rp

Blogging Tips 2017

தேர்தல் பணி பற்றி முழு Demo மிகவும் பயனுள்ள வீடியோ தமிழில்.

click here

மே இரண்டாவது வாரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு?

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 8 அல்லது மே 9-ஆம் தேதியன்று வெளியாகக் கூடும் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதியுடன் முடிவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள 6,550 பள்ளிகளைச் சேர்ந்த 3 லட்சத்து 91 ஆயிரத்து 806 மாணவர்களும், 4 லட்சத்து 47 ஆயி ரத்து 891 மாணவிகளும் தேர்வு எழுதியுள்ளனர்.

பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள இட ஒதுக்கீடு சட்டத்துக்கு முரண்பாடான அறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்

மிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள இட ஒதுக்கீடு சட்டத்துக்கு முரண்பாடான அறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழக அரசின் பள்ளிக் கல்வி இயக்ககத்தின் சார்பில் வெளியிடப்பட்ட 11.4.2016 தேதியிட்ட சுற்றறிக்கையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு: மத்திய அரசு யோசனையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

மே 1 மற்றும் ஜூலை 24 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வை நடத்தியாக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
மருத்துவப் படிப்புக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வுக்குப் பதிலாக, மாநில அரசுகள் தனித்தனி நுழைவுத் தேர்வு நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு இன்று மனு செய்திருந்தது.

இ.பி.எப்., வட்டி 8.8 சதவீதம்

புதுடில்லி,:தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை, மத்திய அரசு, மீண்டும் 8.8 சதவீதமாக உயர்த்தியது.இ.பி.எப்., வட்டி விகிதத்தை, 2015 - 16ம் நிதியாண்டுக்கு, 8.8 சதவீதமாக, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தலைமையிலான மத்திய வாரியம் பரிந்துரைத்தது

கல்வித் துறையின் முரண்பாடான உத்தரவால் மாணவர்கள் அவதி

பள்ளி வேலை நாள்கள் தொடர்பான கல்வித் துறையின் முரண்பாடான உத்தரவால், மாணவர்கள் கடும் வெயிலால் அவதிப்பட்டு வருகின்றனர்.
மாநில பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான உயர்நிலை பள்ளிகளுக்கும்,
12-ஆம் வகுப்பு வரையிலான மேல்நிலைப் பள்ளிகளுக்கும் மொத்த வேலை நாள்கள் 210 ஆகும்.

அதேபோல, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான நடுநிலைப் பள்ளிகளுக்கு மொத்த வேலை நாள்கள் 220 ஆகும்.

தொடக்க,நடுநிலைப்பள்ளிகள் செய்ய வேண்டியது கோடை விடுமுறை நாளை முதல் தொடங்குவதால் தலைமை ஆசிரியர்கள் செய்ய வேண்டியது .

தொடக்க,நடுநிலைப்பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் செய்ய வேண்டியது ....கோடை விடுமுறை நாளை முதல் தொடங்குவதால் மற்றும் தேர்தல்  சமயம் என்பதாலும் பெரும்பாலான 

  1. .பள்ளிகளில் உள்ள முக்கிய பொருட்களின் பாதுகாப்பை உறுதி படுத்த வேண்டும் .
  2. abl வகுப்பறையில் உள்ள பொருட்களை சரியாக அடுக்கி அதன் பாதுகாப்புக்கு உறுதி செய்திடல் வேண்டும்.
  3. பள்ளியில் உள்ள கழிவறையை சுத்தம் செய்து தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள்  பயன் படுத்தும் படி செய்திடல் வேண்டும் .

அன்புடன் அழைக்கிறோம்- சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி சரகம் பணி நிறைவு ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா.

746 பள்ளிகளுக்கு அங்கிகாரம் பறிபோகும் அபாயம் !!!

MBBS கட்டாய நுழைவுத் தேர்வால்தமிழக மாணவர்களுக்கு சிக்கல்.

மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு கட்டாயம்' என, சுப்ரீம் கோர்ட் அறிவித்து ள்ளதால், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான மாணவர் சேர்க்கையை, நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், மருத்துவப் படிப்புகளுக்கு, பொது நுழைவுத்தேர்வு முறை ரத்து செய்யப்பட்டு, 2007 முதல், பிளஸ் 2 மதிப்பெண்ணை வைத்து, 'கட் - ஆப்' மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடக்கிறது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி களில், 15 சதவீத இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தரப்படுகின்றன. இந்த இடங்களுக்கு மட்டுமே, சி.பி.எஸ்.இ., மூலம், அகில இந்திய மருத்துவ படிப்பு நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கோ, சுய நிதி கல்லுாரிகளில் இருந்து, மாநில ஒதுக்கீட்டிற்கு கிடைக்கும் இடங்களுக்கோ, நுழைவுத்தேர்வு நடத்தப்படுவதில்லை.

நாமக்கல்: உரிய அங்கீகாரம் இல்லாமல் நாமக்கல்லில் இயங்கி வரும் 13 தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாமக்கல்: உரிய அங்கீகாரம் இல்லாமல் நாமக்கல்லில் இயங்கி வரும் 13 தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கோபிதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாமக்கல்லில் செயல்பட்டு வரும் தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு தடையின்மை சான்று பெற விண்ணப்பிக்குமாறு தெரிவித்தும்

மருத்துவ மாணவர் சேர்க்கை 2016-17-க்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கான தேதியையும் உச்சநீதிமன்‌றம் அறிவித்துள்ளது

இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் அனில் ஆர்.தவே, ஏ.கே.கோயல், சிவ் கீர்த்தி சிங் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த், மத்திய அரசு நுழைவுத் தேர்வினை மூன்று கட்டங்களாக நடத்த விரும்புவதாக தெரிவித்தார். 2 கட்ட தேர்வுகளுக்கு தேதி அறிவிக்கப்பட்டிருப்பதாகவும், நீதிமன்றம் விரும்பினால் மூன்றாம் கட்ட தேர்வை ஜூன் மாதத்தில் நடத்த தயார் என்றும் அவர் தெரிவித்தார்.

மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வை தடுத்து நிறுத்த வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்

மருத்துவ படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்துவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் பல ஆண்டுகளாக நுழைவுத் தேர்வு இல்லாமலேயே பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்திருப்பதாகவும்,

இந்தியாவின் குறைந்த விலை ஆண்ட்ராய்ட் போன் ரூ.888-க்கு விற்பனைக்கு வந்துள்ளது.

ஜெய்ப்பூரைச் சேர்ந்த டாகோஸ் (Docoss) என்ற செல்போன் நிறுவனம் டாகோஸ் எக்ஸ் 1 என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த குறைந்த விலை ஆண்ட்ராய்ட் போனுக்காக ஆன்லைன் ஆர்டர்கள் பெறப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் அங்கீகாரம் பெறாத 13 பள்ளிகளின் பட்டியல் வெளியீடு!

நாமக்கல் மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாத பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வேறு பள்ளியில் சேர, முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தி உள்ளார்.நாமக்கல் மாவட்டத்தில் அங்கீகாரம்,தடையின்மை சான்று இல்லாமல் இயங்கி வந்த, 13பள்ளி விவரங்களை நேற்று,சி.இ.ஓ.,கோபிதாஸ் வெளியிட்டார்.இதுகுறித்து,அவர் கூறியதாவது:

அங்கீகாரம் பெறாமல் இயங்கி வந்த, 13பள்ளிகளுக்கும்,கடந்த ஜூன் மாதமே,தடையில்லா சான்று,அங்கீாரம் பெற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது. ஆனால்,

விரைவில் கால்நடை படிப்புக்கான விண்ணப்பம் வழங்கப்படும்: துணைவேந்தர்

சென்னை:கால்நடை மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பம் மே 8 அல்லது 10-ம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று துணைவேந்தர் கூறியுள்ளார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் திலகர் தனியார் தொலைக்கட்சி ஒன்றிற்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.

புதுக்கோட்டை ஆய்வு மைய மருத்துவ அறிவியல் துறையில் நடப்பாண்டு முதல் தொழில்நுட்ப படிப்புகள் வழங்கப்படும் என்று திலகர் தெரிவித்துள்ளார்

24-4-16 அன்று தேர்தல் வகுப்பில் கலந்து கொள்ளாதவர்கள் 29_4_16 அன்று நடைபெறும் சிறப்பு வகுப்பில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்க்கான முதன்மைக் கல்வி அலுவலரின் மின்னஞ்சல்

24-4-16 அன்று தேர்தல் வகுப்பில் கலந்து கொள்ளாதவர்கள் 29_4_16 அன்று நடைபெறும் சிறப்பு வகுப்பில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்க்கான முதன்மைக் கல்வி அலுவலரின் மின்னஞ்சல்

தொடக்கக்கல்வி செயல்முறைகள்-RTE ACT 2009-பள்ளிகளில் செயல்படுத்தியது தொடர்பான புள்ளிவிவரங்களை அனுப்ப கோருதல் சார்பு

கல்வித் துறை எச்சரிக்கையை மீறும் தனியார் பள்ளிகள்

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், தனியார் பள்ளிகளில் ஏப்ரல் 22-ஆம் தேதியில் இருந்து சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டிருந்த நிலையில், கும்மிடிப்பூண்டி
சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

Alagappa University Free Coaching Classes for TNPSC GROUP -1 Main Examination

TAMILNADU OPEN UNIVERSITY Term End Examination June 2016 Timetable (Tamil & English Medium)

CLICK HERE-JUNE 2016-EXAM TIMETABLE

நிலுவை ஊதியம் ஒரு இலட்சத்திற்கு மேலாக உள்ள பட்டியலுக்கு தொடக்கக்கல்வி இயக்குநரின் ஒப்புதலின்றி செலவினம் மேற்கொள்ளக்கூடாது - நிதி ஒதிக்கீட்டிற்கு மேல் செலவினம் மேற்கொள்ளப்படுவதால் தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.


EMIS-மேம்படுத்துதல் சார்ந்து இயக்குனர் அறிவுறை


தேர்தல் நடத்தை விதிமுறைகள் பின்பற்ற வேண்டும்-இயக்குனர் செயல்முறைகள்

தேர்தல்நடத்தை விதிமுறைகள் செய்வன செய்யத்தகாதன(DOs &DONTs)

click here to view

தமிழக கல்வித்துறைக்கு உடனடி தேவை செய்வார்களா????????????

அரசு செய்யுமா!
அதிகாரிகள் வழிகாட்டுவார்களா!
அரசு தொடக்க , நடுனிலை உயர் நிலைப் பள்ளிகளில்
வித விதமான பதிவேடுகள்,விண்ணப்பங்கள்,அடிக்கடி கேட்கப்படும் புள்ளி விவரங்கள் காகிதத்தில் எழுதி கணினியில் ஏற்றப்படுகின்றன.
நேரடியாக ஏற்ற வலைதளம்,இணைய இணைப்பு,லேப்டாப்,பயிற்சி உடனடி தேவை.
சொன்னார்கள்!
சொல்வார்கள்!
செய்வார்களா!
பாருங்கள் ஆந்திரா,கேரளா,கர் நாடகா
http://www.education.kerala.gov.in/
http://www.schooleducation.kar.nic.in/
http://www.aponline.gov.in/quick%20lin…/…/apfactfile_15.html

பள்ளிக் குழந்தைகளை கண்காணிக்க புதிய நடைமுறை !

நாடு முழுவதிலுமுள்ள சுமார் 20 கோடி பள்ளிக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியை கண்காணிக்கவும், பள்ளிப் படிப்பை பாதியில் கைவிடும் குழந்தைகளை அடையாளம் காணவும் உதவும் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்த இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி சனிக்கிழமை 

அடிக்குற வெயிலுக்கு மிகவும் பயனுள்ள வீடியோ. 35 ஆயிரம் குடுத்து எல்லாம் AC வாங்க வேண்டாம் இதை பாருங்கள் நம் வீட்டிலேயே தயார் செய்யலாம்


மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்

வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதில் தலைமையாசிரியர்கள் தனிக் கவனம் செலுத்தவும், அரசுப்பள்ளிகளின் செயல்பாடுகளைக்கொண்டு பெற்றோரிடம் நம்பிக்கையை ஏற்படுத்தவும், கல்வித்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அரசுப்பள்ளிகளில், மூடும் நிலைக்கு தள்ளும் பெரும் பிரச்னைகளுள் ஒன்று, மாணவர் எண்ணிக்கை சரிவு, ஒவ்வொரு கல்வியாண்டிலும், மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க கல்வித்துறை புதுவிதமான முயற்சிகளை மேற்கொண்டாலும், பல பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை தொடர்ந்து சரிவை நோக்கியே செல்கிறது.

வாக்குச்சாவடி உள்ள பள்ளிகள் அனைத்திலும் மின் இணைப்பு பயன்பாட்டில் இருக்க வேண்டும் மாவட்ட,ஆட்சியர் வலியுறுத்தல் !!!


பல லட்சம் தபால் ஓட்டுகள் வீணாகும் அபாயம்!

தேர்தல் கமிஷனின் குளறுபடியான நடைமுறைகளால், நான்கு லட்சம் தபால் ஓட்டுகளை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. '2014 லோக்சபா தேர்தல் போல், இந்த முறையும் தபால் ஓட்டுகள் வீணாகி விடும்' என, ஆசிரியர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தலில், ஓட்டுச்சாவடி பணிகள் மற்றும் ஓட்டு எண்ணும் மையங்களில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணி அமர்த்தப்படுவர். மொத்தமுள்ள, 3.80 லட்சம் ஆசிரியர்களில், மூன்று லட்சம் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும், போலீசாரும், உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களும் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

அவசர நேரத்தில் அழைக்க செல்போனில் புதிய வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயம்: மத்திய மந்திரி தகவல்

கடந்த 22-ந்தேதி இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கை பற்றி மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் நேற்று விடுத்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தொழில்நுட்பம் என்பது முற்றிலுமாக மனித வாழ்க்கையை சிறந்த முறையில் அமைத்துக் கொள்வதற்கானது ஆகும். அதுவும் குறிப்பாக இந்த தொழில் நுட்பம் பெண்களின் பாதுகாப்புக்காக

ஆறு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் திருக்குறள்: உயர் நீதிமன்றம் புது உத்தரவு

தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திருக்குறளின் அறத்துப்பால் மற்றும் பொருட்பால் பிரிவுகளில் உள்ள அனைத்து குறட்பாக்களையும் முழுமையாக கற்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் மாணவர்களின் அறிவு, ஞானமும் மேம்பட்டு பயங்கரவாதம், குற்றங்கள், மதுவின் பாதிப்புகள் குறையும் என நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்

தமிழக பள்ளிகளில் திருக்குறளின் குறட்பாக்களை விளக்கமாக கற்பிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.

தமிழக பள்ளிகளில் திருக்குறளின் குறட்பாக்களை விளக்கமாக கற்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு வழங்கியுள்ளது...

அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை 10 சதவீதம் அதிகரிக்க உத்தரவு

ராமநாதபுரம்:வரும் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை 10 சதவீதம் அதிகரிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:அரசுப்பள்ளிகளில் கடந்த ஆண்டை விட வரும் ஆண்டில் 10 சதவீதம் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்.

தேர்தல் அலுவலர் ஊதியம்


தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணி மாதனுார் ஓன்றியம்பணி நிறைவு பாராட்டு விழா

24/0/2016 அன்றுநடைபெற்ற பணி நிறைவு பாராட்டு விழாவில் கலந்து கொண்ட அனைத்து ஆசிரியர்களுக்கு முதலாவது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
                  பணி நிறைவு பெற்றவர்கள்...        திருமதி இரா.கிளாடிஸ்எப்சிபாய் தலைமை ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி., காட்டுக்கொல்லை. ,  திரு. V.கனகராஜ் தலைமை ஆசிரியர் இந்து நிதியுதவி பள்ளி., பெரியாங்குப்ப ம்.,    திருமதி. E.லட்சுமி தலைமை ஆசிரியர் M.D நிதியுதவி பள்ளி., பாக்கம் பாளையம்.,            இவ்விழாவில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொது செயலாளர்., மேன்மைமிகு செ.முத்துச்சாமி.,Ex. M.Lc அவரது மனைவி.,  மாநில துணை தலைவர் திரு. A.தமிழரசன் M.A.B.ed., வேலூர் மாவட்ட தலைவர். , இரா. தயாளன்தனசிங்.,B.sc B.ed., மாவட்ட செயலாளர் திரு., சு. வில்பிரட் M.A.B.Ed., மாதனுார் ஓன்றியம்., பேர்ணாம்பட்டு ஒன்றியம்.,தலைவர்., செயலர்., பொருளர்., மற்றும் மாவட்ட துணை தலைவர், செயலாளர்., ஆசிரியர்கள்.  தலைமை ஆசிரியர்கள். , பட்டதாரி ஆசிரியர்கள்., கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள். , இவ்விழாவில் சிறப்பாக நடன நிகழ்ச்சி திருமதி ஹென்றிட்டாள் தலைமை ஆசிரியர் மாணவர்கள் மூலம் வழங்கினார்கள்.,  பணி நிறைவு பெறும் தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும் மாதனுார் உதவி தொட‌க்க கல்வி அலுவலர் திரு. திருப்பதி அவர்கள் வாழ்துக்கள் தெரிவித்தார்.,






     தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணி மாதனுார் ஓன்றியம்., தலைவர் திரு கமலநாதன்., செயலர். திரு. யுதாஆசிர்வாதம்., பொருளர் திரு.அ மகேந்திரன் ஆகியோர் இவ்விழாவை சிறப்பாக ஏற்ப்பாடு செய்தனர்

சட்டப் படிப்பை விலைக்கு விற்கும் "லெட்டர்பேடு' கல்லூரிகள் மீது நடவடிக்கை தேவை: உயர்நீதிமன்றம் உத்தரவு

சட்டப் படிப்பை விலைக்கு விற்கும் "லெட்டர்பேடு' சட்டக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய பார் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தஞ்சாவூரைச் சேர்ந்த பி.ராமு, 1966 முதல் 2001 வரை தமிழக அரசின் விவசாயத் துறையில் இளநிலைப் பொறியாளராகப் பணிபுரிந்தார். 2001-இல் பெங்களூருவிலுள்ள ஒரு சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்துள்ளார். வழக்குரைஞராகப் பதிவு செய்ய முயன்றபோது, "அரசுப் பணியில் இருந்து கொண்டே எப்படி படித்தீர்கள்' என தமிழ்நாடு பார் கவுன்சில் மறுத்துள்ளது.

அரசு ஊழியரின் 2வது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் இல்லை: ஐகோர்ட்

அரசு ஊழியரின் முதல் மனைவி இருக்கும் போது அல்லது முதல் மனைவி இறந்த பின், இரண்டாவது திருமணம் செய்திருந்தால், அப்பெண் குடும்ப ஓய்வூதியம் கோர முடியாது' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி முதுவயலைச் சேர்ந்தவர் வேலு; வனத்துறையில் வனக்காப்பாளராக பணியாற்றினார்.

முதுநிலை படிப்புக்கான 'டான் செட்' தேர்வு அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில், முதுநிலை படிப்புகளில் சேர, ஜூன், 11ல், 'டான் செட்' நுழைவுத் தேர்வு நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 550 இன்ஜி., கல்லுாரிகளில், எம்.இ., - எம்.டெக்., - எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., போன்ற முதுநிலை படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு

குறுவள மைய பயிற்சிக்கு வழங்கப்படும் ஈடுசெய் விடுப்பு பற்றிய RTI தகவல்


மே 5ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்?


பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச், 4ல் துவங்கி, ஏப்., 1ல் முடிந்தது. விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்., 23ல் முடிந்தது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், பிளஸ் 2 மதிப்பெண்கள் தொகுக்கப்பட்டு, சென்னையிலுள்ள அரசு தேர்வுத்துறை அலுவலகத்துக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது. இன்னும், இரு தினங்களில் மதிப்பெண் தொகுப்பு பணி முடிந்து, மாவட்ட வாரியாக முதலிடம்; மாநில வாரியான, 'ரேங்க்' எடுத்த மாணவ, மாணவியரின் பட்டியல் தயாரிக்கப்படும். 'சென்டம்' எடுத்த மாணவர்களின் எண்ணிக்கையும் கணக்கிடப்படும். இந்த பணிகள், ஏப்., 29ம் தேதிக்குள் முடிந்து விட்டால், மே, 2ம் தேதியே தேர்வு முடிவு வெளியிடப்படும். இதில் தாமதமானால், மே, 5ல் தேர்வு முடிவுகள் வெளியாகும் என, அரசு தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Cetral Govt likely to implement 7th Pay Commission award around September-October

The Central government employees will have to wait till September-October to get higher salaries under the 7th Pay Commission.
As per a Financial Express report, government is expecting that higher salaries released around the festival period starting with Durga Puja and Diwali will boost consumption, which will have a multiplier effect on the economy. 

108 ஆண்டுகளுக்குப் பின்பு வேலூரில் 111 டிகிரி வெயில

தமிழகத்தில் வட மாவட்டங்களில், வெப்ப அலையின் தாக்கம் கடுமையாக இருக்கும்
. வேலூரில் இன்று அதிகபட்சமாக 111 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களில் சராசரி வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை  பதிவாகும். கோடை வெயிலின் உச்சமான 'கத்திரி' வெயில் காலத்தில், 105 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் நிலவும். ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே சென்னை, மதுரை, பாளையங்கோட்டை, கரூர் பரமத்தி, கோவை, சேலம், தருமபுரி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கத்திரி தாக்கத்திற்கு முன்னரே 105 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் நிலவுகிறது.
தமிழகம், ஓடிசா, ஆந்திரம், ராயலசீமா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், வெப்பத்துடன் கூடிய அனல் காற்று வீசி வருகிறது. இவற்றில் ஓரிரு மாநிலங்களில் வெப்ப அலையின் தாக்கம் காணப்படுகிறது. இதன் காரணமாக, அதிகபட்சமாக 113 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் பதிவாகிறது

மதிய உணவுக்கு பதில் ரூ.150 :தேர்தல் கமிஷன் உத்தரவு

தேர்தல் பணி தொடர்பான பயிற்சிக்கு வரும் ஊழியர்களுக்கு, மதிய உணவுக்கு பதிலாக, உணவுப்படி வழங்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், மே, 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இப்பணியில், 1.97 லட்சம் பெண்கள் உட்பட, 3.29 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கான பயிற்சி முகாம், நேற்று தமிழகம் முழுவதும் துவங்கியது.

6 முதல் 10 வகுப்பு ஆசிரியர்களுக்கு மைசூரில் 10 மாதம் பயிற்சி - இயக்குநர் செயல்முறைகள்

தபால் வாக்குச் சீட்டில் வாக்கப்பளிப்பது எப்படி?

அரசு ஊழியர்கள் பொது தேர்தல் நடத்தை விதிமுறைகள் கீழ் கண்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

ஆசிரியர் நியமனம்: தனி நீதிபதியின் உத்தரவு சரியே.

இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க உத்தரவிட்டதை எதிர்த்து,தொடக்க கல்வி இயக்குனர் தாக்கல் செய்தமேல்முறையீட்டு மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.நாகை மாவட்டம், செம்பனார்கோவிலில் உள்ள, அரசு உதவி பெறும்பள்ளியில், சரவணபாபுஎன்பவர், இடைநிலைஆசிரியராக, 2012 பிப்., 20ல் நியமிக்கப்பட்டார்; அன்றே பணியிலும் சேர்ந்து விட்டார்.

how to seal evm machine

Sealing of EVM

Presiding Officers Training Video for EVM operations

https://www.youtube.com/watch?v=jmJ1YSrlKIQ

தேர்தல் பணி பற்றி முழு Demo மிகவும் பயனுள்ள வீடியோ தமிழில்..

https://www.youtube.com/watch?v=PQvvHXuj4DY

Tamilnadu Assembly Election 2016

The 234 assembly constituencies in Tamilnadu will go to polls on 16 May. On 4th March, The Election Commission announced that the elections to the state will take place in one phase. The votes will be counted on 19th May.

 Important Links: 

  • Know your Electoral Serial No, Part No, Constituency - Click Here
  • Know your Election Poll Booth vis SMS Format - Click Here
  • Tamilnadu Election Official Website - Click Here
  • Complete Guide of Polling Officers Duties & EVM in Tamil - Click Here
  • Presiding Officers Training Video for EVM operations - Click Here

SABL பாடமுறையில் மாணவர்களின் கல்வித்தரம், தேர்ச்சிவிகிதம் குறைந்தால் வகுப்பாசிரியர்கள் மட்டுமே பொறுப்பேற்க வேண்டும் என்று அரசாணைகள், செயல்முறைகள் இல்லை

தேர்தல் பணி பற்றி முழு Demo மிகவும் பயனுள்ள வீடியோ தமிழில்..

https://youtu.be/PQvvHXuj4DY




web stats

web stats