rp

Blogging Tips 2017

மாநிலம் முழுவதும் 39 கல்வி அதிகாரிகள் பணியிடங்கள் காலி

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் தகுதிச்சான்றிதழ்: ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம்


ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 74 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் யூஜிசி போல ஆன்லைனில் தகுதிச்சான்றிதழ் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டு வருகிறது.
ஆசிரியர் தகுதித்தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்தது. இந்த தேர்வில் 74 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களும் பட்டதாரி ஆசிரி யர்களும் தேர்ச்சி பெற்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற தேர்ச்சி 7 ஆண்டுகளுக்கு செல்லும். 7 ஆண்டு காலத்துக்கு இந்த மதிப்பெண்களை பயன் படுத்திக் கொள்ளலாம்.

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடையா ளமாக அவர்களின் பதிவு எண், மதிப்பெண், தேர்ச்சி பெற்ற ஆண்டு உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. தேர்ச்சி பெறும் ஆசிரியர்க ளுக்கு சான்றிதழ் அச்சிட்டு அவர்களிடம் ஒப்படைப்பது ஆசிரி யர் தேர்வு வாரியத்துக்கு பெரும் பணியாக உள்ளது.

மெட்ரிக் பள்ளிகளில் 2 பாடங்களை தமிழில் கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து வழக்கு


மெட்ரிக் பள்ளிகளில் தமிழில் 2 பாடங்களை கட்டாயம் நடத்த வேண்டும் என்கிற அரசு உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், வரும் 10ம் தேதி அரசு பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ்நாடு மெட்ரிக்குலேஷன் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாச்சல பாண்டியன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு கல்வி சட்டம் 2006ன் படி மெட்ரிகுலேஷன் பள்ளிகளில், மூன்று பாடங்களில் இரண்டு பாடத்தை தமிழ் வழியில் போதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு கொண்டு வந்த இந்த சட்டம் அடுத்த ஆண்டு, அதாவது 20152016ம் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக, கடந்த பிப்ரவரி மாதம் 10ம் தேதி, அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவு சட்டவிரோதமானது. இதை ரத்து செய்ய வேண்டும்.

கர்நாடகா ஆசிரியர் பட்டய படிப்பு தமிழகத்தில் செல்லாது என்ற அரசாணை செல்லும் ; ஐகோர்ட் தீர்ப்பு


கர்நாடகாவில் ஆசிரியர் பட்டய படிப்பு படித்தது, தமிழகத்திற்கு பொருந்தாது என்று அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.சென்னையை சேர்ந்த 10 ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது: நாங்கள்அனைவரும் கர்நாடக மாநிலத்தில் கடந்த 2008- & 2009ம் ஆண்டு ஆசிரியர் பட்டய படிப்பு படித்து முடித்தோம். இதை தொடர்ந்து கடந்த 2009ம் ஆண்டு, தமிழக அரசு ஒரு புதிய அரசாணை வெளியிட்டது. அதில், கர்நாடகாவில் ஆசிரியர் பட்டய படிப்பு படித்தது தமிழகத்திற்கு பொருந்தாது. அது செல்லாது என்று கூறப்பட்டு இருந்தது. இது தவறானது. அரசாணை வெளியிடுவதற்கு முன்பே, நாங்கள் ஆசிரியர் பட்டய படிப்பு படித்து முடித்துவிட்டோம். எனவே, அரசாணையை ரத்து செய்யவேண்டும். இவ்வாறு அவர்கள் வழக்கில் கூறியிருந்தனர்.

சீருடையில் வரும் மாணவருக்கு அனுமதி அரசு பஸ் கண்டக்டர்களுக்கு உத்தரவு

திருச்சி: கோடை விடுமுறைக்கு பின், தமிழகத்தில், பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது. பள்ளிக்கு சீருடையுடன் வரும் அரசு பள்ளி மாணவர்களை, இலவசமாக அழைத்து வருமாறு, அரசு பஸ் கண்டக்டர்களுக்கு, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.


முழு ஆண்டுத்தேர்வுகள் முடிந்ததை அடுத்து, ஏப்ரல் 23ம் தேதி முதல், தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்துக்கும் விடுமுறை விடப்பட்டது. தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில், 90 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவது குறித்து, போக்குவரத்து கழகங்களுக்கு அரசு தரப்பில் உத்தரவிட்டுள்ளது.


இது குறித்து, அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:


அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, பள்ளிகளில் சேர்க்கையின் போது வழங்கிய முகவரியை கொண்டு, அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்களில் செல்ல இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். இந்த ஆண்டு, பள்ளி மாணவர்களுக்கு புதிதாக பாஸ் வழங்கும் வரை, கடந்தாண்டு பயன்படுத்திய இலவச பஸ் பாஸ் வைத்திருந்தாலோ, அல்லது அரசு பள்ளி சீருடையுடன் வந்தாலோ, பஸ்களில் ஏற்றிச் செல்ல வேண்டும், என்று கண்டக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம், என்றனர்.


தினமலர் செய்தியைக் காண Click Here

தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் 10.06.2014 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது

DEE - ALL DEEOs REVIEW MEETING WILL BE HELD ON 10.06.2014 @ CHENNAI REG PROC CLICK HERE...

கர்நாடகத்தில் ஆசிரியர் பட்டயப்படிப்பு: சான்றிதழை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவு


கர்நாடகத்தில் 2008-09 ஆம் ஆண்டு ஆசிரியர் பட்டயப் படிப்பு படித்த மாணவர்களின் சான்றிதழை பரிசீலனை செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சுமியா, சரண்யா, ஜெகதீஸ்வரி உள்பட 10 பேர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

நாங்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள மூன்று கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பட்டயப் படிப்பு (டி.எட்.) படிக்கிறோம்.
கடந்த 2008-09 ஆம் கல்வியாண்டில் படிப்பில் சேர்ந்தோம். இரண்டாமாண்டு தேர்வு எழுதும் நேரத்தில், தமிழக அரசு 2009-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு அரசாணை வெளியிட்டது.
அதில், 2008-09-ஆம் கல்வி ஆண்டு முதல் வெளி மாநிலங்களில் ஆசிரியர் பட்டயப் படிப்பு படிக்கும் மாணவர்களின் சான்றிதழை பரிசீலிக்க மாட்டோம். தமிழகத்தில் ஆசிரியர் பட்டயப் படிப்புக்கான பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கர்நாடகத்தில் 2002-ஆம் ஆண்டு முதல் ஒரே பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. அதனால், அந்த பாடத் திட்டத்துக்கும், தமிழகப் பாடத் திட்டத்துக்கும் அதிகளவு வித்தியாசங்கள் உள்ளன. எனவே, வெளிமாநிலத்தில் பயிலும் மாணவர்களின் சான்றிதழை பரிசீலிக்க முடியாது என அதில் தெரிவிக்கப்பட்டது.

பிளஸ்–2 விடைத்தாள் நகல் வெளியீட்டில் குளறுபடி, பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண்பதாக தேர்வுத்துறை இயக்குனர் உறுதி


ளஸ்–2 விடைத்தாள் விடைத்தாள் நகல் வெளியிடப்பட்டதில் குளறுபடி நடந்தது. ஒரு மாணவரின் விடைத்தாள் மற்றொரு மாணவருக்கு கிடைத்துள்ளது.

இப்படி 45 மாணவர்களுக்கு மட்டும் குளறுபடி நடந்ததாகவும் அவர்களுக்கு உடனடியாக நிவாரணம் காணப்படும் என்றும் மாணவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்தார்.

இது பிரச்சினை குறித்து தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் கூறியதாவது:–

விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தவர்களில் சிலருக்கு விடைத்தாள் மாற்றப்பட்டு இணையதளத்தில் இருக்கலாம்.

அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டம்: இந்த ஆண்டு ஆள்குறைப்பு இல்லை

அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தில் இந்த ஆண்டு ஆள்குறைப்பு செய்யப்படாது என அந்தத் திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தில் நிதிப் பற்றாக்குறை காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 385 வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் பள்ளிக் கல்வித் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

மொத்தம் 4 ஆயிரத்துக்கும் அதிகமான வட்டார வள மைய பயிற்றுநர்கள் இப்போது பணியாற்றுகின்றனர். இவர்கள் இந்த ஆண்டு பள்ளிக் கல்வித் துறைக்கு இடமாற்றம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

இது தொடர்பாக அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட அதிகாரிகள் கூறியது:

தொடக்க நடுநிலைப்பள்ளிகளுக்கான விடுமுறைப்பட்டியல்-வழக்கமான முறையில் ஒரே பக்க தொகுப்பாக(PDF FILE)

ஒரே பக்கத்தொகுப்பை பதிவிறக்கம் செய்ய(PDF FILE)

தொடக்க நடுநிலைப்பள்ளிகளுக்கான விடுமுறைப்பட்டியல்-வழக்கமான முறையில் ஒரே பக்க தொகுப்பாக


I முதல் VIII வகுப்பு வரை முப்பருவ ( Trimester) மற்றும் முழுமையான தொடர் மதிப்பீட்டு (CCE) முறைக்கான முதல் பருவ பாடத்திட்டம் ( 1st Semester Syllabus JUNE to September )

/THIS IS 2012  1ST SEMESTER SYLLABUS
PLEASE MODIFY TO 2014( THIS YEAR)
BECAUSE SOME LESSONS ARE CHANGED NOW.
(*THIS IS ONLY FOR YOUR REFRENCE)

Click Here & Download STD 1  - Tamil, English, Maths & EVS

Click Here & Download STD 2 - Tamil, English, Maths & EVS

Click Here & Download STD 3 - Tamil, English, Maths, Sci &So.Sci

Click Here & Download STD 4 - Tamil, English, Maths, Sci &So.Sci

Click Here & Download STD 5 - Tamil, English, Maths, Sci &So.Sci

 Click Here & Download STD 6 - Tamil, English, Maths, Sci &So.Sci

Click Here & Download STD 7 - Tamil, English, Maths, Sci &So.Sci 

Click Here & Download STD 8 -

புதிய வெயிட்டேஜ் உத்தரவால் 58000 பேருக்கு வேலை இல்லை : அதிர்ச்சியில் ஆசிரியர் தேர்வர்கள்

டிஇடி தேர்வு எழுதியவர்களுக்கான புதிய வெயிட்டேஜ் முறையை அரசு வெளியிட்டதை அடுத்து, 58 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.


 உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ‘‘பிளஸ் 2, டிடிஎட், டிஇஎட், பட்டப் படிப்பு, பி.எட், டிஇடி ஆகிய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களுக்கு தனித்தனியாக அறிவியல் பூர்வமாக வெயிட்டேஜ் வழங்க வேண்டும்’’ என்று நீதிமன்றம் தெரிவித்தது.நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஏற்கனவே வழங்கப்பட்ட வெயிட்டேஜ் மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டு, தற்போது புதிய வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

புதிய கல்வி ஆண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் அட்டவணை வெளியீடு: 210 நாட்கள் வேலை நாட்கள் அறிவிப்பு...


2014-15ம் கல்வியாண்டிற்கான பள்ளிகளின் வேலை மற்றும் விடுமுறை நாட்கள், தேர்வு தேதிகள் குறித்த அதிகாரபூர்வ பட்டியலை கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு கல்வியாண்டும் ஜூனில் தொடங்கி ஏப்ரல் வரை நடைபெறும். இந்த கல்வியாண்டில் ஒவ்வொரு மாதமும் வகுப்புகள் நடைபெற வேண்டிய நாட்கள், விடுமுறை நாட்கள் மற்றும் அனைத்து தேர்வுகள் உள்ளிட்டவை குறித்த அட்டவணை குறிப்பை கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பணிகளை கண்காணிக்க அரசு புது உத்தரவு


09.06.2014 முதல் 13.06.2014 வரை மழை நீர் சேகரிப்பு வாரத்தினை பள்ளிகளில் கட்டுரை, ஓவியம் போட்டி மற்றும் கண்காட்சிகள் நடத்தி கொண்டாட பள்ளிக்கல்வி இயக்ககம் உத்தரவு

click here to download the dee proceeding of Rain water harvesting week from 09.06.2014 to 13.06.2014 by Drawing/ composition and exhibition reg

அனைத்து பள்ளிகளிலும் மழை நீர் சேகரிப்பு அமைப்பினை உறுதி செய்து விவரம் அளிக்க தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

click here for dee proceeding reg rain water

அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் பெயரின் தலைப்பெழுத்துக்களை (Initial) தமிழில் மட்டுமே எழுத தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை தனக்கான ஒரு சாட்டிலைட் சானலைத் தொடங்க வேண்டும்-கல்வியாளர்கள் கோரிக்கை

தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை தனக்கான ஒரு சாட்டிலைட் சானலைத் தொடங்க வேண்டியது மிகமிக அவசியம். ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடத் திட்டங்களில் மிகவும் அவசியமான பகுதிகளை, திறமையான ஆசிரியர்கள் கற்பிக்கும் தொடர்கள் இந்த சானல்களில் ஒளிபரப்பப்பட வேண்டும்.
அதிகாலை 5 மணி முதல் 7 மணி வரை தற்போது தமிழ்நாட்டில் ஆன்மிகம்தான் அதிகமாக ஊடகங்களில் இடம்பெறுகிறது. பள்ளிக் கல்வித்துறை இத்தகைய சானலை காலை நேரத்தில் ஒளிபரப்பலாம். இரவு 10 மணிக்கு மேல் மறுஒளிபரப்பு செய்யலாம்.

தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு கோரி வழக்கு: தமிழக அரசு பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு

கட்டாய கல்விச் சட்டத்தின்கீழ் மாணவர் சேர்க்கையின்போது ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு பொதுநல வழக்கு மைய அமைப்பாளர் கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
2009-ல் மத்திய அரசு கொண்டு வந்த கட்டாயக் கல்விச் சட்டத்தை பின்பற்றி, தமிழக பள்ளி கல்வித் துறை 2013 ஏப்.1-ம் தேதி ஒரு அரசாணையைப் பிறப்பித்தது. அதில், கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் ஏழைக் குழந்தைகளுக்கு மாண வர் சேர்க்கையில் அனைத்துப் பள்ளி களிலும் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம்-OLD FORM

CLICK HERE-DEE- TEACHERS TRANSFER APPLICATION 

CLICK HERE-DSE- TEACHERS TRANSFER APPLICATION 

அரசு பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி தொடங்க கோரிக்கை


தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கினால் மட்டுமே மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்த முடியும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் சுமார் 23,815 அரசு தொடக்கப்பள்ளிகள், 7,651 அரசு நடுநிலைப்பள்ளிகள் உள்ளன.

அரசு சார்பில் புத்தகம், நோட்டு, உணவு, சீருடை, உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் அரசு தொடக்கப்பள்ளிகளின் மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்துக்கொண்டே வருகிறது. சுமார் 95சதவீத பெற்றோர் தங்களது பிள்ளைகளை 3வயது முதல் எல்கேஜி, யுகேஜி படிக்க தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்.

IGNOU - Master of Education (M.Ed) Programme

CLICK HERE-DOWNLOAD THE B.Ed.,M.Ed ADVERTISEMENT

CLICK HERE-APPLICATION FORM AND GUIDE FOR APPLICANTS FOR BACHELOR OF EDUCATION (B. Ed.) January, 2015

Eligibility -B.Ed with 55%
Duration - 2 years
Medium of Instruction - English
Last dt.15.7.14
Entrance Exam - 17.8.14
Cost of application for the above programmes - Rs.1050/-
There is no age bar for admission to the above programmes
Application form and prospectus can also be downloaded from the website www.ignou.ac.in

2014-2015-தொடக்க நடுநிலைப்பள்ளிகள் வேலைநாட்கள்-ஒரேபக்கத்தில் ஓர் தொகுப்பு

மாறுதல் மற்றும் கலந்தாய்வு குறித்து முறையானஅறிவிப்புமற்றும் அரசாணை வரும் வரை அதுபற்றிய செய்திகளை நம்ப வேண்டாம் -பொதுச்செயலர் .செ.மு

நமது பொதுச்செயலர் செ.முத்துசாமி Ex MLC தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொள்ள காலை முதல் முயற்சிசெய்தும் அவரது தொடர்பு கிடைக்கவில்லை.மாலை இயக்குனரே தொடர்புகொண்டு பேசியபோது மாறுதல் கலந்தாய்வு நாட்கள் குறித்த தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து வினவினார்.அதற்கு இய்க்குனர் தமக்கே இச்செய்திகள் குறுந்தகவல் ,மின்னஞ்சல் வாயிலாக கிடைக்கப்பெற்றதை கூறினார்.

பிளஸ் 2 விடைத்தாள் நகல்கள்: 65 ஆயிரம் மாணவர்கள் பதிவிறக்கம்-மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக் கட்டணம் எவ்வளவு?

பிளஸ் 2 விடைத்தாள் நகலை முதல் நாளான புதன்கிழமை 65 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பதிவிறக்கம் செய்தனர்.

Click Here For Download Your Xerox Copy


பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி 79,953 மாணவர்களும், மறுகூட்டல் கோரி 3,346 மாணவர்களும் விண்ணப்பித்தனர்.

விடைத்தாள் நகல்களைக் கோரிய மாணவர்களின் விடைத்தாள் நகல்கள் 
தேர்வுத் துறை இணையதளத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்டன. மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் விண்ணப்ப எண்ணைப் பதிவு செய்து விடைத்தாள் நகலினைப் பதிவிறக்கம் செய்தனர். சுமார் 40 மாணவர்கள் வரை விடைத்தாள் நகல்களைப் பதிவிறக்கம் செய்வதில் பிரச்னை இருப்பதாக தொலைபேசி உதவி மையத்தை அணுகியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

21 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது: மீண்டும் கட்டாயமாக்கப்படுமா மழைநீர் சேகரிப்புத் திட்டம்?

கோடையின் தாக்கத்தால் தமிழகத்தின் 21 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் கட்டாயமாக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் திருவண்ணாமலை, திண்டுக்கல் மற்றும் தேனியில் நிலத்தடி நீர்மட்டம் கடந்த ஆண்டை விட 2 மீட்டருக்கு கீழ் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதைத் தவிர சென்னை, திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் நிலத்தடி நீர் குறைந்துள்ளது.

புதிய வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது எவ்வாறு- அரசாணை விளக்கம்


பள்ளிக்கல்வித்துறை புதிய வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. அதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா வெளியிட்டுள்ளார். அந்த அரசாணையில் கூறியிருக்கும் விவரம் வருமாறு:–

இடை நிலை ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்ய அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய மதிப்பெண் வெயிட்டேஜ் முறை வருமாறு:–

இடை நிலை ஆசிரியர்கள்

பிளஸ்–2 தேர்வுக்கு 15 மதிப்பெண், இடைநிலைஆசிரியர் பயிற்சிக்கு 25 மதிப்பெண், ஆசிரியர் தகுதி தேர்வுக்கு 60 மதிப்பெண்

பிளஸ்–2 தேர்வில் எடுத்த மதிப்பெண்களை சதவீதத்தில் கணக்கில் கொண்டு அதை 15ஆல் பெருக்கி, பெருக்கினால் வரும் தொகையைக் கொண்டு அதை 100 ஆல் வகுக்க வேண்டும். உதாரணமாக ஒரு மாணவர் பிளஸ்–2 தேர்வில் 90 சதவீதம் மதிப்பெண் எடுத்திருந்தால் அதை 15 ஆல் பெருக்கி 100 ஆல் வகுத்தால் கிடைப்பது 13.5 மதிப்பெண்.

ஆன்லைனில் புதிய கட் ஆப் மதிப்பெண் உயர் நீதிமன்ற உத்தரவால் அதிரடி மாற்றம்

உயர் நீதிமன்ற உத்தரவால், ஆசிரியர் நியமனத்தில் அதிரடி மாற்றம் செய்யப்பட உள்ளது. இதனால், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 73 ஆயிரம் பேருக்கு புதிய கட் ஆப் மார்க் வருகிறது. மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் 8- வகுப்பு வரை ஆசிரியர் பணியில் சேருவதற்கு தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயம் ஆகும்.

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள் !

1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும்
சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யார் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்.
2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள்  இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப்
பேசத் தெரியாதென்று.

495 பொறியியல் கல்லூரிகளின் தர வரிசை: அண்ணா பல்கலை அறிவிப்பு

கடந்த, 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில், 495 பொறியியல் கல்லூரிகளில் நடந்த பல்வேறு, 'செமஸ்டர்' தேர்வுகளின் அடிப்படையில், தர வரிசை பட்டியலை, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது.
பொறியியல் கல்லூரிகளின் தர நிலவரம் தெரியாமல், கலந்தாய்வில், கல்லூரியை தேர்வு செய்ய வேண்டிய நிலையை சுட்டிக்காட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில், பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், பொறியியல் கல்லூரிகளின், தேர்ச்சி சதவீத அடிப்படையில், கல்லூரிகளின் தர வரிசை பட்டியலை வெளியிட, அண்ணா பல்கலைக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனடிப்படையில், 2012 மற்றும் 13ல், அரசு பொறியியல் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் என, 495, கல்லூரிகளில் நடந்த பல்வேறு, 'செமஸ்டர்' தேர்வுகளின், தேர்ச்சி அடிப்படையில், தர வரிசை பட்டியலை, அண்ணா பல்கலை, நேற்று, தன் இணையதளத்தில் (www.annavuiv.edu) வெளியிட்டது. அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும், நான்கு கல்லூரிகள் மற்றும் தன்னாட்சி

ஆசிரியர் பயிற்சி முறையில் குஜராத் மாடல் அமலாகிறது-ஆசிரியராக இருப்ப வர்கள், மாதம் ஒருமுறை அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் பயிற்சிகளை நிறைவு செய்து கொண்டே இருக்க வேண்டும்

நாடு முழுவதும், ஆசிரியர் பயிற்சி முறையில், குஜராத் மாதிரியைப் பின்பற்ற, மத்திய மனித வளத்துறை முடிவு செய்துள்ளது.
ஆசிரியர் பயிற்சி முறை, மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. பொதுவாக, குறிப்பிட்ட, ஓராண்டோ அல்லது இரண்டு ஆண்டுகளோ பயிற்சி பெறும் மாணவர்கள், ஆசிரியர்களாக தேர்ச்சி பெற்று, பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்கின்றனர். ஆசிரியராக வேலைக்கு சேர்ந்த பிறகு அவர்கள், பெரிய அளவில் ஆசிரியர் பயிற்சி பெறுவதில்லை. இந்த

நொறுக்குத் தீனிகளுக்கு பள்ளிகளில் தடை : குழந்தைகள் நல அமைச்சகம் பரிசீலனை

பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்டும் நொறுக்கு தீனியை பள்ளிக்கூடங்களில் விற்பதற்கு தடைவிதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. மாணவ, மாணவிகளுக்கு நல்ல சத்தான உணவு கிடைக்க வழி செய்யும் வகையில் மத்திய குழந்தைகள் மற்றும் மகளிர் நலத்துறை அமச்சர் மேனகா காந்தி இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். பாக்கெடடுகளில் அடைத்து விற்கப்படும் நொறுக்குத் தீனிகளால்

வகுப்பறையை விட்டு வெளியே வந்த அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்

நாமக்கல்லில் வகுப்பறையை விட்டு வெளியே வந்த அரசு பள்ளி ஆசிரியரை முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்தார்.
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் கடந்த 2ம் தேதி திறக்கப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில், இந்த ஆண்டு பிளஸ்2, எஸ்.எஸ்.எல்.சி அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகளுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமார் நேரில் சென்று, அந்த பள்ளி ஆசிரியர்களை சந்தித்து காரணம் கேட்டு வருகிறார். நாமக்கல் அருகேயுள்ள முத்துக்காப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி இந்த ஆண்டு பிளஸ்2 தேர்வில் இப்பள்ளியில் 25 பேர் தோல்வி அடைந்தனர். வணிகவியல் பாடத்தில் அதிகம்

TET -PAPER-2 வெயிட்டேஜ் கணக்கிடும் முறை


TET -PAPER-1வெயிட்டேஜ் கணக்கிடும் முறை


அரசு ஊழியர் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தி ஜம்மு- காஷ்மீர் முதல்வர் உத்தரவு


அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 என்பதில் இருந்து மாற்றி பிற மாநிலங்களில் உள்ளது போல் 60 ஆக உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அந்த மாநிலத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள் பல்வேறு கட்ட ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் நடத்தி வந்தனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு: புதிய வெயிட்டேஜுக்கான அரசாணை வெளியீடு!

G.O.(Ms.) No.71 Dt: May 30, 2014 School Education - Recruitment of Secondary Grade Teachers and Graduate Assistants in Government schools - Revised criteria for selection of candidates for appointment to the post of Secondary Grade Teachers and Graduate Assistants in Government schools from among those who have cleared Tamil Nadu Teacher Eligibility Test - Orders - Issued Click Here...

மாநகராட்சி பள்ளியில் நடைபயிற்சி செல்ல ரூ.100 கட்டணம் வசூல்

சேலம் நாராயணநகர் பாவடி பகுதியில் மாநகராட்சி பள்ளி உள்ளது. இங்கு பெரிய மைதானம் உள்ளது. பள்ளியை சுற்றிலும் மரங்கள் அதிகம் உள்ளதால் காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் பலரும் இங்கு வந்து நடைபயிற்சி செல்கிறார்கள்.
இன்று அதிகாலை திரளானோர் இந்த பள்ளிக்கு வந்து நடை பயிற்சிக்கு செல்ல முயன்றனர். அப்போது பள்ளியின் கேட் பகுதியில் ஒருவர் நின்று

உபரி ஆசிரியர் 'டிரான்ஸ்பர்' விவகாரம் : ஆசிரியர்கள், தேவையில்லாமல் பதற்றம் அடைய வேண்டாம்; கல்வித்துறை வட்டாரம்

அரசு பள்ளிகளில், உபரி ஆசிரியர்களை, 'டிரான்ஸ்பர்' செய்ய, கல்வித்துறை எடுத்து வரும் நடவடிக்கைக்கு எதிராக, ஆசிரியர்களும், ஆசிரியர் சங்க நிர்வாகிகளும், போர்க்கொடி துாக்கி உள்ளனர். நிர்ணயிக்கப்பட்ட ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரப்படி, அரசு

ஜூன் 30-க்குள் மழைநீர் சேகரிப்பு கட்டுமானம்: பள்ளிகளுக்கு கல்வித் துறை உத்தரவு-பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன்


அனைத்துப் பள்ளிகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஜூன் 30-க்குள் ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்துத் துறைகளிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஜூன் 30-ஆம் தேதிக்குள் ஏற்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு: விண்ணப்பிக்க காலக்கெடு ஜூன் 30 வரை நீட்டிப்பு-மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை


தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை அறிவித்துள்ளார்.
முன்னதாக இந்த ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே 31 வரை நீட்டிக்கப்பட்டது. இப்போது விண்ணப்பிக்கும் தேதி மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பங்களை அந்தந்த தனியார் பள்ளிகளில் பெற்றோர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
அதோடு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகங்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வித்துறை அலுவலகங்களிலும் விண்ணப்பங்களைப் பெறலாம்.
பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த அலுவலகங்களிலேயே சமர்ப்பிக்கலாம் என ஆர்.பிச்சை அறிவித்துள்ளார்.
இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் (சிறுபான்மையின பள்ளிகள் தவிர) அறிமுக வகுப்புகளான எல்.கே.ஜி., முதல் வகுப்பு, ஆறாம் வகுப்புகளில் 25 சதவீத இடங்களை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் நலிவடைந்த பிரிவினருக்கு ஒதுக்க வேண்டும்.
தமிழகத்தில் இந்த ஒதுக்கீட்டின் கீழ் 58,619 இடங்கள் உள்ளன. கடந்த ஆண்டு இதில் 40 சதவீத இடங்களே நிரப்பப்பட்டன.
இந்த ஆண்டு இந்த ஒதுக்கீட்டின் கீழ் 100 சதவீத இடங்களை நிரப்ப வேண்டும் என ஏற்கெனவே அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு இந்த ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தை அரசு திருப்பி வழங்கவில்லை எனக் கூறி இந்த ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கையை இந்த ஆண்டு நடத்தமாட்டோம் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்தது.
இதையடுத்து, மூன்று மாதத்தில் இந்தக் கட்டணம் திருப்பி வழங்கப்படும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் உறுதி அளித்தது. அதனடிப்படையில், இந்த ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கையை தனியார் பள்ளிகள் நடத்தி வருகின்றன.

பத்தாம் வகுப்பு 'தத்கல்' அறிவிப்பு 6,7ம் தேதிகளில் பதிவு செய்யலாம்

பத்தாம் வகுப்பு உடனடி தேர்வுக்கு, ஏற்கனவே விண்ணப்பிக்காத மாணவர்கள், 'தத்கல்' திட்டத்தின் கீழ், வரும், 6,7ம் தேதிகளில், முதன்மை கல்வி அலுவலகங்களில், தங்கள் பெயரை பதிவு செய்யலாம். தேர்வுத்துறை அறிவிப்பு:பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதி, சில பாடங்களில் தோல்வி அடைந்த, பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் தனி தேர்வர்கள், 'தத்கல்' திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். விரைவில் நடக்க உள்ள, உடனடி தேர்வுக்கு, ஏற்கனவே விண்ணப்பிக்காத மாணவ, மாணவியர் மட்டும், இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

பிளஸ் 2 விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்ய வாய்ப்புு. (இன்று முதல் (ஜூன் 4) 5 நாட்கள் மட்டும்)

பிளஸ் 2 விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் தொடர்பான விவரங்களை, தேர்வுத் துறை இணையதளத்தில், மாணவர்கள் இன்று (ஜூன் 4) முதல் பதிவிறக்கம் செய்யலாம்,' என, தேர்வுத் துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான பின், விடைத்தாள் நகல் கேட்டு, 80 ஆயிரம் மாணவர்களும், மறுகூட்டலுக்காக 3 ஆயிரம் மாணவர்களும், தேர்வுத் துறைக்கு விண்ணப்பித்தனர். நகல் கேட்ட மாணவர்களின் விடைத்தாள்களை, மாவட்டம் வாரியாக கணக்கிட்டு, அவை 'ஸ்கேன்' செய்யப்பட்டுள்ளன. மேலும், மறு கூட்டலுக்கான பணிகளும் நிறைவுற்றன. இவற்றை, தேர்வுத் துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நேற்றுடன் முடிந்தது. இன்று முதல் (ஜூன் 4) பாடவாரியாக விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் விவரங்களை மாணவர்கள் பதிவிறக்கம் செய்யலாம்.

அரசு பள்ளிகளில் உபரி ஆசிரியர்களின் விவரம் வெப்சைட்டில் பதிய உத்தரவு

அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் உபரி ஆசிரியர் பெயர் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர் பணியிடங்களை மாவட்டத்தில் உள்ள பிற காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்பும் வகையில் உபரி ஆசிரியர் பணியிடங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. ஆசிரியர் மாணவர் விகிதாச்சார அடிப்படையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி நிலவரப்படி இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு புதிதாக 40 பி.எட் கல்லூரிகள்: துணைவேந்தர் தகவல்

தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர் படிப்பில் சேருவதற்கான ஆர்வம் மாணவ, மாணவிகள் இடையே அதிகரித்து வருகிறது.

இடைநிலை ஆசிரியர் பட்டய பயிற்சிக்கு அதிக வரவேற்பு இல்லாததால் பெரும்பாலான தனியார் பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன.

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றால் அரசு பணி கட்டாயம் கிடைக்கும் என்பதால் ஏற்கனவே பி.எட் படித்தவர்கள் ஆசிரியர்தகுதித் தேர்வு எழுதி வருகிறார்கள்.

பள்ளிக்கல்வித்துறை - 2014-15ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் விவரம் வெளியீடு, தொடக்க / நடுநிலைப் பள்ளி - 220 நாட்கள், உயர் / மேல்நிலைப் பள்ளிகள் - 210 நாட்கள்

SCHOOL EDUCATION DEPT - CALENDER FOR 2014-15 ACADEMIC YEAR FOR HSS / HS / MIDDLE / ELEMENTARY SCHOOLS CLICK HERE...

மாணவரே இல்லாத பள்ளி: முதல் நாளில் காத்திருந்த ஆசிரியர்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஒரு மாணவர் கூட வராத துவக்கப்பள்ளியை, தலைமை ஆசிரியை திறந்து வைத்து காத்திருந்தார்.

திருவாடானை ஒன்றியத்தில் அரசு ஆரம்பப்பள்ளிகள் 84, நடுநிலைப்பள்ளிகள் 19 உள்ளன. சில ஆண்டுகளாகவே கீழக்கோட்டை, அறிவித்தி, கிளியூர் உட்பட சில பள்ளிகளில் ஐந்திற்கும் குறைவான எண்ணிக்கையில் மாணவ, மாணவிகள் படித்து வந்தனர். இதில், கிளியூர் அரசு துவக்கப்பள்ளியில்,

பள்ளிக்கல்வி - அரசு / நகராட்சி உயர் நிலை / மேல் நிலைப் பள்ளிகளில் 01.08.2013 அன்றைய நிலவரப்படி ஆசிரியர் பணி நிர்ணயம் செய்யப்படவுள்ளது, உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்ய ஏதுவாக விவரம் கோரி உத்தரவு

DSE - DEPLOYMENT - TEACHERS PUPIL RATIO AS ON 01.08.2013 EXCESS TEACHERS / VACANT DETAILS CALLED REG PROC CLICK HERE...

ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடு: வகுப்பறைகளில் செல்போன் கூடாது

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் அனைத்தும் நேற்று திறக்கப்பட்டன. இந்நிலையில் பள்ளி நிர்வாகங்கள் கடை பிடிக்க வேண்டிய புதிய கட்டுப்பாடுகளை கல்வித்துறை அறிவித்துள்ளது. இதன் விவரம் வருமாறு:பள்ளி தொடங்கிய நாள் முதலே கால அட்டவணை சரியாக

குறைந்தபட்ச பென்ஷன் ரூ.1,000: இந்த வாரம் அமலாக வாய்ப்பு

'குறைந்தபட்ச மாத பென்ஷன், 1,000 ரூபாய் என்பது இந்த வாரத்தில்
இறுதியாகும்' என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய அரசு, குறைந்தபட்ச மாத பென்ஷன், 1,000 ரூபாயாக இருக்க வேண்டும் என, அறிவித்து, அதற்கான
ஏற்பாடுகளை செய்தது.


SSLC-மதிப்பெண் சான்றிதழ் பயின்ற பள்ளிகளிலிருந்து 12.06.2014 (வியாழக்கிழமை) பெறலாம்

மார்ச் / ஏப்ரல் 2014-ல் நடைபெற்ற SSLC பொதுத்தேர்வெழுதிய பள்ளித் தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் பயின்ற பள்ளிகளிலிருந்து  12.06.2014 (வியாழக்கிழமை) அன்று நேரில் சென்று பெற்றுக்கொள்ளுமாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

TNPSC VAO Hall Ticket 2014 Download


To Download Hall Ticket:Click Here

பிறந்தது தெலங்கானா!

நீண்ட நாள் போராட்டத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. 1969இல் மாரி சென்னா ரெட்டி தலைமையிலான தெலங்கானா பிரஜா சமிதியால் அடைய முடியாத தெலங்கானாவை, 2014இல் கே.சந்திரசேகர ராவின் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிர சமிதி வெற்றிகரமாக வென்றெடுத்து, ஆட்சியும் அமைத்துள்ளது. ஆந்திர மாநிலம் உருவானது போலவே, தெலங்கானாவும் அரசியல் காரணங்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது.

பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வு: 'தத்கல்' மூலம் விண்ணப்பிக்கலாம்


பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வுக்கு, குறித்த காலத்தில் விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள், 'தத்கல்' திட்டத்தின் கீழ், நாளையும், நாளை மறுநாளும் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்த, அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு : பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு, ஜூன், ஜூலையில் நடக்கிறது. நிர்ணயிக்கப்பட்ட

அரசு பள்ளிகளில் கல்வி தொடர மாணவர்களை வலியுறுத்துங்கள்! தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு

மாற்றுச்சான்றிதழ் பெற வரும் அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களை, அரசு மேல்நிலை பள்ளிகளிலே கல்வி தொடர, தலைமையாசிரியர்கள் எடுத்துக்கூற வேண்டுமென, அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், 1,090 அரசு துவக்கப்பள்ளிகள், 307 நடுநிலைபள்ளிகள் உள்ளன. இதில், படித்த மாணவர்களுக்கு, தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து, மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி நடக்கிறது. கோடை விடுமுறை முடிந்து, நேற்று பள்ளிகள் துவக்கப்பட்டதால்,

அற்புதமான 6 உணவுகள்

More than 34 thousand women in the United States for almost 20 years, Apple will continue to monitor researchஆப்பிள்:
அமெரிக்காவில் ஆப்பிள் தொடர்ந்து சாப்பிடும் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களை கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தொடர்ந்து கண்காணித்து ஆய்வு  மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்தப் பெண்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள் வருவதற்கான வாய்ப்பு பெருமளவு குறைந்ததைக் கண்டறிந்தனர்.  ஆப்பிள், எல்.டி.எல். என்ற கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது. இதில் அதிக அளவில் ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது. இந்த ஆன்டிஆக்சிடன்ட்கள்  திசுக்களைப் பாதிக்கும் ரசாயன மூலக்கூறுகளை எதிர்த்துப் போராடி திசுக்கள் சேதம் அடைவதைத் தடுக்கின்றது. இதனால் திசுக்கள் விரைவாக  முதிர்வடையும் தன்மை குறைவதுடன், நோய்கள் வராமலும் தடுக்கப்படுகிறது.

பீகாரில் தலைமைஆசிரியர்கள் இல்லாத 60ஆயிரம் ஆரம்பபள்ளிகள்

:பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 73,000 ஆரம்ப பள்ளிகளில் 60,000 பள்ளிகளுக்கு என தனியாக தலைமையாசிரியர்கள் இல்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது.இதில் பெரும்பாலும் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகள் என தெரியவந்துள்ளது.அதாவது 80 சதவீத ஆரம்பபள்ளிகளுக்கு தலைமையாசிரியர்கள் கிடையாது என்ற நிலை பீகாரில் உள்ளது.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - இடை நிலை / சிறப்பாசிரியர் பணியிலிருந்து தமிழ் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு அளிக்க தகுதிவாய்ந்தவர்களின் தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு

DSE - SGT TO BT (TAMIL) PROMOTIONAL PANEL LIST CLICK HERE..

பள்ளி மாணவர்கள் செல்லும் பஸ்களில் படம் மற்றும் பாடல்கள் போடுவதை தடுக்க உத்தரவு

பள்ளி மாணவர்கள் செல்லும் அரசு, தனியார் பஸ்களில் படம் ஒளிபரப்புவதையும், பாடல்கள் ஒலிபரப்புவதையும் தடுக்க, கலெக்டர் விவேகானந்தன், போக்குவரத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில், சமூகப் பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், கலெக்டர் விவேகானந்தன் தலைமையில் நடந்தது. இதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம், 2012 ன் கீழ் பதிவாகும் வழக்குகளை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு, கடிதம் மூலம் தெரியப்படுத்த வேண்டும்.

பிளஸ் 1 புத்தகங்கள் கிடைக்காமல் மாணவர்கள் அவதி


பிளஸ் 1 புத்தகங்கள் கிடைக்காமல் மாணவர்கள் அலைமோதுகின்றனர். இதனால், பழைய புத்தகங்களுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், கடந்த 23ம் தேதி வெளியானது. 90.70 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச்சான்றிதழ் ஜூன் முதல் வாரத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பெரும்பாலான மேல்நிலைப் பள்ளிகளில் அசல் மதிப்பெண் பட்டியல் இல்லாமல், இணையதளத்தில் வெளியான மதிப்பெண் பட்டியல் நகலை வைத்து, மாணவர் சேர்க்கையை முடித்து விட்டனர்.

வருமான வரி செலுத்துவோருக்கு ஏராள எதிர்பார்ப்பு: வழங்குவாரா பிரதமர் மோடி என காத்திருப்பு

நடந்து முடிந்துள்ள லோக்சபா தேர்தலில், அமோக வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சியை கைப்பற்றியுள்ள, பா.ஜ.,வின், பிரதமர் நரேந்திர மோடியிடம், நாட்டு மக்கள் பலதரப்பினரும், பல விதமான எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர். அவற்றில், சாதாரண நடுத்தர மக்கள் என்ற பிரிவில் வரும், மாத சம்பளதாரர்களின், வருமான வரி எதிர்பார்ப்புகள், சற்று அதிகமாகவே உள்ளன.
அவையாவன:
* வருமான வரி விலக்கு உச்சவரம்பை, தற்போதுள்ள, ஆண்டுக்கு, இரண்டு லட்சம் ரூபாய் என்ற அளவிலிருந்து, குறைந்தபட்சம், ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பது, சம்பளதாரர்களின் முக்கிய எதிர்பார்ப்பு. தேர்தல் பிரசாரத்தின் போது, 'வருமான வரியில், நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்' என, பலமுறை மோடி அறிவித்துள்ளதால், இது தான் அவரின் முக்கிய சீர்திருத்தமாக இருக்கும் என, பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
* நிரந்தர கழிவு என்ற விதத்தில், ஆண்டுக்கு, 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை, வருமான வரி செலுத்துவோருக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டிருந்தது; அது மீண்டும் தொடர வேண்டும்.பெண்களுக்கு இவ்வளவு, பிற பிரிவினருக்கு இவ்வளவு என இருந்தது, 2005ல், மன்மோகன் சிங் அரசால் காலாவதியானது; இப்போது, 50 ஆயிரம் ரூபாய், நிரந்தர கழிவாக எதிர்பார்க்கப்படுகிறது.
* வீட்டுக்கடன் பெற்றவர்கள், ஆண்டுக்கு, 1.5 லட்சம் ரூபாய் வரை, வட்டியில், வருமான வரி விலக்கு பெறலாம் என, உள்ளது. இந்த அளவை, குறைந்தபட்சம், மூன்று லட்சம் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை உயர்த்த வேண்டும்.வீட்டுக்கடன் வருமான வரி வட்டி விலக்கு, 2001ல் நிர்ணயிக்கப்பட்டது. அதற்குப் பின் மாற்றியமைக்கப்படவில்லை.
* ஊழியர்களின் மருத்துவச் செலவாக, ஆண்டுக்கு, 15 ஆயிரம் ரூபாய் விலக்கு பெற்றுக் கொள்ளலாம்; இதை, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும்.இந்த தொகை, 1998ல் நிர்ணயம் செய்யப்பட்டது; அதற்குப் பின் மாற்றப்படவில்லை.

*வருமான வரி விலக்கிற்கான, '80 சி' போன்ற பிரிவுகளின் படி, அதிகபட்சம், ஒரு லட்சம் ரூபாய் தான் விலக்கு பெற முடிகிறது; இதை, மூன்று லட்சம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

ஆங்கில வழி வகுப்பு துவங்க நெருக்கடி: புலமை இல்லாத ஆசிரியர்கள் மீது திணிப்பு DINAMALAR

அரசு உயர்நிலைப் பள்ளிகளில் கூடுதலாக, ஆங்கில வழி வகுப்பு துவங்க தலைமை ஆசிரியருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஆங்கில புலமை இல்லாத ஆசிரியர்கள் மீது, ஆங்கிலம் திணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால், மாணவரின் கல்வித் தரம் பாதிக்கப்படுவதுடன், அரசின் ஆங்கில வழித்திட்டம் முழுமையடையாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஐந்து ஆங்கில வழி பள்ளி

அரசு பள்ளிகளில் மாணவரின் சேர்க்கை நாளுக்கு நாள் சரிந்து வரும் நிலையில், 2011ம் ஆண்டு முதல், தமிழகத்தின் ஒவ்வொரு யூனியன் எல்லையிலும், தலா ஐந்து ஆங்கில வழி பள்ளி துவங்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. துவக்கப்பள்ளியில் துவங்கப்பட்ட ஆங்கில வழித்திட்டம், கடந்த கல்வி ஆண்டு முதல், உயர்நிலைப் பள்ளிகளிலும் அமல்படுத்தப்பட்டது.அதற்காக, ஆங்கில வழி வகுப்பு

பிளஸ்–1 வகுப்புகள் ஜூன் 16–ந்தேதி திறக்கப்படுகின்றன: பள்ளிக்கல்வி இயக்குனர்

தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கூடங்கள் திட்டமிட்டபடி இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகின்றன.

கோடை விடுமுறை

கோடை காலத்தையொட்டி தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் விடுமுறை விடப்பட்டன. தமிழ்நாட்டில் 35 ஆயிரத்து 200 தொடக்கப்பள்ளிகளும், 10 ஆயிரம் நடுநிலைப்பள்ளிகளும், 5 ஆயிரத்து 700 உயர்நிலைப்பள்ளிகளும், 6 ஆயிரம் மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன.

2014-15ம் கல்வியாண்டு சிறப்பாக அமையதமிழ்நாடு ஆசிரியர் கூட்டனியின் (TNTF.IN) மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறப்பு


கோடை விடுமுறைக்கு பிறகு இன்று அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் மாணவர்களுக்கான ஆண்டுப் பொதுத் தேர்வு முடிந்து மே 1ம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, வெயில் காரணமாக பள்ளி திறப்பதை தள்ளிப் போட வேண்டும் என்று தனியார் பள்ளி நிர்வாகிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - 6 முதன்மை கல்வி அலுவலர், 11 மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிபவர்கள் 31.05.2014 அன்று ஒய்வுபெறுவதையொட்டி பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து இயக்குநர் உத்தரவு


இடைநிலைஆசிரியர்களின் ஊதியத்திற்கு தடையே அதிக எண்ணிக்கையில் உள்ள ஆசிரியர்கள் தான்???? அரசுதரப்பு!!!


1) தற்போது நமது SSTA சார்பாக தொடுக்கப்பட்டுள்ள 3 இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்குகளின் (வழக்கு எண்.WP.(MD).NO-9218/2012 மதுரை உயர்நீதிமன்றம் W.P.NO-4420/2014 சென்னை உயர்நீதி மன்றம், WP NO -10546/2014 சென்னை உயர்நீதி மன்றம்) தற்போதைய நிலை குறித்து விரிவாக எடுத்து உரைக்கப்பட்டது.

web stats

web stats