித்த தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டு தமிழ்நாடு பள்ளிக்
கல்வித்துறை பிறப்பித்த அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
பஞ்சாப் அசோசியேஷன் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் விசாரித்து உத்தரவிட்டுள்ளார். அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்துக்கு விரோதமாக அரசாணை உள்ளது என்றும் மனுதாரர் வாதம் செய்துள்ளார்.

11.07.2017 அன்று ஜாக்டோ - ஜியோ கூட்டம் - அழைப்பு கடிதம்


B.Ed கற்பித்தல் பயிற்சியை ஆசிரியர்கள் அவர்கள் பணிபுரியும் பள்ளியிலேயே மேற்கொள்ளலாம் என்பதற்கான அண்ணாமலை பல்கலைக்கழக செய்தி.


பழைய பாடப்புத்தகங்கள் (வழக்கொழிந்த பாடதிட்டப்படி) இருப்பு விவரங்கள் தர மாவட்டதொடக்கக்கல்வி அலுவலருக்கு உத்திரவு


RMSA உடன் இணைந்து உயர்தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பாடப்பொருள் பயிற்சி -அட்டவணை வெளியிட்டது SSA

SSA & RMSA - 2017 - 2018 ஆம் கல்வியாண்டு - உயர் தொடக்க நிலை அளவில் அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து பாட ஆசிரியர்களுக்கும் 2 நாட்கள் பணியிடைப் பயிற்சி வழங்குதல் சார்பான SSA மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (நாள்: -.07.2017) SSA & RMSA இரண்டு நாள் பயிற்சி பாட வாரியாக அட்டவணை வெளியீடு.

The Conveyance Allowance of Rs.1000/- per month beingprovided to the visually challenged and persons withlocomoter disabilities will be extended to the HearingImpaired Government Employees.” G.O.Ms.No.204,FINANCE [Allowances] DEPARTMENT Dated 30th June 2017

அரசு பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு அறிவிப்பு ரத்து: ஐகோர்ட் உத்தரவு.

அரசு பாலிடெக்னிக்கில் காலியாக உள்ள 1058 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு வெளியிட்ட ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது.


  எம்.இ. பட்டதாரிகள் விண்ணப்பங்கள் ஏற்க மறுக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. பி.இ. படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அரசு அறிவித்திருந்தது. 

தொடக்கக்கல்வி - விரைவில் பள்ளிகளில் BIO-METRIC வருகைப்பதிவு - இயக்குனர் செயல்முறைகள்

ஜாக்டோ-ஜியோ கூட்டம் வரும் 11 ஆம்தேதி கூடுகிறது

ஜாக்டோ ஜியோ கூட்டம் வரும் 11ஆம்தேதி மாலை 200மணீக்கு சென்னை பிரடென்ஸி கல்லூரி வளாக கூட்ட அரங்கில் கூடுகிறது.
  • 7வது ஊதியக்குழு அறிக்கை ட்தயாரிப்பு குழு கால நீட்டிப்பு,
  • பங்கேற்பு ஓய்வூதியதிட்டத்தைரத்துசெய்ய அமைக்கப்பட்ட ஆய்வுக்குழு அறிக்கை தாக்கல் செய்யாமை
  • இடைக்கால நிவாரணத்தொகை வழங்க்கக்கோருதல்
  • முந்தைய ஊதிய க்குழு முரண்பாடுகளைக்களைதல்,

போன்ற கோரிக்கைகள் குறித்து ஆலோசனைக்குபிறகு போராட்ட வடிவங்கள் அமைக்கப்படும் என நம்மப்படுகின்றது

ஆண்டுதோறும் சிறந்த பள்ளிக்கு காமராஜர் விருது - சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.

காமராஜர் வாழ்க்கை வரலாற்றை பள்ளிப்பாடத்திட்டத்தில் சேர்ப்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாள் வரும் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அவரது வாழ்க்கை வரலாற்றை பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ. இன்பதுரை கோரிக்கை விடுத்தார். 

இதற்கு பதிலளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், காமராஜர் வாழ்க்கை வரலாற்றை பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும், சிறந்த பள்ளிகளுக்கு காமராஜர் பெயரில் விருது வழங்குவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்தார்

2007-2008 முதல் 2015-2016 வரை தரம் உயர்த்தப்பட்ட மேல் நிலைப் பள்ளிகளில் கணிணி பாடப் பிரிவினை செயல் படுத்த கணினி பயிற்றுனர் பணியிடம் தோற்றுவிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


தமிழகம் முழுவதும் அரசு, தனியார் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை பின்பற்றக்கோரி மனு: அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்ட முறையை பின்பற்றக் கோரிய மனு தொடர்பாக,
தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் சையது அம்மாள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் பாபு அப்துல்லா சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: நீட் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில் தமிழக மாணவர்கள் பின்தங்கினர். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களால் கூட நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை.

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனே நடைமுறைப்படுத்துக: ஸ்டாலின்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், ''தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்யும் கமிட்டிக்கு, மேலும் மூன்று மாத காலம் அவகாசம் வழங்கியிருப்பது கண்டனத்திற்குரியது. ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்கெனவே தாமதமாகிவிட்டதால். எனவே, அதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இலவச எல்.கே.ஜி., சேர 25ம் தேதி வரை வாய்ப்பு

 'கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், இலவச எல்.கே.ஜி., வகுப்புக்கு, 25ம் தேதி வரை மாணவர்களை சேர்க்கலாம்' என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், எல்.கே.ஜி., வகுப்பில் மாணவர்கள், இலவசமாக சேர்க்கப்படுகின்றனர். கடந்த மாதம், 'ஆன்லைன்' மூலம் நடந்த, மாணவர் சேர்க்கையில், 47 ஆயிரத்து, 129 மாணவர்கள் இலவச ஒதுக்கீட்டில் இடம் பெற்றனர்.இந்நிலையில், மீதமுள்ள இடங்களை நிரப்ப, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், நேற்று முதல் ஆன்லைன் பதிவு துவங்கியது. வரும், 25ம் தேதி வரை விண்ணப்பித்து, இலவச சேர்க்கை பெறலாம் என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

RMSA - 2017 - 2018 ஆம் கல்வியாண்டு - மாவட்ட அளவில் அனைத்து பாட ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி வழங்குதல் சார்பான RMSA திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (நாள்: 03.07.2017)

சும்மா இருந்து சம்பளம் வாங்கும் 5,000 ஆசிரியர்களை மாற்ற முடிவு

தென் மாவட்ட அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள, 5,000 பட்டதாரி ஆசிரியர்களை, வட மாவட்டங்களுக்கு மாற்ற, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
சும்மா,இருந்து,சம்பளம்,வாங்கும்,5,000 ஆசிரியர்களை,மாற்ற, முடிவு

தமிழகத்தில், ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்படும் கவுன்சிலிங் மூலம், அரசு பள்ளி ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுவர். ஆனால், 2011க்கு பின், பள்ளிகள் திறந்த பின், ஜூலையில், இந்த கவுன்சிலிங் நடத்தப்பட்டது. இதனால், பாதி பாடங்களை ஒரு ஆசிரியரும், மீதி பாடத்தை மற்றொருஆசிரியரும் நடத்தும் நிலை ஏற்பட்டது; மாணவர்களுக்கு கற்பித்தலில் சிக்கல் ஏற்பட்டது.
இதற்கு தீர்வு காண, இந்தாண்டு, பள்ளிகள் திறக்கும் முன், மே மாதமேஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப் பட்டது. இதில், 10 ஆயிரம் பேர் வரை, இட மாறுதல் பெற்றனர்.

நல்லாசிரியர் விருதுக்கான விதிகளில் விரைவில் மாற்றம்

தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கான, விதிகளில் மாற்றம் செய்ய, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. திறமையான ஆசிரியர்களை கண்டறிந்து, விருது வழங்க, விதிகளில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட உள்ளன. 

சிறுபான்மையினர் உதவித்தொகை விண்ணப்பிக்க அழைப்பு

CLICK HERE FOR ONLINE APPLY..

மின் வசதி இல்லா பள்ளிகள் விவரம் தர இயக்குனர் உத்திரவு


Aided surples Teachers Deputed to Govt.Schools-Tvmalai Dist.Ele.Edn.-Reg


G.O MS 127 - தொடக்க/நடுநிலைப்பள்ளிகள் - பள்ளி வேலை நாட்கள் 210 நாட்களாக மாற்றப்பட்டதற்கான அரசாணை

தமிழகத்தில் 7வது ஊதியக்குழு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு - அரசாணை வெளியீடு

G.O.Ms.No.189 Dt: June 27, 2017   OFFICIAL COMMITTEE – Constitution ofan Official Committee to examine the revision of Pay scales / Pension to the State Government employees and pensioners following the decisions of the Central Government on the recommendations of the Seventh Central Pay Commission extension to 30.9.2017 –Ordered.

ஆசிரியர்கள் வருகைப்பதிவேட்டில் ஆசிரியர்கள் பெயர் எழுதும் முறை பற்றிய சேலம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!


ஆசிரியர் அமைப்புகளை தமிழக அரசே நினைத் தாலும் தடைசெய்ய முடியாது ; கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு), உயர் நீதிமன்றம், சென்னை !!!

மீண்டும் ஒரு முறை சென்னை உயர் நீதிமன்றம் தனது கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளது. இம்முறை பள்ளிக் கல்விக் குறைபாடுகளைக் களையும் பொருட்டு அரசிடம் 20 கேள்விகளை நீதிபதி எழுப்பியுள்ளார். வழக்கு மறுபடியும் விசாரணைக்கு ஜுலை 14 அன்று வரவுள்ளது. அதற்குள் அரசு தனது பதில்களை அளிக்குமா அல்லது வழக்கு மறுபடியும் தள்ளிப்போடப்படுமா என்பது தெரியாது. மேலும், ஜுலை 3 முதல் நீதிபதிகள் விசாரிக்கக் கூடிய 
வழக்குகளின் பட்டியல் மாறிவிடும் என்பதனால் அவரே இவ்வழக்கைத் தொடர்ந்து நடத்துவாரா என்றும் தெரியவில்லை.

Inspire award nomination last date extended to 15 august - 2017


EMIS-மாணவர் சேர்க்கையின் போது EMIS பதிவு எண் கேட்பதை தவிர்க்கும்படி அறிவுறு த்தப்படுகிற

ஜூலை 2017மாத பள்ளி நாட்காட்டி

All schools July 2017 Dairy:    
       
>1-AEEO office Grivance day

>1-Upper pri crc.                  

>8 &15& 22 -Working Saturdays.                          

 >11-world population day

>15- Kalvi valarchi naal
                         
>10 to14 - Brc primary level All Subject training -Batch 1.                  

>24to28 -Brc primary level training -Batch 2

>R.L-Nil

>July total holidays -7

> No of working days -24
 total working days -42

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியீடு , ஏப்ரல் 29,30 தேதியில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியீடு !!

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST - 2017

EXAMINATION RESULTS

Click here Final Key Answers

CLICK HEREClick here for Individual RESULTS

Dated: 30-06-2017

SSA - SWACHH VIDAYALA PURASKAR AWARDS - மாநில அளவில் தேர்தெடுக்கப்பட்டபள்ளிகளில் விரைவில் குழு ஆய்வு - இயக்குனர் செயல்முறைகள்



web stats

web stats