rp

Blogging Tips 2017

தேர்வு மறுமதிப்பீடு : ஆக.1 வரை அவகாசம்

அண்ணா பல்கலையின் தேர்வு முடிவுகளில், மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கும் தேதி, ஆக., 1 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.அண்ணா பல்கலையின், இணைப்பு கல்லுாரிகளுக்கான, அனைத்து தேர்வு முடிவுகளும், ஜூலை, 12ல் வெளியாகின. இதில், அதிக மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. மறுமதிப்பீடுக்கு நேற்று வரை விண்ணப்பிக்க அவகாசம் இருந்தது. இந்நிலையில் ஆக., 1 வரை விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் தரப்பட்டுள்ளது.

GPF வட்டி குறைப்பு!

 வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை குறைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
CLICK HERE-FINANCE (ALLOWANCES) DEPARTMENT G.O.No.227, DATED.28.07.2017
தமிழகத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும், வருங்கால வைப்பு நிதிக்கு, ஏப்., 1 முதல், ஜூன், 30 வரை, 7.9 சதவீதம் வட்டி அளிக்கப்பட்டது.
ஜூலை, 1 முதல், செப்., 30 வரை, வருங்கால வைப்பு நிதிக்கு, 7.8 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதை பின்பற்றி, தமிழக அரசும், 7.8 சதவீதம் வட்டி நிர்ணயித்து, உத்தரவு பிறப்பித்துள்ளது.

SSA-BRTEs - All Subject Final Seniority List 28.07.2017

CLICK HERE -BRTEs SENIORITY LIST AS ON 28.07.2017

புதிய பாடத்திட்டங்களை கற்றுக்கொடுக்க ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

புதிய பாடத்திட்டங்களை கற்றுக்கொடுப்பது தொடர்பாக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்படுகிறது.

‘அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம்’ மூலம் மாணவர்களின் கல்வித்திறனை வளர்ப்பது குறித்து ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி ஒவ்வொரு ஆண்டும் அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2009-ம் ஆண்டு முதல் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது.

ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் கலந்து கொள்ளும் அமைப்புகளின் புதிய பட்டியல் !!

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொறுப்பாளர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கி- இயக்குனர் உத்திரவு

தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிக்கு பட்டதாரி ஆசிரியர்களினை உட்படுத்துதல் -வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

G.O.(Ms) No. 25 Dt: July 20, 2017 Welfare of Differently Abled Persons Department- Maintenance Allowance to Disabled persons with Mental Retardation – Revision of eligibility criteria for maintenance allowance to 40 percentage - Orders- issued

G.O.(Ms) No. 25 Dt: July 20, 2017 Welfare of Differently Abled Persons Department- Maintenance Allowance to Disabled persons with Mental Retardation – Revision of eligibility criteria for maintenance allowance to 40 percentage - Orders- issued

பள்ளி பேருந்தில் பயணிக்கும் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அரசாணை எண் 727 உள் (போ.வ.7) துறை நாள் 30.09.2012 அன்று சிறப்பு விதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

தரம் உயர்த்தப்பட்ட 150 உயர்நிலைப் பள்ளிகளுக்கு தொடக்கக் கல்வித் துறை பட்டதாரி ஆசிரியர்களை ஈர்த்துக் கொள்வது தொடர்பாக இயக்குநர் அவர்களின் புதிய அறிவிப்பு.

உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் உயர்நிலைப் பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக ஈர்த்துக்கொள்வதை விரும்பாத நிலை ஏற்படுமானால்

 அந்த ஒன்றியத்தில் உள்ள மற்ற பட்டதாரி ஆசிரியர்கள் விரும்பினால் அவர்களை ஈர்த்துக்கொள்ள  அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் உத்தரவினை அனுப்பியுள்ளார்கள். ஒரு பணியிடத்திற்கு பலர் விரும்பினால் பணிமூப்பு அடிப்படையில் பணியில் மூத்தோரை ஈர்த்துக்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்கள் 

ஆகஸ்டு 2017 மாத நாள்காட்டி

Direct Recruitment of Special Teachers (Physical Education, Drawing, Music, Sewing) in School Education and other Departments for the years 2012 to 2016 - Please Click here for Notification and Online application form

NOTIFICATION

NOTIFICATION - ENGLISH 


NOTIFICATION - TAMIL


Click here - G.O MS - 21


Click here - G.O MS - 68


Click here - Online Application form for Special Teachers

பள்ளிக் குழந்தைகளைப் பாதுகாக்க தமிழக அரசின் 5 அறிவுரைகள் வெளியீடு

வாகனங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பாக ஏற்றி இறக்கி, பெற்றோரிடமோ அல்லது அனுமதிக்கப்பட்ட நபரிடமோ சேர்க்கப்பட்டதை ஓட்டுநர் உறுதிசெய்துகொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து அறிவுரைகளைத் தமிழக அரசு வழங்கியுள்ளது.

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பள்ளிப்  பேருந்தில் பயணிக்கும் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், அரசாணை எண் 727 (போ.வ.7) உள்துறை நாள் 30.09.2012 அன்று சிறப்பு விதிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

Jactto - Geo சார்பில் முதலமைச்சர் அவர்களுக்கு கடிதம்!!

மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு 28-7- 17 அன்று காலை 8 மணியளவில் நடைபெறும்


Jactto - Geo சார்பில் முதலமைச்சர் அவர்களுக்கு கடிதம்!!

7.9.17 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் ஜாக்டோ ஜியோ முடிவு

05.08.2017 கோட்டை நோக்கி பேரணி

26.08.2017, 27.08.2017 காலவரையற்ற வேலைநிறுத்த ஆயத்த மாநாடு

22.8.17 செவ்வாய் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் ஜாக்டோ ஜியோ முடிவு

7.9.17 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் ஜாக்டோ ஜியோ முடிவு

திட்டமிட்டபடி ஆகஸ்ட் 5 ஜாக்டோ ஜியோ கோட்டை நோக்கி போராட்டம் நடைபெறும்

நேற்று நடபெற்ற ஜாக்டோ ஜியோ  உயர் மட்டக்கூட்டத்தில் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 5 அன்று கோட்டை நோக்கி போராட்டம் நடைபெறும் என்றும்.அதில் எவ்வித் மாற்றமும் இல்லை என்றும் முடிவெடுக்கப்பட்டது

  • எனவே ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இன்று மாலை சரியாக 5 மணிக்கு கூடி  ஆகஸ்ட் 5 செல்வதற்கான ஏற்பாடுகளை செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
  • பஸ், வேன் போன்றவைஏற்பாடு செய்து  ஆசிரியர்களை அழைத்துவர கேட்டுக்கொள்ளப்படுகிறது
  • முக்கியமாக வட மாவட்டங்கள் மத்திய மாவட்டங்களை சார்ந்த அரசூ ஊழியர்கள் ஆசிரியர்கள் பெருமளவில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யவும்

  • வேன் பஸ் போன்ற ஊர்திகள் சென்னையை  காலை 7 மணிக்குள் அடையும் வண்ணம் திட்டமிடவும்
  • குறுவள மையப்பயிற்சி இதுநாள் வரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.அவ்வாறு அறிவிக்கப்பட்டால் அதனை வேரொரு நாளுக்கு தள்ளிவைக்க ஜாக்டோ சார்பாக கோரிக்கை வைக்கப்படும்.திட்டமிட்டபடி நடைபெறும் எனில் ஒட்டுமொத்தமாக அதனை புற க்கணிக்க ஜாக்டோ ஜியோ முடிவாற்றியுள்ளது.
  • ஆசிரியர் சங்கங்கள் ஏற்கனவே தனிச்சங்கமாக வேன் பஸ் போன்றவை ஏர்பாடு செய்திருந்தாலும் தனிச்சங்க கொடியோ பதாகைகளோ முன்னிலைப்படுத்தாமல் ஜாக்டோ ஜியோ என பொதுப்பாதாகை யே பயன்படுத்தவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது
  • துண்டறிக்கை, சுவரொட்டி போன்றவைகள் மாநில அமைப்பின் வழிகாட்டுதல் படியே மாநிலம் முழுக்க ஒரே அமைப்பின்படி மாவட்டங்களிலச்சடித்துக்கொள்ல ஏதுவாக மாதிரிகள் அனுப்பிவைக்கப்படும் அதன்படியே அச்சடித்து வழங்கப்படவேண்டும்

IGNOU-B.Ed -2018 ADVERDISEMENT

CLICK HERE-APPLICATION FORM AND GUIDE FOR APPLICANTS

G.O.No.220, Dated , Dated , Dated 20thJuly2017 -Tamil Nadu Pension Rules, 1978 – Proviso to Rule 9 (1) (b) – Omitted - Orders – Issued

FINANCE [Pension] DEPARTMENT G.O.No. G.O.No.220, Dated , Dated , Dated 20thJuly2017.

பள்ளிகளில் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாடவேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

வந்தே மாதரம் பாடலை அனைத்து கல்வி நிலையங்களிலும் கட்டாயம் பாட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் எனவும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மாதம் ஒரு முறை வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ஜேக்டோ-ஜியோ முடிவுகள்

*ஜேக்டோ-ஜியோ முடிவுகள்.*

1. *05.08.2017 கோட்டை நோக்கி பேரணி.*

2. *22.08.2017 ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம்.*

3. *26.08.2017 மற்றும் 27.08.2017 வேலை நிறுத்த ஆயத்த மாநாடு.*

4. *07.09.2017 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்.*

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் தொடர் முயற்சிக்கு வெற்றி

2017 நாமக்கல் மாவட்டப் பணி நிரவல் கலந்தாய்வின் போது பரமத்தி ஒன்றியத்தில் பணியாற்றிய அம்சவேணி என்ற பெண் விதவை ஆசிரியர் பணிநிரவலில் விதவைக்கான முன்னுரிமை மறுக்கப்பட்டு அவர் கொல்லிமலைக்கு மாற்றப்பட்டார். கலந்தாய்வு கூடத்தில் அப்பெண்ணின் அபயக்குரல் நாமக்கல் முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் எவர் காதிலும் விழவில்லை. 

-G.O 174-DATE -18.07.2017 -பள்ளிக்கல்வி 2017-2018- ஆண்டின் -150 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட -பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்ட வாரியாக மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒப்புதல் அளித்து -அரசாணை -வெளியீடு

CLICK HERE-G.O 174-DATE-18.07.2017-MIDDLE TO HIGH SCHOOL UPGRADE SCHOOL LIST

-G.O 173-நாள்-18.07.2017-பள்ளிக்கல்வி 2017-2018- ஆண்டின் -100 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட -பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்ட வாரியாக மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒப்புதல் அளித்து -அரசாணை -வெளியீடு

CLICK HERE-G.O 173-DATE-18.07.2017-HIGH SCHOOL TO HSC UPGRADE SCHOOL LIST

ஜாக்டோ உயர்மட்ட குழு கூட்டம் வரும் செவ்வாய் அன்று சென்னையில் காலை 10.00மணிக்கு கூடுகிறது.

ஜாக்டோ உயர்மட்ட குழு கூட்டம் வரும் செவ்வாய் அன்று சென்னையில்
காலை 10.00மணிக்கு கூடுகிறது.


ஜாக்டோ_ஜியோ  உயர்மட்ட குழு கூட்டம் வரும் செவ்வாய் அன்று சென்னையில்பி ற்பகல் 2.00 மணிக்கு கூடுகிறது.


web stats

web stats