rp

Blogging Tips 2017

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

                 தேன்கனிக்கோட்டை,: கெலமங்கலத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில், 24 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய தலைவர் சாமன்னா தலைமை தாங்கினார். செயலாளர் சம்பத்குமார், பொருளாளர் புருஷோத்தமன் முன்னிலை வகித்தனர். இதில் ஆசிரியர் தகுதி தேர்வை நீக்க வேண்டும் என்பது உட்பட 24 அம்ச கோரிக்கைகளை வலியுறத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ராமைய்யா நன்றி கூறினார்.   

web stats

web stats