rp

Blogging Tips 2017

ஆசிரியர் பணியிட மாறுதல் பெற்றவர்களின் விபரங்களை வரும் 24-ம் தேதி மாலைக்குள் சமர்ப்பிக்கவும் பள்ளி செயலர் உத்தரவு*


ஜனவரி மாத பள்ளிக்கல்வித்துறை நாட்காட்டி

SUPER ANNUATION G.O Published For Teachers: GO 261 - Date 20.12.2018

click here to download

ஆசிரியர் நல தேசிய நிதியம் - தமிழ்நாடு தொழில்நுட்ப பயிலக பட்டயப்படிப்பு ( polytechnic) / பட்டப்படிப்பு(B.E. / B.Tech) பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2018 -19 ஆம் ஆண்டிற்கு படிப்புதவித்தொகை வழங்குதல் விண்ணப்பம் கோருதல் சார்பு சென்னை - 6, தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 80137/ ஐ- இ2/2018 நாள் : 18.12.2018

Click here to download National Foundation for Teachers's Welfare Scholarship application

ஆசிரியர்களுக்கு Super Annuation ரத்தாகிறது!

இனி வரும் காலங்களில் ஆசிரியப் பணியில் ஒய்வு பெற்ற பிறகு அக்கல்வியாண்டு முழுவதும் பணி நீட்டிப்பு வழங்கும் முறை கைவிடப்படுகிறது. உபரி ஆசிரியர்களை வைத்துக்கொண்டு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்குவதால் கோடிக்கணக்கான ரூபாய் விரயமாகிறது என நிதித்துறை கருத்து

ஆன்லைன் மாணவர் வருகைப் பதிவிடுவதில் சிக்கல்

கிராமப்புற பள்ளிகளில் ஸ்மார்ட் போனில் 'இன்டர்நெட்' கிடைக்காததால் செயலியில் மாணவர்கள் வருகையை பதிவு செய்வதில் சிக்கல் நீடிக்கிறது.

அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகையை பதிவு செய்ய 'அட்டன்டென்ஸ்' செயலி உருவாக்கப்பட்டது.

இச்செயலியை அனைத்து ஆசிரியர்களும் தங்களது 'ஸ்மார்ட் போனில்' பதிவிறக்கம் செய்து, மாணவர்கள் வருகையை பதிவு செய்ய கல்வித்துறை உத்தரவிட்டது.

பள்ளி நாளில் காலை 9:30, பகல் 2:00 மணிக்கு பதிய வேண்டும்.

கிராமப்புற பள்ளிகளில் 'இன்டர்நெட்' கிடைக்கவில்லை.

மேலும் ஆசிரியர்கள் பலரிடம் 'ஸ்மார்ட் போன்' இல்லை.

இதனால் வருகையை செயலியில் பதிவதில் சிக்கல் நீடிக்கிறது.

IT -standard-deduction-of-rs-40000-for-tax-2019-calrification


CLICK HERE TO DOWNLOAD 

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் 30.12.2018 மாநிலப் பொதுக்குழுக் கூட்ட அழைப்பிதழ்

சேலம் மாவட்ட ஜாக்டோ ஜியோ விளக்க உரை கூட்டத்தில் மாண்புமிகு ஐயா திரு. செ.மு.அவர்கள்.

G.O Ms.No. 393 Dt: December 13, 2018 PENSION – Dearness Allowance to the Ex-gratia beneficiaries – Sanction - Revised rate admissible from 1st July, 2018 - Orders – Issued.

G.O Ms.No. 393 Dt: December 13, 2018 

PENSION – Dearness Allowance to the Ex-gratia beneficiaries – Sanction - Revised rate admissible from 1st July, 2018 - Orders – Issued.

G.O. No. 166 date -3/12/18- Incorporating the Surrender of Earned Leave as Rule 17A Amendment issued.

CLICK HERE

ஆதார் அட்டையில், ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் பெயருக்கு பின், இனிஷியல் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், பெயருக்கு முன் இருந்தால், ஆதார் அட்டையில் திருத்தம் செய்து கொள்ள வேண்டும்

ஆதார் அட்டையில், ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் பெயருக்குபின், இனிஷியல் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், பெயருக்கு முன் இருந்தால், ஆதார் அட்டையில் திருத்தம் செய்துகொள்ள வேண்டும் அடுத்த கல்வியாண்டு முதல், பள்ளிகளில் ஆசிரியர் மற்றும்அலுவலர்களின் வருகை, 'பயோமெட்ரிக்' முறையில் பதிவு செய்யப்படஉள்ளது.


இதுதொடர்பாக, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிகல்வித்துறை இணை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ஆதார் அட்டையில், ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் பெயருக்குபின், இனிஷியல் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், பெயருக்கு முன் இருந்தால், ஆதார் அட்டையில் திருத்தம் செய்துகொள்ள வேண்டும். இதுகுறித்து தலைமையாசிரியர், வட்டார கல்விஅலுவலர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது .

ஆசிரியர் பணியிடம் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாட வாரியாக பகிர்ந்தளித்தல் பட்டியல்

(staff fixation -6to 8 ,9-10 )

ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்பாக இயக்குநர் அறிவுரைகள்

click here to view

-NEW PEDAGOGY முறையில் 1 முதல் 3 ம் வகுப்பு வரையில் பாடத்திட்டம் (Lesson Plan ) எழுத வேண்டுமா ? -CM -REPLY

3894 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் -கலந்தாய்வுகளில் இனி காலிப்பணியிடங்களாக காண்பிக்க தடை

Image may contain: one or more people

EMIS - School & Teachers Online Entry New Information Form


Click Here - EMIS - School & Teachers Online Entry New Information Form

ஆசிரியர்களுக்கு ஆதார் அடிப்படையிலான பயோ மெட்ரிக் வருகைப் பதிவு சாத்தியமா?

தற்போது சிம் கார்டு வாங்க ஆதார் நகல் அல்லது வேறு எந்த புகைப்படத்துடன் கூடிய ஆவணத்தின் நகல்,  அதை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி சரி பார்க்கும் வேலை தேவையில்லை. 

ஆதார் எண்ணைச் சொன்னாலே போதும். செல்போன் நிறுவனங்களின் அலுவலகப் பணியாளர்கள் தங்கள் கையில் உள்ள கைபேசியில், அந்த செல்போன் நிறுவனத்தின் செயலியை Open செய்து, கையடக்க விரல் ரேகை Scanner ஐ பொருத்தி, நமது ஆதார் எண்ணை உள்ளீடு செய்து, மிகச் சிறிய விரல் ரேகை Scanner ல், நமது விரலை வைக்கச் சொல்கிறார்கள்.


 அடுத்த நொடியே நம் புகைப்படத்துடன் கூடிய நம்மைப் பற்றிய அனைத்து தகவல்களும், சம்மந்தப் பட்ட செல்போன் நிறுவனத்தின் கைபேசியில் வருகிறது.

G.O Ms.No. 391 Dt: December 10, 2018 -Medical Aid - New Health Insurance Scheme, 2016 for Employees – Provision of assistance for the treatments/surgeries covered under the said Scheme on re-imbursement basis in Non-Network Hospitals in case of Emergency Care – Guidelines to implement the clause Emergency Care – Orders – Issued.

G.O Ms.No. 391 Dt: December 10, 2018   

Medical
Aid - New Health Insurance Scheme, 2016 for Employees – Provision of assistance for the treatments/surgeries covered under the said Scheme on re-imbursement basis in Non-Network Hospitals in case of Emergency Care – Guidelines to implement the clause Emergency Care – Orders – Issued.

DSE - தேசிய வருவாய் வழித் தேர்வு ( NMMS ) - மாணவர்களின் விண்ணப்பங்களை NSP இணையதளத்தில் புதுப்பித்தல் - காலக்கெடு 15.12.2018 அன்று முடிவடைகிறது.


CM CELL REPLY-கூடுதலாக வழங்கப்பட்ட தனி ஊதியம் 750 ஒரு நபர்குழுவில் பிறப்பிக்கப்படும் அரசாணைப்படி பிடித்தம் செய்யப்படும். முதல்வர் தனிப்பிரிவில் இயக்குனர் பதில்.

TAMIL UNIVERSITY UN APPROVAL REGweb stats

web stats